tag:blogger.com,1999:blog-8463914.post116459442247094403..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அம்பது..........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-1165186221037766132006-12-04T11:50:00.001+13:002006-12-04T11:50:00.001+13:00வாங்க வெற்றி.இன்னும் 41 தான் இருக்கா? கத்தோலிக்க...வாங்க வெற்றி.

இன்னும் 41 தான் இருக்கா?

கத்தோலிக்க மதக்காரர்களுக்கு 'வாடிகன்' போக தீராத ஆவல். எனக்கோ
கங்கையைப் பார்க்க ஆசை. நான் வாடிகன் போயிட்டு வந்துருக்கேன். இங்கே
இருக்கும் பலர் (கிறிஸ்துவர்கள்) வாரணாசி போயிட்டு வந்துருக்காங்க.

என்னன்னு சொல்ல? எல்லாம் நேரம் வரும்போது நடக்கும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1165186205714353642006-12-04T11:50:00.000+13:002006-12-04T11:50:00.000+13:00வாங்க மணியன்.உலகம் சுருங்கி வர்ற நிலையைப் பாருங்க....வாங்க மணியன்.

உலகம் சுருங்கி வர்ற நிலையைப் பாருங்க. இந்தப் பழம் இனிக்கும்னு
கூடிய சீக்கிரமே ஆகப்போகுது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1165103900480941512006-12-03T12:58:00.000+13:002006-12-03T12:58:00.000+13:00துளசி அக்கா,பதிவுக்கு நன்றி. பின்வரும் இடங்களுக்கு...துளசி அக்கா,
பதிவுக்கு நன்றி. பின்வரும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் இன்னும் போக வேண்டிய இடங்கள் வெகுதூரம் என உங்களின் பதிவு மூலம் அறிந்து கொண்டேன்.!

1.கிராண்ட் கேன்யன்
3.டிஸ்னி வொர்ல்ட் ( ப்ளோரிடா)
7.லாஸ் வேகாஸ் யு.எஸ்.ஏ.
9.நியூயார்க் யு.எஸ்.ஏ.
15.நயாகரா நீர்வீழ்ச்சி
27. பாரீஸ் மாநகர் ஃப்ரான்ஸ் Paris, France
35. ரோமா நகர் இத்தாலி Rome, Italy

36.சான் ஃப்ரான்ஸிஸ்கோ யூ எஸ்.ஏ San Francisco, USA
41. ஸ்ரீலங்கா

ஐம்பது இடங்களில் ஒன்பது இடங்களுக்கு மட்டும்தான் சென்றிருக்கிறேன்.{:வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1165064518243745372006-12-03T02:01:00.000+13:002006-12-03T02:01:00.000+13:00ஐம்பதைப் பார்த்து அசந்து நிற்பதைவிட அடுத்து செல்லு...ஐம்பதைப் பார்த்து அசந்து நிற்பதைவிட அடுத்து செல்லும் வழியைப் பார்ப்போமே!

சீச்சீ, இந்த பழம் புளிக்கும் .. கதைதான்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164756514093585142006-11-29T12:28:00.000+13:002006-11-29T12:28:00.000+13:00வாங்க வாத்தியார் ஐயா.உங்க பின்னூட்டமே இன்னிக்கு ஒர...வாங்க வாத்தியார் ஐயா.

உங்க பின்னூட்டமே இன்னிக்கு ஒரு பதிவா வந்துருக்கு.
பார்த்துட்டுச் சொல்லுங்க.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164684310701403482006-11-28T16:25:00.000+13:002006-11-28T16:25:00.000+13:00வாங்க கைப்புள்ளெ.இதுலே ஒண்ணுமே பார்க்காதவங்கதான் ஆ...வாங்க கைப்புள்ளெ.

இதுலே ஒண்ணுமே பார்க்காதவங்கதான் ஆவியா
சுத்துவாங்கன்னு வச்சுக்கலாமா?

அவுங்க லிஸ்ட்டு நமக்கு எதுக்குங்க? நமக்குச் சொந்தமா லிஸ்ட்டுப்போடத்
தெரியாதாங்காட்டியும்?

நம்ம லிஸ்ட்டை அங்கே அனுப்புனோமுன்னு வச்சுக்குங்க, பிபிஸி தலையைப்
பிச்சுக்கிட்டுப் பாயைப் பிராண்டணும் ஆமா:-)))))

'நான் கண்ட தாஜ்'னு எழுத இப்ப என் கை பரபரக்குது:-)))))

கொஞ்ச நாளைக்கு முன்னாலேதான் பாவைவிளக்கு சினிமா பார்த்தேன்.
அதுலே சிவாஜியும், எம்.என். ராஜமும் தாஜ்மகால்லெதான் 'ஆவி'யாச்
சுத்திக்கிட்டு இருப்பாங்க. 'காவியமா...... நெஞ்சின் ஓவியமா' பாட்டு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164679747803720272006-11-28T15:09:00.000+13:002006-11-28T15:09:00.000+13:00இந்த லிஸ்டுல நமக்கு ஒன்னு தான் தேறுது.அது தாஜ்மஹால...இந்த லிஸ்டுல நமக்கு ஒன்னு தான் தேறுது.

அது தாஜ்மஹால். மீதி 49ஐ பாக்க முடியும்னு தோணலை. அநேகமா ஆத்மா சாந்தியடையாம நான் ஆவியா சுத்திட்டு இருப்பேன்னு நெனக்கிறேன்.
:)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164676066711202392006-11-28T14:07:00.002+13:002006-11-28T14:07:00.002+13:00உதயகுமார்,16 ஆஆஆஆஆஆ? எனக்கு 12தான் தேறுது(-:நான் ப...உதயகுமார்,

16 ஆஆஆஆஆஆ?

எனக்கு 12தான் தேறுது(-:

நான் பார்த்த மற்ற இடங்களை இதுலே சேர்க்காத அந்த பிபிசியை
'வன்மை'யாகக் கண்டிக்கணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164676049138089012006-11-28T14:07:00.001+13:002006-11-28T14:07:00.001+13:00அகத்தீ,பேசாம 'வலைப்பதிவர் சுற்றுலா'ன்னு ஒண்ணு ஏற்ப...அகத்தீ,

பேசாம 'வலைப்பதிவர் சுற்றுலா'ன்னு ஒண்ணு ஏற்பாடு செஞ்சுறலாமா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164676031370570002006-11-28T14:07:00.000+13:002006-11-28T14:07:00.000+13:00வாங்க வல்லி.//இங்கேருந்து ஃப்ளைட் பிளான் மாத்தி நி...வாங்க வல்லி.

//இங்கேருந்து ஃப்ளைட் பிளான் மாத்தி நியூசி வந்துடரேன்.
நம்ம எல்லோரும் போலாம் சரியா.:-)//

கட்டாயம் வாங்க வல்லி. ரெண்டு இடம் இங்கேயே இருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164676018190240112006-11-28T14:06:00.003+13:002006-11-28T14:06:00.003+13:00வாங்க யோகன்.டிக்கெட்டு...? அப்படீன்னா என்னங்க?:-))...வாங்க யோகன்.

டிக்கெட்டு...? அப்படீன்னா என்னங்க?:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164676002771864432006-11-28T14:06:00.002+13:002006-11-28T14:06:00.002+13:00வாங்க லக்ஷ்மி.இந்த லிஸ்ட்டுலே 'கோவா'வை எப்படி வெள்...வாங்க லக்ஷ்மி.

இந்த லிஸ்ட்டுலே 'கோவா'வை எப்படி வெள்ளைக்காரங்க விட்டுட்டாங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164675986535211742006-11-28T14:06:00.001+13:002006-11-28T14:06:00.001+13:00சிஜி,ஆசிரியர் ஐயா சொன்னதை பேராசிரியர் ஐயா வழி 'மொழ...சிஜி,

ஆசிரியர் ஐயா சொன்னதை பேராசிரியர் ஐயா வழி 'மொழி'ஞ்சுட்டீங்களா? :-))))

//பிபிசிக் காரங்க 'அவசியம் சாப்பிட்டுப்பார்க்க வேண்டிய பலகாரங்கள்' ணூ லிஸ்ட்
போட்ட்ருக்காங்களே...//

இது உங்ககிட்டேதான் கொடுத்தாங்களாமே. நல்லா விசாரிச்சுட்டேன்:-))))
அதுலே 'வடை' இருக்கான்னு முதல்லெ பாருங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164675969903344752006-11-28T14:06:00.000+13:002006-11-28T14:06:00.000+13:00வாங்க டிபிஆர்ஜோ.நீங்க ச்சென்னையைச் சொன்னதும்தான் ந...வாங்க டிபிஆர்ஜோ.

நீங்க ச்சென்னையைச் சொன்னதும்தான் நல்லா யோசிச்சுப் பார்த்தேன்.
இங்கே இப்ப நான் இருக்கற ஊரில் கூட சில பகுதிகளைப் பார்க்காம
விட்டுவச்சுருக்கேன். ஊஹூம்... இது நல்லதுக்கில்லை. ச்சும்மாப்போய்
காலு குத்திட்டு வரப்போறேன், இந்த வீக் எண்ட்:-))))

ஆமாம், இந்தப் பதிவு சில பல உண்மைகளை வெளியில் கொண்டு வருதுபோல
இருக்கே.

நீங்கதான் அந்த 'முனி'ன்ற 'நிஜத்தைச் சொன்னது'க்கு நன்றி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164662980168841192006-11-28T10:29:00.000+13:002006-11-28T10:29:00.000+13:00பராவாயில்லை 16 இடம் பார்த்திட்டேனே லிஸ்ட்லே!பராவாயில்லை 16 இடம் பார்த்திட்டேனே லிஸ்ட்லே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164654140130730652006-11-28T08:02:00.000+13:002006-11-28T08:02:00.000+13:00அக்கா,கோயம்புத்தூர்லேயே இன்னும் நான் பாக்காத ஏரியா...அக்கா,

கோயம்புத்தூர்லேயே இன்னும் நான் பாக்காத ஏரியாக்கள் கிட்டத்தட்ட 500 இருக்கும் :-)))..அப்றம் எப்படி அடுத்த ஊரெல்லாம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164633042855807512006-11-28T02:10:00.000+13:002006-11-28T02:10:00.000+13:00துளசி,என்னப்பா நல்லி, குமரன்,ராசி எல்லாம் விட்ட...துளசி,
என்னப்பா நல்லி, குமரன்,ராசி எல்லாம் விட்டுட்டீங்களே:-)
அந்த ஊருக்காரங்க ரொம்பப் பாக்கிற இடங்கள்ள இவைகளும் அடக்கம்.

இங்கேருந்து ஃப்ளைட் பிளான் மாத்தி நியூசி வந்துடரேன்.
நம்ம எல்லோரும் போலாம் சரியா.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164631168039567702006-11-28T01:39:00.000+13:002006-11-28T01:39:00.000+13:00அக்கா!!லிஸ்ட் போட்டு தந்தாங்க!!சரி ....ரிக்கட் காச...அக்கா!!
லிஸ்ட் போட்டு தந்தாங்க!!சரி ....ரிக்கட் காசு யார் தருவதாம்...

யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164611634194927582006-11-27T20:13:00.000+13:002006-11-27T20:13:00.000+13:00இந்தியாவின் இரண்டு இடங்களைப் பற்றியாவது போட்டார்கள...இந்தியாவின் இரண்டு இடங்களைப் பற்றியாவது போட்டார்களே...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164608288031471672006-11-27T19:18:00.000+13:002006-11-27T19:18:00.000+13:00பிபிசிக் காரங்க 'அவசியம் சாப்பிட்டுப்பார்க்க வேண்ட...பிபிசிக் காரங்க 'அவசியம் சாப்பிட்டுப்பார்க்க வேண்டிய பலகாரங்கள்' ணூ லிஸ்ட் போட்ட்ருக்காங்களே அதையும் போட்ருங்கsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164608044853832812006-11-27T19:14:00.000+13:002006-11-27T19:14:00.000+13:00வாத்தியார் அய்யா சொன்னது.....ரிப்பீட்டே........வாத்தியார் அய்யா சொன்னது.....

ரிப்பீட்டே........siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164605315965002802006-11-27T18:28:00.000+13:002006-11-27T18:28:00.000+13:00எனக்கு? இன்னும் இந்தியாவையே முழுக்கப் பார்க்கலை.(-...எனக்கு? இன்னும் இந்தியாவையே முழுக்கப் பார்க்கலை.(-://

நீங்க வேற.. நாங்க இன்னும் தமிழ்நாட்டையே ஏன், இன்னும் சென்னையவே முழுசா பாக்கலை..

வயித்தெரிச்சலை கூட்றதுக்குனே பதிவு போடுறவுங்கள....... என்ன சொல்றது.... நல்லா இருங்க.//

இது யாரோ சொல்லலைங்க.. நாந்தான், புனைபெயர்ல ஒளிஞ்சிக்கிட்டு.. முனின்னுட்டு:))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164600946620530262006-11-27T17:15:00.001+13:002006-11-27T17:15:00.001+13:00வாங்க வாத்தியார் ஐயா.இதுதாங்க நான் எதிர்பார்த்தது....வாங்க வாத்தியார் ஐயா.

இதுதாங்க நான் எதிர்பார்த்தது.
இந்தியாவுலெயே எவ்வளவோ இடங்கள் பார்க்க முடியாமப் போச்சு.
அப்பெல்லாம் ஊர் சுத்த நேரமும் இல்லை, வசதியும் இல்லை(-:

நம்ம பக்கம் லிஸ்டு ஒண்ணு பதிவாப் போடுங்களேன். எத்தனை தேறுதுன்னு
பார்க்கலாமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164600930082001742006-11-27T17:15:00.000+13:002006-11-27T17:15:00.000+13:00வாங்க ஷ்யாம்.நீங்களே பேசாம உங்க லிஸ்ட்டைப் பதிவாப்...வாங்க ஷ்யாம்.

நீங்களே பேசாம உங்க லிஸ்ட்டைப் பதிவாப் போட்டுறலாம். நீங்க
சொன்ன 'ஆளுங்க' யாரும் நம்ம 'விஷ் லிஸ்ட்'டுலே இல்லீங்களே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1164599906921017252006-11-27T16:58:00.000+13:002006-11-27T16:58:00.000+13:00சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போலாகுமா?எனக்குப் பிட...சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர் போலாகுமா?
எனக்குப் பிடித்தது நம்ம பக்கத்து ஊர்கள்தான்

வேதாரண்யம் விளக்கழகு
திருவாரூர்த்தேரழகு
மன்னார்குடி மதிலழகு
மதுரைக் கோயிலழகு
கன்னியாகுமரிக் கடலழகு.........

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com