tag:blogger.com,1999:blog-8463914.post116390741206599868..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சமையல் ( பற்றிய) குறிப்புதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8463914.post-1163968830978425162006-11-20T09:40:00.001+13:002006-11-20T09:40:00.001+13:00வாங்க உதயகுமார்.உங்களையெல்லாம் நியூஸிக்கு வரவழைக்க...வாங்க உதயகுமார்.

உங்களையெல்லாம் நியூஸிக்கு வரவழைக்கத்தான் எங்க டூரிஸம் போர்டு
இப்படி 'போர்டு' வச்சுருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968811422168212006-11-20T09:40:00.000+13:002006-11-20T09:40:00.000+13:00வாங்க KRS,தட்டைத் தள்ளுறது என்ன? எல்லாம் செல்ஃப் ச...வாங்க KRS,

தட்டைத் தள்ளுறது என்ன? எல்லாம் செல்ஃப் சர்வீஸ்தான்:-)))

நாலு வடையை தாராளமா எடுத்துக்கலாம்.ஆனா அது வடை
இல்லை, போண்டா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968791094649042006-11-20T09:39:00.002+13:002006-11-20T09:39:00.002+13:00வாங்க யோகன்.கூட்டுக் குடும்ப காலத்துலே வளர்ந்த எல்...வாங்க யோகன்.

கூட்டுக் குடும்ப காலத்துலே வளர்ந்த எல்லாருக்கும் இதுபோல நினைவுகள்
கட்டாயம் இருக்கும். கையிலே 'கவளம்' வாங்குனா, தேய்க்கவேண்டிய
பாத்திரம் குறைவு:-)

இது ஒரு விருந்துக்குத் தயாரிச்சது. அன்னிக்கு வீட்டுலே பூஜை இருந்துச்சு.
யாருக்கா? ....:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968759394576712006-11-20T09:39:00.001+13:002006-11-20T09:39:00.001+13:00வாங்க கார்த்திக்.கல்யாண விருந்தா? உங்க கல்யாணத்துக...வாங்க கார்த்திக்.

கல்யாண விருந்தா? உங்க கல்யாணத்துக்குக் கூப்புடுங்களேன். நாங்கெல்லாம்
விருந்துக்கு வந்துருவொம்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968740829519782006-11-20T09:39:00.000+13:002006-11-20T09:39:00.000+13:00கொத்ஸ், வாங்க.ரெண்டு பேருக்கு நிஜமாவே ஓவர்தான். ப...கொத்ஸ், வாங்க.

ரெண்டு பேருக்கு நிஜமாவே ஓவர்தான். பந்திக்கு வந்துட்டீங்க. இப்படி முதல்லே
வலது கைப்பக்கமா உக்காருங்க.( எனக்கு இடது கைப் பழக்கமா? )துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968719771143102006-11-20T09:38:00.001+13:002006-11-20T09:38:00.001+13:00வாங்க பாலா.அநேகமா அந்தக் காலக்கட்டத்துலே எல்லார் வ...வாங்க பாலா.

அநேகமா அந்தக் காலக்கட்டத்துலே எல்லார் வீட்டுலேயும் வாழ்க்கைமுறைகள்
இப்படித்தான் இருந்துருக்கும். காலம் மாற மாற இப்ப டிவி முன்னாலே
சோறுன்னு ஆயிருச்சு(-: அநேகமா இதுவும் எல்லார் வீட்டுலேயும்??????துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968696299910992006-11-20T09:38:00.000+13:002006-11-20T09:38:00.000+13:00அகத்தீ,நீங்க இங்கே ( தமிழ் ப்ளொக்)லே புதுசுன்றதாலே...அகத்தீ,

நீங்க இங்கே ( தமிழ் ப்ளொக்)லே புதுசுன்றதாலே ஒரு ரகசியம் இன்னும்
தெரியலை. அக்கா ஒரு க.கை.நா. இது தெரியாம என்கிட்டே கேட்டுட்டீங்களே(-:
நிறைய தம்பிகள் இருக்காங்க இந்த அக்காவுக்கு. அந்த தைரியம்தான் இன்னும்
எழுதிக்கிட்டு இருக்கேன்:-)))

தமிழ்மணம் முகப்புலெயே இடதுபக்கத்தில் விவரம் இருக்கேப்பா. அந்த
நிரல் துண்டை உங்க டெம்ப்ளேட்லே ஒட்டுனாப் போதுமே!

இருங்க, நம்ம நண்பர்கள்/தம்பிகள்/தங்கைகள் யாராவது உதவிக்கு
வர்றாங்களான்னு பார்க்கலாம். எதுக்கும் கூவிக்கிறேன்........

ஹெல்ப் ப்ளீஸ் ஹெல்ப் ப்ளீஸ் ஹெல்ப் ப்ளீஸ்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163968085260842102006-11-20T09:28:00.000+13:002006-11-20T09:28:00.000+13:00நீங்க சமைச்ச போட்டோவை போட்டு..., இன்னொருவாட்டி நிய...நீங்க சமைச்ச போட்டோவை போட்டு..., இன்னொருவாட்டி நியூசிலாந்து உங்க வீட்ல சாப்டவே வந்து ஒரு எட்டு வரணும், நாக்லே எச்சி,..சீ.. ஜலம் ஊறுது, நான் வரேன், அங்கே மத்தியான ப்ரியாணி வாசனை தூக்குது, ஞாயித்துக் கிழமை, போகணும், ஒரு புடி பிடிக்க, வர்ட்டா!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163966806339500122006-11-20T09:06:00.000+13:002006-11-20T09:06:00.000+13:00சாரி டீச்சர்!வர கொஞ்சம் லேட் ஆகிவிட்டது!யப்பா ஒரே ...சாரி டீச்சர்!
வர கொஞ்சம் லேட் ஆகிவிட்டது!
யப்பா ஒரே பசி டீச்சர்!
அந்த ப்ளேட்டை கொஞ்சம் எனுக்காத் தள்ளறீங்களா?
பரிமாறுங்க டீச்சர்!
ஒரு வடைக்கு நாலு வடையா வையுங்க!
சிறு வடை கொடுத்தோர்
பெருங் கொடை கொடுத்தோரே அப்படின்னு பாட்டே இருக்கு டீச்சர்! :-)

நட்சத்திர வாரம்!
நட்சத்திர விருந்து!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163965403010543032006-11-20T08:43:00.000+13:002006-11-20T08:43:00.000+13:00துளசியக்கா!!சமையல் சாப்பாட்டைப் பற்றி நல்லா,சொல்லி...துளசியக்கா!!
சமையல் சாப்பாட்டைப் பற்றி நல்லா,சொல்லியுள்ளீர்கள்;
இந்த குழையல் சாப்பாடு;எங்கள் வீடுகளிலும் இருந்தது.இதைக் "கவளம்" என்பார்கள்;இது பற்றி வசந்தன் ஓர் பதிவு போட்டுள்ளார்.
அடுத்து;உங்கள் சமையல் எல்லாம் சைவச் சாப்பாடு. நம்ம வீட்டில் குழம்பு; பாற்கறி;சுண்டல்;சொதி.
மீன்;மரக்கறி,இறைச்சி இதில் அடங்கும்.
உங்கள் கூட்டைதான் நாங்கள் பாற்கறி என்கிறோம். இலைக்கறி வகைகளை சுண்டுவோம்.(முருங்கை;முல்லை;முசுட்டை;அகத்தி;குறிஞ்சா....இப்படிப்பல அதில் அடக்கம்....
விரத நாட்களில் முழுச்சைவச் சாப்பாடுதான்.
சிற்றுண்டி வகையில் பிட்டு;இடியப்பம் பெரும் பங்கு வகுக்கும் ;இதன் பின்னே ....தோசை ,இட்லி....
படத்தில் உள்ள சாப்பாடு என்ன????விசேசத்திற்கு!!
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163951529547297992006-11-20T04:52:00.000+13:002006-11-20T04:52:00.000+13:00துளசி மேடம், ஒரு கல்யாண விருந்து சாப்பிட்ட மாதிரி ...துளசி மேடம், ஒரு கல்யாண விருந்து சாப்பிட்ட மாதிரி இருந்தது..

நான் முதன் முதலில் சமைக்க பழகிய ஞாபகங்கள் நெஞ்சில் சப்பணம் போட்டு உட்கார்ந்து விட்டது, பதிவை படித்த பிறகு!!மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163944294581040862006-11-20T02:51:00.000+13:002006-11-20T02:51:00.000+13:00சரி, சாப்பாடெல்லாம் செஞ்சு வெச்சாச்சு. எப்போ பந்தி...சரி, சாப்பாடெல்லாம் செஞ்சு வெச்சாச்சு. எப்போ பந்தி? ஐயாம் தி வெயிட்டிங். ஆனாலும் ரெண்டு பேருக்கு ஒரு வேளைக்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியல? அதனாலதான் நானே பந்தி உண்டுன்னு முடிவு பண்ணிட்டேன். :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163942156861988622006-11-20T02:15:00.000+13:002006-11-20T02:15:00.000+13:00சமையலோட கூட அழகான மலரும் நினைவுகள் !//அப்ப எல்லாம்...சமையலோட கூட அழகான மலரும் நினைவுகள் !
//அப்ப எல்லாம் எங்க வீட்டுலெ 'எச்சித் தட்டு'ன்னு ஆளுக்கு ஒண்ணு இருக்கும். அவுங்கவுங்க தட்டுலெதான் அவுங்கவுங்க சாப்புடணும்.தட்டு மாறாம இருக்க அடையாளம் எல்லாம் போட்டு வச்சுருப்போம்:-) நம்ம தட்டை நாமே கழுவி வைக்கணும். வீட்டுலே மத்த பாத்திரங்களோட இதுகளை சேர்த்து வச்சுறக்கூடாது.தெரியாம வச்சுட்டோம், தொலைஞ்சோம். மிலிட்டரி ரேஞ்சுலேதான் அப்ப வீட்டு நடவடிக்கைகள். ( இப்ப அதுக்குப் பழி வாங்கறாப்பலே எல்லாப் பாத்திரமும் 'டிஷ் வாஷரு'க்குள்ளே ஒண்ணாப் போகுது) சொல்ல மறந்துட்டேனே,அடுக்களைப் பக்கம் இருக்கும் வெராண்டா சுவத்துலே ஆணிகள் அடிச்சு வச்சுருக்கும், இந்தத் தட்டுகளை மாட்டறதுக்குன்னு!

எங்க பாட்டி வீட்டுக்குப்போனா மஜாதான். முக்காவாசி நேரம் ராத்திரியிலே முற்றத்துலே தான் சாப்பாடு. பெரிய பேஸின்லே பிசைஞ்சு கையிலே உருட்டித் தருவாங்க. மாமா, சித்தி பசங்கன்னு பெரிய கூட்டம் இருக்கும். நெருக்கியடிச்சுக்கிட்டு உக்காந்து தின்னே தீர்த்துருவோம்.

எங்க வீட்டிலேயும் சின்னப்ப இதே மாதிரி தான் :))) அது ஒரு காலம், அசை போட்டால் சுகம் !

படமும் சூப்பர் ;-)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163928203746022422006-11-19T22:23:00.000+13:002006-11-19T22:23:00.000+13:00//இதென்ன ஹைக்கூதானே? ச்சும்மா பின்னுறீங்க? :-)))//...//இதென்ன ஹைக்கூதானே?
ச்சும்மா பின்னுறீங்க? :-)))//

நானும் ஒரு கவியா? பிறந்த பேறு பெற்றேன் அக்கா.

ஆனா, தமிழ்மணத்துக்குள்ள தான் நுழைய முடியவில்லை. I tried the method given in the site, but not working. Help me please.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163924511664579122006-11-19T21:21:00.000+13:002006-11-19T21:21:00.000+13:00சிஜி,மூணா அதுலே பாதியா? வாய்ப்பாடு புத்தகத்தைத் தே...சிஜி,

மூணா அதுலே பாதியா? வாய்ப்பாடு புத்தகத்தைத் தேடிக்கிட்டு இருக்கேன்:-)))

//வயசாயிட்டதால //

நறநற.............

சந்துலே சிந்து பாடணுமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163924353020466642006-11-19T21:19:00.000+13:002006-11-19T21:19:00.000+13:00உஷா,//என் கணவர் எனக்கு முதன் முதலாய் தந்த பரிசு என...உஷா,

//என் கணவர் எனக்கு முதன் முதலாய் தந்த பரிசு
என்ன தெரியுமா? சமைத்துப்பார்- மீனாட்சி
அம்மாளின் மூன்று புத்தகங்கள்'' //

நான் அவ்வளவு பாக்கியம் செய்யலை (-:

என் காசுலெ நானே வாங்கிக்கும்படி ஆச்சு -))))

எத்தனை வீட்டுலே பத்த வச்சுருக்காங்க
பார்த்தீங்களா நம்ம மீனாட்சி அம்மாள். ரியலி கிரேட்!

நான் சொன்னது அடுப்பை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163924321235866792006-11-19T21:18:00.002+13:002006-11-19T21:18:00.002+13:00மதி வாங்க.நம்மூர்லெ சத்துணவு ஆரம்பிச்ச புதுசுலே,மத...மதி வாங்க.

நம்மூர்லெ சத்துணவு ஆரம்பிச்ச புதுசுலே,
மத்தியானம் ( சாப்பாட்டுக்கப்புறம்) இருக்கும் வகுப்புகளுக்குப்
பிள்ளைங்க வர்றதில்லைன்னு ஒரு புகார் இருந்துச்சு.

சரி. லீவு முடிஞ்சு வந்ததும் 'அரியர்ஸ்' முடிச்சுறணும், ஆமா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163924304454664532006-11-19T21:18:00.001+13:002006-11-19T21:18:00.001+13:00அகத்தீ,இதென்ன ஹைக்கூதானே? ச்சும்மா பின்னுறீங்க? :-...அகத்தீ,

இதென்ன ஹைக்கூதானே?
ச்சும்மா பின்னுறீங்க? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163924288171595292006-11-19T21:18:00.000+13:002006-11-19T21:18:00.000+13:00வாங்க பித்தானந்தரே.//இன்னொன்றும் உண்டு! மோசமான சமை...வாங்க பித்தானந்தரே.
//இன்னொன்றும் உண்டு! மோசமான
சமையலின் காரணமாக ஞானியாகியவர்களும்
உண்டு!

"சாப்பிடத்தான் தெரியும் எனக்கு
சமைக்கத் தெரியலையே"துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163923867984896262006-11-19T21:11:00.000+13:002006-11-19T21:11:00.000+13:003 பலம் = 1 தோலா ல்லே?வயசாயிட்டதால நீங்கதான் குழம்ப...3 பலம் = 1 தோலா ல்லே?

வயசாயிட்டதால நீங்கதான் குழம்பிட்டிருந்தீங்க.......
இப்ப நானும்...siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163923372186908842006-11-19T21:02:00.000+13:002006-11-19T21:02:00.000+13:00துள்சி,இந்த கமெண்ட் நான் "என் கணவர் டயட் செய்கிறார...துள்சி,
இந்த கமெண்ட் நான் "என் கணவர் டயட் செய்கிறார்" என்ற பதில் நான் எழுதியது.

//லதா எனக்கு கல்யாணம் ஆகும்பொழுது எனக்கு சமைக்கவே தெரியாது. என் கணவர் எனக்கு முதன் முதலாய் தந்த பரிசு என்ன தெரியுமா? சமைத்துப்பார்- மீனாட்சி அம்மாளின் மூன்று புத்தகங்கள்''ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163922764673992902006-11-19T20:52:00.000+13:002006-11-19T20:52:00.000+13:00கடந்த ஒரு வாரமா வகுப்பு பக்கம் வராததுக்கு முதல்ல ல...கடந்த ஒரு வாரமா வகுப்பு பக்கம் வராததுக்கு முதல்ல லீவு லெட்டர்
"Dear Madam,
Since I am in vaccation and I am staying in India where I could not get ‘net’ facilities at all time as of in Nigeria I am not attending the class recularly. Grand me leave till 5th Dec.2006.
Yours regular reader
Mathi
இந்த ஒரு வாரமும் ஸ்பெஷல் கிளாசா நடத்தினதுல கலந்துக்க முடியலன்னு வருத்தமா இருந்தாலும் கடசிநேரத்துல அதும் சாப்பாட்டு நேரமாவந்துட்டதுல சந்தோஷம்.மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163921266422168992006-11-19T20:27:00.000+13:002006-11-19T20:27:00.000+13:00//ஞானிகளும் சமையலில் இருந்து தப்ப முடியாதுல்லெ?//எ...//ஞானிகளும் சமையலில் இருந்து தப்ப முடியாதுல்லெ?//

எதுக்குத் தப்பிக்கணும்? நாமொன்றும் முற்றும் துறக்கச் சொல்லும் சாமி(ஞானி)யல்லவே! சிரித்து, மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசாமி.

இன்னொன்றும் உண்டு! மோசமான சமையலின் காரணமாக ஞானியாகியவர்களும் உண்டு!
:)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163921211579458142006-11-19T20:26:00.000+13:002006-11-19T20:26:00.000+13:00அக்கா சுவைத்தேன் உங்கள் சமையல்கொண்டேன் அதன் மீது ம...அக்கா சுவைத்தேன் உங்கள் சமையல்
கொண்டேன் அதன் மீது மையல்
எனெனில் நான் ஒரு தின்னிப் பையல்.

அக்கா சுவைக்கு சுவை கூட்டியது உங்கள் பதிவு. சும்மா சொல்லக் கூடாது. Superb presentation.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163921008065559742006-11-19T20:23:00.001+13:002006-11-19T20:23:00.001+13:00பித்தானந்தரே,வாங்க , வாங்க.ஞானிகளும் சமையலில் இருந...பித்தானந்தரே,

வாங்க , வாங்க.

ஞானிகளும் சமையலில் இருந்து தப்ப முடியாதுல்லெ?

"ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த
உலகத்தில் ஏது கலாட்டா? " :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com