tag:blogger.com,1999:blog-8463914.post116381545792595582..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஹரிதாஸ் அல்லது பக்த விஜயம்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-8463914.post-1163969453752533922006-11-20T09:50:00.000+13:002006-11-20T09:50:00.000+13:00வாங்க ராகவன்.வடக்கத்திக் கதையா? அதான் 'சுந்தர்லால்...வாங்க ராகவன்.

வடக்கத்திக் கதையா? அதான் 'சுந்தர்லால் நட்கர்னி சுட்டுட்டார்:-))))

தமிழ் தெரியாத எத்தனைபேர் அந்தக் காலத்துலே தமிழ் திரைப்பட இயக்குனர்களாவும்,
ஒளி ஓவியர்களாவும் இருந்துருக்காங்கன்னு பார்த்தா ஆச்சரியம்தான்.

//துறவு நிலையில் இருந்த டி.ஆர்.ராஜகுமாரி //

ஆமாங்க. இவுங்க திருமணமும் செஞ்சுக்கலை. தம்பி டி.ஆர். ராமண்ணாவோட
புள்ளைங்களையே குடும்பமா நினைச்சு இருந்துட்டாங்களாம். இவுங்க
தம்பிமனைவிதான் சமீபத்துலே இறந்துபோன ஈ.வி. சரோஜா அவர்கள்.

ராஜகுமாரியோட சொந்த தியேட்டர்தான் பாண்டிபஜார் ராஜகுமாரி தியேட்டர்.
இப்ப அதை இடிச்சு வணிக வளாகம் ஆயிருச்சு. வயசான நிலையில்.
வீட்டு வாசலில் தெருப்பக்கம் பார்த்த மாதிரி நாற்காலியில் உக்கார்ந்து
வேடிக்கை பார்க்கறதுதான் இவுங்க பொழுது போக்கா இருந்துச்சுன்னு எங்கியோ ஒரு
சமயம் படிச்சேன்.

வெங்காயக் கத்திரிக்காய்க் குழம்பா? ஆஹாஹா........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163935025349773872006-11-20T00:17:00.000+13:002006-11-20T00:17:00.000+13:00ஹரிதாஸ்...மூனு தீபாவளிக்கு ஓடுன படமாமே.....நானும் ...ஹரிதாஸ்...மூனு தீபாவளிக்கு ஓடுன படமாமே.....நானும் படம் பார்த்திருக்கேன். காதல், காமம், கடவுள், நகைச்சுவை எல்லாம் கலந்த கதம்பம் இந்தப் படம்.

பண்டரிபாயை அப்படிப் பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆனாலும் மன்மத லீலையை வென்றார் உண்டோ பாட்டு சூப்பர்தான். அதிலும் அந்த ரம்பா...ஸ்வாமி....டி.ஆர்.ராஜகுமாரி அன்றைய பலருடைய தூக்கத்தைக் கெடுத்திருப்பார் என்பதில் ஐயமில்லை.

இவருடைய தம்பி டி.ஆர்.ராமண்ணா பின்னாளில் இயக்குனராகவும் புகழ் பெற்றவர். பிற்காலத்தில் கிட்டத்தட்ட துறவு நிலையில் இருந்த டி.ஆர்.ராஜகுமாரி நன்றாகவும் சமைப்பாராம். அவருடைய வெங்காய கத்தரிக்காய் குழம்புக்கு பல திரைப்புள்ளிகள் விரும்பிகளாய் இருந்தார்களாம்.

இந்தக் கதை ஏதோ வடக்கத்திய பக்திக் கதையாம். ஸ்ரீமகா பக்த விஜயம்னு நெனைக்கிறேன். அந்தப் புத்தகத்துல இருந்து எடுக்கப்பட்ட கதையென்று நினைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163930393251436942006-11-19T22:59:00.000+13:002006-11-19T22:59:00.000+13:00வாங்க கண்ணன்.வராதவுங்க வந்துருக்கீங்க? எல்லாம் பகவ...வாங்க கண்ணன்.

வராதவுங்க வந்துருக்கீங்க? எல்லாம் பகவத் ஸங்கல்ப்பம்:-)

ராஜகுமாரி இப்ப சமீபத்துலேதான் இறந்துட்டாங்க. ஆனா அவுங்க நிஜமாவே
ஒரு அழகிதான். எல்லாம் கருப்பு/வெள்ளைப் படங்கள். அதிலும் கூட.....
கவர்ச்சியாதான் நடிச்சிருந்தாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஜனங்கள்.
கொஞ்சம்கூட சுருக்கமே இல்லாத பலபள ஸாட்டின் ப்ளவுஸ். கொஞ்சமே
கொஞ்சம் விலகுனது மாதிரி தாவணி போட்டாலெ கவர்ச்சின்னு கைகொட்டிக்
களிச்சிருந்த காலம்.

மனோகரா பார்த்தீங்களா? அதுலெகூட அவுங்கதான் வசந்தசேனா.

சிநேகா ரசிகர் மன்றம் முந்தி வலையில் இருந்த ஞாபகம். அவுங்கதான் இப்ப
கட்சி மாறி அசின் ரசிகர் மன்றவாசிகளா ஆகிட்டாங்க போல.

எதுக்கும் நம்ம வலைஞர்கள்கிட்டே கேட்டுப் பார்க்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163924414532924082006-11-19T21:20:00.000+13:002006-11-19T21:20:00.000+13:00துளசி:உங்க விமர்சனம் பார்த்தபின் இப்படம் பார்க்க வ...துளசி:

உங்க விமர்சனம் பார்த்தபின் இப்படம் பார்க்க வேண்டுமென்ற ஆவல்..அந்த ராஜகுமாரியிடம் அப்படி என்ன இருக்குன்னு..(ஆம்பிளை புத்தி போகாதே :-))

சினேகா இன்னொரு பழைய உபநடிகையயும் ஞாபகப் படுத்துகிறார். எனக்கு இவர் அவரின் புதல்வியோ என்ற சம்சயமுண்டு. சிநேகா பற்றி விவரமான பதிவு ஏதாவது இருந்தால் சொல்லுங்க. முதல்ல போய் பார்க்கிறேன் :-))Dr.N.Kannanhttps://www.blogger.com/profile/14818436093975846251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163892017365142572006-11-19T12:20:00.000+13:002006-11-19T12:20:00.000+13:00கட்டபொம்மன்,உங்க பின்னூட்டத்தை ப்லொக்கர் அனுமதிக்க...கட்டபொம்மன்,

உங்க பின்னூட்டத்தை ப்லொக்கர் அனுமதிக்கலை.

என்ன கொடுமை சரவணன்:-)))

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163891801332293812006-11-19T12:16:00.001+13:002006-11-19T12:16:00.001+13:00வாங்க சின்னகுட்டி,'சினிமா'ன்னாவே 'ஹவுஸ்ஃபுல்' சக...வாங்க சின்னகுட்டி,

'சினிமா'ன்னாவே 'ஹவுஸ்ஃபுல்' சகஜமில்லையா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163891767131233692006-11-19T12:16:00.000+13:002006-11-19T12:16:00.000+13:00வாங்க தருமி.இந்தப் பழைய படங்களை விசிடியாப் போடறது ...வாங்க தருமி.

இந்தப் பழைய படங்களை விசிடியாப் போடறது உங்கூருலேதான்!

மாடர்ன் சினிமா, # 28, மேல வடம்பூகித் தெரு,

கூடலழகர் பெருமாள் கோயில் சொர்க்கவாசல் எதிர்ப்புறம்,
மதுரைதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163891738320476292006-11-19T12:15:00.001+13:002006-11-19T12:15:00.001+13:00வாங்க திராச.மன்னிக்கணும் உடனே வரமுடியலை. இதெல்லாம்...வாங்க திராச.
மன்னிக்கணும் உடனே வரமுடியலை. இதெல்லாம் ஒரு நாளுலே முடியுற விசேஷமா என்ன?
வருசம் பூராவும் கொண்டாட்டம்தானே? வாழ்த்து(க்)கள்.

பாபநாசம் சிவன், பாருங்க எவ்வளவு நல்ல நல்ல சாமிப் பாட்டு எழுதுனவர்,
இப்படி சிருங்கார ரசத்தையும் ஒரு கை பார்த்துருக்கார்:-)))

ச்சும்மா சொல்லக்கூடாதுல்லெ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163891714205401792006-11-19T12:15:00.000+13:002006-11-19T12:15:00.000+13:00தம்பி,என்ன... இன்னும் 'பாசமலர்' பார்க்கலையா? அக்கா...தம்பி,

என்ன... இன்னும் 'பாசமலர்' பார்க்கலையா?
அக்காகிட்டே 'இப்படிச் சொல்லிட்டீங்களே' தம்பி.

சரி. பாட்டு இப்படி வருது.....

'தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து......'

இப்படியெல்லாம் அக்காதங்கச்சிப் புள்ளைங்களுக்கு
மாமன் வாங்கித்தரணுமாம்.

நினைவு இருந்தாச் சரி:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163891690046034912006-11-19T12:14:00.001+13:002006-11-19T12:14:00.001+13:00வாங்க என்னார்.ம்யூசிக் இண்டியாலெயும் எல்லாப் பாட்ட...வாங்க என்னார்.
ம்யூசிக் இண்டியாலெயும் எல்லாப் பாட்டுகளும் இல்லீங்களே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163891664178404112006-11-19T12:14:00.000+13:002006-11-19T12:14:00.000+13:00வாங்க சிஜி.பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டீராக்கு...வாங்க சிஜி.

பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டீராக்கும்? :-)))
110 வாரம் ஓடுனதுலே உங்க பங்கு இருந்துருக்குமோ? :-)))
சிவகவி?
எப்பக் கிடைக்குதோ அப்ப! நம்ம கிரி ட்ரேடிங்லே வாங்குனதுதான் .
அங்கே 'இன்னும் பழைய படங்களை' அடுத்தமுறை தேடணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163875725298687222006-11-19T07:48:00.000+13:002006-11-19T07:48:00.000+13:00வணக்கம் துளசி....படம் பார்க்காட்டிலும் படம் பார்த்...வணக்கம் துளசி....படம் பார்க்காட்டிலும் படம் பார்த்த உணர்வை ஏற்படுத்திய இந்த பதிவுக்கு நன்றிகள்...

எப்படிங்க. என்னங்க ரகசியம்... உங்க பதிவுகளின் பின்னூட்டங்களில்.... ஹவுஸ் புல் ஆக எப்பவும்.. ஆட்கள் இருந்துக்கினே இருக்கிறாங்க...சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163870243441043572006-11-19T06:17:00.000+13:002006-11-19T06:17:00.000+13:00எங்க ஊர்ல மூணாவது தியேட்டரா வந்தது தினமணி தியேட்டர...எங்க ஊர்ல மூணாவது தியேட்டரா வந்தது தினமணி தியேட்டர்னு சொன்ன நினைவு. ( முதல் - இம்பீரியல் - இப்போ இல்லை; இரண்டாவது - சிடி சினிமா - இப்பொ பார்க்கிங் லாட் ) அந்த தியேட்டர்ல அந்த காலத்துல பார்த்த நினைவு. கால் இல்லாமல் இழுத்து இழுத்து கதாநாயகன் போனது மட்டும்தான் ஞாபகத்தில் வருது...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163868781153011282006-11-19T05:53:00.000+13:002006-11-19T05:53:00.000+13:00மன்மத லீலையை வென்றார் உண்டோ.... இந்தப் பாடல் சாரு...மன்மத லீலையை வென்றார் உண்டோ.... இந்தப் பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்தது.அன்றும் ஏன் இன்றும் ரசிகர்களைக்கொண்டது. சமீபத்தில் நாரத கான சபையில்(சென்னை) உதய ராகம் குழுவினர் பாபநாசம்சிவன் படல்களைக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது அதில் இந்தப்பாடல் பாடியபோது ரசிகர்கள் இரண்டு தடவை "ஒன் ஸ் மோர்' கேட்டு பாடப்பட்ட பாடல் இது.

நம்ப வீட்டு விசேஷம் வரமாட்டேனு சொல்லிட்டீங்க.இதை விட டீச்சர் என்னை பென்ச்சு மேலே நிக்க வெச்சுருக்கலாம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163863259132210552006-11-19T04:20:00.000+13:002006-11-19T04:20:00.000+13:00நான் கருப்பு வெள்ளையில பார்த்த மொத படம் இருகோடுகள்...நான் கருப்பு வெள்ளையில பார்த்த மொத படம் இருகோடுகள். அதுக்கப்புறம் சின்ன வயசு கோளாரு காரணமா வெள்ளை படங்கள் வந்தாலே சேனல மாத்திடுவேன்.

நான் பார்க்கணும்னு நினைக்கிற படம் பாசமலர்.

இன்னும் வாய்ப்பு கிடக்கல! :((கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163858331958902252006-11-19T02:58:00.000+13:002006-11-19T02:58:00.000+13:00துளசியக்கா இதில் அந்த படப்பாலைக் கேட்டுப்பருங்கள்....துளசியக்கா இதில் அந்த படப்பாலைக் கேட்டுப்பருங்கள்.
பாகவதர் வீட்டில் இருந்தால் அத்தர் சந்தனம் வாசம் வீட்டு முத்ததில் வரும் என்பார்கள் பெண்களை கவரக்கூடியவர்தான்.
http://www.musicindiaonline.com/music/tamil/m/year.60/ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163844321060746922006-11-18T23:05:00.000+13:002006-11-18T23:05:00.000+13:00சிவகவி என்னைக்கு?சிவகவி என்னைக்கு?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163844198481785092006-11-18T23:03:00.000+13:002006-11-18T23:03:00.000+13:00படம் பார்த்ததில்லேன்னு சொன்னேனா?பாடல்களெல்லாம் போட...படம் பார்த்ததில்லேன்னு சொன்னேனா?
பாடல்களெல்லாம் போட்டு கேட்டுட்டு
வந்தேன்(நோஸ்டால்ஜியா?).....siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163839823164282822006-11-18T21:50:00.000+13:002006-11-18T21:50:00.000+13:00வாப்பா, அரை ப்ளேடு.டாங்க்ஸ்ப்பா.வாப்பா, அரை ப்ளேடு.
டாங்க்ஸ்ப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163839796151964682006-11-18T21:49:00.000+13:002006-11-18T21:49:00.000+13:00நாமக்கல் சிபி.வாங்க. அதே பாட்டுதான் . அருமை.அந்தப்...நாமக்கல் சிபி.

வாங்க. அதே பாட்டுதான் . அருமை.
அந்தப் பாட்டுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் ( ஒரு ஏழெட்டு வயசுதான் இருக்கும்)
ஆடுறதும் நல்லாவே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163838171387809962006-11-18T21:22:00.000+13:002006-11-18T21:22:00.000+13:00ஜெய ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே! என்ற பாடல் இடம்ப...ஜெய ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!

என்ற பாடல் இடம்பெற்ற படம்தானே!

நன்றாக இருக்கும். படம் அவ்வளவு நாட்கள் ஓடியதில் வியப்பில்லை!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163837941322615622006-11-18T21:19:00.000+13:002006-11-18T21:19:00.000+13:00தாணு,இனியும் தப்ப முடியாது. சிடி வாங்கிரணும்:-))))...தாணு,

இனியும் தப்ப முடியாது. சிடி வாங்கிரணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163837922565208852006-11-18T21:18:00.002+13:002006-11-18T21:18:00.002+13:00சிஜி,வாங்க வாங்க.நீங்களும் இதைப் பார்க்கலையா? இதான...சிஜி,

வாங்க வாங்க.
நீங்களும் இதைப் பார்க்கலையா?
இதானே...?
படத்தையும் பதிவையும் பத்தி ரெண்டு பத்தி சொல்லக்கூடாதா? (-:

ரெண்டு வரின்னு சொல்லவந்து அதை மாத்திக்கிட்டேன்.:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163837903522493682006-11-18T21:18:00.001+13:002006-11-18T21:18:00.001+13:00செந்தில் குமரன்,கிடைச்சாக் கட்டயம் ஒரு முறை பாருங்...செந்தில் குமரன்,

கிடைச்சாக் கட்டயம் ஒரு முறை பாருங்க. நல்லாதான் இருக்கு.
இப்ப படங்கள்னு வர்ற எத்தனையோ குப்பைகளுக்கு இது
நிஜமாவே தேவலைதான்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163837888104531632006-11-18T21:18:00.000+13:002006-11-18T21:18:00.000+13:00மணியன் வாங்க.டிவியிலே கூட இதுவரை இந்தப் படம் வரலைய...மணியன் வாங்க.

டிவியிலே கூட இதுவரை இந்தப் படம் வரலையா?
'தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக....'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com