tag:blogger.com,1999:blog-8463914.post116344401948704781..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: ஆலாபனைதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-8463914.post-1163522989319435932006-11-15T05:49:00.000+13:002006-11-15T05:49:00.000+13:00டிசம்பர் 10 லீவா? வெளியூர்ப் பயணமா?(பார்க்க: மதுமி...டிசம்பர் 10 லீவா? வெளியூர்ப் பயணமா?
(பார்க்க: மதுமிதா பின்னூட்டம்)siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163500085774119122006-11-14T23:28:00.000+13:002006-11-14T23:28:00.000+13:00கொக்கென்றா நினைத்தீர் கொங்கணவீர்? :-))))வாங்க தரும...கொக்கென்றா நினைத்தீர் கொங்கணவீர்? :-))))

வாங்க தருமி.

சமாளிச்சுட்டேந்தானே?

'ஜெயிச்சுட்டேன் கண்ணா 'ன்னு பாடவா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163497608246471922006-11-14T22:46:00.000+13:002006-11-14T22:46:00.000+13:00//எப்பவும் எண்ணிக்கை ஒன்னுதான். இந்தவாரம் மட்டும் ...//எப்பவும் எண்ணிக்கை ஒன்னுதான். இந்தவாரம் மட்டும் அந்த ஒற்றை நட்சத்திரம் நம்ம , கிட்ட வந்து பிரகாசிக்குது. அவ்வளவுதான்....:)))//

"பசங்க மடக்கிட்டாங்களே; டீச்சர் என்ன பண்ணப் போறாங்கன்னு பார்த்தேன். ம்ம்..ம்.. டீச்சரா கொக்கான்னானாம். :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163493547716140292006-11-14T21:39:00.000+13:002006-11-14T21:39:00.000+13:00வாங்க ராகவன்.அப்படீங்கறீங்க? செஞ்சுறலாம். செஞ்சுட்...வாங்க ராகவன்.

அப்படீங்கறீங்க? செஞ்சுறலாம். செஞ்சுட்டாப் போது ;-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163493121641011282006-11-14T21:32:00.000+13:002006-11-14T21:32:00.000+13:00டீச்சர்...பந்தியில மொதப் பரிமாறல் வாங்குனப்புறம் எ...டீச்சர்...பந்தியில மொதப் பரிமாறல் வாங்குனப்புறம் எந்திரிச்சா போயிர்ரோம். ரெண்டாவது மூனாவதுன்னு வாங்குறதில்லையா. சில பேரு ரெண்டாவது மூனாவது பந்தீன்னு சிறப்பாச் செய்வாங்க. அப்படியிருக்குறப்போ நீங்க வெளுத்துக் கட்டுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163492642942605062006-11-14T21:24:00.000+13:002006-11-14T21:24:00.000+13:00வாங்க மணியன்.வகுப்புக்கு வராம கட் அடிச்சுக்கிட்டு,...வாங்க மணியன்.

வகுப்புக்கு வராம கட் அடிச்சுக்கிட்டு, ப்ராக்ஸி கொடுக்கற மக்கள்ஸ் இருக்காங்க,
பார்த்தீங்கதானே? :-))))

அதான் ஒரு விளையாட்டு, கதைன்னு சொல்லி வகுப்புக்கு வரவழைக்கிறேன்.

இங்கே நம்மூர்லேயும் இப்படித்தான். வெறும் லஞ்ச் பாக்ஸ்
எடுத்துக்கிட்டுப் பசங்க பள்ளிக்கூடம் போகுதுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163490533252963322006-11-14T20:48:00.000+13:002006-11-14T20:48:00.000+13:00திடீரென்று எழுதச் சொன்னால் எப்படி எழுதுவது ? அறிமு...திடீரென்று எழுதச் சொன்னால் எப்படி எழுதுவது ?
அறிமுகம்.. ஆலாபனை.. புதிர்....

உங்கள் பாடம் அருமை டீச்சர் !மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163488553495287592006-11-14T20:15:00.000+13:002006-11-14T20:15:00.000+13:00குமார்.எல்லாம் நம்ம தருமி சொன்ன கெமிஸ்ட்டரிதான்.நல...குமார்.
எல்லாம் நம்ம தருமி சொன்ன கெமிஸ்ட்டரிதான்.
நல்லா ஒர்க்கவுட் ஆகுதுல்லெ?

சந்திப்பைப் பதிவு எழுதுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163488488075899252006-11-14T20:14:00.000+13:002006-11-14T20:14:00.000+13:00மது,நிரவல்தானே? இதோ . ஒரு படம் போட்டு நிரப்பியாச்ச...மது,

நிரவல்தானே? இதோ . ஒரு படம் போட்டு நிரப்பியாச்சு:-)))

என்ன காத்தாடுதுன்னு சொல்றீங்க? 200 பதிவு ( அத்தனையும் முத்து)
அள்ளி விட்டுருக்கீங்க. இப்ப எடுக்கவோ கோக்கவோன்னு நாங்கெல்லாம்
அலை பாய்ஞ்சுக்கிட்டு இருக்கோம்.

பாபா அழகா, அருமையாத் தொகுத்தும் கொடுத்துட்டார். எங்க வேலை சிம்பிள்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163487943145372162006-11-14T20:05:00.000+13:002006-11-14T20:05:00.000+13:00"நட்பு தான்" - புரிந்தது,நேற்று.தமிழ்மணத்தின் உதவி..."நட்பு தான்" - புரிந்தது,நேற்று.
தமிழ்மணத்தின் உதவியுடன்,திரு SK அவர்களும் கோவி.கண்ணனையும் சிங்கையில் பார்த்து அளவளாவிய போது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163487853317942962006-11-14T20:04:00.000+13:002006-11-14T20:04:00.000+13:00///இதுவரை கிடைச்ச ஆதாயங்களைப் பார்க்கணுமுன்னா....ந...///இதுவரை கிடைச்ச ஆதாயங்களைப் பார்க்கணுமுன்னா....
நட்புதான்.///

ஆலாபனை நல்லா இருக்கு
எப்ப நிரவல்...........

காத்துவெளில காத்தாடுதுங்க துளசி.
இந்தப் பக்கம் காத்து தொடரட்டும்மா

டிசம்பர் 10 க்காக காத்திருப்புடன்
உங்கள்
மதுமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163487803989398392006-11-14T20:03:00.000+13:002006-11-14T20:03:00.000+13:00வாங்க ரவி.ப்ரெசெண்ட்ப்ரெசெண்ட்ப்ரெசெண்ட்போட்டாச்சு...வாங்க ரவி.

ப்ரெசெண்ட்

ப்ரெசெண்ட்

ப்ரெசெண்ட்

போட்டாச்சு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486971282270702006-11-14T19:49:00.000+13:002006-11-14T19:49:00.000+13:00அட்டெண்டண்ஸ் போட வந்தேன்..அப்படியே ரெண்டு பேருக்கு...அட்டெண்டண்ஸ் போட வந்தேன்..அப்படியே ரெண்டு பேருக்கு ப்ராக்ஸி கொடுத்திட்டு போறேன்..!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486809439522732006-11-14T19:46:00.000+13:002006-11-14T19:46:00.000+13:00சிஜி,கொஞ்சம் பொறுக்கணும். இதோ ....நம்ம இளா அனுப்ப...சிஜி,

கொஞ்சம் பொறுக்கணும். இதோ ....நம்ம இளா அனுப்புன சோடா
வந்ததும் குடிச்சுட்டு ஆரம்பிச்சுருவேன்:-)))

என்னங்க இளா, பார்சல் அனுப்பிட்டீங்கதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486667370616762006-11-14T19:44:00.000+13:002006-11-14T19:44:00.000+13:00உஷா,வாங்கப்பா. பாட்டு சூப்பர். ஆனா என்ன ராகம், தாள...உஷா,

வாங்கப்பா. பாட்டு சூப்பர். ஆனா என்ன ராகம், தாளம்னு சொல்லக்கூடாதா?
அட்லீஸ்ட் என்ன ட்யூன்னாவது சொல்லுங்க. பின்னே எப்படிப் பாடிப் பார்க்கறதாம்? :-))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486634683727572006-11-14T19:43:00.002+13:002006-11-14T19:43:00.002+13:00நாகை சிவா,வாங்க. என்ன இப்படி புலி வணக்கமா இருக்கு?...நாகை சிவா,

வாங்க. என்ன இப்படி புலி வணக்கமா இருக்கு?

வருகைக்கு நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486609435854722006-11-14T19:43:00.001+13:002006-11-14T19:43:00.001+13:00அருள்குமார் & மலைநாடான்.தினமும் எத்தனை நட்சத்திரம்...அருள்குமார் & மலைநாடான்.

தினமும் எத்தனை நட்சத்திரம் விழுந்து மடியுதுன்னு பார்க்கறதில்லையா?
எரி நட்சத்திரம் விழும். நல்லாப் பாருங்கப்பா.

நான் எண்ணுன நாள் இருந்தக் கணக்கைத்தானே சொல்ல முடியும்? :-))))

சந்தேகம் இருந்தா நீங்களே எண்ணிச் சொல்லுங்க. பதிவுலே திருத்திக்கலாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486583443635182006-11-14T19:43:00.000+13:002006-11-14T19:43:00.000+13:00என்னங்க டிபிஆர்ஜோ,//எப்படி என் ஞானதிருஷ்டி..//என்ன...என்னங்க டிபிஆர்ஜோ,

//எப்படி என் ஞானதிருஷ்டி..//

என்னைச் சொல்லிட்டு இப்படிக் கலக்குறிங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163486563502708942006-11-14T19:42:00.000+13:002006-11-14T19:42:00.000+13:00வாங்க ஞானவெட்டியண்ணா.எல்லாம் உங்க ஆசீர்வாதம்.வாங்க ஞானவெட்டியண்ணா.
எல்லாம் உங்க ஆசீர்வாதம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163485792685851042006-11-14T19:29:00.000+13:002006-11-14T19:29:00.000+13:00//....சீக்கிரம், ஒரு சோடா ப்ளீஸ்//சூப்பரா எழுதுற அ...//....சீக்கிரம், ஒரு சோடா ப்ளீஸ்//
சூப்பரா எழுதுற அக்காவுக்கு ஒரு சோடா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163484202395185512006-11-14T19:03:00.000+13:002006-11-14T19:03:00.000+13:00ஆலாபனையிலேயெஇந்த வாரம்........ஆலாபனையிலேயெ
இந்த வாரம்........siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163483913892135182006-11-14T18:58:00.000+13:002006-11-14T18:58:00.000+13:00துளசி, பத்மா சொன்னதை நானும் வழிமொழிகிறேன். சீக்கிர...துளசி, பத்மா சொன்னதை நானும் வழிமொழிகிறேன். சீக்கிரம் செகண்ட் இன்னீங்ஸ் அடிச்சி ஆட ஆரம்பிங்க, உங்க சிஷ்ய பிள்ளைகள் காத்துக்கிட்டு இருக்குதுங்க ;-)

எம் பங்குக்கு இந்த பாட்டை உங்களுக்கு டெடிகேட் செய்கிறேன்

"யக்கான்னா யக்காதான்
யக்கா சொன்ன பக்காதான்"ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163483580074499592006-11-14T18:53:00.000+13:002006-11-14T18:53:00.000+13:00உங்களை வாழ்த்த வயது இல்லாத காரணத்தால் வணங்கி மகிழ்...உங்களை வாழ்த்த வயது இல்லாத காரணத்தால் வணங்கி மகிழ்கின்றேன்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163481930338563552006-11-14T18:25:00.000+13:002006-11-14T18:25:00.000+13:00//ஈரப் பெயிண்ட்'ன்னா நம்பாமத் தொட்டுப் பார்க்கிற ம...//ஈரப் பெயிண்ட்'ன்னா நம்பாமத் தொட்டுப் பார்க்கிற மக்கள்ஸ் மட்டும், வானவெளியிலே 98765432112345678903 ட்ரில்லியன் ஸ்டார்ஸ் இருக்குன்னா, மறுப்பே இல்லாம ஒத்துக்குவாங்க.சந்தேகம் இருந்தா நீங்களும் எண்ணிப் பார்த்துக்கலாம். இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.//

துளசிம்மா!

இது ரொம்பத் தப்பு. எப்பவும் எண்ணிக்கை ஒன்னுதான். இந்தவாரம் மட்டும் அந்த ஒற்றை நட்சத்திரம் நம்ம , கிட்ட வந்து பிரகாசிக்குது. அவ்வளவுதான்....:)))மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1163481470339958132006-11-14T18:17:00.000+13:002006-11-14T18:17:00.000+13:00டீச்சர், ஒரு டவுட்.//இந்த வாரம் மட்டும் இந்தக் கணக...டீச்சர், ஒரு டவுட்.

//இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.

வாராவாரம் ஒன்னுபோனா ஒன்னு வந்துகிட்டுதானேக்கா இருக்கு! அப்புறம் கணக்குல ஒன்னு எப்படி எக்ஸ்ட்ரா?!அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.com