tag:blogger.com,1999:blog-8463914.post116197787255324923..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ராணியம்மா (A t d - பகுதி 4)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8463914.post-1162075998176819242006-10-29T11:53:00.000+13:002006-10-29T11:53:00.000+13:00KRS,இன்னும் 79 வருசம் கழிச்சு ஃபண்ட் திரட்டி மருதந...KRS,

இன்னும் 79 வருசம் கழிச்சு ஃபண்ட் திரட்டி மருதநாயகம் எடுத்துறலாம். பிரச்சனை
இல்லை. ஆனா அதுவரைக்கும் நான் இருப்பேனான்னு தெரியலையே, பின்னே படத்துக்கு
விமரிசனம் யார் எழுதுவா? :-))))))))

ராணி சிலையை பல போட்டோக்கள் எடுத்த போட்டொக்ராஃபர் படத்தை இங்கே கணினியிலே
போடும்போது கொஞ்சம்(???) சொதப்பிட்டார். ஒருவேளை மாணவர்களை
நல்லவழியிலே கொண்டு போகணுமுன்னு நினைச்சிருப்பாரோ?

மணிக்கூண்டு படத்துலே பின்புலத்துலே இடது பக்கம் கவனமாப் பாருங்க. ராணி இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162071391461238072006-10-29T10:36:00.000+13:002006-10-29T10:36:00.000+13:00//இப்ப இருக்கற ராணி எலிஸபெத், இங்கே சிட்னி மக்களுக...//இப்ப இருக்கற ராணி எலிஸபெத், இங்கே சிட்னி மக்களுக்கு ஒரு லெட்டர் போட்டுருக்காராம். அதை 2085 வது வருசம்தான் அப்ப இருக்கப்போற மேயர் படிக்கணுமுன்னு சொல்லிட்டாங்களாம். அப்படி என்னாதான் எழுதி இருப்பாங்க//

இதுல ஏதோ விவகாரம் இருக்கு டீச்சர்; நீங்க தான் அது என்னன்னு கொஞ்சம் தோண்டித் துருவணும்! ராணியம்மா சிட்னி மக்கள் எல்லாரும் சேர்ந்து மருத நாயகம் படத்துக்காக, உண்டியல் குலுக்கி, பணம் சேருங்கன்னு எழுதி இருப்பாங்களோ? :-)

அது சரி; நீங்க ஏன் அந்த 19 வயது ராணி சிலை படத்தைப் போடவில்லை? வடையெல்லாம் பதிவில் படமாய் வரும் போது, ராணியின் படத்தைத் திட்டமிட்டு பிளாகவுட் செய்தது ராஜத்துரோகம்! இதை வரலாறு மாணவர்கள் (மாணவிகள் அல்ல...) எல்லாரும் வன்மையாகக் கண்டிக்கிறோம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162070435951089282006-10-29T10:20:00.000+13:002006-10-29T10:20:00.000+13:00வல்லி,கல்யாணப்பரிசா? பார்த்து ரொம்பவருசமாச்சு. இப்...வல்லி,

கல்யாணப்பரிசா? பார்த்து ரொம்பவருசமாச்சு. இப்பப்போய் எப்படி விமரிசனம் போடறதுன்னு ஒரு யோசனை:-)))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162070375867421862006-10-29T10:19:00.000+13:002006-10-29T10:19:00.000+13:00மதி,வரவர வகுப்புலே ஒரே சத்தம். டீச்சர் சொல்றதைக் க...மதி,

வரவர வகுப்புலே ஒரே சத்தம். டீச்சர் சொல்றதைக் காதுலே வாங்காம 'பசங்க' ஒருத்தரோடு ஒருத்தர்
பேசறது கூடிப்போச்சு. விசிலடிச்சு அடக்கலாமுன்னா , எனக்கு விஸில் அடிக்கத் தெரியலைப்பா:-))))
'மைக்கேல் அப்பா 'மாதிரி இருக்கேன்.:-)
அதுக்குன்னு ஒரு வகுப்பு இருக்கான்னு தெரியலை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162024388591528822006-10-28T21:33:00.000+13:002006-10-28T21:33:00.000+13:00//எழுத்தாளர் இந்நாட்டு முதுகெலும்புனு தட்னான் ப...//எழுத்தாளர் இந்நாட்டு முதுகெலும்புனு தட்னான் பாரு.//

"யாரு உங்களையா?"

//ஆஹ்ன்ன்.நாந்தான் மேடைலே இருந்தேனே, கையைத் தட்றான் தட்றான் தட்டிக்கிட்டே இருக்கான்//:-)0)
சினிமா பாத்து முடிக்கலியா. ஒரு விமரிசனமும் வரல்லை? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162016342450779302006-10-28T19:19:00.000+13:002006-10-28T19:19:00.000+13:00//அப்பப்ப உய்....உய்..னு சவுண்டு கொடுப்பாங்க//டீச்...//அப்பப்ப உய்....உய்..னு சவுண்டு கொடுப்பாங்க//
டீச்சரோட ஸ்பெஷலிட்டியே அதுதானே 'சிவா'ஜி!
அவங்க சத்தத கேக்க(படிக்க)த்தானே இத்தன மாணவர்கள் வர்றோம். இல்லன்னா "இன்றுபோய் நாளை வர்ரேன்"னு போய்கிட்டே இருக்கமாட்டோம்.மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162004313653805562006-10-28T15:58:00.000+13:002006-10-28T15:58:00.000+13:00வாங்க வல்லி.இன்னும் மழை ஓயலையா?(-:நாளைக்கு வேணாம்....வாங்க வல்லி.

இன்னும் மழை ஓயலையா?(-:

நாளைக்கு வேணாம். ரெண்டு நாள் கழிச்சுப் போங்க. அதுக்குள்ளே 'தண்ணி'
சரியாகலாம்:-))))

சாப்பாடு கிடைக்குதப்பா. இந்தக் கடைதான் த்ராபை(-:

முந்தி போன மாதிரி வெறுமனே வேடிக்கை பார்க்க முடியுமா?
இப்ப எழுத்தாளர் க்ரீடம் சூட்டிக்கிட்டேனே:-))

அதான் 'கவனம்' கூடி இருக்கு.
நாமெல்லாம்தானே நாட்டின் முதுகெலும்பு? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162003227940747622006-10-28T15:40:00.000+13:002006-10-28T15:40:00.000+13:00இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு...இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு தந்தக் கலருலே இருக்கு( இதுக்குத்தான் நல்லா பல் விளக்கணுங்கறது? ) எதனாலெ? கொஞ்சம் கவனிங்கப்பா
நல்லா கவனீக்கிறீங்க.
அதைத்தவிர ஹாலிவுட் ஆசை வேற.
தண்ணிக் கஷ்டமா சிட்னீல?
அடடா, நாளைக்கப் போலாம்னு இருந்தேன்.

சாப்பாடு வேற கிடைக்காதா.
ஆளைவிடு,
மழை நிக்காமப் பெய்தாலும்
நல்லா சாப்பிடுவோம்.
நல்லா எழுதி இருக்கிங்க துளசி.
எனக்கும் பிடிச்சிருக்கு.:-) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1162000786585250352006-10-28T14:59:00.000+13:002006-10-28T14:59:00.000+13:00வாங்க சிஜி.'ஆஜர்'போட்டாச்சு.மதி,உங்களுக்கு என்னமோ ...வாங்க சிஜி.

'ஆஜர்'போட்டாச்சு.

மதி,
உங்களுக்கு என்னமோ சொல்றாரு பாருங்க நம்ம சிஜி.

Over to மதி:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161999115327983842006-10-28T14:31:00.000+13:002006-10-28T14:31:00.000+13:00மதி நீங்க விழிப்பா இருக்கீங்களா னுட்டீச்சர் டெஸ்ட்...மதி நீங்க விழிப்பா இருக்கீங்களா னு
ட்டீச்சர் டெஸ்ட் பன்றாங்க. அவ்வளவுதான்
இதைவிட, அப்பப்ப உய்....உய்..னு
சவுண்டு கொடுப்பாங்க, பசங்களுக்கு
காது சரியா கேக்குதானு டெஸ்ட் பண்ண
ஏதுக்கும் கொஞ்சம் பஞ்சு வாங்கி
வச்சுக்குங்கsiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161997624589910572006-10-28T14:07:00.000+13:002006-10-28T14:07:00.000+13:00என்னங்க வைசா,நீங்கதான் இப்ப 'ஆட்டம்' போடுவீங்களே.....என்னங்க வைசா,

நீங்கதான் இப்ப 'ஆட்டம்' போடுவீங்களே.... அப்புரம் செடிக்கு எதுக்குத் தண்ணி ஊத்தணும்?
விண்டர் வந்துக்கிட்டு இருக்கேப்பா...........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161985925567388162006-10-28T10:52:00.000+13:002006-10-28T10:52:00.000+13:00வாங்க மதி,உக்காந்து வரிக்கு வரி யோசிக்கறிங்கன்னு ப...வாங்க மதி,

உக்காந்து வரிக்கு வரி யோசிக்கறிங்கன்னு புரிஞ்சு போச்சு.:-)))))))))

//முக்கால்..... கால்...//
மில்லியன், ஹண்ட்ரெட் தெளஸண்டுன்னு சொல்லிச் சொல்லி இப்பக்
கோடிக்கணக்கு வரலைப்பா(-:

//அடடா! நம்ப கோடம்பாக்கத்துக்கு ஒரு அம்மா நஷ்டம்.//
அதான் ஒரு டிவி சீரியல் போதுமுன்னு பார்த்தா........ இழுத்து இழுத்து
மெகாவா ஆக்கிட்டா? அதுலேயும் போட்டுத்தள்ளுற சீனா இருந்தாப் பொணமாப்
படுக்கவேண்டி இருக்கும்:-)

ஹாலிவுட்ன்னா எல்லாம் முன்னெயே திட்டம் இருக்கும். போனமா, நம்ம சீனை
நடிச்சமா வந்தமான்னு இருக்கலாமுன்னுதான்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161985894473988312006-10-28T10:51:00.000+13:002006-10-28T10:51:00.000+13:00கொத்ஸ்,வாங்க.ப்ரெஸெண்ட் போட்டாச்சு.///பற்பசைக் கம்...கொத்ஸ்,வாங்க.

ப்ரெஸெண்ட் போட்டாச்சு.

///பற்பசைக் கம்பெனி///

பயங்கர ஐடியாவா இருக்கே! இதுவும் பிடிச்சிருக்கு:-)))

//அடிக்கடி அப்ஸ்காண்ட் ஆகிடறாரா?//

ஐய்யோ ... இப்படிக் கற்பூரப்புத்தியா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161984160198987622006-10-28T10:22:00.000+13:002006-10-28T10:22:00.000+13:00//இன்னிக்கு, இந்த நிமிஷக் கணக்குக்கு 20 689 878. ர...//இன்னிக்கு, இந்த நிமிஷக் கணக்குக்கு 20 689 878. ரெண்டே முக்கால் கோடிகூட கிடையாது.//

2,06,89,878 ரெண்டே கால் கோடி கூட கிடையாதே!மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161983749387455192006-10-28T10:15:00.000+13:002006-10-28T10:15:00.000+13:00//என்னை திடீர்ன்னு இங்கிலிபீஸ் படத்துலே பார்த்தா ஆ...//என்னை திடீர்ன்னு இங்கிலிபீஸ் படத்துலே பார்த்தா ஆச்சரியப்படாதீங்க:-))))//

அடடா! நம்ப கோடம்பாக்கத்துக்கு ஒரு அம்மா நஷ்டம்.மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161983473005538022006-10-28T10:11:00.000+13:002006-10-28T10:11:00.000+13:00//உன் அம்மா ரோல் செய்யவேற யாரையும் தேடாதே. நான் இர...//உன் அம்மா ரோல் செய்யவேற யாரையும் தேடாதே. நான் இருக்கேன்'னு ஆறுதல் சொல்லி வச்சேன்.//

"ஆறுதல்!"
:-))மதிhttps://www.blogger.com/profile/08024338925303674716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1161981103062025322006-10-28T09:31:00.000+13:002006-10-28T09:31:00.000+13:00//எதுக்கெடுத்தாலும்பிடிச்சிருக்குன்னு சொல்றாளே.......//எதுக்கெடுத்தாலும்பிடிச்சிருக்குன்னு சொல்றாளே..... மண்டை சரியில்லையோன்னு நினைச்சுக்காதீங்க.//

என்னமோ என்னமோ பிடிச்சிருக்கு....:)

//இங்கே வெள்ளையா ஒரு காலத்துலெ இருந்த ஓபெரா ஹவுஸ், இப்ப என்னவோ லேசாமஞ்சள் படிஞ்சு தந்தக் கலருலே இருக்கு( இதுக்குத்தான் நல்லா பல் விளக்கணுங்கறது? ) எதனாலெ? கொஞ்சம் கவனிங்கப்பா.......//
இந்த வேலையை ஒரு பற்பசை கம்பெனி எடுத்து நடத்தினா நல்ல விளம்பரமா இருக்காது?

//ஒடிப்போய் நம்ம 'தலை கொடுத்தானை'ப் பார்த்துட்டு இன்னொரு ரவுண்டு வந்தா, //

அப்பா! அடுத்தவன் கஷ்டத்தைப் பார்க்க அவ்வளவு ஆவலா? ஒரு வேளை நீங்க உங்க அவரு தலையை திங்கறதுனாலதான் அடிக்கடி அப்ஸ்காண்ட் ஆகிடறாரா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com