tag:blogger.com,1999:blog-8463914.post115569096252071027..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நானா.........என்னையா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-8463914.post-1155884191569666312006-08-18T18:56:00.000+12:002006-08-18T18:56:00.000+12:00ராம்,நீங்க சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு:-))))))...ராம்,

நீங்க சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு:-)))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155881452951281462006-08-18T18:10:00.000+12:002006-08-18T18:10:00.000+12:00//மொட்டையுடன் உள்ள படத்தைப் போடுங்க. //வேணாம் மேடம...//மொட்டையுடன் உள்ள படத்தைப் போடுங்க. //

வேணாம் மேடம், இணையத்திலே நிறைய பூச்சாண்டி படங்கள் கிடைக்கிறது..... எதுக்கு இன்னொன்னு...? :-)))))))இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155876674500641932006-08-18T16:51:00.000+12:002006-08-18T16:51:00.000+12:00வாங்க வல்லி.அழகன் அருமை. பார்த்தவுடனே மனம் பரபரன்ன...வாங்க வல்லி.

அழகன் அருமை. பார்த்தவுடனே மனம் பரபரன்னு ஆயிருச்சு. வாங்கியே ஆகணுமுன்னு இங்கே கொண்டு வந்துட்டேன்.

ஐயா இப்ப நியூஸி கோகுலத்தில்.
வெண்ணெய்க்கு மெனெக்கெடவேணாம். ஃப்ரிட்ஜ்லே வாங்கி வச்சாச்சு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155874433191261502006-08-18T16:13:00.000+12:002006-08-18T16:13:00.000+12:00துளசி,உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது. நேற்று நம...துளசி,உங்கள் வாழ்த்துக்கள் கிடைத்தது. நேற்று நம்ம இளவரசிக்கு
30 டய்ச் வயசு பூர்த்தி,அதனால் கிளி வாங்க அலைந்தேன்.
இன்று எங்க வீட்டுகுட்டிக்கு பிறந்த நாள்.சின்னவனுக்கு.
அதனாலே புத்தகம் வாஙவும் ஊர்ரு சுத்தினேன்.
உங்களுக்கு உடனே பின்னூட்டம் போட முடியவில்லை.
அம்மாடி, படத்திலேயெ கண்ணன் மயக்கறானே. நேரில என்ன பாடு படுத்தி இருப்பான்.
அழகன்,அமுதா ஹாப்பி பர்த் டே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155852276450339332006-08-18T10:04:00.001+12:002006-08-18T10:04:00.001+12:00வாங்க யோகன்.இன்னிக்குத்தான் ரோகிணி நட்சத்திரம். எப...வாங்க யோகன்.

இன்னிக்குத்தான் ரோகிணி நட்சத்திரம். எப்பவும் அஷ்டமி & ரோகிணி சேர்ந்தோ அல்லது
பக்கம்பக்கமாக அடுத்த நாளோ வரும். இந்த வருஷம் என்னவோ இன்னிக்கு வருது.
அதுவும் நல்லதுக்குத்தான். என் மகள் இன்னிக்கு வருவாள். பிரசாதங்கள் செஞ்சு வச்சால்
சாப்பிட ஆள் வேணுமா இல்லையா? இன்னிக்குத்தான் அப்பம் செய்யப்போறேன்.
உங்களுக்கும் நல் வாழ்த்து(க்)கள்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155852250649395792006-08-18T10:04:00.000+12:002006-08-18T10:04:00.000+12:00ராம், 'மீனா'வைப் பார்க்கலையா? பரவாயில்லை. உள்ளூர் ...ராம்,

'மீனா'வைப் பார்க்கலையா? பரவாயில்லை. உள்ளூர் கோயிலுக்குப் போகத்தான்
எப்பவும் சமயம் வாய்க்காது(-:

மொட்டையுடன் உள்ள படத்தைப் போடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155805141206529612006-08-17T20:59:00.000+12:002006-08-17T20:59:00.000+12:00துளசியக்கா!வெண்ணெய்க் கண்ணனுக்கு பிறந்த நாளா? இனிய...துளசியக்கா!
வெண்ணெய்க் கண்ணனுக்கு பிறந்த நாளா? இனிய பிறந்த நாள் வாழ்த்து கண்ணனுக்கு!
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155802479527040092006-08-17T20:14:00.000+12:002006-08-17T20:14:00.000+12:00திருப்பதியிலே போய் மொட்டை எடுத்துட்டு, பெருமாளை தர...திருப்பதியிலே போய் மொட்டை எடுத்துட்டு, பெருமாளை தரிசனம் பண்ணிட்டு மதுரையில எங்க வீட்டுக்கு போயிட்டு வந்தேன்.

ஆனா மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு போகலை.... :-(((இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155801570411999392006-08-17T19:59:00.000+12:002006-08-17T19:59:00.000+12:00ராம்,மதுரை & திருப்பதியா? அண்ணனும் தங்கச்சியும் எ...ராம்,

மதுரை & திருப்பதியா? அண்ணனும் தங்கச்சியும் எப்படி இருக்காங்க? நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களைத்தான்
பார்க்கப் போயிருக்கீங்க. பேஷ் பேஷ்.
என்னங்க நான் 'ஓட்டு'னேன்னு சொல்லிட்டீங்க. அதெல்லாம் இல்லாட்டா வாழ்க்கை போரடிச்சுறாது?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155800584754424572006-08-17T19:43:00.000+12:002006-08-17T19:43:00.000+12:00//வாங்க ராம்.பிரிவாற்றாமையிலே மூழ்கி இருந்ததாலே நே...//வாங்க ராம்.

பிரிவாற்றாமையிலே மூழ்கி இருந்ததாலே நேத்து நேரம்
கிடைச்சிருக்காது தானே?:-)//

என்னா மேடம் இப்படி ஓட்டறீங்க என்னை... திருப்பதி+மதுரைக்கு போயிட்டு நேத்து மதியத்தான் வந்தேன். என்னோட பதிவில நிறைய ஒற்றுபிழைகள் இருந்ததா எஸ்கே சார் சொன்னார். கிடைச்ச கொஞ்சநேரத்திலே அதிலேதான் இருந்தேன்.

//நம்ம வசனங்கள் இல்லையே இது. பாட்டில் வந்ததைக்
கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி' இருக்கேன்.
அவ்வளோதான்....... //

இருந்தாலும் உங்க பாணி நல்லா இருக்கு மேடம்.இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155797752159608872006-08-17T18:55:00.000+12:002006-08-17T18:55:00.000+12:00ஆமாங்க மணியன்.சிவமுருகனுக்குப் பதில் சொல்லிட்டு' ச...ஆமாங்க மணியன்.

சிவமுருகனுக்குப் பதில் சொல்லிட்டு' சமாச்சார்' போனா அங்கே இந்த இடி.
அடக்கடவுளே.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155797665753476372006-08-17T18:54:00.000+12:002006-08-17T18:54:00.000+12:00வாங்க ராம்.பிரிவாற்றாமையிலே மூழ்கி இருந்ததாலே நேத்...வாங்க ராம்.

பிரிவாற்றாமையிலே மூழ்கி இருந்ததாலே நேத்து நேரம்
கிடைச்சிருக்காது தானே?:-)

நம்ம வசனங்கள் இல்லையே இது. பாட்டில் வந்ததைக்
கொஞ்சம் தமிழ்ப் 'படுத்தி' இருக்கேன்.
அவ்வளோதான்.......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155796723525634862006-08-17T18:38:00.000+12:002006-08-17T18:38:00.000+12:00//நல்லவேளையா அபத்தம் ஒண்ணும் நடக்கலை. அதுவரைக்கும்...//நல்லவேளையா அபத்தம் ஒண்ணும் நடக்கலை.
அதுவரைக்கும் சந்தோஷம்தான். //

நடந்து விட்டதே :( மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் ISKCON கோலாகலத்தில் நேற்று கைகுண்டு வீசி 5 பேர் மரணம், 50 பேர் காயம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155795842495827042006-08-17T18:24:00.000+12:002006-08-17T18:24:00.000+12:00துளசி மேடம்,நான் நேற்றே உங்களுடைய பதிவே பார்க்கவில...துளசி மேடம்,

நான் நேற்றே உங்களுடைய பதிவே பார்க்கவில்லை. மிக அருமையாக இருக்கின்றன விளையாட்டு கண்ணனின் படமும் உங்களின் அழகான வசனங்களும்...

நன்றிஇராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155794779440402502006-08-17T18:06:00.000+12:002006-08-17T18:06:00.000+12:00சிவமுருகன்,அடடா....... தீவிரவாதம் எவ்வளோ தூரம் நம்...சிவமுருகன்,

அடடா....... தீவிரவாதம் எவ்வளோ தூரம்
நம்மைக் கொண்டு போயிருக்கு பாருங்க.

நல்லவேளையா அபத்தம் ஒண்ணும் நடக்கலை.
அதுவரைக்கும் சந்தோஷம்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155791467291417212006-08-17T17:11:00.000+12:002006-08-17T17:11:00.000+12:00//சிவமுருகன்,அருமையான பாட்டு. எனக்கும் ரொம்பப் பிட...//சிவமுருகன்,

அருமையான பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்சது.
வாழ்த்துகளுக்கு நன்றி. டெல்லியில் கொண்டாட்டம் எப்படி?//

தில்லி... எங்களை சொல்லி அடித்தது.

3 நாட்களாக கோவிலுக்கு போனவர்களை ஏதோ குற்றம் செய்தவனை போல் துருவி, துருவி சோதனை செய்தனர். கலி முத்திடுத்து.

சரி, சரி, இன்னும் கொஞ்ச நாள் பல்ல கடிச்சிகிட்டு இருந்துவிட்டேன்.

என்ன பன்றது நம்ம கண்ணன் ஆச்சே.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765871536191392006-08-17T10:04:00.000+12:002006-08-17T10:04:00.000+12:00வாங்க ஊர்சுற்றி.நாட்டு நடப்பெல்லாம் எழுதுங்களேன்.ப...வாங்க ஊர்சுற்றி.

நாட்டு நடப்பெல்லாம் எழுதுங்களேன்.
பதிவைச் சீக்கிரமாப் போடுங்க. நாளைக்குத்தான் ரோஹிணி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765650857880982006-08-17T10:00:00.002+12:002006-08-17T10:00:00.002+12:00மிமி,ஒரு நாள்ன்னா ஒருநாள். இருந்து பார்த்தீங்களா?மிமி,

ஒரு நாள்ன்னா ஒருநாள். இருந்து பார்த்தீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765636484494242006-08-17T10:00:00.001+12:002006-08-17T10:00:00.001+12:00என்னார்,நேத்து நம்ம கோவிலில் பசங்க இதே பாட்டுக்கு ...என்னார்,

நேத்து நம்ம கோவிலில் பசங்க இதே பாட்டுக்கு நடனம் ஆடுனாங்க.
'கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் பெயரைச் சொன்னால்
நாலு படி பால் கறக்குது.....'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765603179870922006-08-17T10:00:00.000+12:002006-08-17T10:00:00.000+12:00ராகவன்,கண்ணன்னு சொன்னதும் எப்படி கவிதை வருது பாருங...ராகவன்,

கண்ணன்னு சொன்னதும் எப்படி கவிதை வருது பாருங்களேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765579685803922006-08-17T09:59:00.002+12:002006-08-17T09:59:00.002+12:00வாங்க சரவணன்.வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எ...வாங்க சரவணன்.

வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765565424074692006-08-17T09:59:00.001+12:002006-08-17T09:59:00.001+12:00சிஜி,'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்லகல...சிஜி,

'கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155765552241390222006-08-17T09:59:00.000+12:002006-08-17T09:59:00.000+12:00சிவமுருகன்,அருமையான பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச...சிவமுருகன்,

அருமையான பாட்டு. எனக்கும் ரொம்பப் பிடிச்சது.
வாழ்த்துகளுக்கு நன்றி. டெல்லியில் கொண்டாட்டம் எப்படி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155724578357710732006-08-16T22:36:00.000+12:002006-08-16T22:36:00.000+12:00/./எல்லோரும் கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்தோடு ..././
எல்லோரும் கள்ளம் கபடமில்லாத குழந்தை உள்ளத்தோடு ஒருநாள் இருந்து பார்க்கலாமா?

கஷ்டம் தான் முயற்சி பண்னுகிறேன்..

(இன்னைக்கி மட்டும்தான்.)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155721419803915972006-08-16T21:43:00.001+12:002006-08-16T21:43:00.001+12:00இவன் பெயரைச் சொனால் பசு பால் அதிகமாக கொடுக்குமாம...இவன் பெயரைச் சொனால் பசு பால் அதிகமாக கொடுக்குமாமே அதான் இவன் வெண்ணை திருடுகிறானோ?ENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.com