tag:blogger.com,1999:blog-8463914.post115493589253619154..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ரெடிமேட் பகுதி 10துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8463914.post-1155216778042421552006-08-11T01:32:00.000+12:002006-08-11T01:32:00.000+12:00எல்லா ட்டீச்சரும் இதைத்தான் செய்வாங்க.....நடத்துற ...எல்லா ட்டீச்சரும் இதைத்தான் செய்வாங்க.....நடத்துற சப்ஜெக்ட்லே
தடங்கல் வந்தா நைஸா வேற சப்ஜெக்ட்ட எடுத்துடுவாங்க
எனக்கு என்ன வசதினா மிக சமீபத்திலேதான் ரெடிமேட் 9 எபிசோடையும் திருப்பி திருப்பி படிச்சேன்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155167810080595072006-08-10T11:56:00.000+12:002006-08-10T11:56:00.000+12:00வல்லி,மனுஷவாழ்க்கையே அனுபவங்களின் தொகுப்புதானேப்பா...வல்லி,

மனுஷவாழ்க்கையே அனுபவங்களின் தொகுப்புதானேப்பா.

1974 ஆரம்பத்துலே கெங்குரெட்டித் தெருவுலே இருந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155167625110226572006-08-10T11:53:00.000+12:002006-08-10T11:53:00.000+12:00வாங்க மணியன்.தையல் வகுப்புக்கு எல்லாம் போகலை. 'ஆயி...வாங்க மணியன்.
தையல் வகுப்புக்கு எல்லாம் போகலை. 'ஆயிரம்பேரைக் கொன்னு அரை வைத்தியன் ஆனான்'னு பழமொழி
இருக்கே அதுபோல, ரெண்டாயிரம் துணியைக் கெடுத்து அரை/முழு டெய்லர் ஆயிட்டேன்:-)))))

இந்த வாரம் புதுசா எழுத நேரம் இல்லை. ஏற்கெனவே எழுதி ஆரம்பித்த 'ரெடிமேடை'யும் எப்பவாவது முடிக்கத்தானே
வேணுமுன்னு, அதுக்காக முதலிலேயே எழுதி வச்சிருந்ததை இப்பப் போட ஆரம்பிச்சேன். இதைக் கட்டாயம் முடிச்சுரணும்
இன்னும் ரெண்டு மூணு வாரங்களில்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155127564489435342006-08-10T00:46:00.000+12:002006-08-10T00:46:00.000+12:00துளசி, 10ம் படிச்சாச்சு. ஆளை விடு. அனுபவமா. அன...துளசி, 10ம் படிச்சாச்சு. ஆளை விடு. அனுபவமா. அனூஊஊஊஊபவமாஆ.

ரொம்ப நல்லா இருக்குப்பா.
இத்தனை இடம் மாறி, மஷினும் வாஙியாச்சு. ரவிக்க ப்ரச்சினை தீர்ந்துதா?
ஊருக்குப் போனீங்களா.
தைச்சிங்களா.
கெங்கு ரெட்டி தெருவிலே எப்போ இருந்தீங்க
கேள்விகளுக்குப் பதில் எதிர்பார்க்கும்... வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1155034169019806042006-08-08T22:49:00.000+12:002006-08-08T22:49:00.000+12:00திடீரென்று சென்றவருட வகுப்புக்கு அனுப்பி விட்டீர்க...திடீரென்று சென்றவருட வகுப்புக்கு அனுப்பி விட்டீர்களே! நீங்க தையல் கிளாசிற்குப் போனீர்களா ?

//ஒரு வருஷம் கழிச்சி, இன்னிக்கு எப்படி நினைவு வந்துச்சு இந்தத் தொடர்?!!//

எல்லாம் Archive browser உபயம்தான், சரிதானே !:)மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1154997757277420982006-08-08T12:42:00.000+12:002006-08-08T12:42:00.000+12:00பொன்ஸ்,என்ன மீள் பதிவா? ஒம்போது பகுதியை மீள்பதிவாப...பொன்ஸ்,

என்ன மீள் பதிவா? ஒம்போது பகுதியை மீள்பதிவாப் போட்டா,
ஆட்டோ கூட இல்லை, லாரிதான் வரும் அடிச்சு உதைக்க:-))))

நின்னு நிதானமாப் படிங்க. அவசரமே இல்லை.

ஆமாம் இப்பக் கப்பல் பயணமா? நியூஸிக்குத்தானே வந்துக்கிட்டு இருக்கீங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1154997698078437742006-08-08T12:41:00.000+12:002006-08-08T12:41:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ.எங்கெ ஓடிறப்போகுது? நிதானமாத்தான் ...வாங்க டிபிஆர்ஜோ.

எங்கெ ஓடிறப்போகுது? நிதானமாத்தான் படியுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1154994643854655922006-08-08T11:50:00.000+12:002006-08-08T11:50:00.000+12:00துளசி அக்கா, ஒரு வருஷம் கழிச்சி, இன்னிக்கு எப்ப...துளசி அக்கா,

ஒரு வருஷம் கழிச்சி, இன்னிக்கு எப்படி நினைவு வந்துச்சு இந்தத் தொடர்?!!

ஆரம்பம் ரெண்டு அத்தியாயம் படிச்சேன்.. எல்லாத்தையும் படிக்க ஓவர் டைம் தான் போடணும்.. அப்புறம் வரேன்.. :)

[எல்லாரும் இதையே சொல்லப் போறாங்க, பேசாம மீள்பதிவாக்கி இருக்கலாம் ;) ]பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1154965006589349912006-08-08T03:36:00.000+12:002006-08-08T03:36:00.000+12:00முதல்ல தொடர்லருக்கற எல்லா எப்பிசோடுகளையும் படிக்கண...முதல்ல தொடர்லருக்கற எல்லா எப்பிசோடுகளையும் படிக்கணும்..

இன்னைக்கி, நாளைக்கி, நாளன்னிக்கி போர்ட் மீட்டிங், கமிட்டி மீட்டிங்னு பிசி..

இனி வியாழக்கிழமைதான்.. சரீங்களா?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com