tag:blogger.com,1999:blog-8463914.post115274820353222702..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: என் காதலேதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-8463914.post-1152843836922491972006-07-14T14:23:00.000+12:002006-07-14T14:23:00.000+12:00//கோவி.க,நன்றி. நம்ம வல்லி தான் இந்த ஆர்த்தி கன்னட...//கோவி.க,

நன்றி. நம்ம வல்லி தான் இந்த ஆர்த்தி கன்னட நடிகையான்னு கேட்டுருந்தாங்க.
சன் டிவி டாப் 10லே வர்றாங்களா? தமிழ் எப்படிப் பேசறாங்க?
டிவிக்கு ஒரு ஸ்டைல் இருக்கே அதேபோலவா //
துளசியக்கா,
அவுங்க சத்திரியன் படத்தில் விஜயகாந்துக்கு மகளா நடிச்சிருப்பாங்க... அவுங்க சன் டீவியால தான் இவ்வளவு தூரத்துக்கு பாப்புலர் ஆனாங்க. கொஞ்ஜம் கட்டைக்குரலால். நல்ல உச்சரிப்பு ... குறிப்பா ஆண்களை கிண்டலடிப்பாங்க. செவ்வாய் கிழமையில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கும் மறு ஒளிபரப்பாக சனிக்கிழமை 11 மணிக்கும் சன் டீவி டாப் டென்னில் ( எதாவது தமிழ் சினிமாவை உல்டா பண்ணும் காமடி) யில் வருவார்கள். இந்த நிகழ்ச்சி 3 வருடத்துக்கு மேலாக சன் டிவியில் நடந்து வருகிறதுகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152843111723191342006-07-14T14:11:00.000+12:002006-07-14T14:11:00.000+12:00கோவி.க,நன்றி. நம்ம வல்லி தான் இந்த ஆர்த்தி கன்னட ...கோவி.க,

நன்றி. நம்ம வல்லி தான் இந்த ஆர்த்தி கன்னட நடிகையான்னு கேட்டுருந்தாங்க.
சன் டிவி டாப் 10லே வர்றாங்களா? தமிழ் எப்படிப் பேசறாங்க?
டிவிக்கு ஒரு ஸ்டைல் இருக்கே அதேபோலவாதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152839419458482372006-07-14T13:10:00.000+12:002006-07-14T13:10:00.000+12:00//துளசி கோபால் said... கோவி.க,ஆர்த்தி பிடிக்கும்--...//துளசி கோபால் said...
கோவி.க,

ஆர்த்தி பிடிக்கும்--- பூசனி

ஏன்..... எப்படி...... எதுக்கு..... இப்படி....?

(ஏன்)குண்டா இருக்கவுங்கள கிண்டலடிக்கிறது பிடிக்கும் ... (எப்படி) குண்டா இருக்கிறவங்களே அடுத்தவங்கள கிண்டலடிக்கிறது ரொம்ப பிடிக்கும். (இதுக்கு) ஆர்த்தி சன் டிவி டாப் டென் பாடல்கள் நிகழ்சியில் சும்மா பூந்து வெளயாடுவாங்க. (இப்படி) அவுங்க நகைச்சுவை டைமிங்காக இருக்கும். செவ்வாய் கிழமை மிஸ் பண்ணுவதில்லை :))))
நீங்க நாலு கேள்வி நறுக்குன்னு கேட்டதுக்கு நாலு சிரிப்பான்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152837965894231792006-07-14T12:46:00.000+12:002006-07-14T12:46:00.000+12:00வாங்க கப்பி பய.என்ன செய்யறதுங்க? நானும் சொல்லலைன்ன...வாங்க கப்பி பய.

என்ன செய்யறதுங்க? நானும் சொல்லலைன்னா இப்படிப் படம் வந்த விவரம் யாருக்காவது தெரியுமாங்க?

எல்லாம் ஒரு 'சமூக சேவை'தான் :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152825973675361542006-07-14T09:26:00.000+12:002006-07-14T09:26:00.000+12:00இந்த படத்தோட போஸ்டரை 2 செகண்ட் பாக்கறதுக்கே ரொம்ப ...இந்த படத்தோட போஸ்டரை 2 செகண்ட் பாக்கறதுக்கே ரொம்ப போர் அடிக்குதுன்னு கேள்விபட்டேன்..

நீங்க எப்படிங்க இந்த படத்தை எல்லாம் முழுசா பாக்கறீங்க???கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152825170801262192006-07-14T09:12:00.001+12:002006-07-14T09:12:00.001+12:00சிஜி,பேராசிரியர்........எப்படி வகுப்பை நடத்துனாருன...சிஜி,

பேராசிரியர்........எப்படி வகுப்பை நடத்துனாருன்னு கோடி காமிச்சீங்களா? :-)))))))

( நம்ம பதிவுலே ஒரு புதுமை வந்துருக்கு பார்த்தீங்களா? கட்டம் கட்டுன பெட்டியிலே!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152825149586830352006-07-14T09:12:00.000+12:002006-07-14T09:12:00.000+12:00மணியன்,வாங்க. மும்பை நிலை ஓரளவு சரியாச்சுன்னு படிச...மணியன்,

வாங்க. மும்பை நிலை ஓரளவு சரியாச்சுன்னு படிச்சேன். மக்கள் மனநிலைஎப்படி இருக்குங்க?

'அந்த' மாணவன் 'இவர்' இல்லைங்களே.

தமிழரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாதுங்களே :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152825102387707772006-07-14T09:11:00.000+12:002006-07-14T09:11:00.000+12:00ஹரிஹரன்,படங்கள் விஷயத்துலே நான் 'உத(வும்)விக் கரமா...ஹரிஹரன்,

படங்கள் விஷயத்துலே நான் 'உத(வும்)விக் கரமா இருக்கேனா? அந்தப் படங்களின்
தயாரிப்பாளர் & பார்ட்டிங்களோட சாபம் ஒண்ணும் வராதுல்லே?:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152800329664226262006-07-14T02:18:00.000+12:002006-07-14T02:18:00.000+12:00மனம்...மனம்மனம்...மனம்மனம்...மனம்மனம்...மனம்மனம்.....மனம்...மனம்

மனம்...மனம்
மனம்...மனம்
மனம்...மனம்
மனம்...மனம்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152780645111408362006-07-13T20:50:00.000+12:002006-07-13T20:50:00.000+12:00அந்தக் காலத்தில் ஆசிரியை எங்களுக்கு கணக்குப் போடச்...அந்தக் காலத்தில் ஆசிரியை எங்களுக்கு கணக்குப் போடச் சொல்லிவிட்டு கதைப்புத்தகத்தில் ஆழ்ந்தால் இன்று நீங்கள் திரைப்படங்களில் ! நல்லவேளை அசைன்மென்ட் கொடுக்காமல் கதை சொல்கிறீர்களே, அந்த வரை பரவாயில்லை :)

//அவர் தான் இந்த சரித்திர க்ளாஸ் போர் அடிக்குதுன்னு சொன்ன மாணவனா?//
அவரே சரித்திரநாயகனாக ஆனதாகக் கேள்வி ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152780261709859712006-07-13T20:44:00.000+12:002006-07-13T20:44:00.000+12:00துளசியக்கா,இன்னொரு 'காவேரி'மாதிரி யான ஒரிஜினல் தமி...துளசியக்கா,

இன்னொரு 'காவேரி'மாதிரி யான ஒரிஜினல் தமிழ்ப்படம் மாதிரி ஒரு ஃபீலிங் எனக்கு வர்றதாலே பார்க்கிறதில்லைன்னு ஒரு முடிவுக்கு வர உங்க 'ரிவ்யூ' உதவிகரமா இருக்கு.Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152772725048488862006-07-13T18:38:00.001+12:002006-07-13T18:38:00.001+12:00வாங்க டிபிஆர்ஜோ.நம்ம வகுப்பு மாணவர்கள் இப்படியெல்ல...வாங்க டிபிஆர்ஜோ.

நம்ம வகுப்பு மாணவர்கள் இப்படியெல்லாம் சொல்ல மாட்டாங்கன்ற ஒரு நம்பிக்கைதான்:-))))

அப்பப்ப நாமெ ஒரு ப்ரேக் விட்டா, அவுங்க வகுப்புக்கு ஒரேடியா மட்டம் அடிக்க மாட்டங்கதானே? :-))))
நானும் அட்டெண்டன்ஸ் காமிக்கணுமில்லே:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152772701516721272006-07-13T18:38:00.000+12:002006-07-13T18:38:00.000+12:00ராகவன்,படத்தோட கவர்லே 'Not for sale in India'ன்னு ...ராகவன்,

படத்தோட கவர்லே 'Not for sale in India'ன்னு இருக்கு.( எல்லாப் படத்துக்கும் இருக்கறதுதான்)
ஒருவேளை படமும் இப்படி 'உங்களுக்காக' இல்லை போல:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152771731107641242006-07-13T18:22:00.000+12:002006-07-13T18:22:00.000+12:00சரித்திரம் போரடிக்குதுன்னு சொல்ற அன்பு மாணவர்களுக்...சரித்திரம் போரடிக்குதுன்னு சொல்ற அன்பு மாணவர்களுக்காக, இந்த வாரத்தை திரைப்பட வாரமா மாத்தி இருக்கு,ஒரு சேஞ்சுக்கு//

பாத்து டீச்சர்.. இதுவே நல்லாருக்குன்னு இப்படியே எழுதுங்கன்னு சொல்லிரப் போறாங்க..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152771519974317082006-07-13T18:18:00.000+12:002006-07-13T18:18:00.000+12:00இப்பிடி ஒரு படமா? கேள்விப்பட்டதேயில்லையே! எந்த வரு...இப்பிடி ஒரு படமா? கேள்விப்பட்டதேயில்லையே! எந்த வருசம் வந்தது? உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக வர வாய்ப்பு இருக்கும் போலத் தெரியுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152770460282192892006-07-13T18:01:00.000+12:002006-07-13T18:01:00.000+12:00வாங்க கார்த்திகேயன்.தமிழ்ப் படம்தான். ச்சும்மா ஒரு...வாங்க கார்த்திகேயன்.

தமிழ்ப் படம்தான்.

ச்சும்மா ஒருக்கா பார்த்து வைக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152769164209668362006-07-13T17:39:00.000+12:002006-07-13T17:39:00.000+12:00அடடே... கல்வெட்டு.வாங்க வாங்க. நலமா? அதென்ன நமக்கு...அடடே... கல்வெட்டு.

வாங்க வாங்க. நலமா?

அதென்ன நமக்கு வயசாயிப் போச்சுன்னுட்டீங்க..... இந்த அஸின், பிஸின், நயந்தாரா எல்லாம்
தெரியுதேங்க :-))))

வாஸ்துதான் இப்ப 'எங்கும் எதிலும்'னு இருக்காமே.அப்பப் பேருக்கு இருக்காதுங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152768596377065222006-07-13T17:29:00.000+12:002006-07-13T17:29:00.000+12:00இப்படி ஒரு தமிழ் படமா.. அறிமுகப் படித்தினதுக்கு நன...இப்படி ஒரு தமிழ் படமா.. அறிமுகப் படித்தினதுக்கு நன்றி துளசி...மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152766904050764802006-07-13T17:01:00.000+12:002006-07-13T17:01:00.000+12:00//என் காதலேபட விமரிசனம்தான் // ம்ம் என்னமோன்னு வந...//என் காதலே
பட விமரிசனம்தான் // ம்ம் என்னமோன்னு வந்தா ..சப்புன்னு போச்சு.

அட்டையிலே யார் படம் இருக்கு? நாஸரைத் தவிர வேற யாரையுமே தெரியாது//

நமக்கு எல்லாம் வயசு ஆகிடுச்சு அக்கா.

//இயக்கம் -நவீன் கார்த்திக் ( வித்தியாசமான ஸ்பெல்லிங். சோதிடம்/ வாஸ்து ?)//
எப்ப இருந்து நம்ம மக்கள் பேருக்கெல்லாம் வாஸ்துப் பார்க்க ஆரம்பிச்சாங்க?Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152766472693915352006-07-13T16:54:00.001+12:002006-07-13T16:54:00.001+12:00சந்தோஷ்,மூணுநாளைக்கு முன்னாலே வந்த படம், பழைய படமா...சந்தோஷ்,

மூணுநாளைக்கு முன்னாலே வந்த படம், பழைய படமா?
என்னங்க இது கொடுமையா இருக்கு?
( எந்த ஸ்டைலில் படிக்கணுமுன்னு தனியாச் சொல்லவேணாம் இல்லையா? ):-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152766447897404722006-07-13T16:54:00.000+12:002006-07-13T16:54:00.000+12:00மனசு,//?(ஃப்ரீ வியூ பார்க்கும் போதே உங்களுக்கு ஒர...மனசு,

//?(ஃப்ரீ வியூ பார்க்கும் போதே உங்களுக்கு
ஒரு காப்பி அனுபிடுறாங்களோ)//

எடுக்கறதே ஒரே ஒரு காப்பிதான் :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152766419880736042006-07-13T16:53:00.001+12:002006-07-13T16:53:00.001+12:00நன்மனம்,கலாய்த்தல் வாரத்துக்கு டார்கெட்டா?நன்மனம்,

கலாய்த்தல் வாரத்துக்கு டார்கெட்டா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152766405551983492006-07-13T16:53:00.000+12:002006-07-13T16:53:00.000+12:00கோவி.க,ஆர்த்தி பிடிக்கும்--- பூசனிஏன்..... எப்படி....கோவி.க,

ஆர்த்தி பிடிக்கும்--- பூசனி

ஏன்..... எப்படி...... எதுக்கு..... இப்படி....?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152765148441281952006-07-13T16:32:00.000+12:002006-07-13T16:32:00.000+12:00தலைப்பை பாத்துட்டு ஏதோ உங்க காதல் கதையை சொல்லி இரு...தலைப்பை பாத்துட்டு ஏதோ உங்க காதல் கதையை சொல்லி இருப்பிங்கன்னு வந்தா ஒரு பழைய படத்தோட விமர்சனத்தை போட்டு இப்படி ஏமாத்திடிங்களே? ஆமா அது என்ன எங்க போனாலும் ஒரே யானை மயமா இருக்கு பாவம் அதுங்களை விட்டுங்க எவ்வளவு நேரம் தான் அதுங்களும் ஒரே இடத்துல ஓடிட்டும்/ஆட்டம் காட்டிட்டும் இருக்கும். :))Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152763692130755022006-07-13T16:08:00.000+12:002006-07-13T16:08:00.000+12:00இந்த படம் எல்லாம் நீங்க விமர்சனம் எழுதறதுக்குனே எட...இந்த படம் எல்லாம் நீங்க விமர்சனம் எழுதறதுக்குனே எடுக்குறாங்களா?(ஃப்ரீ வியூ பார்க்கும் போதே உங்களுக்கு ஒரு காப்பி அனுபிடுறாங்களோ)

//பாவம், அம்மா செத்துப்போச்சாம்(-: //

அதான் பெரியம்ம நீங்க, சின்னம்மா பொன்ஸ் இருக்கும்போது என்ன பாவம் -:))))manasuhttps://www.blogger.com/profile/14275448433978086068noreply@blogger.com