tag:blogger.com,1999:blog-8463914.post115189135245680584..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 49துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8463914.post-1152244470861558682006-07-07T15:54:00.000+12:002006-07-07T15:54:00.000+12:00கொத்ஸ்,வந்தாச்சா.... என்னடா க்ளாஸ் இப்படிக் கொயட்ட...கொத்ஸ்,

வந்தாச்சா.... என்னடா க்ளாஸ் இப்படிக் கொயட்டா இருக்கேன்னு பார்த்தேன்.
( என்ன டீச்சரோ? க்ளாஸ் லீடரைக் காணோங்கறதைக்கூடக் கவனிக்கலை?)

வர்றப்பயே 'சரக்கு'தான் கண்ணுலே பட்டுச்சா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152236284309029922006-07-07T13:38:00.000+12:002006-07-07T13:38:00.000+12:00//1901 லே இங்கே இருந்து சரக்கு ஏத்திக்கிட்டு போன க...//1901 லே இங்கே இருந்து சரக்கு ஏத்திக்கிட்டு போன கப்பல்களிலே //

அப்பவே கப்பல் நிறையா சரக்கா? பெரிய ஆளா இருப்பாங்க போல இருக்கே.

ஒரு வாரம் லீவு முடிஞ்சு வந்தாச்சு டீச்சர்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152234189227612872006-07-07T13:03:00.000+12:002006-07-07T13:03:00.000+12:00ராகவன்,கவனமா இருங்க. இன்னும் ரெண்டுமூணு வாரம்தானே....ராகவன்,

கவனமா இருங்க. இன்னும் ரெண்டுமூணு வாரம்தானே.
எல்லாம் பழக்க தோஷம்தான், வலதுகை முன்னாலே வர்றது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152234083922181482006-07-07T13:01:00.000+12:002006-07-07T13:01:00.000+12:00வாங்க கார்திக்வேலு.அருமையான ஊர்தாங்க. கட்டாயம் ஒரு...வாங்க கார்திக்வேலு.

அருமையான ஊர்தாங்க. கட்டாயம் ஒரு ட்ரிப் அடிங்க.

முடிஞ்சவரைக்கும் கிடைக்கிற தகவல்களை வச்சுக் கொஞ்சம்
எளிதா எழுதுறதுதான். சரித்திரமுன்னதும் கொட்டாவி வ்ந்துருதே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152003588082821672006-07-04T20:59:00.000+12:002006-07-04T20:59:00.000+12:00கைவலி கொறஞ்சிருக்கு டீச்சர். ஆனா முழுசா குணமாகலை. ...கைவலி கொறஞ்சிருக்கு டீச்சர். ஆனா முழுசா குணமாகலை. ரெண்டு வாரமாவது ஆகுமுன்னு சொல்லீருக்காங்க. ம்ம்ம்ம்...

ஏதாவது பொருள் விழுந்தா அதப் பிடிக்கனும்னு மூளையில புரோகிராம் செஞ்சி வச்சிருக்கிறது கூட இப்பப் பிரச்சனையா இருக்கு. இடது கையால பெழங்குறப்போ...அடிக்கடி தவறி விழுது. அதப் பிடிக்க வலது கை தானா முந்திரிக் கொட்ட மாதிரி முந்துது. அப்பாடியோவ்...அப்ப ஒரு வலி வரும் பாருங்க......இப்பல்லாம் முடிஞ்ச வரைக்கும் கீழ விழுந்தா விழட்டும்னு விட்டுர்ரது. போற போக்குல கொஞ்ச நாள் கழிச்சு எது விழுந்தாலும் கண்டுக்க மாட்டேன்னு நெனைக்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151999473541877482006-07-04T19:51:00.000+12:002006-07-04T19:51:00.000+12:00துளசி ,நீயூசி பதிவுகள் ...சுவாரசியமாகவும் ..தகவல்ப...துளசி ,
நீயூசி பதிவுகள் ...சுவாரசியமாகவும் ..
தகவல்பூர்வமாவும் இருக்கு.

சீக்கிரமே வந்து பார்க்கவேண்டிய ஊர்.

கோர்வையா படிக்க முடியாவிட்டாலும்
அவ்வப்போது படிக்கிறேன் :-)கார்திக்வேலுhttps://www.blogger.com/profile/08623816909623083648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151971265141342622006-07-04T12:01:00.000+12:002006-07-04T12:01:00.000+12:00சிஜி,சினிமா வந்துச்சுன்னா, வெளிநாட்டுலே எடுத்த சின...சிஜி,

சினிமா வந்துச்சுன்னா, வெளிநாட்டுலே எடுத்த சினிமா.

உள்நாட்டுலே சினிமா அவ்வளவா இல்லே. அத்திபூத்தது போலத்தான் எப்பவாவது ஒண்ணு.

நம்ம பீட்டர் ஜாக்ஸந்தான் இந்த 'லார்டு ஆஃப் த ரிங்' இங்கே எடுத்து, நம்ம நாட்டை
உலகத்துக்குக் காட்டிக்கிட்டு இருக்கார்.

சினிமாக்காரங்க 'இன்னும்' அரசியலில் வரலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151942877339804422006-07-04T04:07:00.000+12:002006-07-04T04:07:00.000+12:00சினிமா வந்துச்சிசினிமாக் காரங்க அர்சியலுக்கு வந்தா...சினிமா வந்துச்சி
சினிமாக் காரங்க அர்சியலுக்கு வந்தாங்களா?
அதான்..........siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151916688237656392006-07-03T20:51:00.000+12:002006-07-03T20:51:00.000+12:00மணியன்,இந்த நிலமை மாறணுமுன்னா நம்ம அரசியல்வாதிங்க ...மணியன்,

இந்த நிலமை மாறணுமுன்னா நம்ம அரசியல்வாதிங்க சுருட்டறதைக் கொஞ்சம் நிறுத்துனாப் போதும்.
ஒன்னு ரெண்டு ரூபாய் இல்லீங்களே, எப்படித்தான் கோடி கோடியா அதுவும் 1000 கோடி, ரெண்டாயிரம்
கோடின்னு சுருட்ட மனசு வருதுன்னு புரியலைங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151910787792559352006-07-03T19:13:00.000+12:002006-07-03T19:13:00.000+12:00//ஷூ தேஞ்சுபோனா, உள்ளே கார்ட்போர்டு அட்டைகளை வெட்ட...//ஷூ தேஞ்சுபோனா, உள்ளே கார்ட்போர்டு அட்டைகளை வெட்டி வச்சுக்கறதாம்.இந்தக் குளுருக்கு எப்படித்தான் தாக்குப் பிடிச்சதோ?//
இன்னும் நம் வட இந்திய நகரங்களில் ஏழைகளின் நிலை இதுதானே. நியூசி போல் அரசு இங்கு எப்போது இதற்கு வழி காட்டுமோ ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151909538725939092006-07-03T18:52:00.000+12:002006-07-03T18:52:00.000+12:00ராகவன்,வலைப்பதிவாளர் சந்திப்புக்குப் பிறகுக் கைவலி...ராகவன்,

வலைப்பதிவாளர் சந்திப்புக்குப் பிறகுக் கைவலி கொறைஞ்சுருக்கு. அதானே
நீண்ட பின்னூட்டம்.

நம்ம வீட்டுலேயும் ஒரு மர்பிதான் இருந்துச்சு. அதுலே மேஜிக் ஐ கூட இருக்கும்.

பாட்டி வேற மர்ஃபின்னு சொல்லாம மர்பின்னே சொல்வாங்க. அதுக்கே கிண்டலடிக்கிறதுதான்.

ஆனா, இங்கே இப்பவும் ரேடியோ நல்ல புழக்கம்தான். கார்லே போறப்ப தொணதொணன்னு ரேடியோ கேட்டுக்கிட்டுத்தான் போகுது சனம்.

நம்ம வண்டியிலே மட்டும் தமிழ் சினிமாப் பாட்டு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151908415054578982006-07-03T18:33:00.000+12:002006-07-03T18:33:00.000+12:00ஆகா...........எத்தனை தகவல்கள்.கல்யாணம் செய்யாம குழ...ஆகா...........எத்தனை தகவல்கள்.

கல்யாணம் செய்யாம குழந்த பெத்துக்கிட்டா அரசாங்கத்துக்கு என்னவாம்?

ரேடியோ........எங்க வீட்டுல சின்னப்பிள்ளைல மர்ஃபி ரேடியோ இருந்தது. ஒரு அழகான கொழந்த வாயில வெரல வெச்சுக்கிட்டு இருக்குற விளம்பரமும் உண்டு. ரொம்பப் பேரு அந்தக் கொழந்த கண்பட்டு கடவுள் கிட்ட போயிருச்சுன்னு சொல்வாங்க. அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ரேடியோ அப்பல்லாம் சாதாரண விஷயமாயிருச்சு. ஆனா டீவி. தூத்துக்குடியில புதுக்கிராமத்துல அஞ்சாறு வீட்டுலதான் இருந்தது. தமயந்தியம்மா பங்களா, அக்சார் பெயிண்ட்ஸ், ஸ்டீபன் டாக்டரு, பிரின்ஸ் டாக்டரு, இன்னும் ரெண்டு மூனு வீடு. ஸ்டீபன் டாக்டர் வீடு எங்க வீட்டுக்கு நேர் எதுக்க. அதுனால சிலோன் டீவியில நல்ல படம் போட்டா அவங்க வீட்டுல பாத்திருக்கேன்.

அந்த வேளைலதான் புரபசர் மார்க்கசகாயம் சாருக்கு ஹார்லிக்சுல டெலிரமா டீவி பரிசு விழுந்தது. கருப்பு வெள்ளைதான். ஆனா எங்களுக்குச் சந்தோசம். ஏன்னா...அவங்க எங்களுக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேண்டப்பட்டவங்க. எப்ப வேணும்னாலும் போகலாம் வரலாம். அப்புறந்தான் டீவியெல்லாம் நெறையாப் பாக்கக் கிடைச்சது. இப்ப வீட்டுல ரெண்டு டீவி இருக்குறது வேற கதை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151908267959213042006-07-03T18:31:00.000+12:002006-07-03T18:31:00.000+12:00வாங்க ஹரிஹரன்,டூரிஸம்தான் இப்ப நிறையக் காசு கொண்டு...வாங்க ஹரிஹரன்,

டூரிஸம்தான் இப்ப நிறையக் காசு கொண்டு வருது. இங்கே இப்ப விண்ட்டர். ஸ்கீ ஆளுங்கல்லாம்
வந்துகிட்டு இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151907582621089982006-07-03T18:19:00.000+12:002006-07-03T18:19:00.000+12:00ஆமாங்க டிபிஆர்ஜோ.இப்பவும் பழைய ஆளுங்களுக்கு இதெல்ல...ஆமாங்க டிபிஆர்ஜோ.

இப்பவும் பழைய ஆளுங்களுக்கு இதெல்லாம் பிடிக்கலைதான். ஆனா நாம் சொல்றதுனாலே
மாறிடாதுன்ற மனக்கசப்புலே இருக்காங்க.

இப்ப என்னன்னா ரெண்டு வருஷம் சேர்ந்து இருந்தாலே கணவன் மனைவிக்கு உள்ள எல்லா உரிமையும்
இருக்குன்னு அரசாங்கம் சொல்லிருச்சு. அப்புறம் பிரிஞ்சாங்கன்னா சொத்துலே பாதி பிரிச்சுக் கொடுத்தரணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151906171679074142006-07-03T17:56:00.000+12:002006-07-03T17:56:00.000+12:00//1922லே முதல் ரேடியோ ஒலிபரப்பு. வீடுகளிலெ ரேடியோ ...//1922லே முதல் ரேடியோ ஒலிபரப்பு. வீடுகளிலெ ரேடியோ வச்சிருந்தா அவுங்க மதிப்பே உயர்ந்துருமாம்//

இப்ப 2006ல் எலக்ட்ரானிக் உலக contextல் நகைச்சுவையான விஷயம்.

நியூஸிக்கு eco-டூரிஸம் முக்கியமான எகானமி விஷயமாச்சே!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151904893852289602006-07-03T17:34:00.000+12:002006-07-03T17:34:00.000+12:00கல்யாணம் கட்டிக்காம குழந்தை பெத்து வச்சுருக்கறவங்க...கல்யாணம் கட்டிக்காம குழந்தை பெத்து வச்சுருக்கறவங்கன்னு ஒரு லிஸ்ட் போட்டு வச்சு, அவுங்களுக்குக் கையைவிரிச்சது. //

அப்போவும் இதெல்லாம் இருக்கத்தான் செஞ்சிருக்கு பாருங்க..

அப்ப திருமண பந்தத்துக்கு ரொம்ப முக்கியத்துவம் இருந்துருக்கு.//

இப்போ இல்லேங்கறீங்க:)

ஏன், நம்ம நாட்டுலயே கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டேதானே வருது..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151898928552136502006-07-03T15:55:00.000+12:002006-07-03T15:55:00.000+12:00வாங்க வல்லி.டூரிஸ்ட் போற இடமெல்லாம் நல்ல பாதைகள் ப...வாங்க வல்லி.

டூரிஸ்ட் போற இடமெல்லாம் நல்ல பாதைகள் போட்டு வச்சுருக்காங்க.
வழியைச் சீர்ப்படுத்தி மரமெல்லாம் நட்டுருக்காங்க.

எல்லா டூரிஸ்ட் இடத்துக்கும் ஈஸி ஆக்ஸெஸ் இருக்கு. அதை நிச்சயமாப் பாராட்டியே ஆகணும். இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151893947708969722006-07-03T14:32:00.000+12:002006-07-03T14:32:00.000+12:00துளசி, டூரிஸ்ட் ஸ்பொட் வரும்போது மரமும் நட்டாங்...துளசி, டூரிஸ்ட் ஸ்பொட் வரும்போது மரமும் நட்டாங்களா? நல்ல் ஆட்சிதான்.காலம் காலமாக இயற்கையோடு போராட வேண்டி என்னவெல்லாம் துன்பப் பட்டார்களோ.அப்படியாவது அமைதி கண்டார்களா?பார்க்கலாம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com