tag:blogger.com,1999:blog-8463914.post115127749617492381..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 47துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8463914.post-1151530987443813712006-06-29T09:43:00.000+12:002006-06-29T09:43:00.000+12:00டிபிஆர்ஜோ,சரியாத்தான் பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க.அ...டிபிஆர்ஜோ,

சரியாத்தான் பாயிண்டைப் பிடிச்சுட்டீங்க.

அப்படியெல்லாம் அரசியலுக்கு வர்றதுக்காகவே சட்டம் படிப்பாங்களா? இல்லே சட்டம் படிச்சதாலே அரசியலுக்கு வர்றாங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151493789039078342006-06-28T23:23:00.000+12:002006-06-28T23:23:00.000+12:00சட்டம் படித்தவர்களால்தானே சட்டத்தின் நுணுக்கங்களைய...சட்டம் படித்தவர்களால்தானே சட்டத்தின் நுணுக்கங்களையெல்லாம் தேடிப்பிடித்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்?

இன்னொன்னும் சொல்லலாம்.. சட்டத்தை நன்றாக தெரிந்திருந்தால்தானே அதை வளைக்கவும் உடைக்கவும் முடியும்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151456226852626972006-06-28T12:57:00.000+12:002006-06-28T12:57:00.000+12:00வாங்க யோகன்.நீங்க சொல்றது போல இருக்கலாம். இவுங்களு...வாங்க யோகன்.

நீங்க சொல்றது போல இருக்கலாம். இவுங்களுக்கு மக்களின் உள்ளும் புறமும் தெரிய
ச்சான்ஸ் நிறைய இருக்குதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151446549447561382006-06-28T10:15:00.000+12:002006-06-28T10:15:00.000+12:00வாங்க மின்னல். மொதமொதலா வந்துருக்கீங்க. பேருக்கேத்...வாங்க மின்னல். மொதமொதலா வந்துருக்கீங்க.

பேருக்கேத்த மாதிரியே வரும்போதே ஜொலிப்பா மூணு பின்னூட்டத்தோட ......!

இன்னும் கொஞ்ச நாளுலே( வருசங்கள்?) மாமியாரா ஆகப்போற நிலையில்
வளராம இருக்க முடியுங்களா?

'சித்தெறும்பு'தாங்க. அதுவும் வளர்ந்து கட்டெறும்பா ஆயிருச்சுன்னு வையுங்க:-))))

மின்னல் வரும்போது கூடவே வர்ற இடி மாதிரி, தத்துவ மழையும் ஜோரா இருக்கே!

நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151405978537176112006-06-27T22:59:00.000+12:002006-06-27T22:59:00.000+12:00இன்று நீங்கள் எழுதுவது நேற்றைய வரலாறு நாளை உங்களைய...இன்று நீங்கள் எழுதுவது நேற்றைய வரலாறு
நாளை உங்களையும் எழுதும் இந்த வரலாறு

நூறு அடிக்க வாழ்த்துக்கள்

தத்துவம் 001 by மின்னல்ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151403426525131462006-06-27T22:17:00.000+12:002006-06-27T22:17:00.000+12:00//'சின்ன ராசாவே....கட்டெறும்பு உன்னைக் கடிக்குதா.....//
'சின்ன ராசாவே....கட்டெறும்பு உன்னைக் கடிக்குதா.....?'ன்னு பாட்டெல்லாம்
வந்துருச்சு, தெரியுமுல்லே

'சின்ன ராசாவே....சித்தெறும்பு என்னை கடிக்குது அப்பிடினு கேட்டதாக ஞாபகம் . சரிதானே ??ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151403187069579572006-06-27T22:13:00.000+12:002006-06-27T22:13:00.000+12:00//பின்ன?மாமியார் தேஞ்சு கழுதை, அதுவும் தேஞ்சு கட்ட...//
பின்ன?மாமியார் தேஞ்சு கழுதை, அதுவும் தேஞ்சு கட்டெறும்பு. இது பழசு. இங்கே மாமியார் வளர்ந்துடுவாங்க. அவங்க பாத்துக் கொள்ள வந்தவங்க கட்டெறும்பு ஆகிவிடுவாங்க. ஒரு புது fஃஆர்முலா இது

ம் ம் அனுபவம் பேசுது !! அங்க நீங்க வளர்ந்துட்டிங்கனு சொல்லுங்க :)ALIF AHAMEDhttps://www.blogger.com/profile/00251891855962833217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151381679499102862006-06-27T16:14:00.000+12:002006-06-27T16:14:00.000+12:00சுரேஷூ,இங்க ஒருத்தர் என்ன சொன்னார்ன்னா,இந்த மவோரிக...சுரேஷூ,

இங்க ஒருத்தர் என்ன சொன்னார்ன்னா,

இந்த மவோரிகள்தான் அந்தக் காலத்துலே ( ராமாயணக் காலத்துலே) மரவுரி அணிஞ்சுக்கிட்டு இருந்த
காட்டு ஜனங்க. அதுலே இருந்துதான் இந்த மவுரி என்ற பேரே வந்துச்சுன்னு ஒரு போடு போட்டார்.
அதுக்கப்புறம்தான் நிலமெல்லாம் நகர்ந்து பூமி இப்ப இருக்கறதுபோல ஆயிருச்சுன்னு.

இது எப்படி இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151380445411222382006-06-27T15:54:00.000+12:002006-06-27T15:54:00.000+12:00குழப்பினதாலதான் அமிர்தம் கிடைச்சது. ஆஹா, மவோரி, மவ...குழப்பினதாலதான் அமிர்தம் கிடைச்சது. ஆஹா, மவோரி, மவொரி. மெளரி, மஒளரி, இன்னும் மவுரி ...மாறுதல் என்பது தவிர்க்க முடியாதது 16 வருஷதுக்கு முன்னாடி தப்பா சொன்னத துளசி மாத்திட்டாங்கன்னு ஒரு சரித்திர புகழ் கிடைக்குமே, நல்லா யோசிச்சு பாருங்க.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151377711783060922006-06-27T15:08:00.000+12:002006-06-27T15:08:00.000+12:00சுரேஷூ,இங்கே இருக்கற நம்ம ' இவி' யிலே மஒளரி யின்ன...சுரேஷூ,

இங்கே இருக்கற நம்ம ' இவி' யிலே மஒளரி யின்னு சொன்னா 'ம ஒ ள ரி'
ஒளறலாப் போயிராதா? 'மெளரி' ன்னு சொன்னா உடனே சந்திர குப்தரா, சமுத்திர குப்தரான்னு
சந்தேகம் வந்துரும்.

தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மவோரி, மவொரி என்ற வார்த்தைகள் முன்னேயே ஒரு 16 வருசத்துக்கு
முந்தியே பழக்கப்படுத்தி வச்சிருந்தார் ஒரு எழுத்தாளர். அதையே சொல்லிட்டாக் குழப்பம் வராதுன்னு பார்த்தேன்.
ஆனா ,இப்படி குழப்பமே, பின்னூட்டமா வருமுன்னு எதிர்பார்க்கலையே ராசா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151377015419253422006-06-27T14:56:00.000+12:002006-06-27T14:56:00.000+12:00மவோரி என்பதைவிட மஒளரி என்றால் சரியான உச்சரிப்பாக இ...மவோரி என்பதைவிட மஒளரி என்றால் சரியான உச்சரிப்பாக இருக்கும் என்று தோன்றுகிரது. என்ன துளசி சரியா? (ஏம்பா ராசா 47 எபிசோடுக்கு பின்னாடி வந்து சொல்றியேன்னெல்லாம் கேக்கக்கூடாது, அப்புறம் இங்க உள்ள் ஈவில சொல்லி மாத்த வெக்க வேண்டிதா பூடும் பாத்துக்கோங்க)கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151316397538088532006-06-26T22:06:00.000+12:002006-06-26T22:06:00.000+12:00நாகை சிவா,பார்த்தேன்.வாய் ( கை)தவறி அந்துமணின்னு ச...நாகை சிவா,

பார்த்தேன்.

வாய் ( கை)தவறி அந்துமணின்னு சொல்லிட்டார். அதுக்கு இப்படியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151315345790390452006-06-26T21:49:00.000+12:002006-06-26T21:49:00.000+12:00வாங்க ஹரிஹரன்.உங்க பதிவு பார்த்தேன். நல்லா வந்துரு...வாங்க ஹரிஹரன்.

உங்க பதிவு பார்த்தேன். நல்லா வந்துருக்கு. வந்து ஜோதியிலே கலந்துக்கிட்டதுக்கு
வாழ்த்து(க்)கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151312785609615592006-06-26T21:06:00.000+12:002006-06-26T21:06:00.000+12:00பனி பொழியும் நியுஸிலாந்தோ, புழுதிப்புயலடிக்கும் பா...பனி பொழியும் நியுஸிலாந்தோ, புழுதிப்புயலடிக்கும் பாலைவனமோ அரசியல் செய்ய அப்பிராணிகள் வேணும் தானே? இங்கு குவைத்தில் கூட 20% மண்ணின் மைந்தர்களுக்கு இன்னும் பாஸ்போர்ட் உரிமை/ஓட்டுரிமை கிடையாது!

நானும் தமிழ்ப் பதிவு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன். வந்து பாருங்க!harimakesh.blogspot.comHariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151312707756902632006-06-26T21:05:00.000+12:002006-06-26T21:05:00.000+12:00ஒரு டீச்சர் எப்பவுமே மாணவி தான்(மற்றவர்க்களுக்கு ப...ஒரு டீச்சர் எப்பவுமே மாணவி தான்(மற்றவர்க்களுக்கு பாடம் எடுக்க படித்து கொண்டே இருப்பதால்)

//பின்னூட்டம் போடுங்கன்னு கேக்கறதைப் பார்க்கலையா?//

பாத்தேன், அங்க நம்ம கிளப்பின சூட பாத்திங்கள........:))))நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151310945805980702006-06-26T20:35:00.000+12:002006-06-26T20:35:00.000+12:00சூடான் என்ன ஜூடா இருக்கோ?போலீஸ் திருடன் ஆனா டீச்சர...சூடான் என்ன ஜூடா இருக்கோ?

போலீஸ் திருடன் ஆனா டீச்சர் மாணவியா( சின்னப்புள்ளையா) ஆகக்கூடாதா?:-))))))

பின்னூட்டம் போடுங்கன்னு கேக்கறதைப் பார்க்கலையா?
அதான்........................துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151308547250820782006-06-26T19:55:00.000+12:002006-06-26T19:55:00.000+12:00//நம்மூர்லேயும் சட்டம் படிச்சவங்கதானே வர்றாங்க. ஒர...//நம்மூர்லேயும் சட்டம் படிச்சவங்கதானே வர்றாங்க. ஒருவேளை அதுலெ இருக்கற ஓட்டையைத் தெரிஞ்சுக்கிட்டு வர்றது பாதுகாப்போ? //
அதே, தப்ப தப்பு இல்லாமல் செய்ய அவர்க்களால் தானே முடியும்.
வக்கீல் அரசியவாதி ஆவது. போலீஸ் திருடன் ஆவது. ஆனால் சில சமயத்தில் எத்தனக்கு எத்தன் வந்து இவங்களுக்கு ஆப்பு அடித்து விடுகின்றார்க்கள்.

அது போகட்டும்
என்னா இது,

//கேட்டதும் கொடுப்பவளே......

கீதையின் நாயகியே.....//

சின்னபுள்ளத் தனமால இருக்குநாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151305026343679972006-06-26T18:57:00.000+12:002006-06-26T18:57:00.000+12:00வாங்க மணியன்,//வார்த்தைகளின் வித்தை வக்கில்களுக்கு...வாங்க மணியன்,

//வார்த்தைகளின் வித்தை வக்கில்களுக்குத் தான் தெரியும். அரசியல்
என்றால் மக்கள் மன்றத்தில் வாதாடவேண்டாமா //

வாய்ச்சொல்லில் வீரரா இருக்கணும். அப்படித்தானே?
ஆமாம், நம்மூர்லே 'ஒருத்தர்'சட்டசபையிலே பேசறப்ப, மத்தவங்க
தாளம் போடணுமாமே. அப்ப்டியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151305007471530262006-06-26T18:56:00.000+12:002006-06-26T18:56:00.000+12:00மானு,//கட்டெறும்பும் கடிக்கும்//டைட்டில் சூப்பர் '...மானு,

//கட்டெறும்பும் கடிக்கும்//

டைட்டில் சூப்பர்

'சின்ன ராசாவே....கட்டெறும்பு உன்னைக் கடிக்குதா.....?'ன்னு பாட்டெல்லாம்
வந்துருச்சு, தெரியுமுல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151304423085462432006-06-26T18:47:00.000+12:002006-06-26T18:47:00.000+12:00வார்த்தைகளின் வித்தை வக்கில்களுக்குத் தான் தெரியும...வார்த்தைகளின் வித்தை வக்கில்களுக்குத் தான் தெரியும். அரசியல் என்றால் மக்கள் மன்றத்தில் வாதாடவேண்டாமா ? தவிர சட்டம் பயின்றவருக்கு சட்டம் ஆக்குவதிலே ஆர்வம் இருப்பதில் வியப்பில்லையே.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151304396364573662006-06-26T18:46:00.000+12:002006-06-26T18:46:00.000+12:00பின்ன?மாமியார் தேஞ்சு கழுதை, அதுவும் தேஞ்சு கட...பின்ன?மாமியார் தேஞ்சு கழுதை, அதுவும் தேஞ்சு கட்டெறும்பு. இது பழசு. இங்கே மாமியார் வளர்ந்துடுவாங்க. அவங்க பாத்துக் கொள்ள வந்தவங்க கட்டெறும்பு ஆகிவிடுவாங்க. ஒரு புது fஃஆர்முலா இது.கட்டெறும்பும் கடிக்கும்னு படம் எடுக்கலாமா?:-)) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151303929064650542006-06-26T18:38:00.000+12:002006-06-26T18:38:00.000+12:00வாங்க மானு.//வரும்போது இருந்த கருத்துக்கள் எல்லாம்...வாங்க மானு.

//வரும்போது இருந்த கருத்துக்கள் எல்லாம் வருடங்கள் ஓடினதும் வேறாகிவிடுகிறது.//

ஓஓஓஓ இதுதான் 'வரவர மாமியார்
கழுதை போல ஆனாளாம்'...?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151302704071275852006-06-26T18:18:00.000+12:002006-06-26T18:18:00.000+12:00மதங்கள் கண்டுபிடிக்கிறது,வக்கீல்கள் அரசியலுக்கு ...மதங்கள் கண்டுபிடிக்கிறது,வக்கீல்கள் அரசியலுக்கு வரது எல்லாம், ஏதாவது ஒரு நல்லது நடத்திடணும்க்ற வேகம்தான். எத்தைத் தின்னா பித்துத் தெளியும். சூழ்னிலை மாறணும்.புதிசா வந்தா உற்சாகமா வேலையாகும் என்று எல்லாம் தோணும் இல்லையா/வரும்போது இருந்த கருத்துக்கள் எல்லாம் வருடங்கள் ஓடினதும் வேறாகிவிடுகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151299920623901432006-06-26T17:32:00.000+12:002006-06-26T17:32:00.000+12:00வாங்க சிஜி.நீங்க சொன்னதுபோலத்தான் இருக்கணும்.நம்மூ...வாங்க சிஜி.

நீங்க சொன்னதுபோலத்தான் இருக்கணும்.

நம்மூர்லேயும் சட்டம் படிச்சவங்கதானே வர்றாங்க. ஒருவேளை அதுலெ இருக்கற ஓட்டையைத் தெரிஞ்சுக்கிட்டு வர்றது பாதுகாப்போ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1151293568299326312006-06-26T15:46:00.000+12:002006-06-26T15:46:00.000+12:00சாதாரன மக்களைவிட வக்கில் மற்றும் மருத்துவர்களால் அ...சாதாரன மக்களைவிட வக்கில் மற்றும் மருத்துவர்களால் அதிகம் சிந்திக்க முடிகின்றது.பொதுநல நோக்கில் சமூகப்பணியில் ஈடுபடுகின்றனர், ஆனால் காலம் போகப்போகத்தான்..............siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.com