tag:blogger.com,1999:blog-8463914.post115042435446920976..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஆ.............விரல்!!! 3 கார் ஏலம்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8463914.post-1150451526584933182006-06-16T21:52:00.000+12:002006-06-16T21:52:00.000+12:00வாங்க குமார்.நாம்தான் எது வாங்குனாலும் ஆயுசுக்கும்...வாங்க குமார்.

நாம்தான் எது வாங்குனாலும் ஆயுசுக்கும் வரணுமுன்னு இருக்கோம். இங்கே ஆளுங்க
வீடுன்னாலும் சரி, காருன்னாலும் சரி மாத்திக்கிட்டேதான் இருக்காங்க. சிங்கப்பூர்லேயாவது
10 வருசம். ஜப்பான்லெ எல்லாம் 5 வருசம்தானாமே.அதனாலெ அங்கே இருந்து அஞ்சு வருசப்
பழசை இங்கே இறக்குமதி செஞ்சு, அந்த பிஸினெஸ்தான் அமோகமா நடக்குது. அடிவிலைக்கு
வாங்கி, இங்கே நல்லா க்ரூம் செஞ்சு, பளபளன்னு ஆக்கி விக்கறதுதான்.

பி.கு: தயவுசெஞ்சு 'அவர்களே' வேணாமே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150449313951170752006-06-16T21:15:00.000+12:002006-06-16T21:15:00.000+12:00துளசி அவர்களேஇதைப்படிச்சவுடன் சிங்கப்பூரில் கார் வ...துளசி அவர்களே
இதைப்படிச்சவுடன் சிங்கப்பூரில் கார் வாங்குபவர்களை பற்றி தான் ஞாபகம் வந்தது.
சரியான விபரம் தெரியவில்லை எனக்கு.
10 வருடம் தான் நீ என் "உயிர்" என்று புது காரை வாங்கும்போதே கஷ்டமாக இருக்காது?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150444608994093082006-06-16T19:56:00.000+12:002006-06-16T19:56:00.000+12:00சரி. நன்மனம்.உங்க சந்தேகம் என்ன?//"ஆ.............வ...சரி. நன்மனம்.

உங்க சந்தேகம் என்ன?
//"ஆ.............விரல்!!!//

இதுதானே?

இதுதான் டைட்டில். மினித்தொடரின் டைட்டில்.:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150443592461679282006-06-16T19:39:00.000+12:002006-06-16T19:39:00.000+12:00சரி.. சரி... இந்த ஒரு தடவ மட்டும் சந்தேகத்த தீர்த்...சரி.. சரி... இந்த ஒரு தடவ மட்டும் சந்தேகத்த தீர்த்து வெச்சுடுங்க, இதுக்கு அப்பறம் அட்டெண்டன்சோட நிருத்திக்கறேன்:-)நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150442604665999022006-06-16T19:23:00.000+12:002006-06-16T19:23:00.000+12:00நன்மனம்,என்ன......... இது.......... வா?ஒரு 'படைப்ப...நன்மனம்,

என்ன......... இது.......... வா?

ஒரு 'படைப்பாளி'க்கு இப்படி ஒரு கொடுமையா?

எப்படி மனசு வந்துச்சு?

ஐய்யகோ..............துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150437907457751452006-06-16T18:05:00.000+12:002006-06-16T18:05:00.000+12:00//"ஆ.............விரல்!!!//மிஸ், இது என்ன?//"ஆ.............விரல்!!!//

மிஸ், இது என்ன?நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150435897586335732006-06-16T17:31:00.000+12:002006-06-16T17:31:00.000+12:00வாங்க டிபிஆர்ஜோ,பென்ஸ் கூடப் பரவாயில்லை. வாங்கிரலா...வாங்க டிபிஆர்ஜோ,

பென்ஸ் கூடப் பரவாயில்லை. வாங்கிரலாம். இந்த பெண்ட்லி இருக்கே..... யம்மா......

கிட்டேயே போக முடியாது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150434892110468872006-06-16T17:14:00.000+12:002006-06-16T17:14:00.000+12:00பென்ஸ், பென்ட்லி என்றால் அவ்வளவுதான்! அதோட 'ரேஞ்ச...பென்ஸ், பென்ட்லி என்றால் அவ்வளவுதான்! அதோட 'ரேஞ்சேஏஏஏஏஏ வேறே!'//

ஆமாங்க துளசி.. அத பாக்கும்போதெல்லாம் ஹூம்..னு ஒரு பெருமூச்சு விடத்தான் முடியும்..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150434234971511232006-06-16T17:03:00.000+12:002006-06-16T17:03:00.000+12:00மானு,உதவிக்கு ஓடிவந்ததுக்கு தேங்க்ஸ்ப்பா.சிஜியோட '...மானு,

உதவிக்கு ஓடிவந்ததுக்கு தேங்க்ஸ்ப்பா.

சிஜியோட 'குசும்பை' பார்த்தீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150434159153862162006-06-16T17:02:00.000+12:002006-06-16T17:02:00.000+12:00சிஜி,நற நறநீங்க இங்கே வரும்போது ஒரு யானையைக் கொண்ட...சிஜி,

நற நற

நீங்க இங்கே வரும்போது ஒரு யானையைக் கொண்டுவரணும். ஆமா.

என்கிட்டே 100க்கும் மேலே வீட்டுலே இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150433250408224262006-06-16T16:47:00.000+12:002006-06-16T16:47:00.000+12:00துளசி சும்மா சொல்லிடராங்க அவங்களுக்கென்ன அங்கே ...துளசி சும்மா சொல்லிடராங்க அவங்களுக்கென்ன அங்கே இருக்காங்கனு. ஓட்டறவர்க்குத் தெரியும் வண்டி அழகுனு புது மொழி போடலாமா/ இந்த யானை ஓட, அந்த ஆனை ஆட நல்லா இருக்குப்பா பார்க்க. எனக்கென்னவோ நெக்ச்ட் யார்டிலே உங்க வண்டி நிக்குதோனு தோணுது.எல்லாம் ஒரு யூகம் தான். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150432534226307132006-06-16T16:35:00.000+12:002006-06-16T16:35:00.000+12:00zoo வுலெ இல்லாட்டி என்ன.........?zoo வுலெ இல்லாட்டி என்ன.........?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150431996963720432006-06-16T16:26:00.000+12:002006-06-16T16:26:00.000+12:00சிஜி,யானை நல்லாதான் இருக்கும். ஆனா இந்தக் குளிர்லே...சிஜி,

யானை நல்லாதான் இருக்கும். ஆனா இந்தக் குளிர்லே அதாலெ இருக்க முடியாது. எங்க ஊர் Zoo வுலேயே யானை கிடையாது.

ஆக்லாந்துலேதான் ஒரே ஒருத்தர் இருக்கார். பேர் கேசவ். நாட்டுக்கே ஒரு நல்லவர்:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150431321207560772006-06-16T16:15:00.000+12:002006-06-16T16:15:00.000+12:00ஒரு லாரி இல்லெ ட்ரக் வாங்கிட்டா வசதியா இருக்குமே! ...ஒரு லாரி இல்லெ ட்ரக் வாங்கிட்டா வசதியா இருக்குமே! யானைன்னாலும் வசதிதான்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150431122958759372006-06-16T16:12:00.000+12:002006-06-16T16:12:00.000+12:00SK,//சொ.செ.சூ.வை.!!!!//:-)))))))பேசாம நாளை முதல் ர...SK,

//சொ.செ.சூ.வை.!!!!//:-)))))))

பேசாம நாளை முதல் ரெண்டு பகுதியைச் சேர்த்துப் போட்டுறலாமா?

மானு ஏற்கெனவே சொல்லிக்கிட்டு இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150426364224404112006-06-16T14:52:00.000+12:002006-06-16T14:52:00.000+12:00அப்புறம்.......!??கொஞ்சம் நகத்துங்க!ஒரு ஆர்ட் ஃபில...அப்புறம்.......!??
கொஞ்சம் நகத்துங்க!
ஒரு ஆர்ட் ஃபில்ம் பாக்கறமாதிரி இருக்கு!

[ம்ம்ம்! உங்க ஓட்டு எனக்கில்லை!]
சொ.செ.சூ.வை.!!!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150425989638078352006-06-16T14:46:00.000+12:002006-06-16T14:46:00.000+12:00சரி. லாபம். ரெண்டு( இது என்ன பொன்ஸ் விடும் தூதோ?)சரி. லாபம். ரெண்டு

( இது என்ன பொன்ஸ் விடும் தூதோ?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150425273356019352006-06-16T14:34:00.001+12:002006-06-16T14:34:00.001+12:00ம்ம்ம்ம்!!(எதுவுமே பேசலை மனசு.. பார்த்துக்குங்க :)...ம்ம்ம்ம்!!

(எதுவுமே பேசலை மனசு.. பார்த்துக்குங்க :))பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150425250685850552006-06-16T14:34:00.000+12:002006-06-16T14:34:00.000+12:00ம்ம்ம்ம்!!ம்ம்ம்ம்!!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com