tag:blogger.com,1999:blog-8463914.post114921415150947014..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: கிடைக்கிறது......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-8463914.post-1149454161536768452006-06-05T08:49:00.000+12:002006-06-05T08:49:00.000+12:00வாங்க துபாய் ராஜா.வணக்கம்.மொதமுறையா வந்துருக்கீங்க...வாங்க துபாய் ராஜா.

வணக்கம்.மொதமுறையா வந்துருக்கீங்க போல.

காணமப்போனது 'மனசுக்கு எவ்வளோ பக்கத்திலே இருக்கு'ன்றதை வச்சுத்தான்
ஒரு பொருளோட அருமையைக் கண்டுபிடிக்கலாம். இல்லீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149413179610831362006-06-04T21:26:00.000+12:002006-06-04T21:26:00.000+12:00துளசி அம்மாவிற்கு வணக்கம்.தொலைத்தவர்களுக்குதானே பொ...துளசி அம்மாவிற்கு வணக்கம்.
தொலைத்தவர்களுக்குதானே பொருளின் அருமை தெரியும்.
இதுபோன்ற அனுபவப்பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149412122750578282006-06-04T21:08:00.000+12:002006-06-04T21:08:00.000+12:00வாங்க முகமூடி.ச்சும்மா ஒரு $1.50 தான் செலவாகி இருக...வாங்க முகமூடி.

ச்சும்மா ஒரு $1.50 தான் செலவாகி இருக்கும். எல்லாம் ஒரு ஆறேழு கிலோமீட்டர்தான் இருக்கும்.

இங்கேயும் பெட்ரோல் விலை ஏறிக்கிட்டேதான் போகுது. இப்ப லிட்டர் $1.79.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149411986512307712006-06-04T21:06:00.000+12:002006-06-04T21:06:00.000+12:00ராகவன்,//...அது இல்லைன்னா பிரச்சனையாகுமா?//பெரிய ப...ராகவன்,
//...அது இல்லைன்னா பிரச்சனையாகுமா?//

பெரிய பிரச்சனை இல்லை. என்ன சேறு சகதி அடிச்சா மண்ணு போய் உக்காந்துக்கிட்டு நட்டெல்லாம் துருவாயிட்டாக் கஷ்டம்.

அப்புறம் அசிங்கமா நட்ஸ் தெரியும்.
அது இருக்கறது அழகுக்கும் பாதுகாப்புக்கும்தான்.

இப்ப அதுலே என்னென்னவோ புதுசுபுதுசா வந்திருக்கு. அதுவே ஒரு தனி வீல் மாதிரியெல்லாம் அலங்காரமாச் சுத்தும். திருவிழாலே காத்தாடி வாங்குவமே, அது போலெல்லாம்.

என்னங்க எல்லாம் ஒரே ஷோ தான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149396934987689302006-06-04T16:55:00.000+12:002006-06-04T16:55:00.000+12:00இது அந்த வட்டமா தட்டு மாதிரி டயருக்கு நடுவுல பளபளன...இது அந்த வட்டமா தட்டு மாதிரி டயருக்கு நடுவுல பளபளன்னு சுத்துமே...அதான...அது இல்லைன்னா பிரச்சனையாகுமா? நாங்கூட அது அழகுக்கு வெச்சிருக்குன்னுல்ல நெனச்சேன். சரி. போன பொருள் திரும்ப வந்திருச்சு. அதுவே பெரிய விஷயம்.

சிவமுருகன், திருவிளையாடல் எழுதுறாரா? அத மொதல்ல பாக்கனுமே....எங்க எங்க........G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149390512454530122006-06-04T15:08:00.000+12:002006-06-04T15:08:00.000+12:00கடேசில $20 ஹப்ப தேடுறேன் பேர்வழின்னு ரெண்டு மூணு ர...கடேசில $20 ஹப்ப தேடுறேன் பேர்வழின்னு ரெண்டு மூணு ரவுண்டு அடிச்சி $20க்கு பெட்ரோல் போட்டீங்கன்னு சொல்லுங்க.. (இங்கல்லாம் எக்கச்சக்க விலை இப்போ)

"ஒரு சின்ன நகைப்பெட்டி குடுத்தாங்க. திறந்து பார்த்தா.. என் pendant."

இதான் சாக்குன்னு கண்டெடுத்ததையே கல்யாணப்பரிசா கொடுத்திட்டு பர்ஸையே திறக்காம எஸ்கேப் ஆகிடாங்களா?

"ஆத்து நிறைய தண்ணி போனாலும், நாய் நக்கிதான் குடிக்குமுன்னு" ஊரோடு ஒத்து வாழ்னு நீங்களும் ஒரு நாய் (பதிவில்லைன்னாலும்) பின்னூட்டமாவது போடணுமின்னு இருக்கு பாருங்க.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149389479278984402006-06-04T14:51:00.000+12:002006-06-04T14:51:00.000+12:00நாகை சிவா,என்ன... ஹிஸ்டரி க்ளாஸ் தவிரவா?அதுலே தானே...நாகை சிவா,

என்ன... ஹிஸ்டரி க்ளாஸ் தவிரவா?

அதுலே தானேப்பா முக்கிய விஷயமெல்லாம் வருது(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149341184608327662006-06-04T01:26:00.000+12:002006-06-04T01:26:00.000+12:00பொன்ஸ், துரத்தி துரத்தி வந்து தீட்டுறிங்களே.துளசி ...பொன்ஸ், துரத்தி துரத்தி வந்து தீட்டுறிங்களே.
துளசி அவர்களின் அனைத்து பதிவுகளையும் தவறாமல் படிக்கின்றேன். History class தவிர. என்னவோ அந்த பதிவ பாத்த உடனே என் கல்லூரி ஞாபகம் வந்து விடுகின்றது. அதான் கல்லூரியை போலவே வகுப்பில் என்ன பாடம் எடுத்து கொண்டு இருக்கிறார்கள், நம்ம பசங்க எப்படி இஞ்சி திண்ண குரங்கு மாதிரி இருக்காங்கனு பாத்து ஒரு நக்கல் சிரிப்பை உதித்து விட்டு போயிகிட்டே இருக்குறேன்.

துளசியக்கா, புலி கமெண்ட்க்கு ரொம்ப தாங்கஸ்நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149319399988534912006-06-03T19:23:00.000+12:002006-06-03T19:23:00.000+12:00//........முதியோர் பள்ளி......//ஆரம்பிச்சுட்டாய்ங்...//........முதியோர் பள்ளி......//
ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா...ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா...'மழலயர்பள்ளி'னு
போர்டு போட்டுகிட்டு முதியோர்பள்ளி
நடத்த ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா
[வலைத்தளமே மழலைப்ப
பருவத்திலேதான் இருக்கு;
வலைப்பூவர் அனைவரும்
மழலையரே]siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149307931340364482006-06-03T16:12:00.000+12:002006-06-03T16:12:00.000+12:00அம்மா,//எப்படி இருக்கீங்க? இப்பத்தான் சிவமுருகனோட ...அம்மா,
//எப்படி இருக்கீங்க? இப்பத்தான் சிவமுருகனோட திருவிளையாடலைப் படிக்கறப்ப உங்களை நினைச்சுக்கிட்டேன்:-))

எங்க வீட்டுக்கு வந்திங்கீளா?
ஒரு சிர்ப்பானாவது (:)) போட்டுட்டு போயிருக்கலாமே?சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149307204271784902006-06-03T16:00:00.000+12:002006-06-03T16:00:00.000+12:00பத்மா,தமிழ் கலாச்சாரம் வேணாம். தமிழ்மணக் கலாச்சாரம...பத்மா,

தமிழ் கலாச்சாரம் வேணாம். தமிழ்மணக் கலாச்சாரம் போதுமே.
இது எப்படி இருக்கு? 'யக்கா' (தமிழ்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149307175915160652006-06-03T15:59:00.000+12:002006-06-03T15:59:00.000+12:00பொன்ஸ்,'பூ விழி வாசலிலே ' பார்த்தேந்தான். ஆனா சரிய...பொன்ஸ்,

'பூ விழி வாசலிலே ' பார்த்தேந்தான். ஆனா சரியா ஞாபகம் இல்லையேப்பா(-:

கொத்ஸ்க்கு பதில் கொடுத்ததுக்கு தேங்க்ஸ்.

இப்பத்தான் ஒரு 'ஞானஸ்நானம்' போய் வந்தேன். ச்சும்மாக் கண்ணைத் திறந்து
வச்சாலும் போதும். நம்மைச்சுத்தி 'சம்பவங்களோ சம்பவங்கள்'தான்.

காப்பி பிரச்சனை தீர்ந்துச்சா? இல்லேன்னா சொல்லுங்க. நு.ச. லே செஞ்சுரலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149286945289467652006-06-03T10:22:00.000+12:002006-06-03T10:22:00.000+12:00கிடைப்பது கிடைத்தே தீரும் என்பது உண்மை துளசி. சற்ற...கிடைப்பது கிடைத்தே தீரும் என்பது உண்மை துளசி. சற்றே காலமாகலாம் ஆனால் நமக்கு (திறமைக்கும், உழைப்புக்கும்) கிடைக்க வேண்டிய பலன் கிடைத்தே தீரும். தமிழ் கலாச்சாரப்படி நான் இனிமே உங்கள டீச்சர்னுதான் கூப்பிடனுமா:)பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149285495387439652006-06-03T09:58:00.000+12:002006-06-03T09:58:00.000+12:00கொத்ஸ்,சிரிப்பான்அழுவான்இன்னுமென்னென்ன 'வான்'கள் இ...கொத்ஸ்,

சிரிப்பான்
அழுவான்
இன்னுமென்னென்ன 'வான்'கள் இருக்குன்னு ஒரு லிஸ்ட் போடக்கூடாதா?

// இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை தெரியுமா?
எல்லாரும் 'ஃபர்ஸ்ட் நேம் காலிங்' தான்:-)))//

//ஆனா வயசு வித்தியாசம் பாக்காம அண்ணா அக்கான்னு கூப்பிடணுமே
. அந்த ரூல்ஸ் இப்போ இல்லையா//

இந்த 'இங்கே' நியூஸியிலே. ஆனா தமிழ்மணம் உலகில் ரூல்ஸ் வேறயாம்.
இங்கே வயசு அனுசரிச்சு அக்கா, அண்ணா, தம்பி, தங்காச்சி, அம்மான்னு
கூப்புடணும்.

இல்லேன்னா நம்ம 'டமில் கல்ச்சர்' ஒத்துக்காது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149284539036861582006-06-03T09:42:00.000+12:002006-06-03T09:42:00.000+12:00//இதுவும் நான் தொடங்குன விளையாட்டுதான். அந்த பொன்ஸ...//இதுவும் நான் தொடங்குன விளையாட்டுதான். அந்த பொன்ஸ் வந்து திட்டுமேன்னு பார்த்தா நீங்க வந்துட்டீங்க//
ஏம்பா, எல்லாரும் என் பேரைச் சொன்னா எப்படி? கொத்ஸ், உங்களை நான் எங்க திட்டினேன்?பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149284432811996492006-06-03T09:40:00.000+12:002006-06-03T09:40:00.000+12:00// எனக்குத் தெரிஞ்சவரை 'ஹப்'ன்னா கார்லே சக்கரத்தை ...// எனக்குத் தெரிஞ்சவரை 'ஹப்'ன்னா கார்லே சக்கரத்தை முடுக்கியபிறகு, அந்த நட், போல்ட் எல்லாம் தெரியாம மறைக்கிற வீல் கவர்.//

இந்த பூவிழி வாசலிலே படத்துல அடிக்கடி கீழ விழுந்து சத்யராஜ் போய் எடுத்து வருவாரே, அது தானே? அவ்ளோ டெக்னிகல் பேர் எல்லாம் தெரியாதுக்கா..

//பொன்ஸ், கேட்ட மாதிரி வர்கார்ந்து யோசிப்பீங்களோ....//
சிவா.. துளசி அக்காவோட பழைய பதிவெல்லாம் நீங்க படிச்சிப் பார்க்கிறது நல்லது.. இந்த மாதிரி கேள்வி எல்லாம் அப்புறம் கேட்க மாட்டீங்க..

//பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னே, 'எதைப் பார்த்தாலும் இதை ஒரு பதிவாப் போட்டால் என்ன?'ன்னு மண்டைக் குடைச்சல் வந்திருக்கு//
எனக்கும் கொஞ்ச நாள் ஆரம்பத்துல அப்படித் தான் இருந்துதுக்கா.. அப்புறம் இப்போ பின்னூட்டம் போட்டே நேரம் போய்டுது... :-).. புதுசா ஏதாச்சும் பார்த்தா தானே இப்படி யோசிக்க :) நம்ம தான் கணினியை விட்டு எழுந்துக்கிடறதே இல்லையே!! :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149245031989688212006-06-02T22:43:00.000+12:002006-06-02T22:43:00.000+12:00//( இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை...//
( இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை தெரியுமா? எல்லாரும் 'ஃபர்ஸ்ட் நேம் காலிங்' தான்:-)))//

ஆனா வயசு வித்தியாசம் பாக்காம அண்ணா அக்கான்னு கூப்பிடணுமே. அந்த ரூல்ஸ் இப்போ இல்லையா?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149244915623219292006-06-02T22:41:00.000+12:002006-06-02T22:41:00.000+12:00//'கி.கி.போ.கி.இ.கி'//அதானே! இப்போ இந்த பின்னூட்டம...//'கி.கி.போ.கி.இ.கி'//

அதானே! இப்போ இந்த பின்னூட்டம் வந்தாச்சே!

//ஆமாம் :-) இது சிரிப்பான்//

இதுவும் நான் தொடங்குன விளையாட்டுதான். அந்த பொன்ஸ் வந்து திட்டுமேன்னு பார்த்தா நீங்க வந்துட்டீங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149238759643165652006-06-02T20:59:00.000+12:002006-06-02T20:59:00.000+12:00டிபிஆர்ஜோ,எல்லாம் பெரிய திருடனுங்களா என்ன? ஏதோ அந்...டிபிஆர்ஜோ,

எல்லாம் பெரிய திருடனுங்களா என்ன?

ஏதோ அந்த சமயத்துக்கு 20$ கிடைச்சாப் போதுமுன்னு இருக்கற
ச்சின்னத் திருடனுங்கதான்.

குடி, ட்ரக் தேவைகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149238645837427842006-06-02T20:57:00.000+12:002006-06-02T20:57:00.000+12:00நாகை சிவா,சொல்ல மறந்துட்டேன். உங்க புலி அட்டகாசமா ...நாகை சிவா,
சொல்ல மறந்துட்டேன். உங்க புலி அட்டகாசமா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149238609175715012006-06-02T20:56:00.000+12:002006-06-02T20:56:00.000+12:00நாகை சிவா,பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னே, 'எதைப் பார்...நாகை சிவா,

பதிவு எழுத ஆரம்பிச்ச பின்னே, 'எதைப் பார்த்தாலும் இதை ஒரு பதிவாப் போட்டால் என்ன?'ன்னு
மண்டைக் குடைச்சல் வந்திருக்கு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149238483951078702006-06-02T20:54:00.000+12:002006-06-02T20:54:00.000+12:00சி.ஜி,நீங்க சொல்றது சாதாரணப் பள்ளிக்கூடம்.இங்கே இத...சி.ஜி,

நீங்க சொல்றது சாதாரணப் பள்ளிக்கூடம்.

இங்கே இது 'முதியோர் கல்வி':-))))
அதனாலே பேரே சொல்லலாம்.

( இங்கே யாருமே டீச்சர், ஸார்,ன்னு கூப்புடறதில்லை தெரியுமா? எல்லாரும் 'ஃபர்ஸ்ட் நேம் காலிங்' தான்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149238315809506252006-06-02T20:51:00.001+12:002006-06-02T20:51:00.001+12:00வல்லி,அரைக்காசு அம்மனா?அதைப் பத்திச் சொல்லுங்களேன்...வல்லி,
அரைக்காசு அம்மனா?

அதைப் பத்திச் சொல்லுங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149238262004110132006-06-02T20:51:00.000+12:002006-06-02T20:51:00.000+12:00ரமணி,நீங்க வேற. யேசு நாதர் சொன்னதுக்கும்கூட பொழிப்...ரமணி,

நீங்க வேற. யேசு நாதர் சொன்னதுக்கும்கூட பொழிப்புரை சொல்லிருவொம்லெ:-))))
'தேடினால் கண்டடைவீர்கள்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1149233611830666652006-06-02T19:33:00.000+12:002006-06-02T19:33:00.000+12:00அது சரி..வீல் ஹப்புக்கு சுத்தி, சுத்தி எவ்வளவு பெட...அது சரி..

வீல் ஹப்புக்கு சுத்தி, சுத்தி எவ்வளவு பெட் ரோல் போச்சி, இல்ல டீசலா?

அதாவது இந்த திருட்டு பிரச்சினை யூனிவர்சல் ப்ராப்ளம்தான். பணக்கார நாடு ஏழை நாடுன்னு இல்லே..

இங்க சின்னதா திருடுவான் அங்க பெரிசா திருடுவாம்பாங்க..

$20 திருட்டுக்கூட அங்க இருக்குங்கறது ஆச்சரியமாத்தான் இருக்கு.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com