tag:blogger.com,1999:blog-8463914.post114846133153231069..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யாருக்காக? இது மதுவுக்காக!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8463914.post-1148765344019875022006-05-28T09:29:00.000+12:002006-05-28T09:29:00.000+12:00மது,ஜூன் 10ன்னு சொல்லிட்டீங்க. அதான் நம்ம மக்கள் ந...மது,

ஜூன் 10ன்னு சொல்லிட்டீங்க. அதான் நம்ம மக்கள் நிதானமா செயல் படறாங்க போல.

பந்திக்கு முந்திக்க வேணாமோ?:-))))

பேசாம இன்னோரு விளம்பரம் போட்டா?

வேணாம். ஜூன் 7/8க்கு ஒரு ரிமைண்டர் வேணாக் கொடுக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148732452982177282006-05-28T00:20:00.000+12:002006-05-28T00:20:00.000+12:00துளசிம்மாநூல் கொண்டுவரணும்-னு நினைக்கிறப்ப இல்லாத ...துளசிம்மா

நூல் கொண்டுவரணும்-னு நினைக்கிறப்ப இல்லாத ஒன்று இப்ப சாத்தியமாயிருக்கு
உங்களைமாதிரி வலைப்பதிவர்களின் ஆர்வத்தாலயும்,ஒத்துழைப்பாலயும்.

டைரக்டரி-ன்னு சொல்லிச்சொல்லி
திட்டம் கொஞ்சம் மாறியிருக்குங்க.

ஐந்து வலைப்பூ ஜாம்பவான்கள் கட்டுரைகள்
250 வலைப்பூ பதிவுகளின் பட்டியல்கள்
சேர்க்கலாம் என்று முடிவாகியுள்ளது.

இன்னும் ஜூன் 10க்குள் வேறு முன்னேற்றங்கள் தெரியலாம்
சொல்றேங்க

இன்றுவரை 53 பதிவுகளின் சுட்டிகள் பதிவாகியுள்ளன.

விளம்பரம் குடுத்ததுக்கு நன்றிம்மா
இனி தாணு,தேன்துளி பத்மா,சிநேகிதி
இளவஞ்சி,கோ.இராகவன்,ரஷ்யா ராமநாதன்,முகமூடி,ஞான்ஸ்......................காணலியே

சொல்லுங்க துளசிமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148597845215768632006-05-26T10:57:00.000+12:002006-05-26T10:57:00.000+12:00என்னங்க ரமணி,இப்படிக் கேட்டுட்டீங்க?அதான் வேடிக்கை...என்னங்க ரமணி,
இப்படிக் கேட்டுட்டீங்க?

அதான் வேடிக்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கோம்லெ.

எதைப் படிச்சா முகமும், மனசும் அருவருப்பு காமிக்குதோ, எதைப் படிச்சா 'இவுங்களுக்கு வேற வேலை இல்லை'ன்னு தோணுதோ, எதைப் படிச்சா அடுத்தவன் மனசு காயப்படுத்துற விதமா எழுதறதைப் பார்த்து வருத்தம் வருதோ அவையெல்லாம் கூடாதுன்னு 'நான்' கற்றுக்கொண்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148597586551431892006-05-26T10:53:00.000+12:002006-05-26T10:53:00.000+12:00பொன்ஸ்,உங்க விவரங்களைப் பொய்ப் பார்த்துட்டு வந்தேன...பொன்ஸ்,

உங்க விவரங்களைப் பொய்ப் பார்த்துட்டு வந்தேன்.
நல்லாச் சொல்லி இருக்கீங்க.

நம்மது ஓக்கேப்பா. மக்கள் தானாவும்
தெரிஞ்சுக்குவாங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148597446110420692006-05-26T10:50:00.000+12:002006-05-26T10:50:00.000+12:00//துளசிம்மா,வலைப்பதிவர் டைரக்டரிக்கு,பதிவு போட்டுட...//துளசிம்மா,வலைப்பதிவர் டைரக்டரிக்கு,பதிவு போட்டுட்டு,அதுக்கு,இவ்ளோ பிண்ணுட்டம் வாங்க்கியது நீங்களாதான் இருக்கும்//

ரொம்ப சரி. நீங்க என்ன எழுதினாலும் எக்கச்சக்க பின்னூட்டம் வருது. அப்படி எல்லாரையும் அன்பால கட்டிப்போட்டிருக்கீங்க.Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148597215233950462006-05-26T10:46:00.000+12:002006-05-26T10:46:00.000+12:00//கற்றவை: என்ன செய்யகூடாது என்று //புரியலையே.. அப்...//கற்றவை: என்ன செய்யகூடாது என்று //

புரியலையே.. அப்படின்னா...Anonymoushttps://www.blogger.com/profile/07459124885517906795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148591734676286752006-05-26T09:15:00.000+12:002006-05-26T09:15:00.000+12:00//இப்ப சுதந்திரம் இருக்குன்னு கண்டதையும் எழுதிட்டோ...//இப்ப சுதந்திரம் இருக்குன்னு கண்டதையும் எழுதிட்டோமுன்னா..... கொஞ்சநாள்
கழிச்சு அதையே திரும்ப நாமே படிக்கும்போது 'ச்சீ'ன்னு போயிராது?
நமக்கே அப்படின்னா... மத்தவங்களுக்கு?
அதான் அப்படி 'பொருளாப் பதிய'ச் சொன்னது.//

கரெக்டுக்கா.. இதை நீங்க பதிவிலயே சொல்லி இருக்கலாமே? இதையாரும் பாக்காம போய்டப் போறாங்க!! :(

நானும் டிரெக்டரிக்குப் போட்டுட்டேன் :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148591559141496972006-05-26T09:12:00.000+12:002006-05-26T09:12:00.000+12:00தாணு,எங்கே ஆளையே காணொம்?ரொம்ப 'அறுப்பா'?:-))))சீக்...தாணு,

எங்கே ஆளையே காணொம்?

ரொம்ப 'அறுப்பா'?:-))))

சீக்கிரம் வந்து சேருங்க.

வீட்டில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148552203759246542006-05-25T22:16:00.000+12:002006-05-25T22:16:00.000+12:00Thulasijust peepd into madhumitha's blog& learnt a...Thulasi
just peepd into madhumitha's blog& learnt about her attempt; got details in ur blog; i will try to join the stream soon.தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148549520976218092006-05-25T21:32:00.000+12:002006-05-25T21:32:00.000+12:00நாகை சிவா,இதென்ன விட்டுக்கு வாங்கன்னு கூப்புட்டா அ...நாகை சிவா,

இதென்ன விட்டுக்கு வாங்கன்னு கூப்புட்டா அக்கா வரமாட்டேனா?
உணர்ச்சிவசப்பட்டு ரெண்டு பின்னூட்டம் போட்டுட்டீங்க. நானும்
அதே உணர்ச்சிவசப்பட்டு ரெண்டுமுறை பப்ளிஷ் செஞ்சுட்டேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148549410854074422006-05-25T21:30:00.000+12:002006-05-25T21:30:00.000+12:00மீனா,நம்ம அறுசுவை பாபு சொன்னமாதிரிராமனுக்கு அணில்ன...மீனா,

நம்ம அறுசுவை பாபு சொன்னமாதிரி
ராமனுக்கு அணில்ன்னு மதுவுக்காக மக்களுக்குச் சொல்லப்போய் நமக்கும்
லாபமாப் போச்சுன்றீங்களா?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148543495283091592006-05-25T19:51:00.000+12:002006-05-25T19:51:00.000+12:00துளசிம்மா,வலைப்பதிவர் டைரக்டரிக்கு,பதிவு போட்டுட்ட...துளசிம்மா,வலைப்பதிவர் டைரக்டரிக்கு,பதிவு போட்டுட்டு,அதுக்கு,இவ்ளோ பிண்ணுட்டம் வாங்க்கியது நீங்களாதான் இருக்கும்MeenaArunhttps://www.blogger.com/profile/09509600799879465306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148543028241081712006-05-25T19:43:00.001+12:002006-05-25T19:43:00.001+12:00துளசியக்கா!என் பதிவில் அறுசுவை பாபு அவர்கள் உங்கள்...துளசியக்கா!
என் பதிவில் அறுசுவை பாபு அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அங்கு வந்து பாருங்கள் என கூறினால் அது என்ன அங்க வர சொல்லுரது என சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள். அதனால் அவர் கூறி பதிலை கீழே கொடுத்து உள்ளேன். உங்கள் தனி அஞ்சல் முகவரி தெரியாதால் இந்த பதிவில் பின்னூட்டமாக கொடுத்து உள்ளேன்.

http://tsivaram.blogspot.com/2006/04/blog-post_114570088217459448.html

//D.V.Babu has left a new comment on your post "கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்":

அன்பு சிவா,நன்றி. ராமருக்கு அணிலாக அல்ல, ராமருக்கு அனுமனாக நீ(ங்கள்) உதவியதை நான் என்றும் மறக்கமாட்டேன். எனக்காகவும், அறுசுவைக்காகவும் நீங்கள் அனைவரும் செய்த உதவிகள் மிக அதிகம். ஒருவேளை அறுசுவை SONY நிறுவனம் போல் வளர்ந்து விட்டதென்றால் "அறுசுவை நிறுவனம் வளர்ந்த கதை" எழுதும்போது உங்கள் எல்லோருக்கும் நிறையப் பக்கங்கள் ஒதுக்குவேன். சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நலமா? சிவா குறிப்பிட்டுள்ளதுபோல் அறுசுவை இணையத்தளத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்க இயலவில்லை. இயலாது என்று இல்லை. வேண்டாம் என்று என்னை நானே கட்டிப் போட்டுக் கொண்டேன். நான் பெரிதாக ஒன்றூம் வலைப்பதிந்து விடவில்லை என்றாலும் மற்றவர்கள் பதிவுகளை விடாது படித்து வந்தேன். ஒரு கட்டத்தில் வலைப்பதிவுகள் கஞ்சா அபினை விட மோசமான போதை வஸ்தாக இருப்பதை உணரமுடிந்தது. தொட்டால் போதும் விடுவதில்லை. பலமணிநேரங்கள் அதிலேயே செலவழிந்துவிடுகின்றது. படிப்பதில் சில மணி நேரங்கள் செலவழிவது மட்டுமல்லாமல் படித்தவற்றின் பாதிப்புகள் அவற்றைப் பற்றின சிந்தனைகள் மேலும் பல மணிநேரங்கள் மண்டைக்குள்ளேயே இருக்கின்றன. இது எனது வேலைக்கு மிகவும் இடையூறாக இருந்ததினால் என்னை நானே கட்டாயப்படுத்தி தொலைத்துக் கொண்டேன். இதுதான் நான் காணாமல் போனதின் பிண்ணனி கதை. But I will be back. //நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148542991350502212006-05-25T19:43:00.000+12:002006-05-25T19:43:00.000+12:00துளசியக்கா!என் பதிவில் அறுசுவை பாபு அவர்கள் உங்கள்...துளசியக்கா!
என் பதிவில் அறுசுவை பாபு அவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். அங்கு வந்து பாருங்கள் என கூறினால் அது என்ன அங்க வர சொல்லுரது என சண்டைக்கு வந்தாலும் வருவீர்கள். அதனால் அவர் கூறி பதிலை கீழே கொடுத்து உள்ளேன். உங்கள் தனி அஞ்சல் முகவரி தெரியாதால் இந்த பதிவில் பின்னூட்டமாக கொடுத்து உள்ளேன்.

//D.V.Babu has left a new comment on your post "கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார்":

அன்பு சிவா,நன்றி. ராமருக்கு அணிலாக அல்ல, ராமருக்கு அனுமனாக நீ(ங்கள்) உதவியதை நான் என்றும் மறக்கமாட்டேன். எனக்காகவும், அறுசுவைக்காகவும் நீங்கள் அனைவரும் செய்த உதவிகள் மிக அதிகம். ஒருவேளை அறுசுவை SONY நிறுவனம் போல் வளர்ந்து விட்டதென்றால் "அறுசுவை நிறுவனம் வளர்ந்த கதை" எழுதும்போது உங்கள் எல்லோருக்கும் நிறையப் பக்கங்கள் ஒதுக்குவேன். சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நலமா? சிவா குறிப்பிட்டுள்ளதுபோல் அறுசுவை இணையத்தளத்தில் மிகவும் பிஸியாக இருப்பதால் வலைப்பதிவுகள் பக்கம் எட்டிப் பார்க்க இயலவில்லை. இயலாது என்று இல்லை. வேண்டாம் என்று என்னை நானே கட்டிப் போட்டுக் கொண்டேன். நான் பெரிதாக ஒன்றூம் வலைப்பதிந்து விடவில்லை என்றாலும் மற்றவர்கள் பதிவுகளை விடாது படித்து வந்தேன். ஒரு கட்டத்தில் வலைப்பதிவுகள் கஞ்சா அபினை விட மோசமான போதை வஸ்தாக இருப்பதை உணரமுடிந்தது. தொட்டால் போதும் விடுவதில்லை. பலமணிநேரங்கள் அதிலேயே செலவழிந்துவிடுகின்றது. படிப்பதில் சில மணி நேரங்கள் செலவழிவது மட்டுமல்லாமல் படித்தவற்றின் பாதிப்புகள் அவற்றைப் பற்றின சிந்தனைகள் மேலும் பல மணிநேரங்கள் மண்டைக்குள்ளேயே இருக்கின்றன. இது எனது வேலைக்கு மிகவும் இடையூறாக இருந்ததினால் என்னை நானே கட்டாயப்படுத்தி தொலைத்துக் கொண்டேன். இதுதான் நான் காணாமல் போனதின் பிண்ணனி கதை. But I will be back. //நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148542298629655492006-05-25T19:31:00.001+12:002006-05-25T19:31:00.001+12:00பார்த்தேங்க பரஞ்சோதி (எ) சுரேஷ்:-)))பார்த்தேங்க பரஞ்சோதி (எ) சுரேஷ்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148542269890701022006-05-25T19:31:00.000+12:002006-05-25T19:31:00.000+12:00ஜோ,கையை இப்படிக் கொடுங்க மொதல்லே!நிஜமாவே 'யாருக்கா...ஜோ,
கையை இப்படிக் கொடுங்க மொதல்லே!

நிஜமாவே 'யாருக்காக, இது யாருக்காக'ன்னு பாடிக்கிட்டேதான் தலைப்பைப் போட்டேன்.

யாருமே கண்டுபிடிக்கலைப்பா, உங்களைத்தவிர.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148541937505746462006-05-25T19:25:00.000+12:002006-05-25T19:25:00.000+12:00இப்ப பதிவு போடற எண்ணம் இல்ல மிஸ், //அதனால் நாம் எழ...இப்ப பதிவு போடற எண்ணம் இல்ல மிஸ்,

//அதனால் நாம் எழுதும் பதிவுகள் ஓரளவுக்காவது பொருள் பொதிஞ்சதாக இருக்கணும்.//

இப்படி வேற சொல்லிக்கொடுத்திருக்கீங்க அதனால கொஞ்சம் படிச்சுக்கறேன் அப்புறம் பதியரேன்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148541635172676632006-05-25T19:20:00.001+12:002006-05-25T19:20:00.001+12:00//யாருக்காக? இது மதுவுக்காக//மதுவை குடிச்சிகிட்டு ...//யாருக்காக? இது மதுவுக்காக//

மதுவை குடிச்சிகிட்டு யாருக்காக..இது யாருக்காக -ன்னு நம்ம நடிகர் திலகம் பாடுனாரு .இது என்ன துளசியக்கா மதுவுக்காகவே ஏதோ சொல்லுறாங்களே-ன்னு வந்தா இதுவா சங்கதி?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148541628625974672006-05-25T19:20:00.000+12:002006-05-25T19:20:00.000+12:00அக்கா நல்லா சொல்லியிருக்கீங்க.நானும் சொல்லியிருக்க...அக்கா நல்லா சொல்லியிருக்கீங்க.

நானும் சொல்லியிருக்கேன், பாருங்க.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148541220918896102006-05-25T19:13:00.000+12:002006-05-25T19:13:00.000+12:00நன்மனம்,//நிறைய நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.//இப...நன்மனம்,

//நிறைய நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.//

இப்படிச் சொல்லிட்டா எப்படி? பதிவு போட்டுச் சுட்டி கொடுத்தாச்சா?

நாளைக்கு வகுப்புலே கேப்பேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148537947027607722006-05-25T18:19:00.000+12:002006-05-25T18:19:00.000+12:00உள்ளேன் மிஸ்.:-)மிஸ், இன்னிக்கு இதுதான் பாடமா:-)நி...உள்ளேன் மிஸ்.:-)

மிஸ், இன்னிக்கு இதுதான் பாடமா:-)

நிறைய நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148537165244645152006-05-25T18:06:00.000+12:002006-05-25T18:06:00.000+12:00மது,அடடா.... நான் தப்பா 'டோண்டு'ன்னு சொல்லிட்டேனே(...மது,

அடடா.... நான் தப்பா 'டோண்டு'ன்னு சொல்லிட்டேனே(-:

இந்த ஐடியாக் கொடுத்தது நம்ம டிபிஆர் ஜோசஃப்.

'பிழைதிருத்தம் போட்டுரவா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148537088903529902006-05-25T18:04:00.000+12:002006-05-25T18:04:00.000+12:00சிங்.செயகுமார் & சிவ முருகன்,ரெண்டு பேரும் வெரி கு...சிங்.செயகுமார் & சிவ முருகன்,

ரெண்டு பேரும் வெரி குட் ஸ்டூடண்ட்ஸ் னு நிரூபிச்சிருக்காங்க பார்த்தீங்களா.

எல்லாரும் கைதட்டிப் பாராட்டுங்க.

வெல்டன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148532148724754652006-05-25T16:42:00.000+12:002006-05-25T16:42:00.000+12:00அம்மா, நானும் பதிச்சாசி,பதிக்கும் முன் உங்க பதிவை ...அம்மா,
நானும் பதிச்சாசி,
பதிக்கும் முன் உங்க பதிவை தான் உதாரனமா பார்த்தேன். பிறகே எனக்கு புரிந்தது.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1148530167743136492006-05-25T16:09:00.000+12:002006-05-25T16:09:00.000+12:00பத்மா,தாணு,ஜோசப் ஐயா,அன்பு,ஜோ,முகமூடி,ஞான்ஸ்,ராமநா...பத்மா,தாணு,ஜோசப் ஐயா,அன்பு,ஜோ,முகமூடி,ஞான்ஸ்,ராமநாதன்...........இப்படி...

அப்படியே உங்க சிஷ்யங்க குழுவுக்கும்
இப்ப சொல்றது போல் சொல்லி புண்ணியம் சேத்துக்கோங்கம்மாமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.com