tag:blogger.com,1999:blog-8463914.post114755512390291643..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தாயுள்ளம்துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8463914.post-1147759960075107952006-05-16T18:12:00.000+12:002006-05-16T18:12:00.000+12:00//உங்க அம்மாவுக்கு வாழ்த்து சொல்லியாச்சா? //ஞாயிற்...//உங்க அம்மாவுக்கு வாழ்த்து சொல்லியாச்சா? //
ஞாயிற்றுகிழமை போன் பன்னி சொன்னேன், ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.
//நாங்க மதுரைக்காரவுக.:-)))//
அட நீங்களும் மதுரைகாரவுகளா?
நம்ம நிகழ்வுகள் பதிவுல சித்திரை மாத 17 நாள் திருவிழா பதித்துள்ளேன் வந்து பாருங்க.நிகழ்வுகள் சுட்டிசிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147753362547724142006-05-16T16:22:00.000+12:002006-05-16T16:22:00.000+12:00வணக்கம் துளசி கோபால்! அன்னை...வணக்கம் துளசி கோபால்!
அன்னையர் தினம் அன்று கனமான ஒரு பதிவு! மனம் சார்ந்த நம்பிக்கைகளை சுமந்து கொண்டு இருப்பவர்களின் பிற்ப்போக்கு தன்மையை லேசாக சாடியுள்ளீர்கள்!
இது போன்ற தினக்கொண்டாட்டங்கள் எல்லாம் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் வியாபார உத்திகளே! என்பது எனது கருத்துவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147747999507213682006-05-16T14:53:00.000+12:002006-05-16T14:53:00.000+12:00ராகவன்,நன்றி.அம்மாவுக்கு என்ன வாங்கிக் கொடுத்தீங்க...ராகவன்,
நன்றி.
அம்மாவுக்கு என்ன வாங்கிக் கொடுத்தீங்க?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147698774746201972006-05-16T01:12:00.000+12:002006-05-16T01:12:00.000+12:00காலம் தாழ்ந்த அன்னையர் தின வாழ்த்துகள் டீச்சர்.கரு...காலம் தாழ்ந்த அன்னையர் தின வாழ்த்துகள் டீச்சர்.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சை புதுப் புரச்சியாகும் என்பதில் சந்தேகமில்லை.
இன்னைக்கு அம்மாவுக்கு ஏதாவது வாங்கீட்டுப் போகனும்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147651072744175642006-05-15T11:57:00.000+12:002006-05-15T11:57:00.000+12:00டீச்சர்,கௌசிகன் பதிவுல மொத்த ஆளுமை விலைன்னா என்னன்...டீச்சர்,
//என்னன்னை! இன்றின்லை//
எனக்கும் இதேதான். அன்னை இருந்தப்ப அன்னையர் தினம் இல்லை.
இப்ப தினம் மட்டும் இருக்கு.
அதனால் என்ன உலக அன்னையர் அனைவரும் நம் அன்னையே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147640022679040192006-05-15T08:53:00.000+12:002006-05-15T08:53:00.000+12:00பாலா,இது என்ன க.பி.கழகம்? இருக்கற க(ல)ழகம் எல்லாம்...பாலா,
இது என்ன க.பி.கழகம்? இருக்கற க(ல)ழகம் எல்லாம் போதாதுன்னா?:-)))
தர்சன், பச்சோந்தியாரே,
வாங்க. நன்றிங்க.
சிபி,
மஞ்சூராரே,
இப்பக் கரீட்டா இருக்கு:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147626544742399302006-05-15T05:09:00.000+12:002006-05-15T05:09:00.000+12:00சரிங்க மேடம் இல்லெ இல்லே அக்காசரிங்க மேடம் இல்லெ இல்லே அக்காமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147626092014588522006-05-15T05:01:00.000+12:002006-05-15T05:01:00.000+12:00//தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? ...//தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? //
அட இது நல்லா இருக்கே.
அன்னையர் தின வாழ்த்துகள்Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147624057748275342006-05-15T04:27:00.000+12:002006-05-15T04:27:00.000+12:00//சினிமாப்பாட்டு எழுதறவங்க 'கவிஞர்' இல்லையா?//avvv...//சினிமாப்பாட்டு எழுதறவங்க 'கவிஞர்' இல்லையா?//
avvvvvvvvvvvvvv................
(Kaippullai Style)
Nandri Nandri Nandri
:-))))))நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147600205867836432006-05-14T21:50:00.000+12:002006-05-14T21:50:00.000+12:00அன்னையர்தின வாழ்த்துக்கள்.அன்னையர்தின வாழ்த்துக்கள்.U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147600099568820072006-05-14T21:48:00.000+12:002006-05-14T21:48:00.000+12:00//தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன?/...//தாய்மை உணர்வு பெண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன?
ஆயிரத்தில் ஒரு வார்த்தை.. :-)
தாயுமானவன்
பாலா
க.பி.கழகம்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147599391720342622006-05-14T21:36:00.000+12:002006-05-14T21:36:00.000+12:00வாங்க பரஞ்சோதி.அம்மாகிட்டே பேசியாச்சா?நல்லா இருங்க...வாங்க பரஞ்சோதி.
அம்மாகிட்டே பேசியாச்சா?
நல்லா இருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147598995599500702006-05-14T21:29:00.000+12:002006-05-14T21:29:00.000+12:00அக்கா,இப்படி கேட்பீங்கன்னு தான் காலையிலேயே அம்மாவி...அக்கா,
இப்படி கேட்பீங்கன்னு தான் காலையிலேயே அம்மாவிடம் பேசிட்டேன். மாலையிலும் பேச வேண்டும்.
இப்போ உங்களுக்கும், மற்ற அன்னையர் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147598863094441172006-05-14T21:27:00.000+12:002006-05-14T21:27:00.000+12:00என்னங்க சிபி, இப்படிக் கேட்டுட்டீங்க? சினிமாப்பாட்...என்னங்க சிபி, இப்படிக் கேட்டுட்டீங்க?
சினிமாப்பாட்டு எழுதறவங்க 'கவிஞர்' இல்லையா?
இல்லே
அவுங்க எழுதறது 'கவிதை' இல்லையா?
கவிஞர்........ அப்படின்னுதானே எல்லாரும் போட்டுக்கறாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147598730428083252006-05-14T21:25:00.000+12:002006-05-14T21:25:00.000+12:00பொன்ஸ்,உங்க அம்மாவுக்கும் என்னோட வாழ்த்தைச் சொல்லு...பொன்ஸ்,
உங்க அம்மாவுக்கும் என்னோட வாழ்த்தைச் சொல்லுங்க.
யானைப் படத்தை அடுத்த பதிவுக்கு( சம்பந்தமே இல்லாட்டாலும் கூட) போட்டுரலாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147598512090857982006-05-14T21:21:00.000+12:002006-05-14T21:21:00.000+12:00வாங்க சிவஞானம்ஜி, வாங்க.உங்களுக்காகன்னே இப்பத்தான்...வாங்க சிவஞானம்ஜி, வாங்க.
உங்களுக்காகன்னே இப்பத்தான் மாஞ்சு மாஞ்சு,'கணினி கைநாட்டுகளுக்குக் கலப்பை'ன்னு ஒரு பதிவு
எழுதி முடிச்சேன். அதைப் போடறதுக்குள்ளே உங்களுக்கு என்ன அவசரம்?:-)))))
இப்ப அவ்வளவும் வீணாப் போயிராதா?
இல்லெ, எடுத்து வத்தல் போட்டு வச்சுக்கிட்டா, இன்னும் யாராவது நம்மளைப் போல வந்தா எடுத்துக் குடுக்க
சுலபமா இருக்குமா?
அடி ஆத்தி...... இப்ப ஆக்கி வச்சதை என்ன செய்ய?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147597832714480412006-05-14T21:10:00.000+12:002006-05-14T21:10:00.000+12:00நன்றிநன்றி(THANKS TO THE POWER OF THANKS)நன்றி
நன்றி
(THANKS TO THE POWER OF THANKS)siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147597554984885262006-05-14T21:05:00.000+12:002006-05-14T21:05:00.000+12:00தமிழில் தட்டச்சு செய்யச்சொன்னஇலவசக்கொத்தனார்,"இன்ன...தமிழில் தட்டச்சு செய்யச்சொன்ன
இலவசக்கொத்தனார்,
"இன்னும் என்ன இங்கிலிசுபீசு" என்று
மிரட்டிய கஜமுகி,
வழி காட்டிய மணியன்,
எழில்நிலா தளம்,அண்புடன் பொறுமையாக வழி காட்டிய டிபிஆர்ஜோசப் அனைவருக்கும்
"வந்தோம் வந்தணமே-நாம்
தந்தோம் தந்தணமே..."siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147597320856893112006-05-14T21:02:00.000+12:002006-05-14T21:02:00.000+12:00அக்கா, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.. யான...அக்கா, உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்..
யானை படத்தைப் போடுங்க.. பார்க்க ஆவலா இருக்கேன்.. :)பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147596200460692442006-05-14T20:43:00.000+12:002006-05-14T20:43:00.000+12:00//நல்ல கவிதை சிபி.//கவிதையா? (அது சினிமாப் பாடல் எ...//நல்ல கவிதை சிபி.//
கவிதையா?
(அது சினிமாப் பாடல் என்று தங்களுக்கே தெரியும், இருப்பினும் எதற்காக அப்படி குறிப்பிட்டீர்கள் என்று எனக்கும் தெரியும் என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன் என்று நீங்கள் நினைப்பீர்கள்)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147595752084524502006-05-14T20:35:00.003+12:002006-05-14T20:35:00.003+12:00கீதா,இப்படிப் பதிவுங்களைப் படிச்சுக்கிட்டு இருந்தா...கீதா,
இப்படிப் பதிவுங்களைப் படிச்சுக்கிட்டு இருந்தா சாம்பாரிலே உப்புப் போடாதது ஞாபகம் இருக்குமா?:-)))
வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147595736643063382006-05-14T20:35:00.002+12:002006-05-14T20:35:00.002+12:00மணியன்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.( சரியாச...மணியன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.( சரியாச் சொல்லிட்டேனா?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147595721248220472006-05-14T20:35:00.001+12:002006-05-14T20:35:00.001+12:00மஞ்சூராரே,இந்த 'மேடம்' வேணாமே.....துளசின்னே சொல்லல...மஞ்சூராரே,
இந்த 'மேடம்' வேணாமே.....
துளசின்னே சொல்லலாம். இல்லையா... கூடவே ஒரு 'அக்கா'வை சேர்த்துக்குங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1147595700167937742006-05-14T20:35:00.000+12:002006-05-14T20:35:00.000+12:00சிவஞானம்ஜி,நன்றிங்க.சிவஞானம்ஜி,
நன்றிங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com