tag:blogger.com,1999:blog-8463914.post114645807856930203..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: மறுபடியும் சனி(கிழமை)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8463914.post-1146619355317692052006-05-03T13:22:00.000+12:002006-05-03T13:22:00.000+12:00Oops! :O|Oops! :O|`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146619170196641502006-05-03T13:19:00.000+12:002006-05-03T13:19:00.000+12:00ஷ்ரேயா,நியூசி வெள்ளி இல்லையம்மா.இது ரூபாய்! இந்திய...ஷ்ரேயா,
நியூசி வெள்ளி இல்லையம்மா.
இது ரூபாய்!
இந்திய ரூபாய்.
இந்திய ரூபாய்.
இந்திய ரூபாய்.
இந்திய ரூபாய் மட்டுமே. இந்திய ரூபாயைத் தவிர வேற ஏதும் இல்லை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146618179875896442006-05-03T13:02:00.000+12:002006-05-03T13:02:00.000+12:00அஸ்கு புஸ்கு. இங்கத்தேய 3 சதமா உங்க ஒரு வெள்ளி!!??...அஸ்கு புஸ்கு. இங்கத்தேய 3 சதமா உங்க ஒரு வெள்ளி!!??
இப்பத்தான் பாத்தேன்.. சரியாச் சொல்றதுன்னா, ஒரு நியுஸி வெள்ளி = AUD 0.7895 (0.7895 அவுஸ்திரேலிய சதம் )வாங்கும். கிட்டத்தட்ட 2 IKEA ஐஸ்க்ரீம், but not quite :O(`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146616293545143842006-05-03T12:31:00.000+12:002006-05-03T12:31:00.000+12:00ஷ்ரேயா,ரூபாய்க்கும், ஆஸிக் காசுக்கும் ஒரே மதிப்பா?...ஷ்ரேயா,

ரூபாய்க்கும், ஆஸிக் காசுக்கும் ஒரே மதிப்பா? ஒரு ரூபாய்க்கு சரியாச் சொன்னா உங்க 3 செண்ட்.
அதுக்கு என்ன கிடைக்கும் உங்க IKEAலே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146613588139442242006-05-03T11:46:00.000+12:002006-05-03T11:46:00.000+12:00சிவமுருகன்,:-)))))பழமொழிகள் புத்தகம் ஒண்ணு கி.வா.ஜ...சிவமுருகன்,

பழமொழிகள் புத்தகம் ஒண்ணு கி.வா.ஜ. தொகுத்துப் போட்டுருந்தார். தலகாணி சைஸூ.

பேசாம நாம எல்லாம் சேர்ந்து புதுமொழிகள் கலெக்ஷன் ஆரம்பிச்சுற வேண்டியதுதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146613174964792102006-05-03T11:39:00.000+12:002006-05-03T11:39:00.000+12:00//ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ஐஸ்க்ரீம் கோ...//ஒரு ரூபாய்க்கு என்ன கிடைக்கும்? ஒரு ஐஸ்க்ரீம் கோன் கூட வாங்க முடியாது//
உண்மையாவா? இங்கே IKEA அங்காடிலே 40 சதத்துக்கு ஐஸ்க்ரீம் கிடைக்குமே.. பேசாம இங்கேயே வந்துருங்க என்ன! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146568027865375012006-05-02T23:07:00.000+12:002006-05-02T23:07:00.000+12:00அம்மா,இப்போ ஐ.டி. யுகப்படி இந்த பழமொழிய மாத்திட்டா...அம்மா,
இப்போ ஐ.டி. யுகப்படி இந்த பழமொழிய மாத்திட்டாங்க,
motherboard -க்கு வந்தது keyboard-டோட போச்சுசிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146555903093385772006-05-02T19:45:00.000+12:002006-05-02T19:45:00.000+12:00டிபிஆர் ஜோ,போரடிக்குதுன்னு எல்லாத்தையும் மாத்த முட...டிபிஆர் ஜோ,

போரடிக்குதுன்னு எல்லாத்தையும் மாத்த முடியுமா?

பார்த்துங்க, கவனமா இருங்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146550926775338622006-05-02T18:22:00.000+12:002006-05-02T18:22:00.000+12:00மனுஷனுக்கு ஆப்ஷனே கூடாது.//ஆனா வாழ்க்கை ஒரேயடியா ப...மனுஷனுக்கு ஆப்ஷனே கூடாது.//

ஆனா வாழ்க்கை ஒரேயடியா போரடிச்சிருமே..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146544222677448342006-05-02T16:30:00.000+12:002006-05-02T16:30:00.000+12:00பொன்ஸ், இன்னும் 10 நாளுலே விலை ஏறிடுமா? அப்ப கவுண்...பொன்ஸ்,

இன்னும் 10 நாளுலே விலை ஏறிடுமா? அப்ப கவுண்ட் டவுன் இருக்காது. அப்படியே 'இன்று முதல்'னு
சொல்லிருவாங்க.:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146542941626382622006-05-02T16:09:00.000+12:002006-05-02T16:09:00.000+12:00அக்கா, தினகரன் இன்னும் ஒரு ரூபாய்தான்.. தேர்தலுக்க...அக்கா, தினகரன் இன்னும் ஒரு ரூபாய்தான்.. தேர்தலுக்கு அப்புறம் ஏத்துவாங்களா இருக்கும். இப்போ அவங்க கொள்கை முழக்கத்துக்கு ஒரு மலிவு விலை பத்திரிக்கை வேணுமே...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146542216642127602006-05-02T15:56:00.000+12:002006-05-02T15:56:00.000+12:00வல்லி,உங்க பதிவுலே போய்ப் பாருங்க. ஸார் போஸ்ட்!சிவ...வல்லி,

உங்க பதிவுலே போய்ப் பாருங்க. ஸார் போஸ்ட்!

சிவஞானம்ஜி,

இப்பவே எல்லாப் பாராட்டையும் சொல்லிட்டா எப்படி?
இன்னும் நாள் இருக்கே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146485203861304642006-05-02T00:06:00.000+12:002006-05-02T00:06:00.000+12:00//namma manasai...............//ah! evlov peiya ma...//namma manasai...............//
ah! evlov peiya manasu
vazhga valamudansiva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146481730809861022006-05-01T23:08:00.000+12:002006-05-01T23:08:00.000+12:00துளசி இப்போ தான் யொசனை செய்தேன். ( கஷ்டப்பட்டு)...துளசி இப்போ தான் யொசனை செய்தேன். ( கஷ்டப்பட்டு)நீங்க எனக்கு கமெந்ட்ஸ் போடவேஏஏ இல்லை.நீஙகளே பின்னூட்டம் இட வில்லையானால் யார் தான் வருவாரொ? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146472355921975952006-05-01T20:32:00.000+12:002006-05-01T20:32:00.000+12:00தனிமடல் உங்க யாஹூ ஐடிக்கு. மத்த மூணூம் உங்க பின்னூ...தனிமடல் உங்க யாஹூ ஐடிக்கு.
மத்த மூணூம் உங்க பின்னூட்டப் பெட்டியிலே போட்டேன்.

ஸ்டாம்பு ஒட்டலை. அதான் வரலையோ?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146472109786789372006-05-01T20:28:00.000+12:002006-05-01T20:28:00.000+12:00துள்சி என்ன இது? எத்தனை கமெண்டுக்கள் இப்படி போச்சோ...துள்சி என்ன இது? எத்தனை கமெண்டுக்கள் இப்படி போச்சோ? வேற யாருக்கு இபப்டி ஆச்சு. நான் வேணும் என்றே போடவில்லை என்று தப்பாய் நினைத்திருப்பாங்களே? தோ வாரேன். பிளாக்கர் உள்ள போனா இருக்கும் இல்லே?
அது சரி எந்த மெயில் ஐடிக்கு பர்சனல் மெயில் அனுப்புனீங்க? ஜீ மெயிலுக்கா? ஆனா பிளாக்கர்ல கொடுத்த ஐடி வேற ஆச்சே?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146471730767898002006-05-01T20:22:00.000+12:002006-05-01T20:22:00.000+12:00உஷா, அதென்ன ரெண்டு கமெண்ட்ஸ்? மொத்தம் மூணு .அப்புற...உஷா, அதென்ன ரெண்டு கமெண்ட்ஸ்? மொத்தம் மூணு .அப்புறம் ஒரு தனி மடல்.
எல்லாமே காணோமா? அக்கிரமமா இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146471426668496692006-05-01T20:17:00.000+12:002006-05-01T20:17:00.000+12:00மணியன்,உலகத்துலே எங்கே இருந்தாலும் சனிக்கிழமைக்கு ...மணியன்,

உலகத்துலே எங்கே இருந்தாலும் சனிக்கிழமைக்கு ஒரு கோயிலுக்குப் போறதுன்றது பழகிப்போச்சு.
இந்துக்கோயில் இல்லாத ஊர்லே இருந்தாலும், சர்ச்சுக்குப் போயிருவேன்.
எல்லா சாமியும் ஒண்ணுதானே? மனசுலே இருக்கற சாமியை எங்கே வச்சுக் கும்பிட்டா என்னன்னுதான்.

//சனிக்கிழமைதோறும் ஒரு கோவிலைப் பற்றி எழுதுங்களேன்.//

'ஒரு' கோயிலைப் பத்திதான் எழுதணும்:-)

இங்கே எங்க ஊர்லே ஒரே ஒரு இந்துக்கோயில்தாங்க இருக்கு.
அதுவும் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில்தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146471162923623562006-05-01T20:12:00.000+12:002006-05-01T20:12:00.000+12:00ஐயோ ஐயோ ரெண்டு கமெண்டுப் போச்சே, போயிந்தே . இப்பக்...ஐயோ ஐயோ ரெண்டு கமெண்டுப் போச்சே, போயிந்தே . இப்பக்கூட பார்த்தேன். உங்க பெயரில் எதுவும் காணோம். நல்ல வேளையா சொன்னீங்களே. நான் ஆபாசம் மற்றும் பிறர் பெயரில் இடப்படும் கமெண்ட் மட்டுமே டெலிட் செய்வேன். நீங்க, பர்சனல் மெயில் அனுப்புவதாய் சொன்னீங்களே அதுவும் வரவில்லை. அனுப்புனீங்களா?ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146470690616032272006-05-01T20:04:00.000+12:002006-05-01T20:04:00.000+12:00உஷா,எங்கியோ தப்பு நடக்குது.ரூபியைப் பார்த்ததும் ஓட...உஷா,
எங்கியோ தப்பு நடக்குது.

ரூபியைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன். கமெண்ட்ஸ் பப்ளீஷ் ஆகலையே ன்னு மனவருத்தம் ஆச்சு. அப்படியும்
இன்னிக்கு ஒரு கமெண்ட்ஸ் அனுப்புனேன்.

இதுமட்டுமா,

போன பதிவுக்கும் அனுப்புனதும் மாடரேஷன் ஆகலை.

பப்ளிஷ் செய்ய லாயக் இல்லைன்னு விட்டுட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

இப்ப வயத்துலே (சூடான) பாலை வார்த்திருக்கீங்க. கொஞ்சம் உங்க தபால்பெட்டியைப் பாருங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146470168730514142006-05-01T19:56:00.000+12:002006-05-01T19:56:00.000+12:00துளசி, அது யாரு, என்ன சுக்ரா கல்கி ராஜூ? விளக்கவும...துளசி, அது யாரு, என்ன சுக்ரா கல்கி ராஜூ? விளக்கவும்

ஹூம்! ரூபி மேட்டரைப் பார்த்ததும், ஓடோடி வரூவீங்கன்னு நெனச்சேன். ஏமாத்திட்டீங்களே .. துளசி :-(ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146469255905431372006-05-01T19:40:00.000+12:002006-05-01T19:40:00.000+12:00ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்குப் போவது இந்தியாவ...ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்குப் போவது இந்தியாவில் மட்டுமா அல்லது நியூசீ யிலுமா ?
சனிக்கிழமைதோறும் ஒரு கோவிலைப் பற்றி எழுதுங்களேன்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146468962257766802006-05-01T19:36:00.000+12:002006-05-01T19:36:00.000+12:00மாயவரத்தாரே,ஒரு வேளை எலக்ஷன் முடியட்டுமுன்னு இருக்...மாயவரத்தாரே,

ஒரு வேளை எலக்ஷன் முடியட்டுமுன்னு இருக்காரோ என்னவோ? ஒன்னுன்றது ரெண்டு ஆகுமோ இல்லே கொஞ்சம் மலிவா ஒன்னரை ஆகுமோ?

பார்க்கலாம்.
இன்னும் எட்டு நாள்தான் இருக்காமே.

கெட்டிக்காரன் புளுகு எட்டே நாள்'னு பழமொழி அனாவசியமா இப்ப ஞாபகம் வருது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146468764855692972006-05-01T19:32:00.000+12:002006-05-01T19:32:00.000+12:00மானு,'எல்லாத்தையும்'ன்றதுக்கா இல்லே, தங்கமாகித் தர...மானு,

'எல்லாத்தையும்'ன்றதுக்கா இல்லே, தங்கமாகித் தர்றதுக்கா?
எதுக்கு ஸ்மைலி போடணும்?

மண்டபம் எல்லாம் நல்லா இருந்தது. அதை வாங்கினா, நான் ரிட்டன் டிக்கெட்டை வித்துக் காசு கட்டிட்டு, நியூஸிக்கு நடந்தேதான் வரணும்.

ஜிகே நல்லா இருக்கார். அவருக்கென்ன பதிவு, பின்னூட்டம்னு கவலை இருக்கா என்ன? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1146466810429931532006-05-01T19:00:00.000+12:002006-05-01T19:00:00.000+12:00டெக்கான் க்ரானிக்கல் 1.50 ரூபாயாகிடிச்சு.தினகரன் இ...டெக்கான் க்ரானிக்கல் 1.50 ரூபாயாகிடிச்சு.தினகரன் இன்னும் 1 ரூபா தான். விலை ஏத்தினா டப்பா டான்ஸ் ஆடிடும்னு மாறன்ஸ்க்கு தெரியாதா என்ன?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.com