tag:blogger.com,1999:blog-8463914.post114524872936988630..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: சார், போஸ்ட்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8463914.post-1157855214673449032006-09-10T14:26:00.000+12:002006-09-10T14:26:00.000+12:00வாங்க வல்லி.இன்னிக்கு இந்தப் பதிவுக்கு ஒரு மீள் உய...வாங்க வல்லி.

இன்னிக்கு இந்தப் பதிவுக்கு ஒரு மீள் உயிர் கொடுத்தது சாக்ஷாத் மதுவேதான்:-)))))

ஆமாம், அவதாரம் 'பொட்டுபொட்டு'ண்ணு எதுக்கெடுத்தாலும் எடுக்க முடியுமா?
'மெளஸ்' குறைஞ்சுறாதா?

திருப்பதி தேவஸ்தானம் கோயிலைவிட சிவா விஷ்ணுலேதான் மனசுக்கு நிம்மதி
வந்துச்சுப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1157854419408746692006-09-10T14:13:00.000+12:002006-09-10T14:13:00.000+12:00கடைசியிலே சிவா விஷ்ணுவை அம்போனு விட்டுட்டீங்களே...கடைசியிலே சிவா விஷ்ணுவை அம்போனு விட்டுட்டீங்களே.
பட்டரை ஒரு கேள்வி கேட்டு (பங்களூரில போட்ட ) அவதாரம் எடுக்காம விட்டின்ங்க.
இதே தொல்லை. மன உளைச்சல்
என்னை தொந்தரவு செய்வதால்கோவில் விஸிட் குறைகிறது.தபால் ஆபீஸ் மகள் என்பதால்ரொம்ப ரசிச்சேன் வடையை.தவல வடை வேற. அரைச்சு செய்யணும்.//மரத்தில் மறைந்தது மாமத யானை// என்று கூட மொழி உண்டு.
உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.பாபிள்
சொல்றதுதான் சரி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1157843309230210872006-09-10T11:08:00.000+12:002006-09-10T11:08:00.000+12:00ஆ...... மது.இது உங்க கண்ணுலே பட்டுருச்சா? தெரியா...ஆ...... மது.

இது உங்க கண்ணுலே பட்டுருச்சா?

தெரியாமல்லே 'போஸ்ட்' செஞ்சேன்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1157806269012934162006-09-10T00:51:00.000+12:002006-09-10T00:51:00.000+12:00அய்யோ துளசிம்மாஇப்படியா கவுப்பீங்ககாப்பி, டீ மது ப...அய்யோ துளசிம்மா
இப்படியா கவுப்பீங்க

காப்பி, டீ மது போட்டா நல்லா இருக்கும்.
உலகத்தில வேற எங்கேயும் இந்த ருசி கிடைக்காதுன்னு இவர் சொல்றது அப்ப பொய்யா:-)))))

கூகிள் ல மதுமிதாஸ் ப்ளாக்ன்னு போட்டேன். உங்கள் துளசி தளம் வந்தது.
பாத்துட்டே வந்தேன்.
சார் போஸ்ட் வந்ததும் போச்சு
'ங்ஏ' என்று விழித்தபடி

மதுமதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145498300389859362006-04-20T13:58:00.000+12:002006-04-20T13:58:00.000+12:00பத்மா,மாலாமால் வீக்லி இன்னும் பார்க்கலை. ப்ளேடாமே(...பத்மா,
மாலாமால் வீக்லி இன்னும் பார்க்கலை. ப்ளேடாமே(-:

ப்ரியதர்சன் படங்கள் இப்பெல்லாம் ஒரே அறுவைதான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145483865563822842006-04-20T09:57:00.000+12:002006-04-20T09:57:00.000+12:00துளசிமல்மார் வீக்லி பார்த்தாச்சா? எப்படி இருக்கு?துளசி
மல்மார் வீக்லி பார்த்தாச்சா? எப்படி இருக்கு?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145481558341354752006-04-20T09:19:00.000+12:002006-04-20T09:19:00.000+12:00ராகவன்,//தபால்ல கூடத்தால் பால் இருக்கு. அதுனால தபா...ராகவன்,

//தபால்ல கூடத்தால் பால் இருக்கு. அதுனால தபால்ல பால் கிடைக்குமா டீச்சர். //

கிடைக்குதேப்பா. பால்பவுடர் தபால்லே வருதே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145455833398561502006-04-20T02:10:00.000+12:002006-04-20T02:10:00.000+12:00// ராகவன்,அம்மா செய்வாங்களா? அதுக்கு என்ன பேர்? தப...// ராகவன்,

அம்மா செய்வாங்களா? அதுக்கு என்ன பேர்? தபால் போண்டாவா? //

இது போண்டா மாதிரி உருண்டையா இருக்காது. கொஞ்சம் அப்பிடி இப்பித்தான் இருக்கும். ஆனா நல்லாயிருக்கும். சென்னைக்குப் போனதும் அம்மாவ செய்யச் சொல்லனும்.

நாங்க தபால் போண்டான்னெல்லாம் சொல்ல மாட்டோம். போண்டா போண்டாதான்.

// ஆனா, நான் தின்னது போண்டாவா இல்லையே(-:

போண்டாவுக்குள்ளே லெட்டர் இருக்குமா? :-) //

தபால்ல கூடத்தால் பால் இருக்கு. அதுனால தபால்ல பால் கிடைக்குமா டீச்சர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145429866646044832006-04-19T18:57:00.000+12:002006-04-19T18:57:00.000+12:00டிபிஆர்ஜோ,//ஒரு ரெண்டு மூனு நாளா அத படிக்க முடியாம...டிபிஆர்ஜோ,

//ஒரு ரெண்டு மூனு நாளா அத படிக்க முடியாம என்னவோ போல இருந்துது.. //

அடடா. ரெகுலர் வாசகரை விட்டுறக்கூடாது.

//.............உங்க ஸ்டைலே ஸ்டைலுதாங்க.. //
அது. அங்கெதாங்க இந்த துளசி 'நிக்கறா' இல்லீங்களா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145429617273977052006-04-19T18:53:00.001+12:002006-04-19T18:53:00.001+12:00ராகவன்,அம்மா செய்வாங்களா? அதுக்கு என்ன பேர்? தபால்...ராகவன்,

அம்மா செய்வாங்களா? அதுக்கு என்ன பேர்? தபால் போண்டாவா?

ஆனா, நான் தின்னது போண்டாவா இல்லையே(-:

போண்டாவுக்குள்ளே லெட்டர் இருக்குமா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145429591190129232006-04-19T18:53:00.000+12:002006-04-19T18:53:00.000+12:00ஏங்க தருமி,கல்லைக் கண்டால் கடவுளைக்காணொம்.கடவுளைக்...ஏங்க தருமி,

கல்லைக் கண்டால் கடவுளைக்காணொம்.
கடவுளைக்கண்டால் கல்லைக்காணோமுன்னு இருந்துருக்கலாம். இல்லை?

சரி, பேபலைக் கேட்டுருக்கீங்க. அவரே பதில் சொல்லட்டும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145429441632390772006-04-19T18:50:00.000+12:002006-04-19T18:50:00.000+12:00'சார் போஸ்ட்'ன்னு சொல்லிக்கிட்டு பரிமாறணுமா? இல்லே...'சார் போஸ்ட்'ன்னு சொல்லிக்கிட்டு பரிமாறணுமா? இல்லே மொத மொதல்லே சமையல் செஞ்ச புதுமணப்பொண்,தன்னுடைய சமையலை அப்பா அம்மா ரசிக்கட்டுமுன்னு போஸ்ட்டுலே அனுப்புனதாலேயா? எப்படி இந்தப் பேரு....? வீட்டுக்கு வந்து சேர்ந்தப்புறமும், தபாலை மனசுலே போட்டு உருட்டிக்கிட்டு இருந்தேன்..//

அடடா எத்தனை முக்கியமான ஆராய்ச்சி..

சரி உங்க பதிவோட ஆரம்பத்த படிக்க துவங்குனதும் இதென்ன சமையல் குறிப்பு? தப்பான தளத்துக்கு வந்துட்டோமோன்னு மேலே அட்றச மறுபடியும் பார்த்தேன்.

கடைசியிலதான் புரிஞ்சது..

இருந்தாலும் உங்க ஸ்டைலே ஸ்டைலுதாங்க.. வடையப் பத்தி சொல்ல தொடங்கி இடையில உங்க இரக்க சிந்தனைக்கு ஒரு கோடு காட்டி.. உங்க தோழிகளை சந்திச்சி அரட்டையடிச்சி.. அப்படியே நீங்க பேசறத கேக்கறா மாதிரி இருந்திச்சி..

ஒரு ரெண்டு மூனு நாளா அத படிக்க முடியாம என்னவோ போல இருந்துது..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145423519462442922006-04-19T17:11:00.000+12:002006-04-19T17:11:00.000+12:00டீச்சர்...நீங்க சொல்ற தபால் வடைய அம்மாவும் செய்வாங...டீச்சர்...நீங்க சொல்ற தபால் வடைய அம்மாவும் செய்வாங்க...ஆனா அதுக்குக் கடல மாவு போண்டான்னு பேரு. அதோட தலைல சாம்பார ஊத்தி ஊற வெச்சி வெட்டோ வெட்டுன்னு வெட்டீருக்கேன். இப்ப இல்ல...சின்னப் புள்ளைல....G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145419562154502772006-04-19T16:06:00.000+12:002006-04-19T16:06:00.000+12:00babble கோவிச்சுக்கக் கூடாது...நீங்க "அதை நாய்ன்னு ...babble கோவிச்சுக்கக் கூடாது...நீங்க "அதை நாய்ன்னு நெனச்சி பாத்திங்கனா, அது கல்லால செஞ்சதுங்கறது மனசுக்கு தெரியாது "// இது சும்மா யாரோ சொல்லிட்டுப் போன விளக்கம் அப்டின்னுதான் நினைக்கிறேன். எங்கேயாவது நாய் சிலை பார்க்கிறோமா?just straight meaning-தான் இருக்கணும். நாயைப் பார்த்தா பயந்து ஓடுவோம். ஒரு சேன்ஞ்சுக்குக் கல்ல விட்டு எறியலாமான்னு பார்த்தா அப்ப கல் கிடைக்காது.தேடி கல்லைக் கண்டுபிடிச்சிச்சா, அப்போ நாய் வாலைச்சுருட்டிக்கிட்டு எங்கேயோ ஓடியிருக்கும். அம்புடுதான்...என்ன சொல்லுதிய...! many a slip between cup and lip...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145410389182284582006-04-19T13:33:00.000+12:002006-04-19T13:33:00.000+12:00பெரு(சு)வடையோட மகத்துவம் பெரு(சா) இருக்கேங்க. fala...பெரு(சு)

வடையோட மகத்துவம் பெரு(சா) இருக்கேங்க.

falafel கூட கொண்டைக்கடலையை வேகவச்சுட்டு செய்யற வடைதான்.
என்ன, கொஞ்சம் மென்னியைப் பிடிக்குது.

//குழருது . (ழகரம் போட்ட காரணம் வாயில ஜொள்).//
ஜொள் இல்லாட்டாலுமே 'குழறல்' குழறல்தான்:-))))

அதென்னங்க எல்லாரும் சொல்லிவச்சாப்புலெ அன்னபூர்ணா வடைசாம்பார்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க?
அடுத்தமுறை 'வெட்டிறணும்'.
எனக்குக் கோவைன்னா கொஞ்சம் அலர்ஜிதான். எல்லாம் அங்கே ஏற்பட்ட ஒரு அனுபவம்.
ஒரு கடையிலே ..... அது ஒண்ணும் ரொம்பப் பெரிய விவகாரம் இல்லேதான். ஆனா ஏமாத்துனாங்க பாருங்க, அது.
அல்பத்துக்கு ஏமாத்துனதும்/ நாங்க ஏமாந்ததும்தான் கசப்பு. இத்தனைக்கும் கோபால் அங்கே 5 வருசம் குப்பை
சேர்த்துருக்கார்:-)

30 குழம்பு சரி. தினமும் எதாவது குழம்பு வேணும்தான். ஆனா இந்த போண்டா, வடையெல்லாம் 30நாள் சேந்தாப்புலெ
செய்யமுடியுமா? 'அவள்'லே வந்தாலும் வந்துரும். என்னவோ போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145403188386733262006-04-19T11:33:00.000+12:002006-04-19T11:33:00.000+12:00துளசிக்கா மாவை கரண்டிலெ எடுத்து போடும்போது தபால்!...துளசிக்கா

மாவை கரண்டிலெ எடுத்து போடும்போது தபால்! தபால்! னு
போடாம , மெதுவா போடறதுனால வந்த பெயர் காரணமா இருக்குமா .

அப்போ மெதுவடையா இருக்குமா ,

அடடா , வடையிலெதான் எத்தன வடை ! ச்சீ வடைய நெனச்சாலெ வாய்
குழருது . (ழகரம் போட்ட காரணம் வாயில ஜொள்).

கீர வடை, ஆம வடை , பருப்பு வடை , உளுந்து வடை , மெது வடை ,
தவள வடை.,மசால் வடை ,நான் வெஜ் கொத்து கறி வடை ,மிளகு வடை
இப்ப தபால் வடை .....
லிஸ்ட் முடிவடையாது.(அவள் விகடன் முப்பது நாள் முப்பது வடை வரப்போகுதுங்கோ)

துருக்கி-ல செய்யுற falafel கூட வடை -ல சேத்திதான்.

இந்த லிஸ்ட்ல மெட்ராஸ் வடை-கறி சேத்தாதீங்க.

(கோவை அன்னபூர்ணா வடை சாம்பார் வெட்டியது உண்டா.)

முடிஞ்சா வடை ஸ்பெஷல் எடிஷன் பதிவு போடுங்க

பெருசுபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145309804320592592006-04-18T09:36:00.001+12:002006-04-18T09:36:00.001+12:00சுகா,நான் உப்பு கொஞ்சம் குறைவாத்தான் போடுவேன். ரொம...சுகா,

நான் உப்பு கொஞ்சம் குறைவாத்தான் போடுவேன்.
ரொம்ப உப்பு தின்னா ரோஷம் கூடிருமாமே? நமக்கென்னத்து அதுன்னுதான்....:-)
சரி இவ்வளவு சொல்றிங்க, உப்பு ஒரு அரை ஸ்பூன் போட்டுக்குங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145309784162371362006-04-18T09:36:00.000+12:002006-04-18T09:36:00.000+12:00babble,உங்க விளக்கம் சரியா இருக்குங்க. எடின்பரோவில...babble,
உங்க விளக்கம் சரியா இருக்குங்க. எடின்பரோவில் ஒரு நாய்க்கு( Greyfriars BOBBY) சிலை வச்சுருக்காங்க. இங்கே நியூஸியிலேயும்
நாய்க்குச் சிலை இருக்குங்க.

ஆனா நம்ம ஆளுங்க இப்படி கல்லாலெ நாயை அடிக்கணுமுன்னு எடுத்துக்கிட்டோம் பாருங்க(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145309073248136102006-04-18T09:24:00.000+12:002006-04-18T09:24:00.000+12:00மணியன், தவலை வடையா? அப்படிங்கறீங்க? ஒருவேளை இருக்க...மணியன்,

தவலை வடையா? அப்படிங்கறீங்க? ஒருவேளை இருக்குமோ?ம்ம்ம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145307629226884412006-04-18T09:00:00.000+12:002006-04-18T09:00:00.000+12:00// உப்பு உங்கள் ருசிக்கேத்தபடி. //நானும் நிறையா இட...// உப்பு உங்கள் ருசிக்கேத்தபடி. //

நானும் நிறையா இடத்துல இதே டயலாக் படிச்சுட்டேங்க ..

இவ்வளவு தெளிவா சமையல் குறிப்பு சொல்றீங்க .. உங்க ருசிக்கேற்பவே உப்போட அளவையும் சொல்லீட்டா வசதியா இருக்குமே :) இத்தனையும் நம்பி செய்யறவங்க உங்க ருசிய நம்பாம போயிடுவாங்களா என்ன :DSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1145278910317063782006-04-18T01:01:00.000+12:002006-04-18T01:01:00.000+12:00நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தவல(ள) வடை என்று சொல்...நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தவல(ள) வடை என்று சொல்லப்படுகின்ற தோசை போல இருக்கிறது. வெங்காயம் போடாமல் பலகாரம் கழிக்க செய்வதுண்டு!மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.com