tag:blogger.com,1999:blog-8463914.post114290732787501531..comments2024-03-19T21:29:54.572+13:00Comments on துளசிதளம்: இந்த நாள் இனிய நாள் (ரியலி?)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8463914.post-1143517508409134382006-03-28T15:45:00.000+12:002006-03-28T15:45:00.000+12:00அன்பு மீனா,இனி இந்த நாளை மறக்கவே முடியாதுப்பா. எங்...அன்பு மீனா,

இனி இந்த நாளை மறக்கவே முடியாதுப்பா. எங்க வாழ்க்கையின் இனியநாள்தான் அது.

மறக்கவுட மாட்டீங்களே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143517333649331632006-03-28T15:42:00.000+12:002006-03-28T15:42:00.000+12:00\\எந்த மாசத்து அஞ்சுன்னு சொல்லுங்களேன்.\\ ஜூன் அஞ...\\எந்த மாசத்து அஞ்சுன்னு சொல்லுங்களேன்.\\

ஜூன் அஞ்சு துளசி.. :)meenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143155979764708742006-03-24T11:19:00.000+12:002006-03-24T11:19:00.000+12:00அது பரவாயில்லை. அக்கா நினப்பு இருந்தாச் சரி.அது பரவாயில்லை. அக்கா நினப்பு இருந்தாச் சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143155870345441912006-03-24T11:17:00.000+12:002006-03-24T11:17:00.000+12:00யக்கா கொஞ்சம் லேட்டாய்டுச்சிக்கா...பொறந்த நா வாழ்த...யக்கா கொஞ்சம் லேட்டாய்டுச்சிக்கா...
பொறந்த நா வாழ்த்துக்கா...Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143103982160735772006-03-23T20:53:00.000+12:002006-03-23T20:53:00.000+12:00வாங்க 'என் உலகமே'!பொறந்த நாள் போய் ரொம்ப நாளாச்சுங...வாங்க 'என் உலகமே'!

பொறந்த நாள் போய் ரொம்ப நாளாச்சுங்க. பயணக்கதைன்றதாலே அன்னிக்கு நடந்ததை எழுதப்போக....
இப்ப நீங்கெல்லாம் வாழ்த்துச் சொல்லிக்கிட்டு இருக்கீங்க!

இருக்கட்டும் இருக்கட்டும்! இதுவும் நல்லாதான் இருக்கு. வாழ்த்துங்க, வாழ்த்துங்க.

இதெல்லாம் வீணாப்போற சமாச்சாரமா என்ன? அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும். என்ன நாஞ்சொல்றது?

ரொம்பப் பெரிய பதிவாப் போச்சுங்களா? இனிமே ச்சின்னச் சின்னதாப் போட்டுறலாங்களா?

ஒரு நாளில் நடந்தது ஒரு பதிவுன்னு வச்சதாலே இப்படி! ஒரே நாளுலே என்னென்ன நடந்துருது பார்த்தா,
சில சமயம் ஆச்சரியமாப் போகுதுல்லே? சில நாளுலே ஒண்ணுமே நடக்காது.அப்படியே கடந்து போயிரும்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143095197036242192006-03-23T18:26:00.000+12:002006-03-23T18:26:00.000+12:00அடடா,ஊர்லருந்து வந்துட்டு இருக்கற வேலையில உங்க பிற...அடடா,

ஊர்லருந்து வந்துட்டு இருக்கற வேலையில உங்க பிறந்த நாள் பதிவை மிஸ் பண்ணிட்டேனே..

சாரி, சாரி, சாரி..

இன்று போல் என்றும் வாழ்க.. அதே இளமையோட!!

சரிங்க.. என்ன இப்படி பெரீரீரீசா எழுதறீங்க.. படிச்சி முடிக்கறதுக்குள்ள மூச்சு முட்டி போயிருது..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143094184987977532006-03-23T18:09:00.000+12:002006-03-23T18:09:00.000+12:00வாழ்த்துகளுக்கு நன்றி குமரன். இப்படியா பின்னூட்டம்...வாழ்த்துகளுக்கு நன்றி குமரன். இப்படியா பின்னூட்டம் போடாம இருந்ததை மாட்டி விடறது? படிச்சுட்டு அப்புறமுன்னு
நினைக்கறப்ப இப்படி ஆகிருதுப்பா.

பயணம் எல்லாம் எப்படிப் போகுது?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143091592670340972006-03-23T17:26:00.000+12:002006-03-23T17:26:00.000+12:00//ஆமாம் துழாய்ன்னா துளசி தானே?//ஆமாம் துளசியக்கா. ...//ஆமாம் துழாய்ன்னா துளசி தானே?

ஆமாம் துளசியக்கா. அத்துழாய்ன்னா துளசி தான். அவங்களும் இன்னொரு துளசியக்கான்னு நினைக்கிறேன்.

பயணத்தில இருக்கிறப்பவும் உங்க பயணக் கட்டுரை எல்லாம் தவறாமப் படிக்கிறேன். பின்னூட்டம் தான் போடறதில்லை (உங்களை மாதிரியே :-) நீங்களும் எங்க பதிவுக்கு வந்து படிச்சுட்டுப் பின்னூட்டம் போடறதில்லையே). பிறந்த நாள் பதிவுக்குப் பின்னூட்டம் போடாட்டி எப்படி?

பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143079200638219812006-03-23T14:00:00.000+12:002006-03-23T14:00:00.000+12:00அத்துழாய்,உங்க நெஞ்சுக்குள்ளே இருந்து வந்த இந்த வா...அத்துழாய்,

உங்க நெஞ்சுக்குள்ளே இருந்து வந்த இந்த வாழ்த்துக்கு மிகவும் நன்றி. சந்தோஷமா இருக்கு.
ஆமாம் துழாய்ன்னா துளசி தானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143067388953718662006-03-23T10:43:00.000+12:002006-03-23T10:43:00.000+12:00செயகுமார்,சரி சரி, ரொம்ப நேரம் நின்னாச்சு. கீழே இ...செயகுமார்,

சரி சரி, ரொம்ப நேரம் நின்னாச்சு. கீழே இறங்குங்க.

நான் சொல்லியிருக்கலாமுன்னு சொன்னது என்னைப் பத்தி:-)
( உங்களுக்குச் சொல்லியிருக்கலாமுன்னு!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143066900972409882006-03-23T10:35:00.000+12:002006-03-23T10:35:00.000+12:00"சிங்கையிலே பார்த்தப்பச் சொல்லியிருக்கலாம் இல்லே? ..."சிங்கையிலே பார்த்தப்பச் சொல்லியிருக்கலாம் இல்லே? "

நேக்கு தெரிஞ்சிருந்தா சொல்லாம இருபேனா.மன்னிச்சுகோங்க டீச்சர்!
ரொம்ப நேரமா பெஞ்சுமேல நிக்கிறேன் .எல்லாரும் பாக்கிறாங்க .இறங்கட்டுமா!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143059337077736152006-03-23T08:28:00.002+12:002006-03-23T08:28:00.002+12:00சிவா,இது நல்ல ஐடியாவா இருக்கே.சரி, இதுவரை வாழ்த்தி...சிவா,

இது நல்ல ஐடியாவா இருக்கே.

சரி, இதுவரை வாழ்த்திய அன்புள்ளங்களுக்கெல்லாம், அவுங்கவுங்க பிறந்தநாள் வர்றப்ப( எப்போ?) அதுக்கு
நான் இப்பவே அட்வான்ஸா வாழ்த்தியதா நினைச்சுக்குங்கப்பா:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143059311529428302006-03-23T08:28:00.001+12:002006-03-23T08:28:00.001+12:00சிங். செயகுமார்,சிங்கையிலே பார்த்தப்பச் சொல்லியிரு...சிங். செயகுமார்,

சிங்கையிலே பார்த்தப்பச் சொல்லியிருக்கலாம் இல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143059288842097002006-03-23T08:28:00.000+12:002006-03-23T08:28:00.000+12:00சிபி,வாழ்த்துக்கு நன்றிசிபி,

வாழ்த்துக்கு நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143059252232139342006-03-23T08:27:00.000+12:002006-03-23T08:27:00.000+12:00மீனா,அது என்ன நீங்களும் அஞ்சா? ஓஓஓ..... அப்ப நீங்க...மீனா,

அது என்ன நீங்களும் அஞ்சா? ஓஓஓ..... அப்ப நீங்களும் அஞ்சா?:-)ஆனா எந்த மாசத்து அஞ்சுன்னு சொல்லுங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143054468759085422006-03-23T07:07:00.000+12:002006-03-23T07:07:00.000+12:00வாழ்த்துக்கள் அம்மா :) சொல்லவே இல்லையே என்கிட்ட தொ...வாழ்த்துக்கள் அம்மா :) சொல்லவே இல்லையே என்கிட்ட தொலைபேசில பேசறப்போகூட? :) சரி சரி பரவாயில்ல, அடுத்த வருசத்துக்கும் சேத்து இப்பவே வாழ்த்து வாங்கிக்கோங்க :)
வாழ்க வளமுடன்
ஸ்ரீஷிவ்...:)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143039441650923882006-03-23T02:57:00.000+12:002006-03-23T02:57:00.000+12:00கொஞ்சம் லேட்டாயிடிச்சில்ல! பிறந்தநாள் வாழ்த்துக்க...கொஞ்சம் லேட்டாயிடிச்சில்ல! பிறந்தநாள் வாழ்த்துக்கள் டீச்சர்.சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143035756022032572006-03-23T01:55:00.000+12:002006-03-23T01:55:00.000+12:00பிறந்த நாள் வா....ழ்த்துக்கள் துளசியக்கா! இந்த நாள...பிறந்த நாள் வா....ழ்த்துக்கள் துளசியக்கா! இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் தங்களுக்கு இனிய நாளாக அமைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143022674400557812006-03-22T22:17:00.000+12:002006-03-22T22:17:00.000+12:00நீங்களும் ஐந்தா?!!!பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி :...நீங்களும் ஐந்தா?!!!

பிறந்த நாள் வாழ்த்துகள் துளசி :)

அருவியாய் கொட்டும் பயணக்குறிப்புகளை படிக்க படிக்க !

அன்பு
மீனாmeenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143006417373983862006-03-22T17:46:00.000+12:002006-03-22T17:46:00.000+12:00செல்வா, வாங்க வாங்க. நலமா?அதான் வாய் விட்டுச் சிரி...செல்வா, வாங்க வாங்க. நலமா?
அதான் வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகுமாம்லே?
நமக்கெல்லாம் (மன) நோயே வராதுல்லே?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143005700704680822006-03-22T17:35:00.000+12:002006-03-22T17:35:00.000+12:00உங்க பயணக்கதையை ஒவ்வொரு பகுதியா இப்பத்தான் படிச்சி...உங்க பயணக்கதையை ஒவ்வொரு பகுதியா இப்பத்தான் படிச்சிக்கிட்டு இருக்கேன். நெறைய இடங்கள்ல வாய்விட்டு சிரிக்க வைக்கிறீங்க துளசிம்மா. நல்லா இருங்க:))செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1143000578856967662006-03-22T16:09:00.000+12:002006-03-22T16:09:00.000+12:00வாங்க சுதர்ஸன்.ஆமாம். காதல் மன்னனுக்கு 'தெவசம்' பண...வாங்க சுதர்ஸன்.

ஆமாம். காதல் மன்னனுக்கு 'தெவசம்' பண்ணிட்டீங்க போல. நீங்க எழுதனதைப் படிச்ச பின்னேதான் நினைவுக்கு
வந்துச்சுங்க. ஒரு வருசம் போயிருச்சுல்லே. அப்ப நான் சிங்கையிலே இருந்தேன். தமிழ்ச்சானல்லே சிறப்பு நிகழ்ச்சியா
அவரோட படங்களிலே சில பகுதிகளைக் காட்டினாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142999975919538292006-03-22T15:59:00.000+12:002006-03-22T15:59:00.000+12:00பாட்டு கத்துக்கிட்ட கதையை இன்னொருநாள் சாவகாசமாச் ச...பாட்டு கத்துக்கிட்ட கதையை இன்னொருநாள் சாவகாசமாச் சொல்றேன்:-)
இது வேறையா???அய்யோ ஆண்டவனே....

எங்கியாவது போனமா, பார்த்தமா,வந்தமான்னு இருக்குற ரகமா நானு?
அதானே!!!!???

//ஆச்சு அர்ச்சனை? யாருக்கு...?//
//என்னதான் நாங்க ரெண்டுபேரும் ஒர் மனசுன்னாலும் ஓர் உடல் கிடையாதுல்லையா?(-://
//ஹூம்... ஒருவேளை உணவை ஒழி என்றால் ஒழியாய்...... //
டிபிக்கல் துளசியக்கா இஷ்டைல்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142998388960709792006-03-22T15:33:00.000+12:002006-03-22T15:33:00.000+12:00ஞானவெட்டியாரே,எல்லாம் உங்க ஆசீர்வாதம். நல்லா இருக்...ஞானவெட்டியாரே,

எல்லாம் உங்க ஆசீர்வாதம். நல்லா இருக்கீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142991081738566232006-03-22T13:31:00.000+12:002006-03-22T13:31:00.000+12:00இன்று போல் எல்லாமும் பெற்று இனிதே என்றும் வாழ்க.இன்று போல் எல்லாமும் பெற்று இனிதே என்றும் வாழ்க.ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.com