tag:blogger.com,1999:blog-8463914.post114222447453609319..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நவ்வாலுதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-1142311652407697932006-03-14T17:47:00.000+13:002006-03-14T17:47:00.000+13:00கார்த்திக்,நீங்க ரஜினி விசிறியா? தீபாவளி இப்பெல்லா...கார்த்திக்,

நீங்க ரஜினி விசிறியா?

தீபாவளி இப்பெல்லாம் கொஞ்சம் அலுத்துப் போச்சுப்பா. ஒரு நாளு, ரெண்டு நாளு கொண்டாடுனா நல்லா இருக்கும்.
இங்கெ போன தீபாவளி 10 வெவ்வேற நாளுலே கொண்டாடுப்படி ஆயிருச்சு. ஒரு பண்டிகைக்குப் பத்துப் பொடவைன்றது கொஞ்சம்
டென் மச்சா ஆயிருச்சு. அதான்.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142310744916127312006-03-14T17:32:00.000+13:002006-03-14T17:32:00.000+13:00அக்கா,பண்டிகைகள்ள தீபாவளியயும், நடிகர்களில் ரஜினிய...அக்கா,
பண்டிகைகள்ள தீபாவளியயும், நடிகர்களில் ரஜினியையும் வுட்டுடீங்களே :(Anonymoushttps://www.blogger.com/profile/01172324066093394294noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142235567436424072006-03-13T20:39:00.000+13:002006-03-13T20:39:00.000+13:00ஏங்க மணியன்,இதுவரைக்கும் நம்ம வலைஞர்கூட்டத்துலே யா...ஏங்க மணியன்,

இதுவரைக்கும் நம்ம வலைஞர்கூட்டத்துலே யாருமே(!) இதைக் கண்டுக்கலையா?

பாவங்க, ஆண்கள். அவுங்களை 'வதை'க்கிறவங்களையும் புடிக்காதவுங்க லிஸ்ட்டுலே சேர்த்துக்கிட்டாப் போச்சு,
இதுக்கு ஏங்க நீங்க கண் கலங்குறீங்க? போது வுடுங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142235254455064442006-03-13T20:34:00.000+13:002006-03-13T20:34:00.000+13:00// மனைவியையும், குழந்தையையும் அடிக்கறவங்க////பெண்க...// மனைவியையும், குழந்தையையும் அடிக்கறவங்க//
//பெண்களையும், குழந்தைகளையும் பாலியல்ரீதியா துன்பப்படுத்தறவங்க.
(பாலியல் வன்முறை)இன்னொண்ணையும் சேர்த்துக்கறேனே ப்ளீஸ்....
5. மிருகங்களை அடிச்சுத் துன்புறுத்தறவங்க.//

எல்லோரையும் கண்டு கொண்டீர்கள்; ஆண்களை மட்டும் விட்டுவிட்டீர்கள். எங்களைத் துன்புறுத்தினால் பரவாயில்லையா ? ஆண்பாவம் பொல்லாததுங்கோ :))மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142233521572838542006-03-13T20:05:00.000+13:002006-03-13T20:05:00.000+13:00நானும் இந்த நாலு எழுதாம பாக்கி வ்ச்சிக்கிட்டு இருந...நானும் இந்த நாலு எழுதாம பாக்கி வ்ச்சிக்கிட்டு இருந்தேன், இதோ எழுதிபுடறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142232956193211502006-03-13T19:55:00.000+13:002006-03-13T19:55:00.000+13:00ராகவன்,ஜோதிகா ரசிகர்கள் நிறைய இருக்காங்களா நம்ம கூ...ராகவன்,

ஜோதிகா ரசிகர்கள் நிறைய இருக்காங்களா நம்ம கூட்டத்துலே? அப்படீன்னா அவுங்களுக்கு ஒரு 'நியூஸ்' நம்ம
பயணக்கதையிலே வரப்போகுது!

அப்பாடா, உங்களுக்காவது இந்தப் பொருள் ( பொரி)விளங்கா உருண்டை தெரிஞ்சிருக்கே. க்ராண்ட் ஸ்வீட்லே கிடைக்குதா?
தெரியாமப் போச்சே(-:

ஸ்ரீராம நவமி பிரசாதம் ரொம்ப ஈஸி.
அதை இங்கே பாருங்க

ஸ்ரீராமநவமிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142232261274623192006-03-13T19:44:00.000+13:002006-03-13T19:44:00.000+13:00டிபிஆர் ஜோ,என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? சரி சரி, ப...டிபிஆர் ஜோ,

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? சரி சரி, பெரியவுங்க சொன்னா எதாவது 'பொருள்' இல்லாம இருக்குமா?

மெம்பர்ஷிப் காசை உடனே எனக்கு அனுப்பி வையுங்க. இதையெல்லாம் நம்ம 'ஜோ'கிட்டே என்ன கேக்கறது?
நாந்தான் 'பொருளாளர்' ஆமாம், சொல்லிட்டேன்:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142232200693504882006-03-13T19:43:00.000+13:002006-03-13T19:43:00.000+13:00டீச்சரும் கடைசீல மாட்டிக்கிட்டாங்க....அசினைச் சொல்...டீச்சரும் கடைசீல மாட்டிக்கிட்டாங்க....

அசினைச் சொல்லாட்டி என்ன டீச்சர். ஜோதிகாவைச் சொல்லீருக்கீங்களே...அது போதும். :-)

கண்ணாம்பாவை எனக்கும் பிடிக்கும். பாத்தாலே அம்மா ஃபீலிங் இருக்குங்குறது உண்மைதான்.

பொருள்விளங்கா உருண்டை எங்க வீட்டுல செய்ய மாட்டாங்க...ஆனா அடையார் கிராண்ட் ஸ்வீட்ஸ்ல கெடைக்கும். கடுக்கு மொடுக்குன்னு இருந்தாலும் நல்லாயிருக்கும். வெச்சி வெச்சித் திங்கலாம். நல்லதுங்கூட. பாசிப்பயறு, நெய், கொஞ்சம் வெல்லம் போட்டுச் செஞ்சதால...வயித்துக்கோ ஒடம்புக்கோ கெடுதலே பண்ணாதது.

ஸ்ரீராம்நவமிக்கு என்ன பிரசாதம் செய்வாங்க?

புடலங்காய் எனக்கும் பிடிக்கும். பருப்பு போட்ட கூட்டு ரொம்பவே பிடிக்கும். அம்ம ரொம்ப நல்லாப் பண்ணுவாங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142230527134166642006-03-13T19:15:00.000+13:002006-03-13T19:15:00.000+13:00எனக்கு பிடிச்ச நாலு பதிவு,துளசிதளம், துளசிதளம்,துள...எனக்கு பிடிச்ச நாலு பதிவு,

துளசிதளம், துளசிதளம்,துளசிதளம், துளசிதளம்..

போறுமா..

நீங்க சொல்ல கூச்சப்பட்டதை நானே சொல்லிட்டேன்..

அதுசரி ஜோ..

அதென்ன தமிழ்மண கலைஞானி கமல் பேரவை?

எங்கருக்கு அது? ஏன்னா மெம்பராலாமேன்னுதான்..:-)டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142229505429052652006-03-13T18:58:00.001+13:002006-03-13T18:58:00.001+13:00ஜோ,இந்தக் கலைஞனோட அருமை ஜனங்களுக்குத் தெரியலையேப்ப...ஜோ,

இந்தக் கலைஞனோட அருமை ஜனங்களுக்குத் தெரியலையேப்பா.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142229488210805122006-03-13T18:58:00.000+13:002006-03-13T18:58:00.000+13:00தருமி,என்ன.... நீங்க அசினோட விசிறியா? ஹூம்.... கால...தருமி,

என்ன.... நீங்க அசினோட விசிறியா? ஹூம்.... காலம்.
அப்புறமா டீச்சருக்குப் ஃபோன் போட்டு பேசணும்.:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142229464822234912006-03-13T18:57:00.000+13:002006-03-13T18:57:00.000+13:00தம்பி ராம்ஸ்,அதான் ????? இடத்துலெ அவுங்களுக்குப் ப...தம்பி ராம்ஸ்,
அதான் ????? இடத்துலெ அவுங்களுக்குப் பிடிச்ச அஸினோ, கஸினோ நிறப்பிக்க வேண்டியதுதானே?

பொருள் விளங்கா உருண்டை பேருலேயே இருக்கேப்பா, அதுக்குள்ளே என்ன பொருள் இருக்குன்றதே தெரியாதுன்னு?:-)))
ஆனா, ஒரு உருண்டையை மெதுவாக் கடிச்சுத் திங்கவே ஒரு மணி நேரமாயிருமில்லெ? ச்சும்மா கல்லு போல
திம்முன்னு இருக்கும். நடுநடுவிலே நிலக்கடலை, முந்திரிப்பருப்பெல்லாம் வரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142229136292315552006-03-13T18:52:00.000+13:002006-03-13T18:52:00.000+13:00துளசியக்கா, தமிழ்மண கலைஞானி கமல் பேரவை சார்பில் ந...துளசியக்கா,
தமிழ்மண கலைஞானி கமல் பேரவை சார்பில் நன்றி!நன்றி!நன்றி! ஹி.ஹிஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142226791723416712006-03-13T18:13:00.000+13:002006-03-13T18:13:00.000+13:00அதான ராம்ஸ், இவங்க என்ன அஸினை விட்டுட்டாங்க..ரொம்ப...அதான ராம்ஸ், இவங்க என்ன அஸினை விட்டுட்டாங்க..ரொம்ப அநியாயம்'பா :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1142225942070728682006-03-13T17:59:00.000+13:002006-03-13T17:59:00.000+13:00எங்கள் தானைத்தலைவி, தங்கத்தாரகை அஸினை விட்ட அக்காவ...எங்கள் தானைத்தலைவி, தங்கத்தாரகை அஸினை விட்ட அக்காவை வன்மையாக அகில உலக அஸின் ரசிகர் மன்ற ரஷ்ய வட்டத்தலைவரென்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

பொருள்விளங்கா உருண்டை - எங்க வீட்டுலேயும் பண்ணுவாங்க. நிஜமாவே உள்ள என்னதான் இருக்கும்?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com