tag:blogger.com,1999:blog-8463914.post113762224966556855..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சென்னை, பெங்களூரு வலைஞர்களே,துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-1150194233831891512006-06-13T22:23:00.000+12:002006-06-13T22:23:00.000+12:00அப்படீங்களா :(சரி விடுங்க. அடுத்தமுறை நீங்க வரப்போ...அப்படீங்களா :(

சரி விடுங்க. அடுத்தமுறை நீங்க வரப்போறதா சொல்றப்போ மறக்காம date போடுங்க மேடம்.

முடிஞ்சா, இந்த பழைய பதிவுலயே முதல்வரில date update பண்ணிடுங்க. என்ன மாதிரி யாரும் ஏமாறாம இருக்கலாம் இல்ல :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150192933711615252006-06-13T22:02:00.000+12:002006-06-13T22:02:00.000+12:00அருள் குமார்,இது பழைய போஸ்ட். எப்படி, யாராலே இதுக்...அருள் குமார்,

இது பழைய போஸ்ட். எப்படி, யாராலே இதுக்கு திடீர்ன்னு 'உயிர்' வந்துச்சுன்னு தெரியலையேப்பா(-:

இப்ப ஊருக்கு வர்ற ப்ளான் இல்லையேப்பா(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1150192016317869222006-06-13T21:46:00.000+12:002006-06-13T21:46:00.000+12:00ரொம்ப சந்தோஷம் துளசி மேடம்.உங்க பதிவுல உங்க mailid...ரொம்ப சந்தோஷம் துளசி மேடம்.

உங்க பதிவுல உங்க mailid இல்லன்னதும் ஏக டென்ஷன் ஆயிட்டேன். என்னை மாதிரி ஒரு அழகான, அறிவான, துடிப்பான, etc., etc வான ஒரு வயசுப்பையனின் phone # ஐ, இப்படி லட்சோப லட்சம் பேர் படிக்கிற உங்களோட பதிவுல(எப்பவும் நம்மள பத்தி உண்மைய சொல்றப்போ யார்கிட்ட சொல்றோமோ அவங்களை பத்தியும் கொஞ்சம் உயர்வா சொல்லிடனும்!) போட்டா என்ன ஆகும்னு நீங்க யோசிக்கவே இலையேன்னு வருத்தப்பட்டேன். நல்ல வேளை, விஜய் கேட்டு நீங்க கொடுத்துட்டீங்க :) உங்களுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன்.

அப்புறம்... எப்போ சென்னை வரீங்கன்னு சொன்னா அதுக்குள்ள சோப் சிற்பம் ரெடி பண்ணப் பார்க்கிறேன் :)அருள் குமார்https://www.blogger.com/profile/01970052627748578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1138046222895036622006-01-24T08:57:00.000+13:002006-01-24T08:57:00.000+13:00மரம்,நன்றி.இன்னும் ரெண்டு நாள் இருக்கு.மரம்,

நன்றி.

இன்னும் ரெண்டு நாள் இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1138028355931332942006-01-24T03:59:00.000+13:002006-01-24T03:59:00.000+13:00ஆஹா., இதைப் பார்க்கலையே நான். எப்ப?., நல்லா மகிழ்ச...ஆஹா., இதைப் பார்க்கலையே நான். எப்ப?., நல்லா மகிழ்ச்சியா என்சாய் பண்ணிட்டு வாங்க.அப்டிப்போடு...https://www.blogger.com/profile/10253939969007089048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137871530943314692006-01-22T08:25:00.000+13:002006-01-22T08:25:00.000+13:00கோபி,உண்மைக்குமே நான் இதுவரை 'ஹைதராபாத் ' வந்ததி...கோபி,

உண்மைக்குமே நான் இதுவரை 'ஹைதராபாத் ' வந்ததில்லை. பாவம், நாயுடுகாரு
எத்தனையோ தடவை அழைப்பு அனுப்பி அனுப்பி அலுத்துப்போய் பதவியை விட்டே
போயிட்டாரு:-)

இளவஞ்சி,

மயிலைப் பார்த்துட்டு பதில் அனுப்பி இருக்கேன்.

ராம்ஸ்,
நன்றி.

ப்ராக்ஸிக்கு என் கிட்டேயே சொல்லிரலாமே:-)

உங்க பக்கம் அரசாங்கத்தை ஆட்டம்காண வைக்கணுமுன்னா என் தம்பி நீங்க
அங்கே இருக்க எனெக்கென்ன பயம். உங்களுக்கே 'பவர் ஆஃப் அட்டர்னி' கொடுத்தாச்சு.

ராகவன்,

மயிலாருக்கு ஒண்ணும் ஆகாது. நான் இருக்கேன்லெ.

ராம்கி,

//இந்தியாவுல அம்மன் திருக்கோலத்தில் தான் இறங்குவீங்களா//

இல்லியா பின்னே? ஜனங்களுக்குப் பார்த்தவுடனே ஒரு பயபக்தி வரணுமா
இல்லையா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137870275721318442006-01-22T08:04:00.000+13:002006-01-22T08:04:00.000+13:00இந்தியாவுல அம்மன் திருக்கோலத்தில் தான் இறங்குவீங்க...இந்தியாவுல அம்மன் திருக்கோலத்தில் தான் இறங்குவீங்களா?ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137865911282068322006-01-22T06:51:00.000+13:002006-01-22T06:51:00.000+13:00////கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க//என்ன...////கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க//
என்ன இராகவன், மயிலாரையே சூப்பா வைக்க சொல்றீங்களே? :)) //

ஆகா கெளம்பீட்டாங்கய்யா..கெளம்பீட்டாங்க...மயிலாருக்குச் சூப்பு வெக்கச் சொன்னா...மயிலாரையோ சூப்பு வெக்கப் பாக்குறாங்க....அது ஆகாதுங்க. யாராலயும் ஆகாதுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137860548521604742006-01-22T05:22:00.000+13:002006-01-22T05:22:00.000+13:00//நீங்கள் பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரச...//நீங்கள் பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் கவுந்திருச்சி...தமிழ்நாட்டுல என்ன நடக்குமோ தெரியலையே...//

அப்படின்னா கண்டிப்பா நீங்க ஆந்திரா பக்கம் வாங்க.. :-)தகடூர் கோபி(Gopi)https://www.blogger.com/profile/01158144646795087086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137856968162845952006-01-22T04:22:00.000+13:002006-01-22T04:22:00.000+13:00இந்தியப் புரட்சி பயணத்திட்டமா? திட்டம் அறிவிச்ச உட...இந்தியப் புரட்சி பயணத்திட்டமா? திட்டம் அறிவிச்ச உடனேயே பெங்களூர் அரசு ஆட்டம் கண்டுடுச்சு. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ? bon voyage.

//கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க//
என்ன இராகவன், மயிலாரையே சூப்பா வைக்க சொல்றீங்களே? :))

பிப்ரவர் 12 நடக்குற க்ளாசுல எனக்கு ஒரு ப்ராக்ஸி போட்டுடுங்க இராகவன். தருமி ஆளையே காணோமே? க்ளாசுக்கு ஒழுங்கா வரதில்லியா?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137838873275178572006-01-21T23:21:00.000+13:002006-01-21T23:21:00.000+13:00துளசியக்கா,உங்கள் வரவு நல்வரவாகுக! :)தனிமயில் வந்த...துளசியக்கா,

உங்கள் வரவு நல்வரவாகுக! :)

தனிமயில் வந்துக்கிட்டே இருக்கு...

வாங்க, பெங்களூருல கவுந்து கிடக்கற கவருமெண்ட்டை நிமிர்த்திடுவோம்!!!

இளவஞ்சி.ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137692228321902172006-01-20T06:37:00.000+13:002006-01-20T06:37:00.000+13:00// அப்ப 'மயிலுக்கு' மக்காச்சோளம் வாங்கி வைக்கவா?:-...// அப்ப 'மயிலுக்கு' மக்காச்சோளம் வாங்கி வைக்கவா?:-) //

டீச்சர். மயிலார அனுப்பியிருக்கேன். நல்லா மக்காச்சோளமெல்லாம் கொடுத்து அனுப்புங்க. கண்டம் விட்டுக் கண்டம் பறந்து வரனுமே. ரொம்ப குளுருச்சுன்னா கொஞ்சம் சுடச்சுட சூப்பு வெச்சுக் குடுங்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137664103812840712006-01-19T22:48:00.000+13:002006-01-19T22:48:00.000+13:00வாங்க வாங்க.எத்தனை நாளக்கி இங்கண இருக்கப் போறதா உத...வாங்க வாங்க.எத்தனை நாளக்கி இங்கண இருக்கப் போறதா உத்தேசம்?

உங்களுக்கு ஒரு தனி மயில் அனுப்பியிருக்கேன்.Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137662757979159642006-01-19T22:25:00.000+13:002006-01-19T22:25:00.000+13:00ராகவன்,//இன்னைக்கு வீட்டுக்குப் போய் அனுப்புறேன் ட...ராகவன்,
//இன்னைக்கு வீட்டுக்குப் போய் அனுப்புறேன் டீச்சர்//

அப்ப 'மயிலுக்கு' மக்காச்சோளம் வாங்கி வைக்கவா?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137661252575061372006-01-19T22:00:00.000+13:002006-01-19T22:00:00.000+13:00// ராகவன்,ஒரு டீச்சருக்கு 'உண்மையான' மாணவன் என்கிற...// ராகவன்,

ஒரு டீச்சருக்கு 'உண்மையான' மாணவன் என்கிறதை மறுபடி நிரூபிச்சதுக்கு ஒரு 'சபாஷ்'! //

நன்றி டீச்சர்.

// வந்துக்கிட்டே இருக்கேன்:-) //

வாங்க வாங்க

// ஆமாம், தனி மடலிலாவது போன் # குடுக்கறது. //

இன்னைக்கு வீட்டுக்குப் போய் அனுப்புறேன் டீச்சர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137657090590302842006-01-19T20:51:00.000+13:002006-01-19T20:51:00.000+13:00டி.பி.ஆர். ஜோ,பிப்ரவரி 12க்கு வலைஞர்கள் எல்லாம் சே...டி.பி.ஆர். ஜோ,

பிப்ரவரி 12க்கு வலைஞர்கள் எல்லாம் சேர்ந்து சந்திப்பதாக இப்போதைக்கு ஒரு ஏற்பாடு இருக்கு.
எதுக்கும் தனி மடல் அனுப்பறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137656704346861012006-01-19T20:45:00.000+13:002006-01-19T20:45:00.000+13:00எப்பங்க?நான் ஒரு நாடோடியாச்சே.. நாடாறு மாசம் காடாற...எப்பங்க?

நான் ஒரு நாடோடியாச்சே.. நாடாறு மாசம் காடாறு மாசம்கறா மாதிரி.. ஓடிக்கிட்டேயிருக்கற ஆளாச்சே..

சரி.. நீங்க வர டேட்ட சொல்லுங்க.. மேனேஜ் பண்ணி இங்க இருக்க பாக்கறேன்..

என் ஃபோன் நம்பர் தனி மெய்ல அனுப்பறேன்..

see you..டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137656546753041282006-01-19T20:42:00.000+13:002006-01-19T20:42:00.000+13:00ராம்கி,சென்னையிலே இந்த விஷயம்( அரசாங்கம் கவுந்துன்...ராம்கி,

சென்னையிலே இந்த விஷயம்( அரசாங்கம் கவுந்துன்னு என்னமோ சொல்றாங்களே அது)
பரவிருமோ?:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137656471989387152006-01-19T20:41:00.000+13:002006-01-19T20:41:00.000+13:00ராகவன்,ஒரு டீச்சருக்கு 'உண்மையான' மாணவன் என்கிறதை ...ராகவன்,

ஒரு டீச்சருக்கு 'உண்மையான' மாணவன் என்கிறதை மறுபடி நிரூபிச்சதுக்கு ஒரு 'சபாஷ்'!

வந்துக்கிட்டே இருக்கேன்:-)

ஆமாம், தனி மடலிலாவது போன் # குடுக்கறது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137654902960238412006-01-19T20:15:00.000+13:002006-01-19T20:15:00.000+13:00//பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் க...//பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் கவுந்திருச்சி...

:-)ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137653728579146392006-01-19T19:55:00.000+13:002006-01-19T19:55:00.000+13:00டீச்சர்...நீங்கள் பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே......டீச்சர்...நீங்கள் பெங்களூரு வர்ரேன்னு சொன்னதுமே...இங்க அரசாங்கம் கவுந்திருச்சி...தமிழ்நாட்டுல என்ன நடக்குமோ தெரியலையே...

ஆயிரம் நடந்தாலும் உங்களை வரவேற்போம் என்று உறுதி கொள்கிறோம். வருக வருக என்று வரவேற்கிறோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137648605469120572006-01-19T18:30:00.000+13:002006-01-19T18:30:00.000+13:00//But Where?Please let me know your phone //Pl. ch...//But Where?
Please let me know your phone //

Pl. check my personal mail.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137646343693795642006-01-19T17:52:00.000+13:002006-01-19T17:52:00.000+13:00விஜய்,என்னோட மெயில் ஐடிtulsigopal@xtra.co.nz சுரேஷ...விஜய்,

என்னோட மெயில் ஐடி

tulsigopal@xtra.co.nz
சுரேஷ் கண்ணன்,

//Let us meet. //

But Where?
Please let me know your phone #

ராம்கி,

நன்றி. குறிச்சுக்கிட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137645712709306902006-01-19T17:41:00.000+13:002006-01-19T17:41:00.000+13:00namma thodarbu enn...94444 53694namma thodarbu enn...94444 53694ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137644906451635112006-01-19T17:28:00.000+13:002006-01-19T17:28:00.000+13:00Thulasi Mam,Let us meet. - Suresh KannanThulasi Mam,

Let us meet.

- Suresh Kannanபிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.com