tag:blogger.com,1999:blog-8463914.post113729494900631504..comments2024-03-30T01:35:21.641+13:00Comments on துளசிதளம்: பட்டை ஜுரம்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8463914.post-1137449415811071112006-01-17T11:10:00.000+13:002006-01-17T11:10:00.000+13:00ராம்கி,எல்லோரும் வாழவேண்டும் (வலை)உலகம் இன்புற்றிர...ராம்கி,

எல்லோரும் வாழவேண்டும் (வலை)உலகம் இன்புற்றிருக்கவேண்டும்.
நல்லோர்கள் எண்ணமிதே.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137449330173180802006-01-17T11:08:00.000+13:002006-01-17T11:08:00.000+13:00ராம்ஸ்,//நானெல்லாம் ஏத்திகிட்டு சவுகரியமா இருக்கோம...ராம்ஸ்,
//நானெல்லாம் ஏத்திகிட்டு சவுகரியமா இருக்கோமே! //

இது .....

ஏத்திக்கத் தெரியாதவங்களுக்கானப் பதிவு தம்பி.

யாருக்காவது இன்னும் கஷ்டமா இருந்தா, இப்படிப் போட்டதாலே 'குடும்பம்' உதவிக்கு வருமுல்லே! அதுக்காக...துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137442149391764372006-01-17T09:09:00.000+13:002006-01-17T09:09:00.000+13:00என்னக்கா இது?காசி கொடுத்தாலும் நல்ல பண்பட்ட பட்டைய...என்னக்கா இது?

காசி கொடுத்தாலும் நல்ல பண்பட்ட பட்டையத்தானே கொடுத்திருக்கார்? நானெல்லாம் ஏத்திகிட்டு சவுகரியமா இருக்கோமே!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137435321824133632006-01-17T07:15:00.000+13:002006-01-17T07:15:00.000+13:00//Index பக்கத்தில் ஒருவருக்கும் தெரியாதாம், தனிப்ப...//Index பக்கத்தில் ஒருவருக்கும் தெரியாதாம், தனிப்பட்ட பதிவுகளில் தானாம் தெரியும். //

கனக்ஸ் அவர்களின் இந்த வரிகளைப் பார்த்து எனது பதிவில் போய் பார்த்தேன். ஏற்கனவே அங்கே பட்டை இருக்குது..நான் போட்ட "பட்டை" எனக்கே தெரியல..
நிரல் துண்டை ஒத்தி எடுத்து ஒட்டி முகப்புப் பக்கம் பார்த்து பட்டையைக் காணோம் பட்டையைக் காணோம்னு வெறுத்து விட்டு விட்டேன். துளசி தளத்துல புலம்பியிருக்கோமே யாராச்சும் வந்திருக்காங்களான்னு பார்த்தா, கனக்ஸ் வரிகள் கிடைச்சுது. உடனே தனிப்பதிவுக்குப் போய்ப் பார்த்தா பட்டை இருக்கிறது..

பட்டையோடு உதவ வந்த அனைவருக்கும் நன்றி..ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137402754707581612006-01-16T22:12:00.000+13:002006-01-16T22:12:00.000+13:00தருமி,நம்ம காசிகிட்டேதான் கேக்கணும் இந்த வெப்லொக் ...தருமி,

நம்ம காசிகிட்டேதான் கேக்கணும் இந்த வெப்லொக் பத்தி.

ஜோ,
அதிர்ஷடம் இருக்கறவங்களுக்குத்தான் இப்படி 'குயப்பம்' இல்லாம வருமாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137402134836631122006-01-16T22:02:00.000+13:002006-01-16T22:02:00.000+13:00நமக்கு பட்டைய ஏத்துனவுடனே ..சீ..மாத்துனவுடனே பளிச...நமக்கு பட்டைய ஏத்துனவுடனே ..சீ..மாத்துனவுடனே பளிச்சுண்ணு வந்துருச்சே.

இங்கே ஏன் ஒரே குயப்பமாகீது?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137392865088118722006-01-16T19:27:00.000+13:002006-01-16T19:27:00.000+13:00இந்தப் பதிவோட பின்னூட்டத்துலே சில லிங்க்ஸ் கொடுத்த...இந்தப் பதிவோட பின்னூட்டத்துலே சில லிங்க்ஸ் கொடுத்துருக்கார் பாருங்க.
அதைப் படிங்க"//
- அட நீங்க வேற! அதெல்லாமே blogger.com-ல ப்ளாக் வச்சிருக்கிற ஆளுகளுக்கு. நான் ஒரு weblogs.us கேசு! 'நம்ம வழி எப்பவுமே தனி வழின்'ன்னு போயிட்டு பேந்த பேந்த முழிக்கிற ஜென்மம். :-( என்ன ஜென்மமோ போங்க..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137371911590385262006-01-16T13:38:00.000+13:002006-01-16T13:38:00.000+13:00ஷ்ரேயா,பட்டை '*****'க்குள்ளெ வரணுமுன்னு நிர்பந்திக...ஷ்ரேயா,
பட்டை '*****'க்குள்ளெ வரணுமுன்னு நிர்பந்திக்கறதுதான் பிரச்சனையோ என்னவோ?

ச்சும்மாச் சாதாரணமாப் போட்டுப் பாருங்க. எங்கே வந்தால் என்ன? எங்கேயாவது வந்தாச் சசரி இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137371815073704502006-01-16T13:36:00.000+13:002006-01-16T13:36:00.000+13:00வசந்தன்,நானே உங்களுக்கு மெயில் அனுப்பலாமுன்னு நினை...வசந்தன்,

நானே உங்களுக்கு மெயில் அனுப்பலாமுன்னு நினைச்சேன்,உங்க பதிவுலே போய்ப் பார்த்தப்ப 'பட்டை'யெல்லாம்
ஜோராய் வருதே. எதுக்கு புலம்பல்? னு .துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137368727414645542006-01-16T12:45:00.000+13:002006-01-16T12:45:00.000+13:00நன்றி துளசி. பாய் தேவைப்படல்லத்தானே??? ;O)பட்டை வந...நன்றி துளசி. பாய் தேவைப்படல்லத்தானே??? ;O)

பட்டை வந்தபாடில்லை. வெள்ளிக்கிழமைக்குப் பிறகு பட்டை வெட்டும்/ஒட்டும்/திட்டும் படலம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. மக்களே - மழையில பாத்தீங்களா ஒரு வரிசை நட்சத்திரம் மின்னுதே தலைப்புக்குக்கிட்ட.. அங்கேதான் "பட்டையைப்" போட்டேன்.. இன்னும் வரல்ல!! :O(`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137365567087541092006-01-16T11:52:00.000+13:002006-01-16T11:52:00.000+13:00ஜெயச்சந்திரன்,காசி மேலே தந்திருக்கும் இணைப்புக்களி...ஜெயச்சந்திரன்,
காசி மேலே தந்திருக்கும் இணைப்புக்களில் ஒன்றை முயன்று பார்க்கலாமே. நீங்கள் தற்போது பயன்படுத்தும் வார்ப்புருவும் அதிலுள்ளது.

துளசி, எனக்கு இப்பட்டை தொடர்பாக எப்பிரச்சினையுமில்லை. எனவே என்னை இந்த ஆட்டத்திலிருந்து விலக்கிவிடுங்கள்.:-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137364923939911852006-01-16T11:42:00.000+13:002006-01-16T11:42:00.000+13:00ஜெயசந்திரன்,சாரி. ராங் நம்பர்( ராங் நேம்!) இதே பேர...ஜெயசந்திரன்,

சாரி. ராங் நம்பர்( ராங் நேம்!) இதே பேர்லே ஒரு அண்ணா இருக்கார். அவராக்கும்னு நினைச்சுட்டேன்.

எல்லாம் ஒரு பட்டை மயக்கம்:-)

அண்ணா....வாபஸ் வாங்கியாச்சு.
இப்பச் சரிதானே தம்பி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137361588388511402006-01-16T10:46:00.000+13:002006-01-16T10:46:00.000+13:00//ஜெயசந்திரன் அண்ணா,//:0 அண்ணாவா???? நானா?? நான் ...//ஜெயசந்திரன் அண்ணா,//

:0 அண்ணாவா???? நானா?? நான் சின்ன பையனுங்க. அண்ணா எண்டு சொல்லி அழுதிடுவேன் ஆமாஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137356537741098942006-01-16T09:22:00.000+13:002006-01-16T09:22:00.000+13:00தருமி,// 'ஏறவும்'மாட்டேங்குது; இறங்கவும் மாட்டேங்க...தருமி,

// 'ஏறவும்'மாட்டேங்குது; இறங்கவும் மாட்டேங்குது..//

நீங்க எந்தப் பட்டையைச் சொல்றீங்க?

தமிழ்மணம் பட்டையின்னா நம்ம காசி இந்தப் பதிவோட பின்னூட்டத்துலே சில லிங்க்ஸ் கொடுத்துருக்கார் பாருங்க.
அதைப் படிங்க. (புரிஞ்சதும் எனக்கும் சொல்லிக்குடுங்க)

கையறுநிலைன்றதும், தத்துவங்கள் வசனகவிதையாய் வர்றதும் அட்டகாசம்தான் தருமி:-)

ராகவன்,

தொழில்நுட்பம் தெரிஞ்சவங்களுக்கு இந்தப் பட்டை போடறது/போட்டுக்கறது எல்லாம் 'ஜுஜுபி'ன்னு நிரூபிச்சிட்டீங்க:-)

ஜெயசந்திரன் அண்ணா,

ஆழ்வார்கள் போல 12 பதிவுகள். எல்லாருக்கும் பட்டை அடிக்க நேரமாகுமா ஆகாதா? இருங்க. குடும்பம் வந்துக்கிட்டு இருக்கு
உதவிக்கு. பொறுத்தார் பூமி 'ஆ(ள்)ழ்வாரா'மே?

வசந்தன்,
இன்னிக்குக் காணும் பொங்கல். 'யாராவது உங்களைக் காண வருவாங்க, உதவிக்கு'
இதுக்கெல்லாம் விசர் பிடிச்சிருமோ? பாய் வேணுமுன்னா அனுப்பட்டா?

நாவாய்,

இன்னுமா மூணு பதிவு முடியலை. சிக்கிரம் முடிச்சிட்டு இந்த ப.போ.க. உறுப்பினராகச் சேர்ந்திருங்க.
இந்த பவுல் இரவிசங்கர் உதவிப் புத்தகம்? வசந்தனுக்கும் சொல்லுங்க.

என்னார்,
'காசி'க்குப் போனால் பட்டை அடிக்கணும்தானே? இது ஆன்மீகப்பட்டையைக் குறித்து.

கனக்ஸ்,

//..........என நம்புறன்.//துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137355298594067502006-01-16T09:01:00.000+13:002006-01-16T09:01:00.000+13:00//பட்டை... பட்டை.... பட்டை...எங்க பாத்தாலும் பட்டை...//பட்டை... பட்டை.... பட்டை...
எங்க பாத்தாலும் பட்டை.
உங்களுக்குக் கதைக்க வேற கதையே இல்லையா?//
பட்டையை காணாமல் எனக்கு விசர் வரும் போல் தான் இருக்கு. காசி அண்ணைக்கும் இரண்டு தடவை தனிப்பட்ட மடல் அனுப்பினேன். Index பக்கத்தில் ஒருவருக்கும் தெரியாதாம், தனிப்பட்ட பதிவுகளில் தானாம் தெரியும். எனக்கு அதுவும் தெரியவில்லையே. கணணி விற்பன்னர்கள்(!!) இதற்கு விரைவில் ஒரு தீர்வு காணுவார்கள் என நம்புறன்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137344223322411312006-01-16T05:57:00.000+13:002006-01-16T05:57:00.000+13:00பட்டையடிக் வைத்த காசியே காசிபட்டையடிக் வைத்த காசியே காசிENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137326823741338922006-01-16T01:07:00.000+13:002006-01-16T01:07:00.000+13:00அடச்சே!பட்டை... பட்டை.... பட்டை...எங்க பாத்தாலும் ...அடச்சே!
பட்டை... பட்டை.... பட்டை...
எங்க பாத்தாலும் பட்டை.
உங்களுக்குக் கதைக்க வேற கதையே இல்லையா?

மனுசருக்கு விசரக் கிளப்பிக் கொண்டு....வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137317819035025842006-01-15T22:36:00.000+13:002006-01-15T22:36:00.000+13:00நானும் தான் பலமுறை முயண்று இன்னும் சரிவராது முழித்...நானும் தான் பலமுறை முயண்று இன்னும் சரிவராது முழித்துகொண்டிருக்கிறேன். டெப்லெட் ஐ மாத்தி , மேல கிழ என வெட்டி ஒட்டி என்னென்னவோ எல்லாம் செய்து கடைசியா இப்ப உதவி கேட்டு அதுவும் சரிவராம முழிச்சிட்டு இருக்கேன்.ஜெயச்சந்திரன்https://www.blogger.com/profile/01271230534570902849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137314515510463702006-01-15T21:41:00.000+13:002006-01-15T21:41:00.000+13:00டீச்சர், மொதல்ல இந்த பட்டைய நான் கண்டுக்காமலேயே வி...டீச்சர், மொதல்ல இந்த பட்டைய நான் கண்டுக்காமலேயே விட்டுட்டேன். நந்தவனம் பக்கமே போகாம இருந்து லூசுல விட்டுட்டேன். திடீர்னு தமிழ்மணம் மாயமா மறைஞ்சிருச்சு. அப்பத்தான் கொஞ்சம் திக்குன்னு ஆகி..உங்களுக்கு ஜோசப் சாருக்கு குமரனுக்கும் மயிலார அனுப்பினேன். குமரனுக்கு அது ராத்திரி வேளை. நல்லவேளைக்கு நீங்களும் ஜோசப் சாரும் ஒரு லிங்க் அனுப்புனீங்க. கிரேட். அந்த லிங்க்ல எல்லாமே குடுத்திருந்தது. அத அப்படியே அச்சுப் பிசகாமப் பின்பற்றுனதுக்குப் பலன்....நமக்கும் பட்டை. சூப்பரு பட்டை.

பட்டைப் பட்டையாகப் பாரார் பட்டையைப்
பட்டையாகப் பாரா தவர்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137312254972711022006-01-15T21:04:00.000+13:002006-01-15T21:04:00.000+13:00அடப் போங்க'மா. இந்தப் பட்டையை விட அந்தப் பட்டை எவ்...அடப் போங்க'மா. இந்தப் பட்டையை விட அந்தப் பட்டை எவ்வளவோ மேல்! ஒண்ணும் 'ஏறவும்'மாட்டேங்குது; இறங்கவும் மாட்டேங்குது.

எல்லாத்தையும் கடாசிட்டு 'சித்தன் போக்கு; சிவன் போக்கு"ன்னு (by the by, அப்டின்னா என்னாங்க?) இருக்கேன். வர்ரது வரட்டும்; வராது போறது போகட்டும்னு ஒரு கையறு நிலைக்கு வந்தாச்சு...

வரும்போது எந்த ப்ளாக்கோடு வந்தாய்; போகும்போது எந்த ப்ளாக்கோடு போகப்போகிறாய்'...இல்லீங்களா~ :-(தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137311903063620552006-01-15T20:58:00.000+13:002006-01-15T20:58:00.000+13:00முகமூடி,என்னோடது 'பட்டை' சரியா வருது. நம்ம ஷ்ரேயாவ...முகமூடி,

என்னோடது 'பட்டை' சரியா வருது. நம்ம ஷ்ரேயாவுக்குத்தான் வரலை.

அதான் ஒரு பதிவு போட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137310606250315012006-01-15T20:36:00.000+13:002006-01-15T20:36:00.000+13:00// என்ர கணிணியிலதான் அந்தப்பட்டை வரமாட்டன் எண்டு ந...// என்ர கணிணியிலதான் அந்தப்பட்டை வரமாட்டன் எண்டு நிக்குது. வேற கணிணியில என்ர பக்கத்துக்குப் பட்டை வருது. // உங்கள் கண்ணியில் firewall நிறுவப்பட்டிருந்தால் அதில் disable scripts/javascript என்பது on என்று இருக்கலாம். அதனால்தான் அப்படி. உங்கள் firewall shutdown செய்து பாருங்கள். அப்படியும் பட்டை தெரியவில்லை எனில் உங்கள் பட்டை நிரலில் ஏதோ கோளாறு.

துளசி, இன்னமுமா? துளசி, ஷ்ரேயா, ராம்கி உங்களை மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137308933582236232006-01-15T20:08:00.000+13:002006-01-15T20:08:00.000+13:00நன்றி அழகப்பன்.'முயற்சியே திருவினை ஆக்கும்'னுமனசுல...நன்றி அழகப்பன்.

'முயற்சியே திருவினை ஆக்கும்'னு

மனசுலே சொல்லிக்கிட்டே உங்க சுட்டியைப் பார்க்கப்போறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137307983325282922006-01-15T19:53:00.000+13:002006-01-15T19:53:00.000+13:00துளசி அக்கா, உங்கள் புலம்பலுக்கு இங்கே விடையிருக்க...துளசி அக்கா,

உங்கள் புலம்பலுக்கு இங்கே விடையிருக்கிறது.

http://etheytho.blogspot.com/2006/01/blog-post.htmlஅழகப்பன்https://www.blogger.com/profile/09150097680176916508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1137304292189623102006-01-15T18:51:00.000+13:002006-01-15T18:51:00.000+13:00பட்டை விஷயமா இன்னும் பலருக்கு சில கஷ்டங்கள் இருக்க...பட்டை விஷயமா இன்னும் பலருக்கு சில கஷ்டங்கள் இருக்குன்னு புரியுது.

போற போக்கைப் பார்த்தால் 'பட்டை போடும் கழகம்'னு ஒரு கட்சிக்கு உறுப்பினர்கள் நிறையத்
தேறுவாங்க போல:-)

' இதுவரைப் போட்டுக்காத/ போடாதவங்களுக்கு உதவி எப்படி செய்யறதுன்னு தெரியலை.

வரிசையா இப்படி வந்து அக்கா முன்னாலே உக்காந்து நெத்தியைக் காமிங்க. போட்டு விடறேன் ன்னு
சொல்லிடவா?:-)

காசியே கதி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com