tag:blogger.com,1999:blog-8463914.post113427910934651629..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: ஏர் இந்தியாவின் சேவை.......துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-8463914.post-1134539226373323632005-12-14T18:47:00.000+13:002005-12-14T18:47:00.000+13:00பிரதீப்.//உள்ள நுழைஞ்சவுடனே ஒரு ஆண்ட்டி "வாட் டூ ய...பிரதீப்.

//உள்ள நுழைஞ்சவுடனே ஒரு ஆண்ட்டி "வாட் டூ யூ வாண்ட்" அப்படின்னு அரைக் கண்ணாடியோட கேட்டாங்க... என்னடா இது ஆண்ட்டி கிளைமாக்ஸ்னு அதுக்கப்புறம் வாயே தொறக்கலையே.//

:-)))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134538964417109602005-12-14T18:42:00.000+13:002005-12-14T18:42:00.000+13:00என்னமோ போங்க, ஏர் இந்தியான்னாலே ஒரு பயம்தான்.நான் ...என்னமோ போங்க, ஏர் இந்தியான்னாலே ஒரு பயம்தான்.
நான் முத முதல்ல விமானத்தில போனப்ப (இந்தியன் ஏர்லைன்ஸ் - தலையெழுத்து) உள்ள நுழைஞ்சவுடனே ஒரு ஆண்ட்டி "வாட் டூ யூ வாண்ட்" அப்படின்னு அரைக் கண்ணாடியோட கேட்டாங்க... என்னடா இது ஆண்ட்டி கிளைமாக்ஸ்னு அதுக்கப்புறம் வாயே தொறக்கலையே.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு இந்தியன் ஏர்லைன்ஸ் (சிங்கப்பூருக்குன்னு நெனைக்கிறேன்) வானத்திலேயே ரோலர் கோஸ்டர் அடிச்சித் திரும்ப சென்னைக்கே கொண்டு வந்து இறக்கினாங்களே, நினைவிருக்கா...
முருகா!பிரதீப்https://www.blogger.com/profile/14921328192229762571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134457228445093982005-12-13T20:00:00.000+13:002005-12-13T20:00:00.000+13:00// ராகவன்,நீங்க கும்புடற முருகன் உங்களைக் கைவிடலை....// ராகவன்,

நீங்க கும்புடற முருகன் உங்களைக் கைவிடலை. //

பின்னே அவனுக்கு வேறென்ன வேலை!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134425992464380112005-12-13T11:19:00.000+13:002005-12-13T11:19:00.000+13:00எந்தக் கட்சி?.....ம்ம்ம்ம்ம்ம்ம்ஓஓஓஓஓஓ அந்தக் கட்...எந்தக் கட்சி?.....
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஓஓஓஓஓஓ அந்தக் கட்சியா?

இது அடிக்கறதுக்கு இல்லீங்க, அடிச்சுக்கறதுக்கு.

சந்தோஷ், ஆனாலும் இவ்வளவு சந்தோஷம் ஆகாதுங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134424202761821792005-12-13T10:50:00.000+13:002005-12-13T10:50:00.000+13:00>> உங்க பழைய செருப்பு எதாவது இருக்கான்னு >> தேடிப...>> உங்க பழைய செருப்பு எதாவது இருக்கான்னு >> தேடிப்பார்த்து எடுத்து வைக்கிறேன்"

துளசி அக்கா நீங்க எப்ப அந்த கட்சியில சேந்தீங்க :)).

சந்தோஷத்துடன்
சந்தோஷ்Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134424156703476372005-12-13T10:49:00.000+13:002005-12-13T10:49:00.000+13:00This comment has been removed by a blog administrator.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134420551487704722005-12-13T09:49:00.000+13:002005-12-13T09:49:00.000+13:00ராகவன்,நீங்க கும்புடற முருகன் உங்களைக் கைவிடலை.ராகவன்,

நீங்க கும்புடற முருகன் உங்களைக் கைவிடலை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134392522965057772005-12-13T02:02:00.000+13:002005-12-13T02:02:00.000+13:00எனக்கும் ஏர்-இந்தியான்ன ஒரு பயந்தான். இந்தியன் ஏர்...எனக்கும் ஏர்-இந்தியான்ன ஒரு பயந்தான். இந்தியன் ஏர்லைன்ஸ்ல போகவும் கொஞ்சம் பயந்தான். என்னவோ இதுவரைக்கும் உள்நாட்டுப் பயணங்கள் எல்லாம் ஜெட்டுலயோ சஹாராலயோ நடந்திருக்கு. வெளிநாட்டுப் பயணங்கள் எல்லாமே வெளிநாட்டு விமானங்கள்ளதான் நடந்திருக்கும். அஞ்சு மாசத்துக்கு முன்னாடி ஏர்-இந்தியாவுல டைரக்டா பெங்களூருல இருந்து அமெரிக்கா போக வேண்டியிருந்தது. நல்லவேளையா அது நடக்கல. நீங்க சொல்றதப் பாத்தா.."அப்பா தப்பிச்சேன்"னு நெனைக்கத் தோணுது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134377595896041412005-12-12T21:53:00.000+13:002005-12-12T21:53:00.000+13:00சிங்கப்பூர் பாக்கற ஆசைக்கு ஏன் ஷ்ரேயா பின்னூட்டத்த...சிங்கப்பூர் பாக்கற ஆசைக்கு ஏன் ஷ்ரேயா பின்னூட்டத்தை மூணுமுறை அனுப்புனீங்க:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134347979519346842005-12-12T13:39:00.000+13:002005-12-12T13:39:00.000+13:00மயிலு அனுப்பினேனே..பாக்கல்லயா?மயிலு அனுப்பினேனே..பாக்கல்லயா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134347875503928362005-12-12T13:37:00.002+13:002005-12-12T13:37:00.002+13:00This comment has been removed by a blog administrator.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134347874314733872005-12-12T13:37:00.001+13:002005-12-12T13:37:00.001+13:00This comment has been removed by a blog administrator.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134347872595375752005-12-12T13:37:00.000+13:002005-12-12T13:37:00.000+13:00எங்க "வட்டாரத்துலே" சொல்றது: -சிங்கப்பூர் பார்க்கண...எங்க "வட்டாரத்துலே" சொல்றது:

-சிங்கப்பூர் பார்க்கணுமா? சிங்கப்பூர் வழியா ஏர் இன்டியால போறமாதிரி புக்கிங் செய்தீங்கன்னா சரி.
-ஏர் இன்டியால புக் பண்றதுக்கும் சிங்கப்பூர் பாக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?
-எப்பவுமே நேரத்துக்கு விமானம் வராது. அதனாலே ஒரு ஹோட்டெல்லே தங்க வைப்பான். சுத்திப்பார்க்க கொஞ்ச நேரம் கிடைக்குமில்லையா?அதைச் சொன்னேன்! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134338590272693372005-12-12T11:03:00.000+13:002005-12-12T11:03:00.000+13:00பத்மா,நான் பேட்டைக்குப் பேட்டை வலைப்பதிவர் 'மகாநாட...பத்மா,

நான் பேட்டைக்குப் பேட்டை வலைப்பதிவர் 'மகாநாடு' நடத்தணுமா இல்லையா?

பிப்ரவரிதான் போறேன். இப்ப கோபால் ஆஃபீஸ் வேலையா அலைஞ்சுக்கிட்டு இருக்கார்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134338469515554612005-12-12T11:01:00.000+13:002005-12-12T11:01:00.000+13:00சிநேகிதி,இப்ப என்ன பண்ணறது? உயிர் வாழ,(அட்லீஸ்ட் அ...சிநேகிதி,
இப்ப என்ன பண்ணறது? உயிர் வாழ,
(அட்லீஸ்ட் அந்தப் பழைய செருப்பைத் தேடறதுக்காவது பலம் வேணாமா?) சாப்புட்டுத்தானே ஆகணும்? சாப்புடறது சாப்புடறோம் அதுலே ஏன் குறைச்சலுன்னுதான் கொஞ்சம் வக்கணையா......துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134338361370461322005-12-12T10:59:00.000+13:002005-12-12T10:59:00.000+13:00துளசி: நீங்க போகலியா?துளசி: நீங்க போகலியா?பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134336232607620122005-12-12T10:23:00.000+13:002005-12-12T10:23:00.000+13:00\\பழைய செருப்பு எதாவது இருக்கான்னு தேடிப்பார்த்து ...\\பழைய செருப்பு எதாவது இருக்கான்னு தேடிப்பார்த்து எடுத்து வைக்கிறேன்\\
hmm periyappa nilama ippidi aache..neenga nalla ukanthu vakanaiya thunikidurukinga enna ...சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134325255582561842005-12-12T07:20:00.000+13:002005-12-12T07:20:00.000+13:00வாங்க நந்தன்,யானை போய் பூனை வந்தே ரெண்டு மாசத்துக்...வாங்க நந்தன்,

யானை போய் பூனை வந்தே ரெண்டு மாசத்துக்கும் மேலே ஆச்சே!

டெல்லியிலே இருந்து ஃபோன் வந்துச்சு. நேத்து 3.45க்குப் போய்ச் சேர்ந்தாச்சு. அப்ப இங்கே ராத்திரி
11.15. அப்புறம் தான் மனசு நிம்மதி ஆச்சு. இனி எல்லாம் சுகமே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134321484834615722005-12-12T06:18:00.000+13:002005-12-12T06:18:00.000+13:00halo. konja naal unga valipathivukita varla. eppo ...halo. konja naal unga valipathivukita varla. eppo yaanai poi poonai aachu?
delhila irundhu phone varalaya?
-- Nandhanநந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134288281577091462005-12-11T21:04:00.000+13:002005-12-11T21:04:00.000+13:00//அதே ப்ளேந்தான் போகுதுன்னு சொன்னாங்க. நீங்க தாய் ...//அதே ப்ளேந்தான் போகுதுன்னு சொன்னாங்க. நீங்க தாய் தகப்பன்னு வேற சொல்றீங்க?//

நான் சென்னைக்கு போற பிளைட்டுன்னு நெனச்சிட்டேன்.மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134286758926185782005-12-11T20:39:00.000+13:002005-12-11T20:39:00.000+13:00மோகன்தாஸ்,நாக்குலே சனி உக்காந்து ஆடுச்சேங்க. பொடவை...மோகன்தாஸ்,

நாக்குலே சனி உக்காந்து ஆடுச்சேங்க. பொடவை கட்டுன ஏர் ஹோஸ்டஸ்ஸைப் பார்க்க ச்சான்ஸ்:-)))
அதை ஏன் மிஸ் பண்ணனுமுன்னு..... (ச்சும்மா..)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134286738590357802005-12-11T20:38:00.000+13:002005-12-11T20:38:00.000+13:00மாயவரத்தாரே,அதே ப்ளேந்தான் போகுதுன்னு சொன்னாங்க. ந...மாயவரத்தாரே,

அதே ப்ளேந்தான் போகுதுன்னு சொன்னாங்க. நீங்க தாய் தகப்பன்னு வேற சொல்றீங்க?

எதுவானாலும் இனி டெல்லி போனவுட்டுத்தான் போன் வரும்.

நான்வேற அங்கே டெல்லியிலே என் சார்பா, ஒரு வலைப்பதிவாளரைச் சந்திக்க ஏற்பாடு செஞ்சிருந்தேன்.
அநேகமா அதுக்கு நேரம் இருக்காதோ என்னவோ? ம்ம்ம்ம்....... பார்க்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134280784977108472005-12-11T18:59:00.000+13:002005-12-11T18:59:00.000+13:00ஹிஹி நல்ல வேடிக்கையாயிருக்கு. ஏன் இந்த ரிஸ்க் எல்ல...ஹிஹி நல்ல வேடிக்கையாயிருக்கு. ஏன் இந்த ரிஸ்க் எல்லாம் எடுக்குறாரு கோபால்.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134280102580954272005-12-11T18:48:00.000+13:002005-12-11T18:48:00.000+13:00ஹலோ ஹலோ...அதுக்குள்ளே அவரசரப்பட்டா எப்படி? பேங்காக...ஹலோ ஹலோ...அதுக்குள்ளே அவரசரப்பட்டா எப்படி? பேங்காக்கிலே இருந்து ஏர்-இந்தியா கோட்-ஷேர் தாய் ஏர்வேஸ் சரியான நேரத்துக்கு எடுத்தாங்களாமா?மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.com