tag:blogger.com,1999:blog-8463914.post113386178131580555..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 32துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8463914.post-1134105028291006862005-12-09T18:10:00.000+13:002005-12-09T18:10:00.000+13:00வாங்க பல்லவி.'பொறுமையில் நான் ஒரு எருமை'ன்னுஒரு பு...வாங்க பல்லவி.

'பொறுமையில் நான் ஒரு எருமை'ன்னு
ஒரு புதுமொழி போட்டுக்கலாமா?

திறமைதான் கொஞ்சம் டவுட்டு.

இன்னும் எத்தனை பதிவுகளா? போற போக்கைப் பார்த்தா ஒரு நூறு இருநூறு வராது?:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134104887058669462005-12-09T18:08:00.000+13:002005-12-09T18:08:00.000+13:00டிராஜ்,எப்படியோ உங்களை இந்த வகுப்புக்கு வரவச்சுட்ட...டிராஜ்,

எப்படியோ உங்களை இந்த வகுப்புக்கு வரவச்சுட்டேன்:-))))

ராகவன்,

நிஜம்மா வந்துருவேன். அப்பச் சொல்லுங்க, பெர்ஷியாவா இல்லே வேற எந்த நாடான்னு:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134029030508905932005-12-08T21:03:00.000+13:002005-12-08T21:03:00.000+13:00// வாங்க ராகவன்,பெர்ஷியா சாப்பாடெல்லாம் அனுபவிச்சி...// வாங்க ராகவன்,

பெர்ஷியா சாப்பாடெல்லாம் அனுபவிச்சிட்டு வகுப்புக்கு வந்துருக்காப்பொலெ! //

ஆமாம் டீச்சர். நீங்களும் வீட்டுக்கு வாங்க டீச்சர். ஒங்களுக்கும் வாங்கித் தர்ரேன். சாப்புடுவீங்கதானே?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1134005924710428832005-12-08T14:38:00.000+13:002005-12-08T14:38:00.000+13:00தாணு,கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம்ன்றபடியாலே பலரும் வக...தாணு,

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலம்ன்றபடியாலே பலரும் வகுப்புக்கு மட்டம்தான்!

அதெல்லாம் பெரியமனசு பண்ணி மன்னிச்சுடறதுதான் எனக்கே (!) நல்லது.

ஆமாம். உங்க + மகளோட ம்யூஸிக் எக்ஸாம் ரிசல்ட் வந்துருச்சா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133973688624373762005-12-08T05:41:00.000+13:002005-12-08T05:41:00.000+13:00துளசிஒழுங்கீனமா வகுப்பு கட் அடிக்கிறவங்களுக்கு தண்...துளசி
ஒழுங்கீனமா வகுப்பு கட் அடிக்கிறவங்களுக்கு தண்டனை கிடையாதா? கடைசி பென்ச்லே ஏறி நிக்கச் சொல்லுங்க!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133903297932934472005-12-07T10:08:00.000+13:002005-12-07T10:08:00.000+13:00வாங்க தருமி.இது விருப்பப்பாட வகுப்புன்றதாலே விருப்...வாங்க தருமி.

இது விருப்பப்பாட வகுப்புன்றதாலே விருப்பம் இருக்கறபோது வரலாம்:-)))

ஞான்ஸ்,

ஏஜெண்ட்ன்னவுடனே ஏஜெண்ட் கண்டுக்கிடறீங்க பாருங்க. அப்படித்தான் இருக்கணூம். நாமே நம்ம ஜனத்தை விட்டுறமுடியாதுல்லே?:-)

வாங்க ராகவன்,

பெர்ஷியா சாப்பாடெல்லாம் அனுபவிச்சிட்டு வகுப்புக்கு வந்துருக்காப்பொலெ!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133871658775516042005-12-07T01:20:00.000+13:002005-12-07T01:20:00.000+13:00// (அப்ப ப்ளொக் இல்லை. இருந்துருந்தா அவரும் ஒரு ப்...// (அப்ப ப்ளொக் இல்லை. இருந்துருந்தா அவரும் ஒரு ப்ளொக் ஆரம்பிச்சிருப்பார்) //

இது டீச்சரோட நச் கமெண்ட்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133867950189672872005-12-07T00:19:00.000+13:002005-12-07T00:19:00.000+13:00~//கப்பல் ஏஜெண்ட் கிட்டே... //அங்கயும் ஒரு ஏஜண்டா!...~
//கப்பல் ஏஜெண்ட் கிட்டே... //

அங்கயும் ஒரு ஏஜண்டா!ஏஜண்ட் NJhttps://www.blogger.com/profile/04650434030692566162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133866330412096322005-12-06T23:52:00.000+13:002005-12-06T23:52:00.000+13:00குட் மார்னிங் டீச்சர். இன்னைக்கி நாந்தான் முத ஆளு....குட் மார்னிங் டீச்சர்.

இன்னைக்கி நாந்தான் முத ஆளு..
நடுவில கொஞ்சம் கட் அடிச்சிட்டேனோ...?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com