tag:blogger.com,1999:blog-8463914.post113372724126083772..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 31துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-1133852204381498962005-12-06T19:56:00.000+13:002005-12-06T19:56:00.000+13:00உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்களே. நல்லதுக்கே காலம் இ...உண்மைய சொன்னா நம்ப மாட்டீங்களே. நல்லதுக்கே காலம் இல்லேப்பா.

கையிலருக்கறது எலியானாலும் எழுத்தாளனுக்கு சாரி எழுத்தாளிக்கு கையில பேனானுத்தானே சொல்லணும்? அதான் சொன்னேன். இல்லன்னா எழுத்தாளின்னு இல்லாம எலித்தாளின்னு ஆயிரும். ஹி,ஹி!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133850681488301732005-12-06T19:31:00.000+13:002005-12-06T19:31:00.000+13:00// ராகவன்,தேசங்கள் தோறும் பாஷைகள் 'மட்டுமே 'வேறு. ...// ராகவன்,

தேசங்கள் தோறும் பாஷைகள் 'மட்டுமே 'வேறு. //

அத வெச்சும் பிரச்சனைகள் வருது டீச்சர். மனுசன் எதெல்லாம் தன்னோடதுன்னு நெனைக்கிறானோ.....அதெயெல்லாம் வெச்சு பிரச்சனை வருது டீச்சர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133825033434456792005-12-06T12:23:00.000+13:002005-12-06T12:23:00.000+13:00டிபிஆர்ஜோ,இப்படியெல்லாம் சொன்னா பின்னாலே கஷ்டப்போவ...டிபிஆர்ஜோ,

இப்படியெல்லாம் சொன்னா பின்னாலே கஷ்டப்போவது நீங்கதான். நான் பாட்டுக்கு
நிஜமாவே நல்லா எழுதவருதுன்னு நினைச்சுக்கிட்டு தீட்டிடப்போறேன்:-)

கையிலே பேனாவும் இல்லை, மந்திரக்கோலும் இல்லை . எலி தான் கையிலே:)

ராகவன்,

தேசங்கள் தோறும் பாஷைகள் 'மட்டுமே 'வேறு.

ஜோ,

புத்தகம் போடற காலம் வந்தா(!) ஒரு காப்பி கட்டாயம் வித்துரும். வாங்கப்போறது நீங்கதான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133780899908450012005-12-06T00:08:00.000+13:002005-12-06T00:08:00.000+13:00துளசியக்கா,உங்க தங்கத்தம்பி இப்பொ ஊர் ஊரா சுத்திட்...துளசியக்கா,உங்க தங்கத்தம்பி இப்பொ ஊர் ஊரா சுத்திட்டிருக்கான்ணு தெரியுமில்ல .நான் உங்க தொடர திரட்டி புத்தகமா வச்சிருக்கலாம்னு பாத்தா இப்படி சொல்லிட்டீங்களே?ஹி..ஹிஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133780667224641522005-12-06T00:04:00.000+13:002005-12-06T00:04:00.000+13:00நல்லா கத சொல்றீங்க டீச்சர். கட்டபொம்மன் படம் பாத்த...நல்லா கத சொல்றீங்க டீச்சர். கட்டபொம்மன் படம் பாத்தாப்புல இருக்கு. ஊருருக்கு இதுதானா நடந்தது!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133776089254286632005-12-05T22:48:00.000+13:002005-12-05T22:48:00.000+13:00ஏங்க துளசி,இப்படியும் போரடிக்கற சரித்திரத்தை இவ்வ...ஏங்க துளசி,

இப்படியும் போரடிக்கற சரித்திரத்தை இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா எழுத முடியுமா?

பேசாம நீங்க நம்ம பசங்க படிக்கற சரித்திரம், பூகோளம் புத்தகத்த புஸ்தகமா கொண்டு வரலாம் போலருக்குதே.

நீங்க கைல வச்சிருக்கறது பேனாதானே.. இல்ல மந்திரக்கோலா?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133759631466863152005-12-05T18:13:00.000+13:002005-12-05T18:13:00.000+13:00ஜோ,'படிக்கப்போறதில்லை' ன்றதையும் இவ்வளவு நாசூக்கா ...ஜோ,

'படிக்கப்போறதில்லை' ன்றதையும் இவ்வளவு நாசூக்கா சொன்னீங்க பாருங்க , அது:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133755733803900022005-12-05T17:08:00.000+13:002005-12-05T17:08:00.000+13:00துளசியக்கா, உங்க நியூசிலாந்தி தொடர மொத்தமா சேமிச்...துளசியக்கா,
உங்க நியூசிலாந்தி தொடர மொத்தமா சேமிச்சு படிக்கலாமிண்ணு இருக்கேன்.தொடர்ந்து எழுதுங்க!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com