tag:blogger.com,1999:blog-8463914.post113339859149403573..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 30துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-1133497458786233672005-12-02T17:24:00.000+13:002005-12-02T17:24:00.000+13:00உங்கள் வார்ப்புருவில் என்றிருக்கும். align="justif...உங்கள் வார்ப்புருவில்

< div id="main" align="justify" >

என்றிருக்கும். align="justify" என்பதை நீக்கிவிட்டால் அனைத்து உலாவிகளிலும் படிக்க ஏதுவாக இருக்கும். எதற்கும் வேறு நண்பர்களிடம் கேட்டு விட்டு திருத்துங்கள்.

-வாசன் மற்றும் விஜி < உங்களது பதிவுகளை தவறாது படிப்பவர். பின்னூட்டம் எழுதாமலிருப்பவர் >Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133494647396414112005-12-02T16:37:00.000+13:002005-12-02T16:37:00.000+13:00TBRஜோ,ப்ளஸ் மைனைஸ் கூட இல்லாத பரம ஏழையா ஆயிட்டேன் ...TBRஜோ,

ப்ளஸ் மைனைஸ் கூட இல்லாத பரம ஏழையா ஆயிட்டேன் பாருங்க(-:

தாணு,

சுரண்டறவங்க நிறைஞ்ச உலகமப்பா இது. வட்டின்னா வட்டி கந்துவட்டிதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133426546675134212005-12-01T21:42:00.000+13:002005-12-01T21:42:00.000+13:00அதுசரி +வ் போடலாம்னா *யே காணோம்?அதுசரி +வ் போடலாம்னா *யே காணோம்?டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133426431691652392005-12-01T21:40:00.000+13:002005-12-01T21:40:00.000+13:00பரந்த புல்வெளியிலே அலங்காரமா ஒரு கூடாரம் எழும்பியி...பரந்த புல்வெளியிலே அலங்காரமா ஒரு கூடாரம் எழும்பியிருக்கு. தோரணம் கட்டி அலங்கரிச்சு,புதுசா டிஸைன் செஞ்ச கொடிகளும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தோட கொடிகளுமா பறந்துக்கிட்டு ஒரே அமர்க்களம்தான்போங்க.//

நீங்க சூழல வர்ணிக்கறே அழகே அழுகுங்க. அதுக்காகவே ஒரு +வ் போட்டுட்டேன்.

உங்களுக்கு ஒரு மெய்ல் அனுப்பியிருக்கேன். பதில் போடுங்க.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133425423802472732005-12-01T21:23:00.000+13:002005-12-01T21:23:00.000+13:00நம்மூர் வட்டி தாதாங்கள்ளே பரவாயில்லை போலிருக்கே!நம்மூர் வட்டி தாதாங்கள்ளே பரவாயில்லை போலிருக்கே!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133421482760246832005-12-01T20:18:00.000+13:002005-12-01T20:18:00.000+13:00ராகவன்,அவுங்களுக்கு அரசாங்கம் நிறைய்ய அதாவது நிறைய...ராகவன்,

அவுங்களுக்கு அரசாங்கம் நிறைய்ய அதாவது நிறைய்யன்னா நிறைய்ய செய்யறாங்க.
இப்பெல்லாம் அவுங்களை ' வேற யாரும் ' சுரண்டறதில்லை. அவுங்க ஆட்களே சுரண்டிடறாங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133416294423481792005-12-01T18:51:00.000+13:002005-12-01T18:51:00.000+13:00அடடா! மக்களைச் சுரண்ட ஒருவ்வொருத்தனும் ஒவ்வொரு வழி...அடடா! மக்களைச் சுரண்ட ஒருவ்வொருத்தனும் ஒவ்வொரு வழி. ஒருத்தன் அடிச்சுப் பிடுங்குறான். இன்னொருத்தன் நைசா...ஏமாத்துறான்.....கடவுள்தான் எல்லாரையும் காப்பாத்தனும்.

அது சரி. இப்ப மவோரிகளின் நினை என்ன டீச்சர்?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133412782827206422005-12-01T17:53:00.000+13:002005-12-01T17:53:00.000+13:00வாசன்,நம்ம ஆல்தோட்டபூபதி திலீப்குமார் இதுபற்றி ஒரு...வாசன்,

நம்ம ஆல்தோட்டபூபதி திலீப்குமார் இதுபற்றி ஒரு பதிவு போட்டுருக்கார் பாருங்க. உதவியா இருக்குமுன்னு நினைக்கிறேன்.

http://aalthotabupathy.blogspot.com/2005/11/firefox.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133411409728104502005-12-01T17:30:00.000+13:002005-12-01T17:30:00.000+13:00வாசன்,என்ன செய்யணுமுன்னு தெரியலை.உங்க இமெயில் ஐடி ...வாசன்,
என்ன செய்யணுமுன்னு தெரியலை.
உங்க இமெயில் ஐடி அனுப்புனீங்கன்னா 'இதை'
அனுப்பறேனே.

என் மெயில் tulsigopal@xtra.co.nzதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1133410557942353732005-12-01T17:15:00.000+13:002005-12-01T17:15:00.000+13:00துளசிஉங்கள் பதிவை firefox ல் படிக்க முடியவில்லை. எ...துளசி

உங்கள் பதிவை firefox ல் படிக்க முடியவில்லை. என்னுடைய மை.எக்ஸ்'ரர் உலாவி சரிவர வேலை செய்வதில்லை.

வாசன்Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.com