tag:blogger.com,1999:blog-8463914.post113191180575798633..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: கடைசின்னு நினைச்சது........துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-1132085980706029562005-11-16T09:19:00.000+13:002005-11-16T09:19:00.000+13:00மணியன்,100க்கு 100. வெரிகுட்.பார்த்தீங்களா, வகுப்ப...மணியன்,

100க்கு 100. வெரிகுட்.

பார்த்தீங்களா, வகுப்புலே இப்பப் புதுசாச் சேர்ந்தவர் எவ்வளவு கவனமாப் படிக்கிறார்.
பழைய மாணவர்கள் இங்கே அங்கேன்னு வேடிக்கைபார்த்துக்கிட்டுக் கவனம் சிதறிக்கிடக்குறீங்க.
இதுலே ஒருத்தர் 'அப்பீட்' வாங்கிக்கறேன்னு சொல்லிகிட்டு இருக்கார்.

நான் என் சிலபஸ்ஸை நடத்திக்கிட்டேப் போறேன். பின்னாளில் வாழ்க்கை நல்லா அமையணுமுன்னா
இப்ப நல்லாப் படிங்க.

அப்ப, அந்தக் காலத்துலே வகுப்புலே கலாட்டா பண்ணிக்கிட்டு இருந்தவுங்க கதியைப்
பார்த்தீங்களா? எல்லாம் பதிவு போட்டுக்கிட்டு இருக்காங்க:-)))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1132060477407293102005-11-16T02:14:00.000+13:002005-11-16T02:14:00.000+13:00நான் அந்த லிங்கைப் பார்த்தேன், குறிப்பு எழுத மறந்த...நான் அந்த லிங்கைப் பார்த்தேன், குறிப்பு எழுத மறந்து விட்டேன், மிஸ்.

கத்திரிப்பூ கலரில் புட்டா போட்ட புடவை நன்றாக இருக்கிறது. திரு. கோபால் பயமின்றி மத்தாப்பு விடுகிறார். எங்கள் மிஸ் எம் ஜி ஆர் போல வலது கையில் கடிகாரம் கட்டுகிறார்.குழந்தைகள் (பெருசுகளும் தான்) நடனமும் நாடகமும் நடத்தினார்கள்.

பாஸா டீச்சர் ?மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1132038217881524742005-11-15T20:03:00.000+13:002005-11-15T20:03:00.000+13:00// அட, குறைஞ்சபட்சம் சிலர்(!) கட்டியிருக்கற புடவைக...// அட, குறைஞ்சபட்சம் சிலர்(!) கட்டியிருக்கற புடவைகளையாவது கவனிச்சீங்களா?
வரவர யாருக்கும் வகுப்புலே கவனமே இல்லை போங்க. //

அதப் பாக்கலை டீச்சர். யாராவது பாஷனா ஜீன்ஸ் கார்ட்ராய் போட்டுட்டு வந்திருந்தா ஆர்வமா பாத்திருப்போம். ஆனால் இப்பப் போயி பாக்குறேன் டீச்சர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131999915383846772005-11-15T09:25:00.000+13:002005-11-15T09:25:00.000+13:00மணியன்,பின்னணியிலே இருக்கற பூனை கொள்ளை அழகு இல்லே?...மணியன்,

பின்னணியிலே இருக்கற பூனை கொள்ளை அழகு இல்லே? firefoxல் படிப்பது கஷ்டம்ன்னா சொல்றீங்க?
நம்ம தொ.நு.வி. கிட்டேதாங்க கேக்கணும்.கேட்டுச் சொல்றேனே.

உதயகுமார்,

இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மாசமாக் கொண்டாடுறோம் பாருங்க:-)))

அதானே, பழைய நடைமுறைகளை அவ்வளோ சீக்கிரம் வுட்டுருவோமா என்ன?:-)

ராகவன்,

அதெல்லாம் பிரசெண்ட் போட்டாச்சு. ஆமாம் படிச்சீங்களே, யாராவது நான் போட்டுருந்த லிங்குலே போய்
எங்கூருப் புள்ளைங்க பாடற/ஆடற படத்தைப் பார்த்தீங்களா?

அட, குறைஞ்சபட்சம் சிலர்(!) கட்டியிருக்கற புடவைகளையாவது கவனிச்சீங்களா?
வரவர யாருக்கும் வகுப்புலே கவனமே இல்லை போங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131966330211176632005-11-15T00:05:00.000+13:002005-11-15T00:05:00.000+13:00ஐயா! நான் இன்னைக்கு வகுப்புக்கு வந்துட்டேன். பிரசண...ஐயா! நான் இன்னைக்கு வகுப்புக்கு வந்துட்டேன். பிரசண்ட் போட்டுருங்க டீச்சர். ரெண்டு நாளா வேலை இருந்ததால வரமுடியலை. இன்னைக்கு வந்து நீங்க தலைமை ஏத்து நடத்துனதப் பத்திப் படிச்சிட்டேன் டீச்சர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131949948102953852005-11-14T19:32:00.000+13:002005-11-14T19:32:00.000+13:00அந்த காலத்தில தீவாளியை மாசம் பூர கொண்டாடிருக்காங்க...அந்த காலத்தில தீவாளியை மாசம் பூர கொண்டாடிருக்காங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131942628388213742005-11-14T17:30:00.000+13:002005-11-14T17:30:00.000+13:00யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும...யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வருமென்பது இதுதானோ?
firefoxல் படிப்பது கஷ்டமாக இருக்கிறதே? தவிர பின்னணி அழகு உங்கள் எழுத்திலிருந்து திசை திருப்புகிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131942035426057922005-11-14T17:20:00.000+13:002005-11-14T17:20:00.000+13:00periyamma i'm gonna try these templates too.txperiyamma i'm gonna try these templates too.
txசினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131937896499814482005-11-14T16:11:00.000+13:002005-11-14T16:11:00.000+13:00சிங் செயக்குமார்,குழந்தைமனசு இருக்கற எல்லாருக்கும்...சிங் செயக்குமார்,

குழந்தைமனசு இருக்கற எல்லாருக்கும் சேர்த்துத்தான் வாழ்த்துக்கள்.

பத்மா,

இன்னும் பலவிதமான டிஸைன்களைப் பரிசோதனையாப் பண்ணறதுன்னு இப்போதைய முடிவு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131933123855879282005-11-14T14:52:00.000+13:002005-11-14T14:52:00.000+13:00thulasiyou rnew template looks different!! I am us...thulasi
you rnew template looks different!! I am used to the old one with elephants..:(பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131920229229673252005-11-14T11:17:00.000+13:002005-11-14T11:17:00.000+13:00எங்களுக்கும் சேர்த்துதானே வழ்ழ்த்துக்கள்?எங்களுக்கும் சேர்த்துதானே வழ்ழ்த்துக்கள்?சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131919835034231532005-11-14T11:10:00.000+13:002005-11-14T11:10:00.000+13:00ராமநாதன்,காலிமனை இப்படித்தான் விடணுமுன்னு இங்கே ஒர...ராமநாதன்,

காலிமனை இப்படித்தான் விடணுமுன்னு இங்கே ஒரு நியமம் நியூஸியிலே இருக்கு.
வீடுகட்டற மனையிலே 40%தான் கட்டிடம். பாக்கி தோட்டம்!

எதுக்கும் நம்ம தொழில்நுட்ப வித்தகர் கிட்டே கேட்டுப்பாக்கறேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131919560108193552005-11-14T11:06:00.000+13:002005-11-14T11:06:00.000+13:00சிநேகிதி,நமக்கு யானையும் பூனையும் ரொம்பப் பிடிச்சத...சிநேகிதி,
நமக்கு யானையும் பூனையும் ரொம்பப் பிடிச்சதாச்சே. உங்களுக்கும் 'பூனைப் பிடிச்சது பாக்கியம்':-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131915730953429802005-11-14T10:02:00.000+13:002005-11-14T10:02:00.000+13:00//அதான் ஏற்கெனவே ஐட்டங்கள் எல்லாம் தயார் செஞ்சிருந...//அதான் ஏற்கெனவே ஐட்டங்கள் எல்லாம் தயார் செஞ்சிருந்தாங்கல்லே//

ஐட்டங்கள்னு சொன்னோன்ன வேணாம்னா சொல்லப்போறீங்க? :P

டெம்ப்ளேட் மாத்தியாச்சா?? வலதுபக்கம் நிறையஇடம் காலிமனையா வீணா கிடக்கே.. டெக்ஸ்ட் பகுதியை அகலப்படுத்தக்கூடாதா? ரொம்ப தூரம் ஸ்க்ரோல் பண்ணவேண்டியிருக்கு..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1131915589472942392005-11-14T09:59:00.000+13:002005-11-14T09:59:00.000+13:00periyamma,poonai kuttyum athina kaalum nalla iruku...periyamma,
poonai kuttyum athina kaalum nalla iruku.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com