tag:blogger.com,1999:blog-8463914.post112890838937652452..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து. பகுதி 12துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-1128998139277549952005-10-11T15:35:00.000+13:002005-10-11T15:35:00.000+13:00//இதுக்கு நல்லதா ஒரு சிச்சுவேசன் சாங் சொல்லுங்களேன...//இதுக்கு நல்லதா ஒரு சிச்சுவேசன் சாங் சொல்லுங்களேன் :)//

மொதல்லே 'குடும்பப் பாட்டு' ஒண்ணு தேடணும். :-)

எதாவது நினைவுக்கு வருதா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128982245006485432005-10-11T11:10:00.001+13:002005-10-11T11:10:00.001+13:00ஆஹா அக்கா,செண்டிமெண்ட்டில நான் பிளாட்! எனக்கு புத்...ஆஹா அக்கா,
செண்டிமெண்ட்டில நான் பிளாட்! எனக்கு புத்தி தெளிஞ்சிடுச்சி!

இதுக்கு நல்லதா ஒரு சிச்சுவேசன் சாங் சொல்லுங்களேன் :)

இனி பழிவாங்கும் படலம்.. குடும்பத்துக்குள் குழப்பம் விளைவித்த தருமிக்கு என்ன செய்யலாம்? சொல்லுங்க.. தட்டிடலாம்!!!rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128982222695885432005-10-11T11:10:00.000+13:002005-10-11T11:10:00.000+13:00This comment has been removed by a blog administrator.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128976927569263682005-10-11T09:42:00.000+13:002005-10-11T09:42:00.000+13:00இந்த தருமி இப்படிக் குடும்பத்துலே குழப்பம் உண்டுபண...இந்த தருமி இப்படிக் குடும்பத்துலே குழப்பம் உண்டுபண்ணுவாருன்னு நான் கனவுலே கூட நினைக்கலே.ஹூம்....

ராம்ஸ், நான் டீச்சருன்னாலும் உங்க அக்கா இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128971559557365752005-10-11T08:12:00.000+13:002005-10-11T08:12:00.000+13:00///ராமனாதன் முதல்ல வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தாகூட ...///ராமனாதன் முதல்ல வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தாகூட இப்படியா?
ராமனாதனும் நானும் mass-cut பண்ணிடுவோம்...ராம்ஸ் கேக்குதா? //

அதானே! இப்பத்தான் பாத்தேன்.. என்ன அக்கிரமம் இது! இனி பகிரங்க மன்னிப்பு கடிதம் பிரசுரிக்கறவரை காட் காட் பாய்காட் தான்!

//இன்னும் என்னென்ன ட்ரான்ஸ்போர்ட் இருக்குன்னு யோசிச்சு எழுதிக்கிட்டு வாங்க.

மருதுபாண்டியர்?rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128932219682777352005-10-10T21:16:00.000+13:002005-10-10T21:16:00.000+13:00தருமி,கிளாஸ்லெ எதுக்குக் கலகம்? அதுவும் கூட்டு சேக...தருமி,

கிளாஸ்லெ எதுக்குக் கலகம்? அதுவும் கூட்டு சேக்கறீங்க.
பாவம் ராம்ஸ். ஏழுவருஷ நினைவுகளைக் கிளறிக்கிட்டு இருக்கறப்ப இது நல்லாலே.
ஆமாம்:-)

இன்னும் என்னென்ன ட்ரான்ஸ்போர்ட் இருக்குன்னு யோசிச்சு எழுதிக்கிட்டு வாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128932032192546992005-10-10T21:13:00.000+13:002005-10-10T21:13:00.000+13:00டி ராஜ்,//transport corp-களின் பேர்கள்ல நம்ம ஆளுக ...டி ராஜ்,
//transport corp-களின் பேர்கள்ல நம்ம ஆளுக கற்பனைய மிஞ்ச முடியாது ..//

இது என்னமோ 100% உண்மை.
இங்கே ரெட்பஸ், வெஸ்ட் பஸ் இப்படி வைக்கறதாலே புரிஞ்சுக்க எளிமை.

தீரன்ன்னு சொன்னா எத்தனைபேருக்குப் புரியும்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128930678610077222005-10-10T20:51:00.000+13:002005-10-10T20:51:00.000+13:00ராஜ்,அந்த JJ SERVICE-களை மறந்திட்டீங்க!ராஜ்,
அந்த JJ SERVICE-களை மறந்திட்டீங்க!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128928339212653502005-10-10T20:12:00.000+13:002005-10-10T20:12:00.000+13:00அஸ்கு புஸ்கு.. Mass cut - நீங்க? :O)அப்பிடியே செஞ்...அஸ்கு புஸ்கு.. Mass cut - நீங்க? :O)
அப்பிடியே செஞ்சாலும் நட்டம் யாருக்காம்???

துளசி - இங்கே மட்டும் கற்பனை வெள்ளம் காட்டாறு மாதிரிப் பாயுற மாதிரி சொல்றீங்க! மேற்கு நகரங்களுக்கிடையிலே பஸ் விடுகிற கமபனிக்குப் பேரு: Westbus!!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128927664333797522005-10-10T20:01:00.000+13:002005-10-10T20:01:00.000+13:00ஆனாலும் டீச்சர் நீங்க ரொம்பதான் partiality! "ஒருநா...ஆனாலும் டீச்சர் நீங்க ரொம்பதான் partiality! "ஒருநாள் முதல்லே வந்தாப் போதுமா? மழை இப்பத்தான் சாப்பிடப் போயிருக்(கு)காங்க."
ராமனாதன் முதல்ல வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தாகூட இப்படியா?
ராமனாதனும் நானும் mass-cut பண்ணிடுவோம்...ராம்ஸ் கேக்குதா?தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128925552405846402005-10-10T19:25:00.000+13:002005-10-10T19:25:00.000+13:00ஷ்ரேயா,கற்பனை வரண்டுதான் போயிருக்கு. கொஞ்சம் 'ஆஸி'...ஷ்ரேயா,

கற்பனை வரண்டுதான் போயிருக்கு. கொஞ்சம் 'ஆஸி'ங்ககிட்டே இருந்து வாங்கிக்கணும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128925463228980652005-10-10T19:24:00.000+13:002005-10-10T19:24:00.000+13:00டி ராஜ்,நல்லவேளை சமயத்துலே வந்து காப்பாத்திட்டீங்க...டி ராஜ்,

நல்லவேளை சமயத்துலே வந்து காப்பாத்திட்டீங்க. நன்றி.

மனுஷனுக்கு என்னெல்லாம் சந்தேகம் வருது பாருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128918323912961932005-10-10T17:25:00.000+13:002005-10-10T17:25:00.000+13:00//ஹை.. மழை இன்னும் வரலையா?// :oP//பேருந்துகள் எல்ல...//ஹை.. மழை இன்னும் வரலையா?//

:oP

//பேருந்துகள் எல்லாம் சிகப்பு நிறமுடையவையே! இந்த பஸ் கம்பெனியின் பெயரே 'ரெட்பஸ் கம்பெனி!'//

அடடா!! கற்பனை வளம்!!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128915339596194562005-10-10T16:35:00.000+13:002005-10-10T16:35:00.000+13:00ஒருநாள் முதல்லே வந்தாப் போதுமா? மழை இப்பத்தான் சாப...ஒருநாள் முதல்லே வந்தாப் போதுமா? மழை இப்பத்தான் சாப்பிடப் போயிருக்(கு)காங்க.

தமிழ் சரியாத் தெரியாதுன்னு எத்தனைமுறை சொல்லியிருக்கேன், இப்ப கிரெடிட் கார்டுக்கு மொழிபெயர்ப்பு கடனட்டையான்னா என்ன அர்த்தம்?

ஏதோ தெர்ஞ்சவரைக்கும் தான் 'முழி'பெயர்ப்பு.
அப்டிஅப்டி புரிஞ்சுக்கணும்.

இரும்புத்திரையைப் போய் பார்த்துட்டு வந்துட்டேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128911187473014562005-10-10T15:26:00.000+13:002005-10-10T15:26:00.000+13:00ஹை.. மழை இன்னும் வரலையா? ஓகே ஓகே.. முதல் பிரஸெண்ட்...ஹை.. மழை இன்னும் வரலையா? ஓகே ஓகே.. முதல் பிரஸெண்ட் டீச்சர் இன்னிக்கு என்னோடது..

//மக்களுக்கு வாங்கும்/செலவு செய்யும் 'பவர்' கூடிவிட்டதாம்! கடனட்டையை வைத்துக்
கொண்டு கண்மண் தெரியாமல் செலவு செய்துவிட்டு பிறகு 'திட்டமிட்ட செலவு செய்யக் கற்றுக்கொடுக்கவென்றே
அரசாங்கம் ஏற்பாடு செய்கின்ற கவுன்சிலிங்குக்கு போய்வருகிறார்கள்//

:)) ஆஸ்திரேலியா இந்த விஷ்யத்தில ரொம்ப மோசம்னு கேள்விப்பட்டேன். அங்கேயாவது கவுன்சிலிங் இருக்கு.நம்மூர்ல பணம் கட்டாட்டி சிட்டிபாங்குன்னாலும் அடியாள் அனுப்பிச்சுடுவாங்க..

கிரெடிட் கார்டுங்கறத கடனட்டைன்னே மொழி பெயர்த்திருக்கீங்க? இதான் நிஜமாவே சரியான பெயர்ப்பா?

அப்படியே அக்கா எவ்வழியோ, தம்பி அவ்வழின்னு புதுத் தொடர் ஆரம்பிச்சுட்டேன்.. இன்னும் பாக்கலியா??rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com