tag:blogger.com,1999:blog-8463914.post112802538861008006..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து. பகுதி 8துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8463914.post-1128050228638327582005-09-30T15:17:00.000+12:002005-09-30T15:17:00.000+12:00ஷ்ரேயா,ஏன் திறக்கவரலைன்னு தெரியலையேம்மா( இதையும் ந...ஷ்ரேயா,

ஏன் திறக்கவரலைன்னு தெரியலையேம்மா( இதையும் நாயகன் ஸ்டைலில் வாசிக்கவும்:-)

மாநாடு 6 மணிக்கு ஆ'ரம்பம்'துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128046074711938482005-09-30T14:07:00.000+12:002005-09-30T14:07:00.000+12:00ஆகா.. வாசிச்சதுமே பசிக்குதே (இங்கே மத்தியானச் சாப்...ஆகா.. வாசிச்சதுமே பசிக்குதே (இங்கே மத்தியானச் சாப்பாட்டு நேரம் என்பதைச் சொல்ல மாட்டேன்!).. ;O)

ம்ம்..மாநாடு எத்தினை மணிக்கு தொடங்குது?

துளசிம்மா, உங்க தளம் திறக்க முடியல்ல என்று கலையும் உங்கட ஆஸ்தான் பின்னூட்ட எண்ணிக்கைக் கவனிப்பாளரும் சொல்றாங்க. ரம்யாக்கா சொன்ன ஞாபகம்.. ஏனென்று தெரியுமா? வேற யாராவது சொல்லியிருக்கிறாங்களா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128044347485570842005-09-30T13:39:00.000+12:002005-09-30T13:39:00.000+12:00ஷ்ரேயா, மாநாட்டுக்கு சமையல் நடக்குது.ஷ்ரேயா,
மாநாட்டுக்கு சமையல் நடக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128043745851009532005-09-30T13:29:00.000+12:002005-09-30T13:29:00.000+12:00// புதிதில், இப்படி யாரையாவது பார்த்தால், 'எங்கோ ப...// புதிதில், இப்படி யாரையாவது பார்த்தால், 'எங்கோ பார்த்த முகமாக உள்ளதே' என்றுயோசிப்பேன்//

எனக்குத் தொழிலே இதான். புதுசா பாத்த ஆள், தெரிஞ்சவங்கள்ல யாரை மாதிரி இருக்கிறாங்க என்று ஒரு "சுட்டி" குடுக்கும்வரை பாய் விறாண்டாத குறை!! ;O)

மாநாட்டு வேலையிலே பிஸியா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128043470688391402005-09-30T13:24:00.000+12:002005-09-30T13:24:00.000+12:00கல்வெட்டு,ஊழல் இல்லாத நாடுகளிலே ரெண்டாவது இடம் இது...கல்வெட்டு,

ஊழல் இல்லாத நாடுகளிலே ரெண்டாவது இடம் இதுக்குன்னு கேள்வி.
முதல் இடம் ஸ்விஸ்ன்னு சொன்னாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128042939811504312005-09-30T13:15:00.000+12:002005-09-30T13:15:00.000+12:00மாவட்டம்,வட்டம்,சதுரம்,உள்குத்து,வெளிக்குத்து இல்ல...மாவட்டம்,வட்டம்,சதுரம்,உள்குத்து,வெளிக்குத்து இல்லாத அரசியல் ஒரு அரசியலா?
சீ இந்தப் பழம் புளிக்கும் :-)))Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.com