tag:blogger.com,1999:blog-8463914.post112768342899249824..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து. பகுதி 4துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8463914.post-32962995147782084582007-09-26T13:36:00.000+12:002007-09-26T13:36:00.000+12:00வாங்க தறுதலை(என்ன பேருப்பா?)கொஞ்சமா அரைச்சா, தயிர்...வாங்க தறுதலை
(என்ன பேருப்பா?)

கொஞ்சமா அரைச்சா, தயிர் மேக்கர்லே வைக்கலாம். நிறைய அதாவது வாரத்துக்கு அரைச்சா 'அவன்'லே வச்சு எடுக்கலாம்.
ஈஸ்ட் போட்டா அது ஒரு வாசனை (யக்) வருதுன்னு எப்பவாவது ஆப்பம் செய்யும்போது மட்டும் ஒரு சிட்டிகை.

இன்னொருவிதத்துலே 'ஈனோ ஃப்ரூட் சால்ட்' போட்டு ஒரு பதினைஞ்சு நிமிஷத்தில் தோசை ஊத்திக்கலாம்.

இப்ப சொன்ன ஒவ்வொரு ஐடியாவுக்கும் நீங்க அஞ்சஞ்சு குட்டிக்கரணம் போட்டுக்கலாம்:-)))))

யோசனை சொன்னவருக்கு உடம்பு வணங்காது:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34517353938923315962007-09-26T08:55:00.000+12:002007-09-26T08:55:00.000+12:00அப்படின்னா மாவு எப்படி புளிக்க வப்பீங்க?சொல்ற ஒவ்வ...அப்படின்னா மாவு எப்படி புளிக்க வப்பீங்க?
சொல்ற ஒவ்வொரு யோசனைக்கும் சொன்னவர் ஐந்து குட்டி கரணம் போட்டுக்கொள்ளலாம்.

தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.தறுதலைhttps://www.blogger.com/profile/02047950253108172443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127840275234898322005-09-28T04:57:00.000+12:002005-09-28T04:57:00.000+12:00அக்கா,நன்றாக போகிறது தொடர்.ஆடு மேய்ப்பு நியூசிலாந்...அக்கா,
நன்றாக போகிறது தொடர்.
ஆடு மேய்ப்பு நியூசிலாந்தில் முக்கியமான தொழிலா?Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127767178052821912005-09-27T08:39:00.000+12:002005-09-27T08:39:00.000+12:00நியூஸிலாந்து தொடர் முடியற வரைக்கும் எல்லாரும் வகுப...நியூஸிலாந்து தொடர் முடியற வரைக்கும் எல்லாரும் வகுப்புக்கு வரும்போது 'ஸ்வெட்டர்' போட்டுக்கிட்டு வரணும்.

போட்டுக்கிட்டு வராதவுங்க 'பெஞ்சு'மேலே ஏறி நிக்கணும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127747560700463562005-09-27T03:12:00.000+12:002005-09-27T03:12:00.000+12:00டீச்சர்,வாசிக்கும்போதே குளுருது...டீச்சர்,
வாசிக்கும்போதே குளுருது...தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127705941618599092005-09-26T15:39:00.000+12:002005-09-26T15:39:00.000+12:00சயந்தன் - உங்களை மாதிரி நுவரேலியாவில பிறந்து வளர்ந...சயந்தன் - உங்களை மாதிரி நுவரேலியாவில பிறந்து வளர்ந்தாக்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்! :OP`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127700605936049752005-09-26T14:10:00.000+12:002005-09-26T14:10:00.000+12:00ஷ்ரேயா.. இவ்ளோ நாளும் உங்க ஊரில வெயிலோ வெயிலடிச்...ஷ்ரேயா.. இவ்ளோ நாளும் உங்க ஊரில வெயிலோ வெயிலடிச்சிட்டு நான் திரும்பிற இன்னிக்கு பாத்து அங்கை நல்ல மழைக் குளிரு.. அதுசரி.. அந்த வெயிலுக்கை எப்பிடி இருக்கிறீங்க ஷ்ரேயா.. அப்பப்பா... என்ன வெயில்.. என்ன வெயில்.. ?சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127697278136702872005-09-26T13:14:00.000+12:002005-09-26T13:14:00.000+12:00பதிவுகளிலே சூடா 'குஷ்பு'விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு...பதிவுகளிலே சூடா 'குஷ்பு'விஷயம் ஓடிக்கிட்டு இருக்கு. படிச்சுப் பாருங்க தூக்கமெல்லாம் ஓடிப் போயிரும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127696819687207582005-09-26T13:06:00.000+12:002005-09-26T13:06:00.000+12:00மழைக்குளிருக்கு, பனிக்குளிரையும் வாசிச்சவுடனே நல்ல...மழைக்குளிருக்கு, பனிக்குளிரையும் வாசிச்சவுடனே நல்லா நித்தா வருது துளசி. :O)

ம்ம், அது வந்து என்னத்தைச் செய்ய... வேலை செய்யணுமே!`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127689690690774262005-09-26T11:08:00.000+12:002005-09-26T11:08:00.000+12:00நேத்து என்ன கார் ரேஸா? அப்படியே ஓட்டிக்கிட்டு இங்க...நேத்து என்ன கார் ரேஸா? அப்படியே ஓட்டிக்கிட்டு இங்கெ வரவேண்டியதுதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1127685308227992282005-09-26T09:55:00.000+12:002005-09-26T09:55:00.000+12:00பனிச்சறுக்குன்னு நீங்க சொன்னோன்னதான் நினைவுக்கு வர...பனிச்சறுக்குன்னு நீங்க சொன்னோன்னதான் நினைவுக்கு வருது..
extreme sports-பிரியர்களுக்கு சொர்க்கம் நியுஸிலாந்துன்னு சொல்றாங்களே.. நான் கூட ஒருதடவை பார்த்திருக்கேன்.. டிவியில தான். ரெண்டு மலைக்கு நடுவுல கயிறு கட்டி அங்கிருந்து இங்கேயும், இங்கேயிருந்து அங்கேயும் அந்தரத்தில பறக்கறாங்க.. வித்தியாசமா இருந்தது.

பிரிட்ஜ் வச்சுக்க தேவையில்லங்கறது இந்த குளிர்ல ஒரு சவுகரியம். உங்களுக்கு பரவாயில்ல.. இங்க ரொம்ப நேரமெல்லாம் பால், தயிரெல்லாம் இந்த இயற்கை பிரிட்ஜில வச்சீங்கனா, அப்புறம் பால உடைச்சுதான் சாப்பிடணும். :)

நேத்திய க்ளாஸ் கட் பண்ணதுக்கு சாரி டீச்சரக்கா..rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.com