tag:blogger.com,1999:blog-8463914.post112750466617287466..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வருஷம் ஒண்ணு!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-8463914.post-1128543637059993722005-10-06T09:20:00.000+13:002005-10-06T09:20:00.000+13:00தேங்ஸ் உஷா.ஹோல்ட் அட் 9000,அதெப்படிங்க அடுத்த 100?...தேங்ஸ் உஷா.

ஹோல்ட் அட் 9000,

அதெப்படிங்க அடுத்த 100? உங்க பேரைப் போலவே ஒம்பதாயிரத்துக்கு முயற்சிக்கவேணாமா?

டி ராஜ்,

வாங்க வாங்க, இந்த ஜோதியிலே கலந்துக்கிட்டுஒம்பதாயிரத்தை நோக்கி 'வீரப்பயணம்' போவோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128506113610435302005-10-05T22:55:00.000+13:002005-10-05T22:55:00.000+13:00Congratulations on 100 !.I think similar congratul...Congratulations on 100 !.
I think similar congratulations and Thanks giving will take this to the next 100.Holdat9000https://www.blogger.com/profile/05082566512861460760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128496924118104792005-10-05T20:22:00.000+13:002005-10-05T20:22:00.000+13:00:-))))))))))))))))))))))))))))))))))))))):-)))))))))))))))))))))))))))))))))))))))ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128495966881981172005-10-05T20:06:00.000+13:002005-10-05T20:06:00.000+13:00செஞ்ச்சரீ..ஈஈ..ஈ..ஈ!!!!!!! ;O)செஞ்ச்சரீ..ஈஈ..ஈ..ஈ!!!!!!! ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128492971199403292005-10-05T19:16:00.000+13:002005-10-05T19:16:00.000+13:00அன்பு மதுரை அரசு பாண்டியரே,நான் அனுப்பிய மின்னஞ்சல...அன்பு மதுரை அரசு பாண்டியரே,
நான் அனுப்பிய மின்னஞ்சல்கள் எல்லாம் சுவற்றில் அடித்த பந்தாய்த் திரும்பி வருகின்றன்வே? என் செய்வேன்?
(துளசி அம்மயார் பொருத்து அருளவும்)
அன்பு
ஞானவெட்டியான்ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128492750723378482005-10-05T19:12:00.000+13:002005-10-05T19:12:00.000+13:00தெண்டூல்கர் மாதிரி அடிச்சு ஆடற ஆளில்லை நம்ம கவாஸ்க...தெண்டூல்கர் மாதிரி அடிச்சு ஆடற ஆளில்லை நம்ம கவாஸ்கர். நின்னு நிதானமா ஆடி செஞ்சுரி எடுக்கணும் இல்லே?
99 நாட் அவுட்.
நெர்வஸ்ஸா இருக்கேப்பா:-)சிகிரிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128492568755476832005-10-05T19:09:00.000+13:002005-10-05T19:09:00.000+13:00இதோ இன்னொரு உபரி. இன்னும் இரண்டு தான் நூறு அடிக்...இதோ இன்னொரு உபரி. இன்னும் இரண்டு தான் நூறு அடிக்க. :-))நேகன் Nehanhttps://www.blogger.com/profile/16946042391034844247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128483101936955752005-10-05T16:31:00.000+13:002005-10-05T16:31:00.000+13:00குசும்ப்ஸ்,தாராளமா செஞ்சுரி அடிச்சுரலாம். ரெடியா?குசும்ப்ஸ்,

தாராளமா செஞ்சுரி அடிச்சுரலாம்.
ரெடியா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128481024843208182005-10-05T15:57:00.000+13:002005-10-05T15:57:00.000+13:00யக்கோவ் நான் பின்னூட்டத்துல செஞ்சுரி அடிச்சுடலாமான...யக்கோவ் நான் பின்னூட்டத்துல செஞ்சுரி அடிச்சுடலாமான்னு கேட்டேன்.குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128402784668902982005-10-04T18:13:00.000+13:002005-10-04T18:13:00.000+13:00அன்பு அம்மையீர்,அதுக்குள்ள ஆத்தா மீனாட்சி கண்ணு மு...அன்பு அம்மையீர்,
அதுக்குள்ள ஆத்தா மீனாட்சி கண்ணு முழிச்சுப் பாத்துட்டா. மதுரைப் பாண்டியனையே எனக்கு மின்னஞ்சல் போடச் சொல்லி அவரும் போட்டுட்டார்.
"துளசி தளம்" அவளுடைய அண்ணன் வீடாச்சே. மாமாவும் மருகனின் துன்பத்தைப் போக்கிவிட்டார்.
சுபம்
அன்பு
ஞானவெட்டியான்ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128400817606706102005-10-04T17:40:00.000+13:002005-10-04T17:40:00.000+13:00அன்பு அம்மையீர்,கட்டை பொட்டுன்னு போறதுக்கு முன்னாட...அன்பு அம்மையீர்,
கட்டை பொட்டுன்னு போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் கொட்டி விடலாம் என்ற அவசரத்துடன் கூடிய அங்கலாய்ப்பு.
ஆத்தா கடைக்கண் பார்வை ஞானத்தின்மேல் விழுந்தாத்தான் நடக்கும்.
அவள் "சித்தம்" எப்படியோ?
அன்பு
ஞானவெட்டியான்ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128389146454473262005-10-04T14:25:00.000+13:002005-10-04T14:25:00.000+13:00ஞானவெட்டியாரே,என்னங்க இது? புழு, கிழம்(பழம்)ன்னு க...ஞானவெட்டியாரே,

என்னங்க இது? புழு, கிழம்(பழம்)ன்னு கவிதை எழுதறிங்க?

இந்த நடையிலே வந்துட்டீங்கல்லே. அப்பாடா... இப்பத்தான்
ரொம்ப அன்னியோன்யமா இருக்கு. பேச்சுநடையிலே இல்லாம இலக்கணமா/இலக்கியமா
இருந்தா சுத்தி உக்காந்துக்கிட்டுக் கதைபேசற/கதை கேக்கற உணர்வு போயிருதுங்களே.

ஞானம் ஞானம்ன்னு புலம்பறதே ஒரு அஞ்ஞானமாப் போயிருச்சோ?

எல்லாத்துக்கும் நேரம் காலம் வரணுமா இல்லையா? நான் கூட
ஒரு கணினி கை நாட்டுங்க. தொழிலே தெரியாதப்ப எங்கேயிருந்து நுட்பம் தெரியப்போகுது?

இந்தப் புலம்பல் நம்ம 'காசி'யோட காதுக்குப் போகுதான்னு பார்க்கலாம்.
இந்தத் தொழில்நுட்பத்துலே கில்லாடிங்க நிறையப்பேர் இங்கே இருக்காங்க. என்ன அவுங்க
பார்வை 'ஞானம்'மேலே இன்னும் வுழலை(-:

குசும்ப்ஸ்,

வாங்க. நலமா? அதென்ன அப்படி செஞ்சுரி அடிக்கலாமான்னு கேட்டுட்டீங்க? 200 நாட் அவுட்ன்னு
இருக்கேன் இப்ப:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128358119723108572005-10-04T05:48:00.000+13:002005-10-04T05:48:00.000+13:00யக்கோவ்,கொஞ்ச நாளு அப்பிடி இப்பிடி'ன்னு பிஸியாய்ப்...யக்கோவ்,

கொஞ்ச நாளு அப்பிடி இப்பிடி'ன்னு பிஸியாய்ப் போயிட்டன். வாழ்த்துக்கள். நிறைய நீறைவா எழுதுங்கோ!!!

செஞ்சுரி அடிச்சிடுவோமா? :-)குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128348745495497112005-10-04T03:12:00.000+13:002005-10-04T03:12:00.000+13:00பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நானே ஒரு புழு. சூ...பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நானே ஒரு புழு. சூத்திரதாரி ஆட்டுகிறான். ஒத்தை விரல் ஆடுகிறது. கணினியில் ஏதோ விழுகிறது. அனுப்புகிறேன்.

நான் ஒரு கிழம். ஒரு விரலால் கொத்திக் கொத்தி ஒரு blog க்கும் ஒரு வலைத்தளமும் உண்டாக்கி இருக்கிறேன். ஞானம், ஞானம்ன்னு ஒரு கிழவன் புலம்பிக்கிட்டிருக்கான்னு ஒருத்தரும் நம்ம பக்கம் வரதில்லே. வடிவு அமைக்க உதவ ஆள் இல்லை. நண்பர் திரு காசிக்கு உதவி கேட்டு ஒரு மின்னஞ்சல் 4 மாதத்திற்கு முன் அனுப்பினேன். பதில் இல்லை. உதவ எந்தப் புண்ணியவானாச்சும் கிடைச்சா தேவலை. ஆண்டவன் விட்ட வழி. ஏதோ என் நடையை மாற்றி உங்கள் நடைக்கு வர முயற்ச்சி செஞ்சிருக்கேன். பரவாயில்லையா?
அன்பு,
ஞானவெட்டியான்ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128282999660173362005-10-03T08:56:00.000+13:002005-10-03T08:56:00.000+13:00அன்புள்ள ஞானவெட்டியாரே,உங்கள் வரவு நல்வரவாகுக. பார...அன்புள்ள ஞானவெட்டியாரே,

உங்கள் வரவு நல்வரவாகுக. பாராட்டியதற்கு நன்றி.
எல்லாம் தங்களைப் போலுள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம்.

நான் எழுதுவேன் என்று எனக்கே தெரியாது!

ஆனாலும் எழுதுவது பிடித்திருக்கிறது.

மீண்டும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128253033922312732005-10-03T00:37:00.000+13:002005-10-03T00:37:00.000+13:00அன்பு அம்மையீர்,தினமலர் கண்டு தங்களின் தளத்திற்கு ...அன்பு அம்மையீர்,
தினமலர் கண்டு தங்களின் தளத்திற்கு வந்து பாராட்டுகளைப் படித்து அயர்ந்துவிட்டேன்.
இளைய தலமுறைக்கு முதிய தலைமுறை சளைத்தது இல்லையென சாதிப்பின் மூலம் காட்டிய தங்களைப் பாராட்டத் தாமதமாக வந்து, சொற்களின்றித் தவிக்கிறேன்.
வாழ்க. வளர்க. பதிவுகள் பெருகுக.
ஞானவெட்டியான்
திண்டுக்கல்(தமிழகம்)ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128141945591609262005-10-01T16:45:00.000+12:002005-10-01T16:45:00.000+12:00பாண்டி,நன்றி தம்பி. நல்லா இருக்கீங்களா?பாண்டி,

நன்றி தம்பி. நல்லா இருக்கீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128125062868248472005-10-01T12:04:00.000+12:002005-10-01T12:04:00.000+12:00குழலி,வாழ்த்துக்களுக்கும், தகவலுக்கும் நன்றிங்க.நீ...குழலி,

வாழ்த்துக்களுக்கும், தகவலுக்கும் நன்றிங்க.
நீங்க குறிப்பிடலைன்னா தினமலர் செய்தியைக் கவனிச்சிருக்க சான்ஸ் இல்லை.

நன்றி, எல்லாத்துக்கும்.

என்றும் அன்புடன்,
அக்காதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128124460237130172005-10-01T11:54:00.000+12:002005-10-01T11:54:00.000+12:00வாழ்த்துகள் துளசியக்கா, இன்றைய தினமலரில் உங்கள் தள...வாழ்த்துகள் துளசியக்கா, இன்றைய தினமலரில் உங்கள் தளம் பற்றிய செய்தி வந்துள்ளது, அதற்கும் வாழ்த்துகள்

http://www.dinamalar.com/2005oct01/flash.asp

நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128117509576053182005-10-01T09:58:00.000+12:002005-10-01T09:58:00.000+12:00இளவஞ்சி,வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.அடுத்தவருசத்துக...இளவஞ்சி,

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

அடுத்தவருசத்துக்கும் இதையே வச்சுரவா?
இந்தக் கணக்குலே வாழ்த்துசொன்ன( அடுத்த வருசத்துக்கு)மொத ஆளு நீங்க:-)

ஜோ,

மிகவும் நன்றிங்க.

என்னடா இன்னும் நம்ம தம்பிங்க( வரவேண்டியவுங்க)சிலர் இன்னும் வீட்டுக்கு வரலியேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128084828458899402005-10-01T00:53:00.000+12:002005-10-01T00:53:00.000+12:00துளசியக்கா, எப்போதும் உங்க பதிவுகளைப் படிச்சா ஒர...துளசியக்கா,
எப்போதும் உங்க பதிவுகளைப் படிச்சா ஒரு உற்சாகமும் அன்னியோன்யமும் வரும்!
பல்லாண்டு இது போல கலக்குங்க!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128072689519851852005-09-30T21:31:00.000+12:002005-09-30T21:31:00.000+12:00துளசியக்கா.. கலக்கறீங்க...(நல்ல வேளை... இப்போவாவது...துளசியக்கா.. கலக்கறீங்க...(நல்ல வேளை... இப்போவாவது சொன்னேன்.. இல்லைன்னா இந்த வாழ்த்து அடுத்தவருசத்துக்குன்னு ஆகியிருக்கும்! :) )

பல்லாண்டுகள் பல பதிவுகளிட்டு சிறக்க வாழ்த்துக்கள்!!!ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128068363486087612005-09-30T20:19:00.000+12:002005-09-30T20:19:00.000+12:00அடடா,நீங்க அந்த ராம்கியா?சரி. எப்படியோ பின்னூட்ட எ...அடடா,

நீங்க அந்த ராம்கியா?

சரி. எப்படியோ பின்னூட்ட எண்ணிக்கை ஒண்ணு ஏறிடுச்சுல்லே:-)

இங்கே ஒருதடவை நம்ம இந்தியா ரெய்ல்வே ஸ்டேஷன் லே நிஜமாவே வச்சிருந்த ஸ்டேஷன் பெஞ்சு விற்பனைக்கு வந்தது.
அருமையான மரம்.

விலை ரொம்ப கூடுதல். நம்ம பட்ஜெட்டுலே அடங்கலே(-:

போகட்டும். இனிஒருக்கில்வந்தாப் பார்க்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128063810890987202005-09-30T19:03:00.000+12:002005-09-30T19:03:00.000+12:00//ராம்கி,உங்க தலைவர் மாதிரி,'லேட்டாவந்தாலும் லேட்ட...//ராம்கி,

உங்க தலைவர் மாதிரி,'லேட்டாவந்தாலும் லேட்டஸ்ட்டா' வந்துட்டீங்களா?//
துளசி கோபால், நான் அவரில்லை.
அவர் பெயர் Ramki என்று பின்னூட்டத்தில் தெரியும். எனது பெயர் ராம்கி என்று தெரியும். ஆனாலும் தெரிந்த ஒன்றைத் தெரியாத மாதிரி பிழையாகப் போட்டு அதைத் திருத்த ரெண்டு மூன்று பின்னூட்டங்கள் என்று பின்னூட்ட நாயகியின் பின்னூட்டம் அதிகரிக்கும் பாணியே தனி!
நகைமுகம் போடவில்லை என்றால் சீரியஸ் கமெண்ட் என்று ஆகிவிடுமோ?

போச்சு போச்சு.. இடம் தெரியாம நகை முகம்னு போட்டு விட்டேன். சிரிமுகம்னு போட்டிருக்கலாம்.
எனது பதிவு
http://stationbench.blospot.comஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1128051441471144842005-09-30T15:37:00.000+12:002005-09-30T15:37:00.000+12:00வீ.எம்,முதல் பதிவு ஆரம்பிச்சதே 'கோபாலின் பிறந்தநாள...வீ.எம்,

முதல் பதிவு ஆரம்பிச்சதே 'கோபாலின் பிறந்தநாளில்தான்'. அதனாலே இப்ப ஒரு வருடம்
ஆச்சுன்னு சொன்ன அன்னிக்கும் அவரோட பிறந்தநாள்தானே?

வாழ்த்துக்களுக்கு நன்றி.

ராம்கி,

உங்க தலைவர் மாதிரி,'லேட்டாவந்தாலும் லேட்டஸ்ட்டா' வந்துட்டீங்களா?

வாழ்த்துக்களுக்கு நன்றி.

கார்த்திக்ராமாஸ்

அதென்ன Peanut gallery ?

வாழ்த்துக்களுக்கு நன்றி

வ.மீ.க.
வசந்தனுக்கு இந்தப் பக்கத்தைத் திறக்க முடியலையாம்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com