tag:blogger.com,1999:blog-8463914.post112682256514117949..comments2024-03-28T20:21:28.586+13:00Comments on துளசிதளம்: வாத்துப் போட்டிக்குதுளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8463914.post-36185669083502585932007-09-26T21:17:00.000+12:002007-09-26T21:17:00.000+12:00வாங்க யோகன்.விதவிதமா இருக்கு இங்கே வாத்துகள். மாண்...வாங்க யோகன்.

விதவிதமா இருக்கு இங்கே வாத்துகள். மாண்ட்ரெக்ன்னுகூட ஒரு வகை இருக்காம்.

ச்சீனர்கள் பிடிச்சுக்கிட்டு போனதை இப்பக் கட்டுப்படுத்தி வச்சுருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33160011311344358412007-09-16T12:15:00.000+12:002007-09-16T12:15:00.000+12:00அக்கா!இவை வாத்துக்களா??தாராவா???ஈழத்தில் duck ஐ த...அக்கா!
இவை வாத்துக்களா??
தாராவா???
ஈழத்தில் duck ஐ தாரா என்போம்.
இவை duckஆ goose ஆ...

பிரான்சில் இவற்றை canard(கனா)- duck, oie(உவா)- goose என்கிறார்களே!!
அதாவது இப்படத்தில் உள்ளவற்றை வித்தியாசப்படுத்தியே கூறுகிறார்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126914798878370322005-09-17T11:53:00.000+12:002005-09-17T11:53:00.000+12:00பத்மா.நிஜமாவே நேத்து மதி சீக்கிரத்துலே 'மலை'ஏறலே!அ...பத்மா.

நிஜமாவே நேத்து மதி சீக்கிரத்துலே 'மலை'ஏறலே!

அடக்கம் எங்ககிட்டே இல்லைன்னு அப்ப அந்தக்காலத்துலே புலம்புனது யாரு தெரியுமா?

நம்ம ஹாஸ்டல் வார்டன்! பாவம்.

இணையக்குசும்பரே,
இனிய குசும்பரா இருக்கீங்களா?:-))

சின்னவரே,

ஒரு போட்டி வைக்கரதுக்கு முன்னாலே விலாவரியா அதோட ஹிஸ்டரி/ஜ்யாகரஃபி எல்லாம் தெரிஞ்சுக்கத் தாவலையா? :-))))

பின்னூட்டம் கூட்டாததை வசந்தன் கவனிக்க:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126911375306170942005-09-17T10:56:00.000+12:002005-09-17T10:56:00.000+12:00//'வாத்துப் போட்டி' நடத்தறவர்கிட்டேல்லெ இது நியாயம...//'வாத்துப் போட்டி' நடத்தறவர்கிட்டேல்லெ

இது நியாயமா ? அடுக்குமா ?
வாத்து படமா போடறவங்களை விட்டு அத சேகரித்து போட்ட என்னை மாட்டி விடறீங்களே ?சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126909861901987162005-09-17T10:31:00.000+12:002005-09-17T10:31:00.000+12:00முகமூடி மற்றும் சின்னவனின் போட்டிகளுக்கு ஒரே பதிவு...முகமூடி மற்றும் சின்னவனின் போட்டிகளுக்கு ஒரே பதிவுல இரண்டு வாத்துகளை அடிச்சிருக்கேன் அக்கா... பாத்துட்டு அப்புறம் பரிசு யாருக்குன்னு 'fix' செஞ்சுடலாம்..

:-)குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126868389075578502005-09-16T22:59:00.000+12:002005-09-16T22:59:00.000+12:00துளசிநம்மகிட்ட அடக்கம் கிடையாது. அதுதான் உண்மை. கொ...துளசி
நம்மகிட்ட அடக்கம் கிடையாது. அதுதான் உண்மை. கொஞ்சம்மதி: நல்ல மூட்ல இருக்கீங்க போலருக்கே.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126865215690977362005-09-16T22:06:00.000+12:002005-09-16T22:06:00.000+12:00ராகவன்,:)))))))))))))))))))))))))ராகவன்,

:)))))))))))))))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126858508623554282005-09-16T20:15:00.000+12:002005-09-16T20:15:00.000+12:00// அது சரி இந்த "வாத்து மடையன் வாத்து மடையன்" ன்னு...// அது சரி இந்த "வாத்து மடையன் வாத்து மடையன்" ன்னு அடிக்கடி என்னை நிறைய பேர் திட்டறாங்க அதனோட அர்த்தமென்ன?? //

அத எங்கிட்ட கேளுங்க கணேஷ். சும்மா எங்கையாவது பாத்துச் சுட்டாக்கூட தன்னைத்தான் சுட்டதா நெனச்சு கீழ விழுந்துருமாம். கொஞ்ச நேரங்கழிச்சி தான் உயிரோட இருக்குறத கண்டு பிடிச்சிப் பறக்குமாம். புரிஞ்சதா?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126857486468029332005-09-16T19:58:00.000+12:002005-09-16T19:58:00.000+12:00தாணு,இங்கெ இருக்கற ஈயை லேசுப்பட்டதுன்னு நினைக்காதீ...தாணு,

இங்கெ இருக்கற ஈயை லேசுப்பட்டதுன்னு நினைக்காதீங்க. ஒண்ணொண்ணூம்
பெரிய சைஸு. நம்ம ஊர் ஈ நாலஞ்சு சேர்ந்த அளவு.
( இங்கெ இருக்கற ஆட்களைப் போல!)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126857471143433172005-09-16T19:57:00.000+12:002005-09-16T19:57:00.000+12:00இதுவரைக்கும் இல்லே ஷ்ரேயா, இனிமே யாராவது திட்டுனா...இதுவரைக்கும் இல்லே ஷ்ரேயா, இனிமே யாராவது திட்டுனா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126855476899548512005-09-16T19:24:00.000+12:002005-09-16T19:24:00.000+12:00துளசி ஈ அடிக்கறதுக்கு இந்தியா வந்திடாதீங்க. அதை நே...துளசி
ஈ அடிக்கறதுக்கு இந்தியா வந்திடாதீங்க. அதை நேஷனல் பறவையாக்கணும்னு கமல் ஒரு பேட்டியில் பரிந்துரைச்சிருக்காரு!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126852343612254232005-09-16T18:32:00.000+12:002005-09-16T18:32:00.000+12:00உங்களை யாராவது அப்பிடி ஏசுறாங்களா?உங்களை யாராவது அப்பிடி ஏசுறாங்களா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126844717776396532005-09-16T16:25:00.000+12:002005-09-16T16:25:00.000+12:00கணேஷ்,அதை நீங்க 'வாத்துப் போட்டி' நடத்தறவர்கிட்டேல...கணேஷ்,
அதை நீங்க 'வாத்துப் போட்டி' நடத்தறவர்கிட்டேல்லெ கேக்கணும்.
பதில் கிடைச்சா எனக்கும் சொல்லுங்க:-))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126844436427346302005-09-16T16:20:00.000+12:002005-09-16T16:20:00.000+12:00அது சரி இந்த "வாத்து மடையன் வாத்து மடையன்" ன்னு அட...அது சரி இந்த "வாத்து மடையன் வாத்து மடையன்" ன்னு அடிக்கடி என்னை நிறைய பேர் திட்டறாங்க அதனோட அர்த்தமென்ன??Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126839350778404192005-09-16T14:55:00.000+12:002005-09-16T14:55:00.000+12:00சொல்ல மறந்த காதை ::இங்கு ஒரு போட்டி உள்ளது... அறிவ...சொல்ல மறந்த காதை ::

இங்கு ஒரு போட்டி உள்ளது... அறிவு ஜீவிகளுக்கு மட்டும்...
கலந்து கொ(ல்)ள்வீர், பரிசு வெல்வீர்
முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126839230868173502005-09-16T14:53:00.000+12:002005-09-16T14:53:00.000+12:00ரொம்ப நாளாச்சி விளம்பரம் பண்ணி...ப்ரம்மனின் இருப்ப...ரொம்ப நாளாச்சி விளம்பரம் பண்ணி...

ப்ரம்மனின் இருப்பிடம், வாத்தின் துளைப்படம் முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126839114704372552005-09-16T14:51:00.000+12:002005-09-16T14:51:00.000+12:00இங்க விளம்பரம் பண்றத தவிர வேற வழியே இல்லை.துளசி அக...இங்க விளம்பரம் பண்றத தவிர வேற வழியே இல்லை.

துளசி அக்கா சொன்ன
போட்டி இங்க நடக்குதுங்கோ !சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126838981351844702005-09-16T14:49:00.000+12:002005-09-16T14:49:00.000+12:00This comment has been removed by a blog administrator.சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126838868609918762005-09-16T14:47:00.000+12:002005-09-16T14:47:00.000+12:00This comment has been removed by a blog administrator.சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126832401405898452005-09-16T13:00:00.000+12:002005-09-16T13:00:00.000+12:00மதி,வருகைக்கு நன்றி.//துளசீஈஈஈஈ, அடிக்காதீங்க.//இன...மதி,

வருகைக்கு நன்றி.
//துளசீஈஈஈஈ, அடிக்காதீங்க.//

இன்னும் 'ஈ' வர ஆரம்பிக்கலே மதி. இன்னும் டெம்ப்ரேச்சர் கூடலை.
அப்புறம் நிஜமாவே 'ஈஈஈஈஈ' அடிக்கற வேலை இருக்கு! ( சரியான கடி:-) இல்லே)

ஒரு கை என்ன நீங்க பலகையும் பார்க்கலாம்you are the boss:-)))

அடுக்கடுக்கா உங்க பதிவு நல்லா வந்துக்கிட்டு இருக்கு.
ஜமாயுங்க.

வா(ழ்)த்துக்கு நன்றி:-))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126832085293079722005-09-16T12:54:00.000+12:002005-09-16T12:54:00.000+12:00வசந்தன்,//எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கைய அதிகரிக்க வ...வசந்தன்,
//எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கைய அதிகரிக்க வைக்கிறதெண்டு...//

இப்படித்தானே?

பின்னூட்ட எண்ணிக்கையை வச்சு ஒரு பதிவை நல்லதெண்டோ சுமார் எண்டோ சொல்லமுடியுமா?

இப்பப் பாருங்க, நீங்க என்னை 'மதிச்சு' ஒரு பின்னூட்டம் போட்டனீங்கள்.
நானும் பதில் மரியாதை செய்ய வேண்டாமே?

எல்லாரும் போடப் போட ச்சும்மா இருந்துட்டு கடைசியிலே
'அனைவருக்கும் நன்றி'ன்னு சொன்னாநல்லாவாஇருக்கு?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126830302910398682005-09-16T12:25:00.000+12:002005-09-16T12:25:00.000+12:00//அடக்கம்//அதிலையே 'டக்' வந்திருதே!சரியா பத்மா? :P...//அடக்கம்//

அதிலையே 'டக்' வந்திருதே!

சரியா பத்மா? :P :D

துளசீஈஈஈஈ, அடிக்காதீங்க.

வாத்துகள் பிரமாதம்.

வா(ழ்)த்துகள்

நான் வாத்துகள் மட்டுந்தான் போடலியே தவிர, மிச்ச மீதியெல்லாம் போட்டுட்டு இருக்கேன். ஒரு கை பாத்திர்ரதாத்தான் இருக்கேன். ;)

-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126829990059038862005-09-16T12:19:00.000+12:002005-09-16T12:19:00.000+12:00எனக்கொரு உண்மை தெரிஞ்சிட்டுது.நேற்று ஷ்ரேயா சொன்...எனக்கொரு உண்மை தெரிஞ்சிட்டுது.

நேற்று ஷ்ரேயா சொன்னா,
எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கைய அதிகரிக்க வைக்கிறதெண்டு துளசியம்மாவிட்டக் கேக்கச்சொல்லி.
இப்ப கேக்காமலேயே விளங்கீட்டு என்ன தந்திரம் பாவிக்கிறியளெண்டு.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126829694173681692005-09-16T12:14:00.000+12:002005-09-16T12:14:00.000+12:00ஏங்க பத்மா,நீங்களே 'டக்'ன்னு சொன்னா அப்ப நாங்கெல்ல...ஏங்க பத்மா,

நீங்களே 'டக்'ன்னு சொன்னா அப்ப நாங்கெல்லாம் யாரு?

அடக்கம்.ம்ம்ம்ம்ம்?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126828266339938192005-09-16T11:51:00.000+12:002005-09-16T11:51:00.000+12:00ThuLasias I am a duck myself, I think I win the pr...ThuLasi
as I am a duck myself, I think I win the prixe without no competition.
try next timeபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com