tag:blogger.com,1999:blog-8463914.post112681877865205495..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: துள்ளும் காலம்.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8463914.post-1126857601525453332005-09-16T20:00:00.000+12:002005-09-16T20:00:00.000+12:00ஏங்க தாணு,படம் பார்த்து/கேட்டு/படிச்சு நொந்து போயி...ஏங்க தாணு,

படம் பார்த்து/கேட்டு/படிச்சு நொந்து போயிருக்கற மனசைத் தேத்தத்தான் ஒரு
நல்ல படம் போட்டேன். புத்துணர்ச்சி வரலையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126854958364553972005-09-16T19:15:00.000+12:002005-09-16T19:15:00.000+12:00அழகான படத்தைப் போட்டுட்டு அதைக் கெடுக்கறதுக்கு ஒரு...அழகான படத்தைப் போட்டுட்டு அதைக் கெடுக்கறதுக்கு ஒரு கதை வேறே தேடிப் பிடிச்சீங்களா?தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126841845586988352005-09-16T15:37:00.000+12:002005-09-16T15:37:00.000+12:00(பயத்திலே ஓடி ஒளித்துக் கொண்டே)..ம்ம்ம்..புரிஞ்சுத...(பயத்திலே ஓடி ஒளித்துக் கொண்டே)..

ம்ம்ம்..புரிஞ்சுது!
(தலைவர் கேட்டா எல்லாத்தையுமே சொல்லக் கூடாதென்டு இப்பத்தான் தெரிஞ்சுது, இந்த ஒருதரம் மன்னியுங்க)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126837763058181612005-09-16T14:29:00.000+12:002005-09-16T14:29:00.000+12:00நற நற நற நற.......ஷ்ரேயா புரிஞ்சதா? :-)))))))நற நற நற நற.......

ஷ்ரேயா புரிஞ்சதா? :-)))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126834675879545212005-09-16T13:37:00.000+12:002005-09-16T13:37:00.000+12:00எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்னு பேசி...எப்பிடி பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்னு பேசிய போது சொன்னது: உங்கட உத்தியைக் கடைப்பிடிக்கலாமென்று.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126831803827146022005-09-16T12:50:00.000+12:002005-09-16T12:50:00.000+12:00என்னடா ஆளைக்காணமேன்னு நினைச்சேன்:-)வசந்தன் கிட்டே ...என்னடா ஆளைக்காணமேன்னு நினைச்சேன்:-)

வசந்தன் கிட்டே என்ன சொன்னீங்க? பின்னுட்டம் பற்றி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126830784583547072005-09-16T12:33:00.000+12:002005-09-16T12:33:00.000+12:00இஙே டொன் ப்ரட்மனின் சொந் ஊருக்கு ஒரு முறை ட்ரைவ் ப...இஙே டொன் ப்ரட்மனின் சொந் ஊருக்கு ஒரு முறை ட்ரைவ் போனோம். அப்ப அஙேயும் இப்பிடி இதே மரங்கள்தான் பூத்துக் குலுங்கினது. இந்த முறையும் அதுக்காகவே போகணும்

பி.கு: மனச்சாட்சியின் நல்ல பக்கத்தின் சொல்லைக் கேட்டதற்கு நன்றி. :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126820471693675352005-09-16T09:41:00.000+12:002005-09-16T09:41:00.000+12:00போட்ட படம் வாத்து படமாய் இருந்தால் நம்ம போட்டியிலா...போட்ட படம் வாத்து படமாய் இருந்தால் நம்ம
போட்டியிலாவது சேர்த்துக்கிட்டு இருக்கலாம் .

பூ படங்கள் நல்ல படமா எடுத்து போடுங்கள்சின்னவன்https://www.blogger.com/profile/10908065586952627035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126820169876545592005-09-16T09:36:00.000+12:002005-09-16T09:36:00.000+12:00எங்கெ, தம்பி?கொஞ்சம் 'நிறுத்துங்க'ன்னு உங்க மாமாட்...எங்கெ, தம்பி?

கொஞ்சம் 'நிறுத்துங்க'ன்னு உங்க மாமாட்டே சொன்னா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சுத்தான் நிறுத்துவார்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126819739583185572005-09-16T09:28:00.000+12:002005-09-16T09:28:00.000+12:00துளசி அக்கா, படம் நல்லா இருக்குது, காரை நிறுத்தி எ...துளசி அக்கா, படம் நல்லா இருக்குது, காரை நிறுத்தி எடுத்திருந்த இன்னும் நல்ல இருந்திருக்குமே.பரணீhttps://www.blogger.com/profile/16810187089884794019noreply@blogger.com