tag:blogger.com,1999:blog-8463914.post112605678136392372..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: புள்ளையாரே புள்ளையாரே....துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-8463914.post-1126258085185612062005-09-09T21:28:00.000+12:002005-09-09T21:28:00.000+12:00//நான் பிள்ளையாருக்கு பாயாசம் காட்டினேன்.//:-)))//...//நான் பிள்ளையாருக்கு பாயாசம் காட்டினேன்.//

//கொழுக்கட்டை செய்து வைத்தோம். முயற்சி தோல்விதான்//

இதுக்கெல்லாம் மனம் தளராது நம்ம விக்ரமாதித்யனை( வேதாளம்என்ன பாடு படுத்துச்சு?)போல மீண்டும் மீண்டும் வருசாவருசம் செஞ்சுபார்க்கணும்.

அதுக்கப்புறம்( ஒருவேளை) வெற்றியோ வெற்றிதான்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126252237672969372005-09-09T19:50:00.000+12:002005-09-09T19:50:00.000+12:00சென்னையில் அம்மா கொழுக்கட்டை செய்தார்கள்.பெங்களூரி...சென்னையில் அம்மா கொழுக்கட்டை செய்தார்கள்.

பெங்களூரில் நான் பிள்ளையாருக்கு பாயாசம் காட்டினேன். பருப்புப் பாயாசம். பாசிப்பருப்பை லேசாக எண்ணெயில்லாமல் வறுத்து அதைக் குழைய வேக வைத்தாயிற்று.

வேண்டிய அளவு மண்ட வெல்லம் தட்டி வைத்துக் கொண்டேன். (சற்று அதிகமாகவே).

வாணலியில் நெய்யை ஊற்றி ஏலத்தைப் பிய்த்துப் போட்டுப் பொரித்து பிறகு முந்திரியைத் தள்ளினேன். முந்திரி நிறம் மாறியதும் வெல்லத்தைப் போட்டு லேசாக தண்ணீர் விட்டுப் பாகுப் பதம் வந்ததும் வெந்த பருப்பும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கிளறினேன். பாயாசப் பதம் வருகையில் லேசாக நெய்யைக் காட்டி இறக்கினேன்.

பக்கத்து வீடு, நண்பர் வீடு, வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாரும் பாராட்டினார்கள். (அப்ப பிள்ளையார் பாராட்டுன மாதிரிதான.)

நண்பன் வீட்டில் மதிய உணவு. நானும் அவனது அக்காவும் சேர்ந்து கொழுக்கட்டை செய்ய முயன்றோம். கடைசியில் பேருக்கு பத்து கொழுக்கட்டை செய்து வைத்தோம். முயற்சி தோல்விதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126225136259253302005-09-09T12:18:00.000+12:002005-09-09T12:18:00.000+12:00//ரெகுலர் சர்வீஸ்னு போட்டு தினம் குழம்பு, கூட்டு, ...//ரெகுலர் சர்வீஸ்னு போட்டு தினம் குழம்பு, கூட்டு, கொழுக்கட்டைன்னு அனுப்பணும் போலெ//

நான் வேணாம்னா சொல்லப்போறேன் ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126223449062829062005-09-09T11:50:00.000+12:002005-09-09T11:50:00.000+12:00ஷ்ரேயா,இப்பதான் புதுசா ஒரு ஏர்லைன்ஸ் மலிவுன்னு சொல...ஷ்ரேயா,
இப்பதான் புதுசா ஒரு ஏர்லைன்ஸ் மலிவுன்னு சொல்லி நீங்க (ஆஸிங்க) ஆரம்பிச்சிருக்கீங்களே. அதுலேதான் ரெகுலர் சர்வீஸ்னு போட்டு தினம் குழம்பு, கூட்டு, கொழுக்கட்டைன்னு அனுப்பணும் போலெ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126220095011428932005-09-09T10:54:00.000+12:002005-09-09T10:54:00.000+12:00சரியாச் சொன்னீங்க துளசி - நான் ஒரு சோம்பேறிங்க. நல...சரியாச் சொன்னீங்க துளசி - நான் ஒரு சோம்பேறிங்க. நல்லாத் தெரிஞ்ச பலபேரு சொல்லிருக்காங்க! இப்ப நீங்களும்!! :O) செய்து பாத்திரலாம்தான்.ஆனா பாருங்க ஒரு சின்ன சிக்கல் - செய்தா முதல் தரமே குறைஞ்சபட்சம் pass பண்ணனும் என் பலகாரமெல்லாம். இல்லாட்டி அவ்வளவுதான். சட்டி சுட்டதடா கைய விட்டனடா என்று தூக்கிப் போட்டிருவேன்.

அலுவலகத்துலே வேலை செய்யணும்தான். ஆனா கொழுக்கட்டை பற்றின ஆராய்ச்சில கலந்துகொள்ளவும் வேணுமே! ;O)

முகமூடி - துளசி புதுசு புதுசா என்னென்னமோ செய்து பாக்கிறாங்க...இஞ்சாலதான் ஒன்றுமே எட்டிப்பார்க்க மாட்டேங்குது! :O(

(அது மாட்டேன்னுதா இல்ல இவங்க அனுப்பறதில்லயா???என்று நீங்கதான் கேட்கணும்) ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126212780291769292005-09-09T08:53:00.000+12:002005-09-09T08:53:00.000+12:00என்னங்க அருணா,நானும் முப்பத்து ஒன்னரை வருஷமா செஞ்ச...என்னங்க அருணா,

நானும் முப்பத்து ஒன்னரை வருஷமா செஞ்சும் இந்தக் கொழுக்கட்டை அப்பப்ப சத்தாய்க்குதே!

நல்லா வரலேன்னா 'புள்ளையாருக்கு' அதிர்ஷ்டம் இல்லேன்னு இருந்துருவேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126198924131552412005-09-09T05:02:00.000+12:002005-09-09T05:02:00.000+12:00// கொழுக்கட்டை சரியா வந்ததா?//துளசி, 31 வருஷ சர்வீ...// கொழுக்கட்டை சரியா வந்ததா?//

துளசி, 31 வருஷ சர்வீஸ¤லே தொடர்ந்து உருப்படியா செய்யற ஒரே காரியம் - சமையல்; அதுலே சோடை போக உட்ருவோமா? :-)Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126169247479305632005-09-08T20:47:00.000+12:002005-09-08T20:47:00.000+12:00கணேஷ்,:-))))))))))))கணேஷ்,

:-))))))))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126169211080865452005-09-08T20:46:00.000+12:002005-09-08T20:46:00.000+12:00அருணா,கொழுக்கட்டை சரியா வந்ததா?நாங்க 'டேட்லைன்'லே ...அருணா,

கொழுக்கட்டை சரியா வந்ததா?

நாங்க 'டேட்லைன்'லே இருக்கறதாலே எல்லாத்துலேயும் முந்திரிக்கொட்டைங்கதான். ஊருக்கு முன்னே எல்லாம் நடந்துரும். மொத சூரியன் எங்களுக்குத்தான்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126169082393945702005-09-08T20:44:00.000+12:002005-09-08T20:44:00.000+12:00// தமிழ்நாட்டுலேயும் இப்ப டெல்லியிலும்கூட மழை பெய்...// தமிழ்நாட்டுலேயும் இப்ப டெல்லியிலும்கூட மழை பெய்யறதில்லைன்னு இங்கே டிவி.யிலே சொன்னாங்க:-))) //

நான் ஜூட் வுடறேன் சாமி..... இந்த வம்பே வேண்டாம்.....
அப்புறம் மழை பெய்யக்கூடாதுன்னு கணேஷ் தான் சூழ்ச்சி பண்றான்னு கேஸ் போட்டாலும் போடுவாங்க நம்ம நாட்லGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126168808830581602005-09-08T20:40:00.000+12:002005-09-08T20:40:00.000+12:00ஷ்ரேயா,ஆஃபீஸ்லே கொஞ்சம் 'வேலையும்' பார்க்கணுமுன்னு...ஷ்ரேயா,

ஆஃபீஸ்லே கொஞ்சம் 'வேலையும்' பார்க்கணுமுன்னு இங்கே கோபால் சொல்றார்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126168748315109552005-09-08T20:39:00.000+12:002005-09-08T20:39:00.000+12:00முகமூடி,இந்த ஷ்ரேயாவுக்கு ரொம்ப சோம்பல். கொஞ்சம் க...முகமூடி,

இந்த ஷ்ரேயாவுக்கு ரொம்ப சோம்பல். கொஞ்சம் கொழுக்கட்டையெல்லாம் செஞ்சு செஞ்சு பழகுனாத்தானே பண்டிகை அன்னிக்கு நல்லா வரும்? அப்பப்ப இங்கே அனுப்பியும் வைக்கலாம்தானே?

ஆமா, அஞ்சு கொழுக்கட்டை உங்களுக்கே உங்களுக்கா?

மீனாட்சி அம்மாள் புத்த்கம் இப்பெல்லாம் உங்களைப் போன்ற
'வீசை, ஆழாக்கு' தெரியாதவங்களுக்காக 'இங்கிலிபீஸீல்' வருது.

உங்களுக்காக ஒரு கன்வெர்ஷன் டேபிள்ஸ் போட்டு அனுப்பட்டுமா?

வீசை=1.4 கிலோ இப்படி.....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126167291085951752005-09-08T20:14:00.000+12:002005-09-08T20:14:00.000+12:00// ஒஸ்ரேலியாப் பக்கமிருந்து ஏதோ புகையிற "வாசனை" வர...// ஒஸ்ரேலியாப் பக்கமிருந்து ஏதோ புகையிற "வாசனை" வரல்ல? //

என்னங்க ஷ்ரேயா.. நீங்க செய்யிலயின்னாலும் நியூசியில இருந்து கொழுக்கட்டை (எ) கிச்சடி (நன்றி கணேஷ்) ஒரு நாள் கூரியரில் வரவழைத்து சாப்பிடலாமே.. பாட்டி அனுப்பலையா..முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126161391809447872005-09-08T18:36:00.000+12:002005-09-08T18:36:00.000+12:00//முக்கிய அறிவிப்பு :: இந்த வருடம் எனக்கும் 5 கொழு...//முக்கிய அறிவிப்பு :: இந்த வருடம் எனக்கும் 5 கொழுக்கட்டை சாப்பிட கிடைத்தது... ;-))//

முகமூடி..ஒஸ்ரேலியாப் பக்கமிருந்து ஏதோ புகையிற "வாசனை" வரல்ல? ;O)

கேள்வி கேட்டதும் துளசிப் பாட்டி ஓடிட்டாங்க போலருக்கு! :O(`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126159396493460412005-09-08T18:03:00.000+12:002005-09-08T18:03:00.000+12:00// சிங்கையிலே சைனாக்காரங்க சாப்பாடுலேயே கொழுக்கட்ட...// சிங்கையிலே சைனாக்காரங்க சாப்பாடுலேயே கொழுக்கட்டை இருக்கே.உள்ளேதான் பூரணத்துக்குப் பதிலா எதாவது மாமிசம் இருக்கும் // ;-))

// இங்க பிள்ளையாருக்கு காபி, பிஸ்கெட் தான் தினமும் நேவேத்தியம் // ;-)))

// என்னோடது நம்ம மீனாட்சி அம்மாள்! புத்தகம் தாள்தாளா கிடக்கு! // ஒரு முறை அவங்க புஸ்தகத்த படிக்க சந்தர்ப்பம் கிடைச்சுது... ஆனா ஒன்னும் செய்ய முடியல... பின்ன அளவு எல்லாம் வீசை, ஆழாக்கு ன்னு என்னவோ பாஷையில இருந்தா...

// ஒரிஜினல் கொழுக்கட்டை செய்யும் முறை // உஷா, என்ன பொறுத்த வரைக்கும் கொழுக்கட்டை செய்யறது, ராக்கெட் விஞ்சானி ஆகறதை விட கஷ்டம் போலருக்கே

// நம்ம பொழப்பு இங்க நாலுபேருக்கு புள்ளையாரு மெயில் ஃபார்வேர்டு பன்னதுலயே முடிஞ்சிருச்சு... // ;-))

// dumbling னு சொல்லி office partyக்கு செஞ்சு எடுத்திட்டு போவென் // இங்கயும் நிறைய தேசிஸ் எடுத்து வராங்க.. சில சமயம் பூரணம் கூட வைக்கிறதில்லை ;-(

முக்கிய அறிவிப்பு :: இந்த வருடம் எனக்கும் 5 கொழுக்கட்டை சாப்பிட கிடைத்தது... ;-))முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126157539037350902005-09-08T17:32:00.000+12:002005-09-08T17:32:00.000+12:00பாட்டி..அதென்ன "வரிசையிலே" லைனா நில்லுங்க?sideஓரம்...பாட்டி..அதென்ன "வரிசையிலே" லைனா நில்லுங்க?

sideஓரம், நடுcenter catchபிடி மாதிரியா? ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126157295978936952005-09-08T17:28:00.000+12:002005-09-08T17:28:00.000+12:00குறைந்தபட்சம் மும்பை கூடக் கிடையாதா இந்த விளையாட்ட...குறைந்தபட்சம் மும்பை கூடக் கிடையாதா இந்த விளையாட்டுலே? (சீச்சீ..இந்தப் பழம் புளிக்கும்) :O)

(துளசி கையேட்டின் படி பாத்தா மும்பையிலே திடீரென்று நிறைய சிறுசு 1 - 1.5 மாசத்துக்கு முன்னால "அடங்கியிருக்கு" போல!) ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126157040078897402005-09-08T17:24:00.000+12:002005-09-08T17:24:00.000+12:00துளசி, நீங்க பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடி இரண்ட...துளசி, நீங்க பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாடி இரண்டு நாள் ( !!) கழிச்சுதான் நாங்க கொண்டாடியிருக்கோம் :-) இன்னிக்குதானே இங்க 7 ந் தேதி :-) ரொம்ப நாள் கழிச்சு பண்டிகைகளை மகன்களுக்கு நினைவுப் படுத்த ஒரு சான்ஸ். கொழுக்கட்டை நன்றாக இருந்தது அம்மா என்று ரசிக்கும்போது கிடைக்கிற சந்தோஷம் இருக்கே.... :-) உங்களுக்கும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.Aruna Srinivasanhttps://www.blogger.com/profile/14251396992335602938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126157039787571072005-09-08T17:23:00.000+12:002005-09-08T17:23:00.000+12:00எல்லாரும் சுதர்சன சொன்னமாதிரி இப்படி வரிசையிலே 'லை...எல்லாரும் சுதர்சன சொன்னமாதிரி இப்படி வரிசையிலே 'லைனா' நில்லுங்க பாட்டிப் பேச்சைக் கேக்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126156958675185092005-09-08T17:22:00.000+12:002005-09-08T17:22:00.000+12:00ஷ்ரேயா,இப்ப எதுக்கு 'சிரபுஞ்சி'யை இழுக்கறீங்க?பேச்...ஷ்ரேயா,
இப்ப எதுக்கு 'சிரபுஞ்சி'யை இழுக்கறீங்க?

பேச்சு தமிழ்நாடு & டெல்லிதானே?

அடங்காத சிறுசு:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126156653724189522005-09-08T17:17:00.000+12:002005-09-08T17:17:00.000+12:00//ஹூம்..... சிறுசுங்க எங்கெ பேச்சைக் கேக்குதுங்க? ...//ஹூம்..... சிறுசுங்க எங்கெ பேச்சைக் கேக்குதுங்க? ஹூம்....//
அதானே.பசங்களா இனி மேப்பட்டு எல்லாரும் துள்சிப் பாட்டி சொல்ரதைக் கேட்டு நடக்கோணும்....Sud Gopalhttps://www.blogger.com/profile/08358912093050816571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126156303804393372005-09-08T17:11:00.000+12:002005-09-08T17:11:00.000+12:00அப்ப என்ன சொல்றீங்க.. 'சிரபுஞ்சி'ல சிறுசுங்க எல்லா...அப்ப என்ன சொல்றீங்க.. 'சிரபுஞ்சி'ல சிறுசுங்க எல்லாருமே பெருசுங்க சொல்லுக் கேட்கிறாங்களா? :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126155348568439632005-09-08T16:55:00.000+12:002005-09-08T16:55:00.000+12:00ஆஹா..... பெருசுங்களை இப்படி உங்க மாதிரி சிறுசுங்க...ஆஹா.....
பெருசுங்களை இப்படி உங்க மாதிரி சிறுசுங்க கலாட்டா செய்யறதாலேதான்
தமிழ்நாட்டுலேயும் இப்ப டெல்லியிலும்கூட
மழை பெய்யறதில்லைன்னு இங்கே டிவி.யிலே சொன்னாங்க:-)))

என்னமோப்பா, இப்படி வாய்க்கு ருசியாவும் புதுமையாவும் செய்யக் கத்துக்கிட்டா நாளைக்கு வர்றப்போறவங்களுக்குச் சமைச்சுப் போட வசதியா இருக்கும். ஹூம்..... சிறுசுங்க எங்கெ பேச்சைக் கேக்குதுங்க? ஹூம்....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126153413408824452005-09-08T16:23:00.000+12:002005-09-08T16:23:00.000+12:00// எடு சேமியாவை! இன்னிக்குக் சேமியாக்கேசரிக் கொழுக...// எடு சேமியாவை! இன்னிக்குக் சேமியாக்கேசரிக் கொழுக்கட்டை! (செய்முறை வேணுன்னா தனிமடல் போடுங்க மக்களே) //
பிள்ளையாரைப் படுத்தினது போதாதுன்னு எங்களுக்கு வேரையா...
இதில "காலம் மாறிக்கிட்டே இருக்கறது சாமிக்குத் தெரியாதா என்ன?"ன்னு டகால்ட்டி வேற....ம்ம்......
கொழுக்கட்டை பிடிக்கப் போய் கேசரியா முடிஞ்சுதா???Ganesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1126139971883830802005-09-08T12:39:00.000+12:002005-09-08T12:39:00.000+12:00எனக்கு சரியாத்தானே தெரியுது? ரம்யா - துளசி சொல்ற ம...எனக்கு சரியாத்தானே தெரியுது?

ரம்யா - துளசி சொல்ற மாதிரி தமிழ்மண மன்றத்தில "ஊடாடினீங்க" என்றால் யாராவது பதில் சொல்வாங்க. கவர்ச்சியான தலைப்பு இருக்கிறா மாதிரிப் பர்த்துக்கங்க! அப்பத்தானே நிறையப் பேர் பார்வையில படும்! :OD`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com