tag:blogger.com,1999:blog-8463914.post112553956868365877..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: வசந்தம் வந்ததே!!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8463914.post-1125629145442512132005-09-02T14:45:00.000+12:002005-09-02T14:45:00.000+12:00//ரெண்டே வாரத்துலெ சிட்னியிலே வலை மகாநாடா//எங்கே எ...//ரெண்டே வாரத்துலெ சிட்னியிலே வலை மகாநாடா//

எங்கே எப்ப சந்திக்கிறது சயந்தன்?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125625525893582402005-09-02T13:45:00.000+12:002005-09-02T13:45:00.000+12:00சயந்தன்,அப்ப சிட்னியை 'முடிச்சிட்டு'இங்கே நியூஸிக்...சயந்தன்,

அப்ப சிட்னியை 'முடிச்சிட்டு'
இங்கே நியூஸிக்கும் வாங்கோ.

உங்கமாதிரி வேகமும் விவேகமும் உள்ளவங்க இங்கே தேவையா இருக்கு.
இது பகிடி இல்லே.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125622331798965712005-09-02T12:52:00.000+12:002005-09-02T12:52:00.000+12:00ஹா ஹா.. நாங்கள் பொடியங்கள் பாருங்கோ.. எதையும் செய்...ஹா ஹா.. நாங்கள் பொடியங்கள் பாருங்கோ.. எதையும் செய்யிறதில ஒரு வேகமிருக்கும்.. மற்றது.. நாங்கள் எதையும் சொல்ல மாட்டம்.. ஆனா செய்து காட்டுவம்..

வேறையும் நிறைய முடிவுகள் எடுத்திருக்கிறம். என்ரை வலைப்பதிவை பாருங்கோ.. தகவல்களுக்குசயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125621021734043312005-09-02T12:30:00.000+12:002005-09-02T12:30:00.000+12:00ஷ்ரேயா,இது என்ன அக்கிரமம்? இன்னும் ரெண்டே வாரத்துல...ஷ்ரேயா,
இது என்ன அக்கிரமம்? இன்னும் ரெண்டே வாரத்துலெ சிட்னியிலே வலை மகாநாடா? முந்திக்கிறங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125620937327491422005-09-02T12:28:00.000+12:002005-09-02T12:28:00.000+12:00கல்வெட்டு, நன்றி.ஆமாம் இங்கெ என்ன பண்ணறீங்க? நான் ...கல்வெட்டு, நன்றி.
ஆமாம் இங்கெ என்ன பண்ணறீங்க?
நான் அங்கே உங்க வீட்டு வாசல்லே வளைக்காப்பு பாக்க நின்னுக்கிட்டு இருக்கேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125620813994367042005-09-02T12:26:00.000+12:002005-09-02T12:26:00.000+12:00வீ.எம்,இன்னைக்குக் கண்ணு முழிச்சப்ப 'ஸ்க்ரூ'ன்னு க...வீ.எம்,

இன்னைக்குக் கண்ணு முழிச்சப்ப 'ஸ்க்ரூ'ன்னு கூச்சல் வரலையேப்பா? அங்கே உங்களுக்கு வந்துச்சோ என்னவோ:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125620330394063692005-09-02T12:18:00.000+12:002005-09-02T12:18:00.000+12:00முகமூடி,105 F.. ஆ? இங்கெ அவ்வளவெல்லாம் போகாது! 85 ...முகமூடி,

105 F.. ஆ? இங்கெ அவ்வளவெல்லாம் போகாது! 85 வந்தாவே கூப்பாடுதான். ஆனாலும் எப்பவும் அண்டார்ட்டிக்கா விலே இருந்து வர்ற காத்து வந்து அந்த சூட்டையும் விரட்டிடுதேப்பா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125620018936984502005-09-02T12:13:00.000+12:002005-09-02T12:13:00.000+12:00சயந்தன்,//உடம்பை மூடிய உடை(!) ////அதுவும் கோடை கா...சயந்தன்,
//உடம்பை மூடிய உடை(!) //

//அதுவும் கோடை காலத்துல..? :)//

கொஞ்சம் வெய்யிலைப் பாத்தாப் போதும் ஒரேடியா ஆடைக் குறைப்பு செஞ்சுடறவங்க இருக்காங்க இங்கே. அவுங்களுக்குத்தான் முதுகுபூரா சன் பர்ன் வந்து அப்படியே மெலெனோமா வந்துருதாம். அதுக்காகத்தான்
கொஞ்சம் மூடிக்கச் சொல்றாங்க.மெலிசான உடையாலே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125594375798047552005-09-02T05:06:00.000+12:002005-09-02T05:06:00.000+12:00துளசிக்கா நல்லா கொண்டாடுங்க.இங்க இளவேனிற்காலம் (வச...துளசிக்கா நல்லா கொண்டாடுங்க.
இங்க இளவேனிற்காலம் (வசந்தம்) போயி கோடை வாட்டி இப்போது இலையுதிர்கால வாசலில் வந்து நிற்கிறோம்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125585368733082612005-09-02T02:36:00.000+12:002005-09-02T02:36:00.000+12:00//முழிச்சப்பவே 'இன்னைக்கு ஸ்ப்ரிங்கு'ன்னுமண்டைக்கு...//முழிச்சப்பவே 'இன்னைக்கு ஸ்ப்ரிங்கு'ன்னு
மண்டைக்குள்ளே ஒரே கூச்சல்.//

ஓ!! அப்போ நாளைக்கு முழிக்கறப்ப "ஸ்க்ரூ"(screw) னு கூச்சல் வருமா??

//உக்காந்து ஓபி அடிக்கிற//
அக்கா, எவ்ளோ தெகிரியமிருந்தா எங்க அம்மாவோட நம்பிக்கைக்கு பாத்திரமான எங்க அண்ணன் ஓபி (ஓ பன்னிர்செல்வம்) ய அடிப்பீங்க?

ஹ்ம்ம்ம்.. குளிரு, ஜில் ... இந்த வார்த்தை எல்லாம் வலைப்பூவுல தான் பார்த்து சந்தோஷபடனும்.. வேற என்ன பன்றது...நாம எல்லாம் சென்னைவாசிங்க அக்கா..

அந்த வெயிலுக்கே கூலிங்க்ளாஸ் , சன் ஸ்கிரின்... அப்படினா, சென்னை வெயிலுக்கு..நம்ம பூரா உடம்பையும் அந்த சன் ஸ்க்ரின்ல தான் செய்யனும்..வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125554883182599112005-09-01T18:08:00.000+12:002005-09-01T18:08:00.000+12:00துளசி நாங்களும் அப்பிடித்தான் எப்பிடியும் Septermb...துளசி நாங்களும் அப்பிடித்தான் எப்பிடியும் Septermber கடைசி/October தொடக்கம் வரை குளிர் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனா குறைஞ்சு கொண்டே போகும் என்பது சின்ன சந்தோசம்!:OD

(கடவுளே ARRahman இசை நிகழ்ச்சிக்கு குளிரக் கூடாதே!)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125554737981316172005-09-01T18:05:00.000+12:002005-09-01T18:05:00.000+12:00சயந்தன், தனியஞ்சல்(mazhaipenn.shreya at gmail dot ...சயந்தன், தனியஞ்சல்(mazhaipenn.shreya at gmail dot com) போடும் அல்லது பதிவாயாவது போடும்.அப்பத்தான் எங்க எப்ப சந்திக்கலாம் என்டெல்லாம் தீர்மானிக்கலாம்! :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125554079033599032005-09-01T17:54:00.000+12:002005-09-01T17:54:00.000+12:00என்னது அதுக்குள்ள ஸ்பிரிங்கா... இங்க 105 F.. இன்னு...என்னது அதுக்குள்ள ஸ்பிரிங்கா... இங்க 105 F.. இன்னும் 2 மாசம் ஸம்மர்தான்முகமூடிhttps://www.blogger.com/profile/14099130968192144674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125552672591968692005-09-01T17:31:00.000+12:002005-09-01T17:31:00.000+12:00//உடம்பை மூடிய உடை(!) //அதுவும் கோடை காலத்துல..? ...//உடம்பை மூடிய உடை(!) //

அதுவும் கோடை காலத்துல..? :)

அப்புறம்! கேள்விப்பட்டிருப்பீங்க! மெல்பேணில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுமார் 30 வருசத்துக்கப்புறம் snow பெய்தது.. சில இடங்களில்!

நான் சரியாக குளிரும் போதெல்லாம் ஐரோப்பியரை கனேடியரை நினைச்சுக் கொள்ளுவன்.. அங்குள்ள குளிரை விடவா?

அப்புறம் ஷ்ரேயா இன்னும் இரண்டே வாரங்களில் சிட்னியில் ஒரு வலைப்பதிவர் மாநாடு நடக்க இருக்கிறது.

இதை பத்தி எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழகத்தின் தலைமைச் செயலகத்தில தொடர்ந்து meeting நடந்திட்டு வருது.

எங்க கழகத்தில இருந்து ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்கிறம் சிட்னிக்கு.. இதைப் பத்தி ஆறுதலா சொல்லுறன்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125551693157030012005-09-01T17:14:00.000+12:002005-09-01T17:14:00.000+12:00அப்படி ஒரேடியா ஸ்வெட்டரைத் தூக்கி எறிஞ்சிட்டு இருக...அப்படி ஒரேடியா ஸ்வெட்டரைத் தூக்கி எறிஞ்சிட்டு இருக்க முடியாது. எப்பவும் உங்க கங்காரு போல ஒரு ஜெர்ஸியை தூக்கிக்கிட்டேத்தான் போகணும். இங்கே ஒரு நாளிலேயே ஃபோர் சீஸன்ஸ் பார்க்கலாம்.

அது ஒரு சல்யம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125549998359039372005-09-01T16:46:00.000+12:002005-09-01T16:46:00.000+12:00நாங்கதான் (கிட்டத்தட்ட) மூன்றரை - நாலரை மாசம் குளி...நாங்கதான் (கிட்டத்தட்ட) மூன்றரை - நாலரை மாசம் குளிர் அனுபவிச்சுட்டோமே!

இனி சூரியன் நமஹ தான். :O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125549908288037732005-09-01T16:45:00.000+12:002005-09-01T16:45:00.000+12:00கணேஷ்,நாந்தாங்க இங்கே சதர்ன் ஹெமிஸ்பையரிலே இருந்து...கணேஷ்,

நாந்தாங்க இங்கே சதர்ன் ஹெமிஸ்பையரிலே இருந்து நார்த்துக்குக் குளிரை அனுப்புனது:-))))

போகட்டும் உங்களுக்கும் ஒரு மைல்டு வின்டர் அனுப்பவா?:-))))

சொட்டர், ஜாக்கெட் எல்லாம் தயார் பண்ணிருங்க.
அப்புறம் லாங் ஜான்ஸ்( நான் வச்சிருக்கர பேரு லைஃப் சேவர்!) இருக்கட்டும். சமாளிச்சுருவீங்க. ச்சின்ன வயசுதானே, பிரச்சனை இருக்காது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125549438145434152005-09-01T16:37:00.000+12:002005-09-01T16:37:00.000+12:00துளசி நான் இருப்பது இந்தியாவில் ! டெல்லியில் !!இந்...துளசி நான் இருப்பது இந்தியாவில் ! டெல்லியில் !!
இந்த செப்டம்பரிலிருந்து இங்கு குளிர்காலம் ஆரம்பம். பாருங்க ஒரு ஆறு மாசம் ஆட்டி எடுத்துடும்.... என்ன செய்யப்போறேன்னு தெரியலையே.... உங்க பாடு தேவலை போலGanesh Gopalasubramanianhttps://www.blogger.com/profile/04046383425040526601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125547971613931232005-09-01T16:12:00.000+12:002005-09-01T16:12:00.000+12:00ஷ்ரேயா ஸ்லோகம்னு வச்சுக்கலாம்.நம்பி வீட்டுக்கு வந்...ஷ்ரேயா ஸ்லோகம்னு வச்சுக்கலாம்.

நம்பி வீட்டுக்கு வந்த பவர் பில்லைப் பார்த்துட்டுச் சொல்லுங்க.

பாவம். ஹார்ட் அட்டாக் வர்ற அளவுக்கு ஆகியிருக்கும். எல்லாம் என்னோட அனுபவம்தான் பேசுது:-)

முதல் குளிர் முதல் பில்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125546281457458142005-09-01T15:44:00.000+12:002005-09-01T15:44:00.000+12:00ஸ்லோகன் = ஸ்லோகம்???முதல் குளிர் தெரியாது என்பாங்க...ஸ்லோகன் = ஸ்லோகம்???

முதல் குளிர் தெரியாது என்பாங்களே! நம்பி ஹீட்டர் கிட்ட போகலே போலருக்கு! ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125544926208069242005-09-01T15:22:00.000+12:002005-09-01T15:22:00.000+12:00நம்பி,நலமா? நிஜமாத்தாங்க மைல்டு !உங்களுக்கு இங்கே ...நம்பி,
நலமா? நிஜமாத்தாங்க மைல்டு !

உங்களுக்கு இங்கே இது மொதக் குளுருல்லே. அதான் ரொம்பவே குளுரா உனர்ந்திருக்கீங்க.

போகப்போகப் பாருங்களேன்!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125544841436839312005-09-01T15:20:00.000+12:002005-09-01T15:20:00.000+12:00ஷ்ரேயா இந்த wrap இந்த வருசத்துப் புதூஊஊஊஊஊஊஊஊசு. ந...ஷ்ரேயா
இந்த wrap இந்த வருசத்துப் புதூஊஊஊஊஊஊஊஊசு. நம்ம கேன்சர் சொஸைட்டி சொல்லிருச்சும்மா:-)

இங்கே நியூஸி ஓட்டைதான் ரொம்பப் பெருசு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1125541985837349692005-09-01T14:33:00.000+12:002005-09-01T14:33:00.000+12:00வெயில் வருது வெயில் வருது குடை கொண்டு வா...செப்டெம...வெயில் வருது வெயில் வருது குடை கொண்டு வா...

செப்டெம்பர் மாதம்..செப்டெம்பர் மாதம்!! (அப்ப வலைப்பதிவர் மாநாட்டுக்கு வர்றவங்க களிம்பு, குளிர்கண்ணாடி எல்லாம் தூக்கிட்டுத்தான் வரணும் போல! ;O)

என்ன்ன்னது..நீங்கதான் தோல் புத்து நோயில முதலா? அப்ப எத்தினையாவதாம் "வெய்யில்ல வறுபடுற" ஒஸ்ரேலியாக்காரர்ட இடம்?

இங்கே நான் கேள்விப்பட்ட வரை Slip Slop Slap தான். அதெப்படி சன் க்ளாஸை wrap பண்ண முடியும்?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com