tag:blogger.com,1999:blog-8463914.post112400872027747359..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: The Greatman of NZ is no more.துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8463914.post-1124075831103209162005-08-15T15:17:00.000+12:002005-08-15T15:17:00.000+12:00//ச்சும்மா நியூஸ்லே ஒரு அரை வரி வந்துருக்குமே//இந்...//ச்சும்மா நியூஸ்லே ஒரு அரை வரி வந்துருக்குமே//

இந்த வார இறுதியிலே தொ.காவிலே நான் பார்த்தது(பார்க்க வைக்கப்பட்டது) அவுஸ்திரேலியாக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கிற "சாம்பல்" தொடர் & கதிர்காமர் (இலங்கை வெளிவிவகார அமைச்சர்) கொலை தான்.

மற்றும்படி வார இறுதி பரவால்லே. ஒரு விஷயம் கண்டு பிடிச்சிருக்கிறன். 9 மணிக்கு முதலே எழும்பினா வீட்டு வேலைகள் செய்ய நிறைய்ய்ய்ய்ய்ய நேரம் கிடைக்குது. ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124070701764016032005-08-15T13:51:00.000+12:002005-08-15T13:51:00.000+12:00ஷ்ரேயா, வீக் எண்ட் நல்லாப் போச்சா?உங்க ஊர்லே டேவிட...ஷ்ரேயா, வீக் எண்ட் நல்லாப் போச்சா?

உங்க ஊர்லே டேவிட் லாங்கி நியூஸ் ஒண்ணும் சொல்லலியா?

ச்சும்மா நியூஸ்லே ஒரு அரை வரி வந்துருக்குமே.

துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1124060360607332742005-08-15T10:59:00.000+12:002005-08-15T10:59:00.000+12:00//ஆளும்கட்சி சொல்றதெல்லாம் அபத்தம்னு கூவுற வழக்கம்...//ஆளும்கட்சி சொல்றதெல்லாம் அபத்தம்னு கூவுற வழக்கம் இன்னும் இங்கே வரலை//

சே...என்ன அரசியல் நடக்குது உங்க ஊர்ல? இன்ட்ரஸ்டிங்கே இல்லாம!! ;O)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.com