tag:blogger.com,1999:blog-8463914.post111523848761167214..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: சினிமா டே! !!!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8463914.post-1115266956268397502005-05-05T16:22:00.000+12:002005-05-05T16:22:00.000+12:00அன்புள்ள மெய்யப்பன்,நன்றி!!!நானும் பேத்தியை 'மேலே ...அன்புள்ள மெய்யப்பன்,
நன்றி!!!

நானும் பேத்தியை 'மேலே போய்' ஆசீர்வதிப்பேன்!!!1துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115266862204842932005-05-05T16:21:00.000+12:002005-05-05T16:21:00.000+12:00விஜய்,சொல்ல மறந்துட்டேனே, அந்த அரிசி மூட்டை விவகார...விஜய்,

சொல்ல மறந்துட்டேனே, அந்த அரிசி மூட்டை விவகாரம். இப்பெல்லாம் கதாநாயகிங்க 'டயட்' !அதான் அரிசி
மூட்டைக் காணாமப் போச்சோ?

மூர்த்தி,

நல்லா சொன்னீங்க!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115266679273927422005-05-05T16:17:00.000+12:002005-05-05T16:17:00.000+12:00ரொம்ப நன்றி டோண்டு! தயவு செய்து இந்த 'அவர்களே' வேண...ரொம்ப நன்றி டோண்டு! தயவு செய்து இந்த 'அவர்களே' வேண்டாமே. துளசி மட்டும் போதும்.

நீங்க எழுதுனபிறகு தான் ஞாபகம் லேசா வருது. வைஜயந்திமாலாதான். இப்ப வேற
மண்டைக் குடைச்சல். அப்ப அந்த கிரிஜா வந்தது என்ன படமா இருந்திருக்கும்?
( வேற வேலை இல்லை இவளுக்குன்னு திட்டாதீங்க!?

விஜய் & மூர்த்தி,

தேங்க்ஸ் தம்பிகளே! சினிமா எப்படியோ எல்லா ஜனங்களையும் ஏதாவது ஒரு விதத்திலே
இழுத்துடுச்சு. இல்லே?

என்றும் அன்புடன்,
துளசிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115258280661658222005-05-05T13:58:00.000+12:002005-05-05T13:58:00.000+12:00//சிவாஜியோட விக் கொஞ்சம் வேடிக்கையா இருந்துச்சு! வ...//சிவாஜியோட விக் கொஞ்சம் வேடிக்கையா இருந்துச்சு! வாணிஸ்ரீ அழகா இருந்தாங்க. பெரிய்ய்ய்ய்ய கொண்டை!!!//

அதானே பார்த்தேன் கொண்டைய முதல்ல மறந்தீட்டீங்களோன்னு நினைச்சேன். அப்புறம இங்கே சொல்லியிருக்கீங்க. ஏங்க அப்போ ரெண்டு அரிசி மூட்டைய கொண்டையா போட்டுக்கிட்டாங்க. அப்போ அது தான் ஃபேஷனோ?Vijayakumarhttps://www.blogger.com/profile/17890411599254728203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115256256661446542005-05-05T13:24:00.000+12:002005-05-05T13:24:00.000+12:00Dumb charade விளையாட நிறைய பட பெயர்களை (ஜகதலப்பிரத...Dumb charade விளையாட நிறைய பட பெயர்களை (ஜகதலப்பிரதாபன்,ஹாதீம்தாய் ( இது நிஜமாவே பட பெயரா?),சக்ரதாரி...)இந்த பதிவில் கொடுத்து உதவியதற்கு நன்றி.
பாட்டி புராணம் அருமை. உங்க பேத்தி என்ன சொல்ல இருக்காங்களோ , கொங்சம் பொருத்து பாருங்க.Meyhttps://www.blogger.com/profile/03117459812259624928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115251943182909142005-05-05T12:12:00.000+12:002005-05-05T12:12:00.000+12:00துளசி அவர்களே சிவந்த மண் படத்தில் வரும் "போர்துகீச...துளசி அவர்களே சிவந்த மண் படத்தில் வரும் "போர்துகீசிய" மொழி என்று அவதூறாக அழைக்கப்படுவது கொங்கணியே. அஞ்சலி வீணை வாசித்துக் கொண்டெ பாடும் பாடல் "பெண்" என்னும் படம். ஆனால் கூட இருப்பது வைஜயந்திமாலாவாகத்தான் இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115248963999843062005-05-05T11:22:00.000+12:002005-05-05T11:22:00.000+12:00தம்பி முத்து,'குத்தாட்டம்'ன்ற பேரா? தெரியாமப் போச்...தம்பி முத்து,

'குத்தாட்டம்'ன்ற பேரா? தெரியாமப் போச்சே! நன்றி தம்பி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1115245517235441332005-05-05T10:25:00.000+12:002005-05-05T10:25:00.000+12:00//இப்ப இதுக்குப் பேரு என்ன? ஒரு பாட்டுக்கு ஆடறதா?/...//இப்ப இதுக்குப் பேரு என்ன? ஒரு பாட்டுக்கு ஆடறதா?///

துளசியக்கா,
அதுக்குப் பேரு குத்தாட்டம். நிறையப் படம் அந்த மாதிரிப் பாட்டுக்காகவே ஓடுதாம்.

///இங்கெ படம் மட்டும் இல்லை, இந்தத்தியேட்டரே அறுதப் பழசுதான்!
எப்ப இடிஞ்சு தலை மேலெ விழுமோன்னு பயமா இருக்கும். அதாலெ வெளியே ஓடறதுக்குத் தோதா கதவுக்குப்
பக்கத்துலே இருக்கற சீட்டுலே உக்காந்துக்குவோம்! ///

:-) ;-) ;-)Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.com