tag:blogger.com,1999:blog-8463914.post111430845197321599..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பொன் மேகலை!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8463914.post-1114420986512024822005-04-25T21:23:00.000+12:002005-04-25T21:23:00.000+12:00கொஞ்சம் பொறுங்கோ அங்கால பாபாவை புலிகள் தடை செய்தவை...கொஞ்சம் பொறுங்கோ அங்கால பாபாவை புலிகள் தடை செய்தவை எண்டொரு புஸ்வாணப்போர் வலைத்தளத்தில நடந்துகொண்டிருக்குது.அது முடியட்டும்.அந்தப்பதிவில பெரிய வெடிச்சிரிப்பு என்னெண்டா பிரபாகரன் இப்ப சந்திரமுகியை என்ன செய்யப்போறார் எண்டு அவயள் ஒரு 'அரசியல் முக்கியத்துவமான" கேள்வியையும் எழுப்பியிருக்கினம்.

ம்...இத்தனையாயிரம் மாவீர்களை இழந்து மக்களை இழந்து ஒரு புரட்சிப்போராட்டத்தை புலிகள் நடத்துவது சந்திரமுகிப்படத்தை தடைசெய்யலாமா இல்லையா எண்டதை அறியத்தான் எண்ட தோரணையில இவயளிண்ட கதையளுக்கு என்ன பதில் சொல்லிறதெண்டே தெரியாமக்கிடக்கு.தெய்வீகன்https://www.blogger.com/profile/17992332168851918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114373425695480652005-04-25T08:10:00.000+12:002005-04-25T08:10:00.000+12:00அன்புள்ள அருணன்,நன்றி!!!//சந்திரமுகி விமர்சன எதிர்...அன்புள்ள அருணன்,

நன்றி!!!

//சந்திரமுகி விமர்சன எதிர்ப்பு இயக்கம் ஒண்டை நீங்கள் ஓம் எண்டா நான் தொடங்க ரெடி.யோசிச்சு சொல்லுங்கோ//

இது நல்ல ஐடியாவா இருக்கே:-))

என்றும் அன்புடன்,துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114370758725526492005-04-25T07:25:00.000+12:002005-04-25T07:25:00.000+12:00சரியா சொன்னியள் துளசி.இந்த சந்திரமுகி வந்ததும் போத...சரியா சொன்னியள் துளசி.இந்த சந்திரமுகி வந்ததும் போதும் தமிழ்மணம் படுகிற பாடும் போதும்.பெடிச்சியிண்ட கவிதை எதிர்ப்பு இயக்கம் மாதிரி சந்திரமுகி விமர்சன எதிர்ப்பு இயக்கம் ஒண்டை நீங்கள் ஓம் எண்டா நான் தொடங்க ரெடி.யோசிச்சு சொல்லுங்கோ.

பொன்மேகலை ட்ரெயிலர் சன் டிவியில போகேக் பாத்ததுதான்.நீங்கள் இப்பிடிச்சொன்ன பிறகுதான் பாக்கலாம் போல கிடக்கு.தகவலுக்கு நன்றி.தெய்வீகன்https://www.blogger.com/profile/17992332168851918084noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114336082883461132005-04-24T21:48:00.000+12:002005-04-24T21:48:00.000+12:00அன்புள்ள செல்வா & வாய்ஸ் ஆன் விங்க்ஸ்( என்னப்பா பே...அன்புள்ள செல்வா & வாய்ஸ் ஆன் விங்க்ஸ்( என்னப்பா பேரை இப்படி வச்சிருக்கீங்க?)

நன்றி!!!! இந்த ச்சின்ன லைப்ரரியிலேயே எத்தனை விதமான மனிதர்களின்
சந்திப்பு தெரியுமா?

உண்மையைச் சொன்னா, ஒரு நாவலெ எழுதலாம்:-)

அநேகமா எல்லாப் படங்களையும் பார்த்துடுவேன். அட்லீஸ்ட் சண்டை, பாட்டுங்களை
ஓட்டியாவது!

அதையெல்லாம் எடுத்துட்டா படமெ ஒரு முக்காமணியிலே அடங்கிடாது?

என்றும் அன்புடன்,துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114320209378242592005-04-24T17:23:00.000+12:002005-04-24T17:23:00.000+12:00//நான் இங்கே ஒரு 'தமிழ் சினிமா லைப்ரரி' வச்சிருக்க...//நான் இங்கே ஒரு 'தமிழ் சினிமா லைப்ரரி' வச்சிருக்கேன்.//

பொறாமைப் பட வெச்சுட்டீங்க. புத்தகக் கடை, இசைத்தட்டுக் கடை, உங்களைப் போல் திரைப்பட library, (சம்பந்தமில்லாமல்) nursery பள்ளி, ஆகியவற்றை நடத்துபவர்களின் பாடு கொண்டாட்டம்தான் என நினைக்கிறேன். எந்நேரமும் பொழுதுபோக்குதான் :)Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114317296113342912005-04-24T16:34:00.000+12:002005-04-24T16:34:00.000+12:00அன்புள்ள சயந்தன்,நான் எங்கே இவைகளைத் தேடி போறேன்? ...அன்புள்ள சயந்தன்,

நான் எங்கே இவைகளைத் தேடி போறேன்? எல்லாம் தாமாய்த்தான் நம் வீட்டிற்கே
வருகிறது!

நான் இங்கே ஒரு 'தமிழ் சினிமா லைப்ரரி' வச்சிருக்கேன். நமக்குப் படங்கள் அனுப்பும்
ஏஜண்ட் அநேகமா எல்லாப் படங்களையும் அனுப்பிடுவாரு. அவருக்கு வியாபாரம் ஆகவேணாமா?

சிலசமயம் அருமையான படங்களும் ஓசைபடாம இப்படி வந்துரும்:-)

என்றும் அன்புடன்,
துளசி.

அன்புள்ள முத்து, ஜீவா

நன்றி!!!

நிஜமாவே பாட்டுங்க நல்லா இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114313811835890292005-04-24T15:36:00.000+12:002005-04-24T15:36:00.000+12:00பொன்மேகலை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ். அத்தனை பாடல்கள...பொன்மேகலை இளையராஜாவின் மாஸ்டர்பீஸ். அத்தனை பாடல்களும் அருமையாக இருந்தன - மோகமுள்ளைப்போல.
பாடல்களுக்காகவாது படத்தைப்பார்க்க வேண்டும் என நினத்துக்கொண்டு இருக்கிறேன்,jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114312914791592772005-04-24T15:21:00.000+12:002005-04-24T15:21:00.000+12:00துளசியக்கா,இந்த மாதிரிப் படங்களை பார்த்து விமர்சனம...துளசியக்கா,
இந்த மாதிரிப் படங்களை பார்த்து விமர்சனம் எழுதி நீங்கதான் எங்களை எல்லாம் காப்பாத்துறீங்க, இல்லைன்னா, நாங்களும் இதே படத்தைத் தெரியாமல் பார்த்திருப்போம்.Muthuhttps://www.blogger.com/profile/08151401818578946101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1114308999786223002005-04-24T14:16:00.000+12:002005-04-24T14:16:00.000+12:00அதெப்படிங்க.. ? கேள்வியே படாத படங்கள் மட்டும் தேடி...அதெப்படிங்க.. ? கேள்வியே படாத படங்கள் மட்டும் தேடிப்பிடித்து பாக்கிறீங்க.. ?சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com