tag:blogger.com,1999:blog-8463914.post111385516734797785..comments2024-03-30T02:45:44.518+13:00Comments on துளசிதளம்: மேடை வேணுமா?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8463914.post-1113876592430878552005-04-19T14:09:00.000+12:002005-04-19T14:09:00.000+12:00அன்புள்ள சுரேஷ், நாங்க வருசத்துக்கு 6 விழா நடத்தறோ...அன்புள்ள சுரேஷ்,

நாங்க வருசத்துக்கு 6 விழா நடத்தறோம். பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு, மிட் வின்ட்ர், நவராத்ரி, தீபாவளி,

கிறிஸ்மஸ்!!!

தமிழ்ப் பள்ளி நடக்குது. கூடவே பாட்டு சொல்லித்தர( இசை பள்ளி) தனியா ஒரு டீச்சர் இருக்காங்க.

அப்புறம் சனிக்கிழமை 3 மணிநேரம் ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியா 'பேட் மின்டன் 'விளையாடறோம்.

சம்மர் வந்தா வழக்கமா 'கிரிக்கெட்' விளையாடுவாங்க. இப்படிப் போகுது இங்கே. நீங்க கட்டாயம் ஒருக்கா
கிறைஸ்ட்சர்ச் வாங்க.

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1113873929814946562005-04-19T13:25:00.000+12:002005-04-19T13:25:00.000+12:00இந்த மாதிரி எல்லோரும் மேடை ஏறறதுங்கறது நம்மள மாதிர...இந்த மாதிரி எல்லோரும் மேடை ஏறறதுங்கறது நம்மள மாதிரி அதாவது NRI, மக்களுக்கே சாத்தியம். க்ரைஸ்ட்சர்ச் பரவாயில்லை போலிருக்கிரதே தமிழ் புத்தாண்டெல்லாம் அமளி படுகிரது? இங்கு வெலிங்டன்னில் (வெலிங்றன் -னுன்னும் சொல்லாறாங்கோ) அமைதி காக்கப்பட்டது. தாமரை இலை மேல் தணணீர் போல இங்கு இருக்கும் தமிழ் சமூகம் பற்றி ஒரு பதிவு போடனும்னு இருக்கேன், பார்க்கலாம்.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1113873639417320862005-04-19T13:20:00.000+12:002005-04-19T13:20:00.000+12:00This comment has been removed by a blog administrator.கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1113861326510861022005-04-19T09:55:00.000+12:002005-04-19T09:55:00.000+12:00அன்புள்ள சயந்தன், மெய்யாலுமா சொல்றீங்க? நம்ம அடுத...அன்புள்ள சயந்தன்,

மெய்யாலுமா சொல்றீங்க? நம்ம அடுத்த விழா 'மிட் வின்டர் ஃபெஸ்டிவல்'

அது ஜூலை முதல்/இரண்டாவது( ஸ்கூல் ஹாலிடே டைம்) வரும். அப்ப ஒரு தனி மடல்
போடறேன். வந்துருங்க!!!!

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1113860483333170472005-04-19T09:41:00.000+12:002005-04-19T09:41:00.000+12:00ரொம்ப தூரமில்லை. பக்கத்தில தான்.. இருக்கன்.. எப்ப...ரொம்ப தூரமில்லை. பக்கத்தில தான்.. இருக்கன்.. எப்ப வரலாம்ணு சொல்லுங்கசயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.com