tag:blogger.com,1999:blog-8463914.post110799960084648729..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: கொசுறு.....!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8463914.post-1108147556316438652005-02-12T07:45:00.000+13:002005-02-12T07:45:00.000+13:00பாண்டி,
ஏன் சுனாமி, கும்பகோணம் தீ விபத்து இதையெல...பாண்டி,

ஏன் சுனாமி, கும்பகோணம் தீ விபத்து இதையெல்லாம் விட்டுட்டீங்களா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1108062630639440922005-02-11T08:10:00.000+13:002005-02-11T08:10:00.000+13:00அன்புள்ள ராம்கி,
புனேயில் 'ராஸ்தாப்பெட்'டில்...அன்புள்ள ராம்கி,

புனேயில் 'ராஸ்தாப்பெட்'டில் தமிழ்ப் பத்திரிக்கைகள் எல்லாமே கிடைக்குமே! நம்ம ராஸ்தாபெட்
ஆஞ்சநேயர் கோவிலுக்கு முன்னாலே கறிகாய் கடைகள் எல்லாம் ரோடிலேயே இருக்குமே, 'பூனா
கேட்டரர்ஸ்' பக்கத்திலே, அங்கேதான்!

நாங்கெல்லாம் அங்கேதான் வாங்குவோம்.நாங்க 5 வருஷம் (1977-1982)புனே ( பூனா)வில் இருந்தோம்!

என்றும் அன்புடன்,
துளசிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1108033600258908262005-02-11T00:06:00.000+13:002005-02-11T00:06:00.000+13:00புனே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தா எதிர்ப்பக்கமாய் ஒ...புனே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தா எதிர்ப்பக்கமாய் ஒரு பிளாட்பார பேப்பர் கடை இருக்கும். தமிழ் புக் இங்கே மட்டும்தான் கிடைக்கும். அதுவும் இரண்டு ரூபாய் விலை அதிகமாக. இந்தியா டுடே, குமுதம், கல்வி, ஆ.வி மட்டும் கரெக்டா கிடைச்சுடும். ஜூ.வி, ரிப்போர்ட்டர், துக்ளக்கை கண்ணுல பார்க்க முடியாது. ஆனா, தமிழ்ல வர்ற 'மஞ்சா' புக் எல்லாமும் கிடைக்கும்.

நல்லவேளை தமிழர்களை இணைய பகவான் காப்பாத்துனாரு!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1108005807463064112005-02-10T16:23:00.000+13:002005-02-10T16:23:00.000+13:00யக்காவ்,
கண்ணை கசக்கிக்கிட்டே ஆவி ஆன்லைன்ல வாங்கி...யக்காவ்,

கண்ணை கசக்கிக்கிட்டே ஆவி ஆன்லைன்ல வாங்கிட்டேன். சும்மா கிடைச்சப்போ நல்லாதான் இருந்திச்சு. என்னா பண்றது?

கொசுறு போன கோபத்தில்,
குசும்பன்.குசும்பன்https://www.blogger.com/profile/01713908092633249645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1108001570651675892005-02-10T15:12:00.000+13:002005-02-10T15:12:00.000+13:00இந்தியா டுடே தமிழ்( மீனா, கமல், விகரம்,சிம்ரன் படம...இந்தியா டுடே தமிழ்( மீனா, கமல், விகரம்,சிம்ரன் படம்போட்ட அட்டை!)அடப்பாவி... போனவாரம் 2 வெள்ளி கொடுத்து வாங்கி, வீட்டம்மாட்ட வாங்கிக்கட்டினேன். (இதுல்ல என்ன இருக்குன்னு வாங்கி வந்தீங்க...:)

அதெங்க புடிச்சாங்க அவ்ளோ சல்லிசா!? ஒரே ஒரு கடைல மட்டும் பழைய புக்ஸ் (பெரும்பாலும் நக்கீரன், ஜீவி) 5 ஒரு வெள்ளின்னு வெளில போட்டிருப்பாங்க...அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com