tag:blogger.com,1999:blog-8463914.post110706071598369722..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: யார், யார், யார், அவர் யாரோ?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8463914.post-1107069190556010162005-01-30T20:13:00.000+13:002005-01-30T20:13:00.000+13:00அன்புள்ள மதி,
மேட்டூர் அணைக்காரரே 'கம்ப்யூட்டர்...அன்புள்ள மதி,

மேட்டூர் அணைக்காரரே 'கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட ஆளுதான். கொஞ்ச நாளுலே நம்ம ஜோதியிலே
கலந்துருவாருன்னு நினைக்கிறேன்.

முடிஞ்சப்ப தனி மடல் போடுங்க!

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107063394829207342005-01-30T18:36:00.000+13:002005-01-30T18:36:00.000+13:00//அவர் யாருன்னு மட்டும் கேட்டுறாதீங்க. அவரோட அனுமத...//அவர் யாருன்னு மட்டும் கேட்டுறாதீங்க. அவரோட அனுமதி கிடைச்சா அவர் பேரைப் போடறேன். சரியா?//

:D enakkuth theriyumae :D \:d/மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107063311043372472005-01-30T18:35:00.000+13:002005-01-30T18:35:00.000+13:00அட! சந்தோஷமான விஷயம் துளசி! ரொம்ப சந்தோஷமா இருக்கு...அட! சந்தோஷமான விஷயம் துளசி! ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவரையும் அப்படியே வலைப்பதிவுகளுக்கு இழுத்துட்டு வந்திருங்களேன்?

மேட்டூர் அணைக் காரருக்கு இங்கயே ஒரு விண்ணப்பம் போட்டுர்ரேன். சாரே நீங்களும் ஒரு வலைப்பதிவு தொடங்கிருங்களேன். ஏதாவது உதவி வேணும்னா கேளுங்க. எழுத விஷயம் இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க. துளசிக்காவே சொல்லுவாங்க எத்தனை விஷயம் இருக்குன்னு. உதாரணமா, மேட்டூர் அணை பத்திப் பேசலாம் நீங்க. உடன மேட்டூர் அணை ஏரியால வேலை செஞ்ச ஆசாத் ஆண்ணாச்சி துணைக்கு வருவார். சுஜாதா எழுதின கதை பத்திப் பேசுறதுக்கு இகாரஸ் பிரகாஷ், சுரேஷ் கண்ணன்னு கொஞ்சப் பேர் வருவாங்க. உங்க வலைப்பதிவு களை கட்டிரும். என்ன நாஞ்சொல்லுறது?

துளசிக்கா, நான் சொல்லுறது சரிதானே?

பி.கு.: தனிமடல் போடணும் போடணும்னு பார்க்கிறேன் துளசிக்கா. ஆனா, கூடப்பிறந்த இந்தச் சோம்பேறித்தனம் தடுக்குது. கூடின சீக்கிரம் முயற்சி பண்றேன். ;)

அன்புடன்,
மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com