tag:blogger.com,1999:blog-8463914.post110697982459505644..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தனியே தன்னந்தனியே!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8463914.post-1152914128644968442006-07-15T09:55:00.000+12:002006-07-15T09:55:00.000+12:00வல்லி,//அன்பு,சுகம் எல்லாம் கண்டுபிடிச்சாங்களோ?//இ...வல்லி,

//அன்பு,சுகம் எல்லாம் கண்டுபிடிச்சாங்களோ?//

இன்னும் இல்லைன்னு நினைக்கிறேன் :-))))

சுரங்கத்தில் இருந்து வெளிவந்த பதிவுக்குப் பின்னூட்டம் வர்றது கொஞ்சம் !!!!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1152870040365267882006-07-14T21:40:00.000+12:002006-07-14T21:40:00.000+12:00துளசி உங்க புண்ணியத்திலே கதை படிக்கக் கிடைக்க...துளசி உங்க புண்ணியத்திலே கதை படிக்கக் கிடைக்கிறது.
ஆனா நிஜமா இப்படிக் கேள்விப் படாத பேரு,ஆக்டர் ஆச்சரியமா இருக்கு.
அன்பு எங்கேனு ஒரு படம் வந்ததே தெரியுமா?
சுகம் எங்கே?
இப்படி கேள்விக்குறிகளா படங்கள்.
அன்பு,சுகம் எல்லாம் கண்டுபிடிச்சாங்களோ? என்னவோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107030307990759652005-01-30T09:25:00.000+13:002005-01-30T09:25:00.000+13:00ரொம்ப ச்சின்ன பட்ஜெட் படம் போல இருக்கு. அதான் ரொம்...ரொம்ப ச்சின்ன பட்ஜெட் படம் போல இருக்கு. அதான் ரொம்ப விளம்பரமெ இல்லை!
( ஆனா இதுலே ஒரு யானையும் நடிக்குதே!)

அப்புறம் 'வீணை வீடியோ ரிலீஸ்'ன்னு தப்பாச் சொல்லிட்டேன். இது 'எஸ்.பி.எஸ் க்ளாசிக்'ரிலீஸ்.

ஒருவேளை பெரிய ஊர்களிலே வாங்கி, தியேட்டர்களிலே ரிலீஸ் செய்ய யாரும் கிடைக்காம வெறும் வீடியோ ரிலீஸ்
செஞ்சிருக்கலாமோ?

அன்பு,

முழிச்சுக்கிட்டேதான் இந்தப் படம் பார்த்தேன்!

'காதல் எங்கள் தேசீய கீதம்'ன்னு இன்னோரு படம் வந்திருக்கு. யாருக்காவது தெரியுமா? இதையும்
நான் பார்த்துட்டேன்!

வசந்தன், அன்பு
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1107013872962226502005-01-30T04:51:00.000+13:002005-01-30T04:51:00.000+13:00ஹலோ அக்கா... இதென்ன திரைப்படமா அல்லது தூக்கத்துல வ...ஹலோ அக்கா... இதென்ன திரைப்படமா அல்லது தூக்கத்துல வந்த கனவா!? கேள்விப்பட்டமாதிரியே இல்ல....:)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1106996248301887852005-01-29T23:57:00.000+13:002005-01-29T23:57:00.000+13:00இப்படி ஒரு படம் கேள்விப்படவேயில்லையே... நன்றி துளச...இப்படி ஒரு படம் கேள்விப்படவேயில்லையே... நன்றி துளசி, தகவல் தந்தமைக்காக.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.com