tag:blogger.com,1999:blog-8463914.post110327213484744922..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அலை அலை நுண்ணலை!!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8463914.post-1103554157427167502004-12-21T03:49:00.000+13:002004-12-21T03:49:00.000+13:00ரைஸ் குக்கர் பயன்படுத்துறதில்லியா துளசி?
எவர்சில்...ரைஸ் குக்கர் பயன்படுத்துறதில்லியா துளசி?

எவர்சில்வர் புடவை கமெண்ட் - :P :))))மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1103490396396295552004-12-20T10:06:00.000+13:002004-12-20T10:06:00.000+13:00அன்புள்ள பாவலர்,
உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் இ...அன்புள்ள பாவலர்,

உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் இந்த அவசர உலகத்தில் சிலது தவிர்க்கமுடியாமல் போய்விடுகிறதே!

நானும் 17 வருடங்களாக இதைப் பயன்படுத்தி வருகின்றேன். ஆபத்தா/ஆபத்தில்லையா என்று இன்னும் திட்டவட்டமாகத் தெரியவில்லையே!

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1103320252596410582004-12-18T10:50:00.000+13:002004-12-18T10:50:00.000+13:00//எவர்சில்வர்லே இன்னும் புடவை வரலேல்ல? இல்லெ, எனக்...//எவர்சில்வர்லே இன்னும் புடவை வரலேல்ல? இல்லெ, எனக்குத் தெரியாம வந்திருச்சா?//

அய்யோ கொல்றீங்க:-)

ரைஸ் குக்கர் ரொம்ப விலையும் கம்மி வசதியும் ஆச்சே, ஏன் சோறெல்லாம் நுண்ணலையில் இத்தனை ப்ரோகிராம் பண்ணி செய்யணுமா?Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1103285015802291002004-12-18T01:03:00.000+13:002004-12-18T01:03:00.000+13:00//நம்மகூட இருக்கறப்ப காஃபி குடிச்ச டம்ப்ளரைக் கூட ...//நம்மகூட இருக்கறப்ப காஃபி குடிச்ச டம்ப்ளரைக் கூட எடுத்து 'ஸிங்'குலே போட முடியாது! அங்கே பறந்து
பறந்து வேலை செய்யுது! //

:D
ஆம்மாம் ! புளியோதரயை வெளியே எடுத்தீர்களா துளசி ?ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.com