tag:blogger.com,1999:blog-8463914.post109961513605401459..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: தீபாவளி !!!!!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8463914.post-1103542369483789232004-12-21T00:32:00.000+13:002004-12-21T00:32:00.000+13:00என் பதிவுக்கு வந்து வாழ்த்திய உங்களுக்கு என் நன்றி...என் பதிவுக்கு வந்து வாழ்த்திய உங்களுக்கு என் நன்றிகள்.

வீரமணி இளங்கோவீரமணிஇளங்கோhttps://www.blogger.com/profile/01465759731192059969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1100121252381986882004-11-11T10:14:00.000+13:002004-11-11T10:14:00.000+13:00Dear Thulasi,
Wish you and your family..a great an...Dear Thulasi,
Wish you and your family..a great and happy Diwali!!!
Regards,Arun VaidyanathanArun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1099626708233808762004-11-05T16:51:00.000+13:002004-11-05T16:51:00.000+13:00இன்றைய பதிவு தீபாவளி பலகாரம், கொண்டாட்டம் என்றே பே...இன்றைய பதிவு தீபாவளி பலகாரம், கொண்டாட்டம் என்றே பேசியதால் ரொம்ப சந்தோசமாய் இருந்தது. சிங்கையிலும் தீபாவளிக்கு விடுமுறை. 11 தீபாவளி, 15ல் ரம்ஜான் (ஹரி ராய பூசா) வருவாதால் இடையில் 12-வெள்ளி விடுப்பு எடுத்தால் ஒரு நீண்டவிடுமுறை. எனக்கு அதுவசதிப்படவில்லை. மற்றப்படி இங்கும் வெறும் மத்தாப்புதான். தேசியதினம் அன்று மட்டும் அரசு வெடித்து வந்த வெடி, கடந்த வருடம் சீனப்புத்தாண்டின் போது அரசு சார்பில் 'சைனா டவுன்'-ல் வெடித்தது. அதுபோல் ஒருவேளை 'லிட்டில் இண்டியா'வில் வருங்காலத்தில் வெடிக்கப்படலாம்! ஓ... உங்களுக்கு சர்க்கரை சேவு தெரியுமா? அப்போ கருப்பட்டி மிட்டாய் சுடச்சுட தின்றால் அதன் சுவையே அபாரம்... எங்கள் கிராமத்தின் படைப்பு அது.

என்ன இதில என்ன இருக்குன்னு முடிச்சிட்டீங்க: இங்க உள்ளதுல கடினமான வேலையே அயர்ன் பண்றதுதான்... அச்சச்சோ இதுக்காகவே ஃபிஜி சட்டத்தை குறைந்தபட்சம் எங்க வீட்டிலாவது நடைமுறைப்படுத்தணும்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com