tag:blogger.com,1999:blog-8463914.post1097954684950731041..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: பனிரெண்டு பெற்றவள்!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8463914.post-52980078488525727632014-10-03T23:31:32.574+13:002014-10-03T23:31:32.574+13:00வாங்கா மாதேவி.
இந்தப் பதிவில் உள்ள படங்கள் மகள் அ...வாங்கா மாதேவி.

இந்தப் பதிவில் உள்ள படங்கள் மகள் அருளித் தந்தவையே.

புதுக்கெமெரா... நம்ம ஜன்னுதான் போணி:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30486210571705479252014-10-02T00:24:58.420+13:002014-10-02T00:24:58.420+13:00புதுகாமெராவுக்கு வாழ்த்துகள். புதுகாமெராவுக்கு வாழ்த்துகள். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24599681984664290852014-09-26T22:26:48.110+12:002014-09-26T22:26:48.110+12:00வாங்க வல்லி.
புதுக்கேமராப் படம்.... நம்ம ஜன்னுதான...வாங்க வல்லி.

புதுக்கேமராப் படம்.... நம்ம ஜன்னுதான் போணி:-)

வெய்யல் வர்றது மாதிரி ஃப்ல்ம் காட்டுதுப்பா. வசந்தம் வந்து ஒரு மாசமாச்சு. இன்னும் இந்தியா டிசம்பர்தான்:(

விஷப்பனின்னு கோமளாமாமி சொல்வது நினைவுக்கு வர்றது:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83269133223714306712014-09-26T22:23:51.347+12:002014-09-26T22:23:51.347+12:00வாங்க ஜிரா.
படமில்லாத வாழ்க்கையை இப்போ, இனி, நி...வாங்க ஜிரா.

படமில்லாத வாழ்க்கையை இப்போ, இனி, நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது:-))))

விரைவில் உங்க பதிவை எழுதி வெளியிடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57806493468495380362014-09-26T22:22:31.023+12:002014-09-26T22:22:31.023+12:00வாங்க ரிஷான்.
நண்பர் வீட்டுக்குப் போகும்போது சுத்...வாங்க ரிஷான்.

நண்பர் வீட்டுக்குப் போகும்போது சுத்திப் போடணும்:-)

ரசனைக்கு என் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12202767776600403142014-09-26T22:21:06.175+12:002014-09-26T22:21:06.175+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
ரசிப்புக்கு நன்றிகள்.வாங்க வெங்கட் நாகராஜ்.

ரசிப்புக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64597371109134094892014-09-26T22:20:44.251+12:002014-09-26T22:20:44.251+12:00வாங்க விஸ்வநாத்.
புள்ளைக்குத் தமிழ் தெரியலையேன்னு...வாங்க விஸ்வநாத்.

புள்ளைக்குத் தமிழ் தெரியலையேன்னு எனக்கு இப்போ வருத்தம்! துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-83408894732136078702014-09-26T22:20:02.397+12:002014-09-26T22:20:02.397+12:00வாங்க யாழ்பாவாணன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...வாங்க யாழ்பாவாணன்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12016339784315393602014-09-22T15:32:14.467+12:002014-09-22T15:32:14.467+12:00படங்கள் அத்தனையும் பார்க்க சந்தோஷம் வெயில் வந்துட்...படங்கள் அத்தனையும் பார்க்க சந்தோஷம் வெயில் வந்துட்டதே. இன்னும் ஆறுமாசம் கவலையில்லை.வாத்துகள் டயலாக் வெகு சூப்பர். புதுக் காமிராவும் சூப்பர். நலமே படம் எடுக்க வழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31420292908024221282014-09-22T15:30:07.516+12:002014-09-22T15:30:07.516+12:00ஹாப்பி பர்த்டே கோபால். வாத்துக்கூட்டங்களொட அம்மா க...ஹாப்பி பர்த்டே கோபால். வாத்துக்கூட்டங்களொட அம்மா கூட வந்து வாழ்த்துகள் சொல்லித்தாமே. துளசி தளத்துக்கும் வாழ்த்துகள் மா.10 வருடங்கள் பூர்த்தியாகிறது இல்லையா.இன்னும் பல்லாண்டு பதிவுக்குக் காத்திருக்கிறோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59192182333415756742014-09-21T17:46:06.855+12:002014-09-21T17:46:06.855+12:00கேமரா எத்தன வாங்கினாலும் பத்தாது நமக்கு. உங்க பதிவ...கேமரா எத்தன வாங்கினாலும் பத்தாது நமக்கு. உங்க பதிவைப் பாத்து நானும் ஒரு பதிவு தேத்த வேண்டியதுதான். :)

கடைசில குழி விழுந்த கன்னத்தைப் பாராட்டி அந்தக் குழந்தையை மகிழ்ச்சிப்படுத்துனீங்க பாருங்க.. அங்க நிக்கிறீங்க நீங்க :)G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10565230833177808422014-09-20T20:44:35.369+12:002014-09-20T20:44:35.369+12:00அன்பின் டீச்சருக்கு,
உங்கள் இருவரையும் அருமையாகக்...அன்பின் டீச்சருக்கு,

உங்கள் இருவரையும் அருமையாகக் கிளிக்கியிருக்கு கேமரா..சுத்திப் போடுங்கள் டீச்சர்.

//அறுக்கத் தெரியாதவளுக்கு அம்பத்தெட்டு அரிவாள்!// ஹா ஹா.. :D

அந்த 'மரத்தடி', பதிவர் வட்டம்..சூப்பர் டீச்சர் :)எம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-10662305803569430582014-09-20T14:19:13.696+12:002014-09-20T14:19:13.696+12:00அருமையான படங்கள்.....
அருமையான படங்கள்.....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41595227747522096112014-09-19T20:20:14.270+12:002014-09-19T20:20:14.270+12:00//சாப்பிடவா?ன்னு கேட்டேன்//
செம நக்கல் ஒங்களுக்க...//சாப்பிடவா?ன்னு கேட்டேன்//

செம நக்கல் ஒங்களுக்கு;விஸ்வநாத்https://www.blogger.com/profile/14597723593818430447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49166011122477029182014-09-19T17:47:57.765+12:002014-09-19T17:47:57.765+12:00சிறந்த பகிர்வு
தொடருங்கள்சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com