tag:blogger.com,1999:blog-8463914.post109712446911313223..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: புயலுக்கு முன்னே ஐஸ்க்ரீம் !!!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8463914.post-68346583939411114502007-11-03T11:55:00.000+13:002007-11-03T11:55:00.000+13:00துளசி, புயலுக்குப் பின்னெ அமைதின்னா - இங்கே துக்கக...துளசி, புயலுக்குப் பின்னெ அமைதின்னா - இங்கே துக்ககரமான சம்பவம். ம்ம்ம்ம் - ஐஸ்கிரீம் இறைச்சி - ச்சாப்ப்பாடு ச்சுப்பர் தன் - புயலெப் பத்திக் கவலெப்படாம சாப்புடலாம். கூட்டுக்குடும்பங்கள் - முதியவர்கள் - அரசாங்க இயலாமை - காப்பீடி இல்லாமை - ம்ம்ம்ம்ம்ம் - எழுத்தில் திறமை பளிச்சிடுகிறது.

சரோஜ் நாராயண சாமியின் குரலில் புயல் எச்சரிக்கை -வானொலி அறிக்கை - ஆகாசவாணியில் கேட்ட உங்களுக்கு கண் முன்னெ புயல் - ம்ம்ம் - அனுபவங்கள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1097179292425484742004-10-08T09:01:00.000+13:002004-10-08T09:01:00.000+13:00அன்பு,
உங்க அன்புக்குக்கும், ஆதரவுக்கும் என் ந...அன்பு,

உங்க அன்புக்குக்கும், ஆதரவுக்கும் என் நன்றி.

நம் வாழ்க்கையில் எல்லாம் எந்த மாதிரி அனுபவங்களின் கலவையாக இருக்கிறது என்று நான் எண்ணி ஆச்சரியப்படாதே நாளே இல்லை.

முடிந்தவரை என் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவர முயல்கின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1097144408831647212004-10-07T23:20:00.000+13:002004-10-07T23:20:00.000+13:00என்னங்க துளசி, ஒரு பக்கத்துல - ஐஸ் கீரீம் சந்தோசம்...என்னங்க துளசி, ஒரு பக்கத்துல - ஐஸ் கீரீம் சந்தோசம், மின் தடை சோகம், கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி, புயல் பரபரப்பு என்று ஊடுகட்டி கலக்குறீங்க. உங்கள் எழுத்து படிக்க இனிமையாக இருக்கிறது, தொடருங்கள்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1097138357378663302004-10-07T21:39:00.000+13:002004-10-07T21:39:00.000+13:00நல்லாச் சொன்னீங்க! இப்ப நாங்க புயலில் இருந்து, பூக...நல்லாச் சொன்னீங்க! இப்ப நாங்க புயலில் இருந்து, பூகம்பத்துக்கு மாறிட்டோம்!

இப்ப இருக்கற ஊரு, கடல் மட்டத்தைவிடவும் குறைவாம். அதனாலே 'சுநாமி வேவ்' வரும்னு சொல்லிகிட்டு இருக்காங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com