tag:blogger.com,1999:blog-8463914.post1095318602533824259..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 63துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-44427139681757518422007-06-01T23:08:00.000+12:002007-06-01T23:08:00.000+12:00அங்கேயும் இதேதானா டீச்சர்..? நடுவுல ஆட்சியைக் கவுக...அங்கேயும் இதேதானா டீச்சர்..? நடுவுல ஆட்சியைக் கவுக்குறது.. அப்பால புதுசா பதவியைப் பிடிக்கிறது.. சரி.. சரி.. நாங்க காலரைத் தூக்கி விட்டுக்கிறோம் எங்களுக்கும் தோஸ்துக இருக்காகன்னு..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71357833418992095222007-05-31T20:08:00.000+12:002007-05-31T20:08:00.000+12:00வாங்க வல்லி.//தினப்படி உடை அணிவகுப்பு இருக்குமா.//...வாங்க வல்லி.
//தினப்படி உடை அணிவகுப்பு இருக்குமா.//

இல்லைப்பா(-:

ஆளாளுக்கு ஒருத்தர் இருப்பாங்கல்லே அப்பியரன்ஸ் எப்படி இம்ப்ரூவ் பண்ணிக்கணுமுன்னு
சொல்லித்தர ஆலோசகர். அவுங்க பேச்சைக் கேப்பாங்க போல.

ஆனா பிரதமர் ஆனதும் உடையில் நளினம், பாலீஷ் எல்லாம் கூடித்தான் போச்சு. கெத்து
வேணுமுல்லே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56123764532057322502007-05-31T20:05:00.000+12:002007-05-31T20:05:00.000+12:00வாங்க KRS.ஷெப்லி கட்சியில் எல்லாம் சேரப் பிடிக்கலை...வாங்க KRS.

ஷெப்லி கட்சியில் எல்லாம் சேரப் பிடிக்கலை. ஆனா போன தேர்தலில்
நம்ம வின்ஸ்டன் பீட்டர் சொன்ன தேர்தல் வாக்குறுதிகள், கொள்கைகள்
எல்லாம் சரின்னு தோணியதால் அவருக்கு ஒரு மெயில் அனுப்புனேன்.
உடனே அவர் கட்சி சார்பா நம்மூர்லே MP seat க்கு நின்னவர் நம்ம வீட்டுக்கே
வந்து என்னைச் சந்திச்சு கொள்கைகளை விவரிச்சு, என் கருத்தையும் கேட்டுட்டுப்போனார்.

பாவம். கூட ஆள் அம்பு இல்லாம தனியா தானே காரை ஓட்டிக்கிட்டு வந்தாருப்பா. நம்மூர்
நிலவரத்தை நினைச்சுப் பார்த்ததுலே இதுவே அப்ப எனக்கு வியப்பா இருந்துச்சு. அதுலே
இருந்து அவுங்க கட்சி விஷயமுள்ள நியூஸ் லெட்டர் தவறாம வந்த்துருது:-)

கட்டில் கால்.....இது பஞ்ச் டயலாக் இல்லை.
ஒரு மலையாளப் பழமொழி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-34905503561686136202007-05-31T16:29:00.000+12:002007-05-31T16:29:00.000+12:00ரெண்டு பெண்கள் ஆட்சியா. சுவாரஸ்யமா இருக்குமே.த...ரெண்டு பெண்கள் ஆட்சியா. சுவாரஸ்யமா இருக்குமே.
தினப்படி உடை அணிவகுப்பு இருக்குமா.

இவ்வளவு கோர்வையா நியூசி பத்திச் சொல்றதுக்காகவே உங்களுக்கு ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட் அமைச்சர் பதவி கொடுக்கணும். நான் வேணா ஜென்னி டீச்சருக்கு எழுதிப் போடட்டுமா.
நியூசி எப்பவுமே சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள், வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51003087896062520722007-05-31T13:24:00.000+12:002007-05-31T13:24:00.000+12:00//சரியாப் போச்சு. கட்டில் சின்னதுன்னாலும் காலு, நா...//சரியாப் போச்சு.
கட்டில் சின்னதுன்னாலும் காலு, நாலு வேணுமுல்லே? :-)))))//

சிவாஜி படம் பஞ்ச் டயலாக் ஏதாச்சும் ட்ரை பண்ணீங்க போலக் கீதே! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18854198832300750662007-05-31T13:23:00.000+12:002007-05-31T13:23:00.000+12:00//இந்த இடத்துலே ஒண்ணு சொல்லிக்கறேன். ஷிப்லி ஒரு டீ...//இந்த இடத்துலே ஒண்ணு சொல்லிக்கறேன். ஷிப்லி ஒரு டீச்சர்//

இந்த இடத்துலே நானும் ஒண்ணு சொல்லிக்கறேன். எங்க டீச்சரும் ஒரு டீச்சர்! :-)

டீச்சர்...நீங்க ஏன் இன்னும் அந்தக் கட்சி உறுப்பினர் ஆகாம இருக்கீங்க?
நீங்க சீக்கிரம் சேர்ந்தாத் தானே, மாணாக்கர்கள் நாங்க எல்லாம் சட்டசபைக்குள்ளார வர முடியும்!

சீக்கிரம் யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுங்க டீச்சர்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32700842892583218162007-05-31T08:52:00.000+12:002007-05-31T08:52:00.000+12:00வாங்க அபி அப்பா.என்ன திடீர்னு இந்தப் பக்கம்:-)இக்க...வாங்க அபி அப்பா.

என்ன திடீர்னு இந்தப் பக்கம்:-)

இக்கினியூண்டு நியூஸியா?

சரியாப் போச்சு.
கட்டில் சின்னதுன்னாலும் காலு, நாலு வேணுமுல்லே? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27942845027009454462007-05-31T08:50:00.000+12:002007-05-31T08:50:00.000+12:00வாங்க சிஜி,'ரத்தம் ஒரே நிறம்' ஆனால் தோல் மட்டும்தா...வாங்க சிஜி,

'ரத்தம் ஒரே நிறம்' ஆனால் தோல் மட்டும்தான் வெவ்வேறு நிறம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-74336544048610187682007-05-31T08:47:00.000+12:002007-05-31T08:47:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.நல்ல விஷயம்தான்.இப்பத்தான் ந...வாங்க ச்சின்ன அம்மிணி.

நல்ல விஷயம்தான்.
இப்பத்தான் நம்ம 'சற்றுமுன்'லே நம்மாட்களுக்கு இந்த
மகிழ்ச்சியான விவரத்தைத் தண்டோராப் போட்டுருக்கேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-66120573945382613782007-05-31T08:39:00.000+12:002007-05-31T08:39:00.000+12:00சண்டை போட முடியாததினால நீங்க பதவிக்கு போட்டியிட மு...சண்டை போட முடியாததினால நீங்க பதவிக்கு போட்டியிட முடியாதுன்னு கொத்தனார் சொல்லறாரா.இன்னிக்குதான் நியூஸ்ல படிச்சேன். நியூஸி is the second peaceful country in the world.Chinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75204492786367757212007-05-30T20:42:00.000+12:002007-05-30T20:42:00.000+12:00இக்கினூண்டு நியூசிலாந்துக்கே இத்தன எபிஸோட்ன்னா, நீ...இக்கினூண்டு நியூசிலாந்துக்கே இத்தன எபிஸோட்ன்னா, நீங்க இந்தியா பத்தி எழுதினா எம்மாம் பெருசு எழுதுவீங்க...யப்பா...அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8060518432061874892007-05-30T16:36:00.000+12:002007-05-30T16:36:00.000+12:00ஆக எல்லா ஊர்லயும் இதே நாடகம்தான்;நடிகர்கள்தான் வெவ...ஆக எல்லா ஊர்லயும் இதே நாடகம்தான்;நடிகர்கள்தான் வெவ்வேறு
நபர்கள்.......siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-30200380410686785062007-05-30T13:13:00.001+12:002007-05-30T13:13:00.001+12:00வாங்க குமார்.'அம்மணி' ஆட்சியில்தான் 'சக்தி' அமைப்ப...வாங்க குமார்.

'அம்மணி' ஆட்சியில்தான் 'சக்தி' அமைப்புக்கே அஸ்திவாரம் போட்டது.
கஷ்டப்படும் 'எத்னிக்' மனிதர்களுக்கு(மட்டும்)!

முதுகில் குத்தவும் ட்ரெயினிங் எடுத்துக்கணுமா?
தானே வர்றதில்லையா இதெல்லாம்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36129754631043195552007-05-30T13:13:00.000+12:002007-05-30T13:13:00.000+12:00வாங்க பெருசு.ஆஜர் மட்டும் கொடுத்துட்டு, வகுப்புலே ...வாங்க பெருசு.

ஆஜர் மட்டும் கொடுத்துட்டு, வகுப்புலே சைலண்டா இருந்தா.....( சைலண்ட் lamb?)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90656010988576896622007-05-30T13:12:00.001+12:002007-05-30T13:12:00.001+12:00வாங்க கொத்ஸ்.'தம்பி(கள்) & தங்கை(கள்) உடையாள் படைக...வாங்க கொத்ஸ்.

'தம்பி(கள்) & தங்கை(கள்) உடையாள் படைக்கஞ்சாள்' கேள்விப்படலையா?
தம்பி தங்கைகள் கூட்டமில்லாம, இப்ப என் வகுப்பு (கலக) கண்மணிகள் நீங்கள்
எல்லாம் இருக்கும்போது சண்டைக்கு நிக்க என்ன பயம்?

அதெல்லாம் நேரம் வரட்டும். கொளுத்திப்பிடலாம். ( இது வேற மாதிரி கொளுத்தல்)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21505427970570315552007-05-30T13:12:00.000+12:002007-05-30T13:12:00.000+12:00வாங்க CVR.இதுலே ஏதோ உ.கு. மாதிரி இருக்கேப்பா:.சமீப...வாங்க CVR.

இதுலே ஏதோ உ.கு. மாதிரி இருக்கேப்பா:.

சமீபத்துலே ச்சென்னையில் கத்துக்கிட்டதா? :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32450651013641003452007-05-30T12:46:00.000+12:002007-05-30T12:46:00.000+12:00"சக்தி" அமைப்பு கஷ்டம் உள்ள பெண்களுக்கு உதவி செய்க..."சக்தி" அமைப்பு கஷ்டம் உள்ள பெண்களுக்கு உதவி செய்கிற அமைப்பு- ஒத்துக்கிறோம் ஆனால் அந்த ஷெல்லி அதில் அங்கத்தினரா?
முதுகில் குத்த எங்கிருந்து கற்றுக்கொண்டார்? :-))வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-51382706678746158782007-05-30T10:55:00.000+12:002007-05-30T10:55:00.000+12:00good morning teachergood morning teacherபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-70671015108336328472007-05-30T10:37:00.000+12:002007-05-30T10:37:00.000+12:00பெண், டீச்சர், ராணித்தேனி, தேன்கூடு - இது வரைக்கும...பெண், டீச்சர், ராணித்தேனி, தேன்கூடு - இது வரைக்கும் சரியா வந்தது. அப்புறம் சண்டை எல்லாம் போடணுமாமே. நீங்க இந்த பதவிக்கு சரி இல்லை போலத் தெரியுதே!!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64659649442783135942007-05-30T10:33:00.000+12:002007-05-30T10:33:00.000+12:00//இந்த மந்திரி சபைக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆயுள்...//இந்த மந்திரி சபைக்கு இன்னும் ரெண்டு வருசம் ஆயுள் இருக்கு.
சமையலில் குழம்பு தாக்குப் பிடிக்கிற மாதிரி கூட்டு இருக்காதுல்லே? சீக்கிரமாக் கெட்டுரும்தானே? அதே கதைதான் இந்த அரசியல் கூட்டுலேயும். உள்ளுக்குள்ளெ புகைய ஆரம்பிச்சது.//

ஆஹா!! ஆஹா!!
நீங்க எங்கேயோஓஓஓஓஓஓஓஓஓ போய்ட்டீங்க டீச்சர்!! :-D
நடத்துங்க!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com