tag:blogger.com,1999:blog-8463914.post1087027808833785350..comments2024-03-30T03:26:16.416+13:00Comments on துளசிதளம்: கொஞ்சநாள்......சும்மா இரு! (????)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-8463914.post-84753615956899937102013-12-06T13:40:03.571+13:002013-12-06T13:40:03.571+13:00கோபால் சார் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அவ...கோபால் சார் ரொம்பவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அவர் நலம் பெற ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். ( படித்துவிட்டு தொடராமல் இருக்கும் உங்கள் பதிவுகளை நேற்று இரவுதான் படிக்க தொடங்கினேன் அயல்நாட்டு மருத்துவமனை நடைமுறை விஷயங்கள், படிக்கும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்..)தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41672605032811024262013-11-27T17:01:52.201+13:002013-11-27T17:01:52.201+13:00கோபால் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.கோபால் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50734228557737777252013-11-25T21:24:55.269+13:002013-11-25T21:24:55.269+13:00பரிவுடன், நலம் விசாரித்துப் பின்னூட்டிய நண்பர்கள் ...பரிவுடன், நலம் விசாரித்துப் பின்னூட்டிய நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

நம்முடைய கஷ்டத்தை மிஞ்சும் வகையில் தோழி வல்லி சிம்ஹனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியும் இழப்பும் மனதை உலுக்கி விட்டது. ஒன்றும் செய்ய இயலாமல் ஒரேதவிப்புதான்:(

இரு கோடுகள் தத்துவம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-32492779587283617972013-11-19T19:21:00.196+13:002013-11-19T19:21:00.196+13:00படித்துக் கொண்டே வரும் போது உங்கள் மனநிலை எப்படி இ...படித்துக் கொண்டே வரும் போது உங்கள் மனநிலை எப்படி இருந்துருக்கும் என்பதை யோசித்துக் கொண்டே வந்தேன்.

நலம் பெற வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19358603957809086202013-11-18T19:06:55.248+13:002013-11-18T19:06:55.248+13:00துளசிம்மா..இதை இப்பதான் படிக்கிரேன்.கோபால் சாருக்க...துளசிம்மா..இதை இப்பதான் படிக்கிரேன்.கோபால் சாருக்கு என்ன ஆச்சுன்னு என்ற என் மெயிலுக்கு பதில் இல்லை.இப்ப இப்படி ஒரு பகிர்வு..இதிலும் சஸ்பென்சா?நல்ல படி குணம் ஆகி வீடு திரும்பிய விபரம் தெரியும் நல்ல அரோக்கியத்துடம் நீண்டகாலம் உங்களுடன் சந்தோஷமாக குடித்தனம் நடத்த பிரார்தனை செய்கிறேன் துளசிம்மா வாழ்க வளமுடன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78617153626506558662013-11-17T18:51:26.290+13:002013-11-17T18:51:26.290+13:00I Believe Mr.Gopal is alright nowI Believe Mr.Gopal is alright nowTesthttps://www.blogger.com/profile/14327545406461598850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3354086154065761442013-11-16T02:15:10.321+13:002013-11-16T02:15:10.321+13:00என்னங்க இப்போதான் pc சரி பண்ணினதும் துளசிதளம் பாத்...என்னங்க இப்போதான் pc சரி பண்ணினதும் துளசிதளம் பாத்தா ....

அப்புறம் முந்தின பதிவில் கோபால் அவர்களுக்கு நலமின்மை என்று சொல்றீங்க . வீட்டுக்கு வந்துட்டாரா ?இப்போ தேவலாமா . உங்க கை எப்படி இருக்கு ?please do replyAnonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87020913899914500132013-11-16T02:14:35.678+13:002013-11-16T02:14:35.678+13:00என்னங்க ,
இப்போதான் pc சரி பண்ணினதும் துளசிதளம் ...என்னங்க ,
இப்போதான் pc சரி பண்ணினதும் துளசிதளம் பாத்தா ....

அப்புறம் முந்தின பதிவில் கோபால் அவர்களுக்கு நலமின்மை என்று சொல்றீங்க . வீட்டுக்கு வந்துட்டாரா ?இப்போ தேவலாமா . உங்க கை எப்படி இருக்கு ?please do reply.Anonymoushttps://www.blogger.com/profile/12364774210072562621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59548381773617755282013-11-14T09:41:06.481+13:002013-11-14T09:41:06.481+13:00Best wishes for speedy recovery. God Bless... raja...Best wishes for speedy recovery. God Bless... rajamaniphantom363https://www.blogger.com/profile/00957614020070420299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26096690723445486072013-11-14T05:14:41.334+13:002013-11-14T05:14:41.334+13:00என்ன டீச்சர், விளையாடுறீங்களா?
"தொடரும்"...என்ன டீச்சர், விளையாடுறீங்களா?

"தொடரும்"-ல்லாம் வந்தியத் தேவன் கதைக்குப் போட்டா, suspense வச்சிப் படிக்கலாம்;
தெரிஞ்சவங்க கதையில் போட்டா என்னத்துக்கு ஆகுறது?

நானே உடம்பு சரியில்லாம, மருத்துவ மனையிலே சேர்ந்து, வீடு திரும்பி..
ரொம்ப நாள் கழிச்சி இப்பத் தான் உங்க பதிவுக்கு வாரேன்..

இங்க வந்தா, அதே போலொரு கதை, ஊடால உங்க குறும்புகளோட:)
//ஒரு அவசரம், ஆபத்துக்குன்னுதான் செல்ஃபோன் வச்சுருக்கேனே தவிர அதோடு குடித்தனம் பண்ணுவதற் கில்லையாக்கும் கேட்டோ!//

கோபால் சார், விரைவில் புத்துணர்ச்சி பெறட்டும்!
காக்க காக்க கனகவேல் காக்க!
Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-22684856338476925782013-11-13T19:06:43.073+13:002013-11-13T19:06:43.073+13:00Mr Gopal- Get well soon.Mr Gopal- Get well soon.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64075062032309355782013-11-13T18:54:08.560+13:002013-11-13T18:54:08.560+13:00இப்போது குணமடைந்து வருகிறார் எனும் செய்தி ஆறுதல் த...இப்போது குணமடைந்து வருகிறார் எனும் செய்தி ஆறுதல் தருகிறது. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57134017999981384042013-11-13T15:06:05.127+13:002013-11-13T15:06:05.127+13:00நலமடைந்து சீக்கிரமே வீட்டுக்கு வர வாழ்த்துகிறேன்.நலமடைந்து சீக்கிரமே வீட்டுக்கு வர வாழ்த்துகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24038558824321643432013-11-13T14:32:02.631+13:002013-11-13T14:32:02.631+13:00வாங்க அகிலா.
குணமடைந்து வருகிறார்.
அன்பான விசார...வாங்க அகிலா.

குணமடைந்து வருகிறார்.

அன்பான விசாரிப்புக்கு நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-9328876643402397232013-11-13T14:30:55.904+13:002013-11-13T14:30:55.904+13:00வாங்க அமைதிச்சாரல்.
அன்புக்கு நன்றிப்பா. அவர் சீ...வாங்க அமைதிச்சாரல்.

அன்புக்கு நன்றிப்பா. அவர் சீக்கிரம் குணமாகி, என்னைப் பார்த்துக்கணும்.

ஒரு வீட்டில் ரெண்டு நோயாளிக்கு இடமில்லையாக்கும், கேட்டோ:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52781967335911225042013-11-13T14:29:07.235+13:002013-11-13T14:29:07.235+13:00வாங்க கவிஞரே!
கொஞ்சம் இழுக்கும்தான். வலிக்க வலிக்...வாங்க கவிஞரே!

கொஞ்சம் இழுக்கும்தான். வலிக்க வலிக்க இழுவை. வேற வழி????

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-61060812917750724322013-11-13T14:26:39.990+13:002013-11-13T14:26:39.990+13:00வாங்க ரமணி.
வேற நாட்டுக்குப் போயிருக்கும்போது உடல...வாங்க ரமணி.

வேற நாட்டுக்குப் போயிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவதிதான்:(

கொஞ்சம் குணமானதும்தான் கணினியையே திரும்பிப் பார்த்தேன்.

இறைவனுக்கு நன்றிகளுடன், உங்கள் அன்பான விசாரிப்புக்கும் எங்கள் நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-913837221443641472013-11-13T14:23:16.136+13:002013-11-13T14:23:16.136+13:00வாங்க யோகன் தம்பி.
கோபால் குணமடைந்து வருகிறார். T...வாங்க யோகன் தம்பி.

கோபால் குணமடைந்து வருகிறார். Thanks.

டெக்னாலஜியில் ஒட்டாமப் போயிருவோமோன்னு பயம் வந்துருக்கு.

கோபாலின் மருந்து மாத்திரைகளுடன் இன்னொரு மாத்திரையும் முந்தாநாள் வாங்கிக் கொடுத்திருக்கு.

Samsung Galaxy 10.1 2014 edition.

இதுலே ஆண்ட்ராய்ட் வேற இருக்காம். அதைத் தெரிஞ்சுக்க இன்னும் தீவிரமா மண்டையை உடைச்சுக்கணும் நான்:(
துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12491305510005612692013-11-13T14:11:43.220+13:002013-11-13T14:11:43.220+13:00வாங்க தருமி.
கோபாலின் நன்றி இத்துடன்.
என் நன்றிக...வாங்க தருமி.

கோபாலின் நன்றி இத்துடன்.

என் நன்றிகளும்தான்.

துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-1452487944582140072013-11-13T14:10:49.141+13:002013-11-13T14:10:49.141+13:00வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம்.
கோபால் நலமடைந்து வருகி...வாங்க ராஜலக்ஷ்மி பரமசிவம்.

கோபால் நலமடைந்து வருகிறார். அன்பான விசாரிப்புக்கு நன்றிகள்.

தொடர்வதற்கான 'உரலை'இன்னும் போட்டுக்கலை.

நம்ம தளத்தில் பொதுவாகத் திங்கள், புதன், வெள்ளி என்று வாரம் மூன்று இடுகைகளை வெளியிடுவது வழக்கம். இப்போ உடல்நலக் குறைவு காரணம் எல்லாம் கொஞ்சம் குழறுபடியாக இருக்கு:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-6709102600044912212013-11-13T14:06:47.183+13:002013-11-13T14:06:47.183+13:00வாங்க ரிஷான்.
கோபால் குணமடைந்து வருகிறார்.
அன்பா...வாங்க ரிஷான்.

கோபால் குணமடைந்து வருகிறார்.

அன்பான விசாரிப்புக்கு நன்றிதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73689803543841395082013-11-13T14:05:33.506+13:002013-11-13T14:05:33.506+13:00வாங்க வல்லி.
முதல் ரெண்டுநாள் பேயறைஞ்ச மாதிரித்தா...வாங்க வல்லி.

முதல் ரெண்டுநாள் பேயறைஞ்ச மாதிரித்தான் இருந்தேன்.

ஆஞ்சிகிட்டே சொன்னதுக்கு நன்றிப்பா. அவன் பொறுப்பு இனி!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-55746108047417524072013-11-13T14:04:03.411+13:002013-11-13T14:04:03.411+13:00வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா,
ஆஞ...வாங்க சுப்புரத்தினம் ஐயா & மீனாட்சி அக்கா,

ஆஞ்சநேயனை வேண்டியது வீண் போகலை.

கோபால் குணமடைந்து வருகிறார்.

உங்கள் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49251586802103869732013-11-13T08:25:00.981+13:002013-11-13T08:25:00.981+13:00Hope Gopal sir is o.k.. :(( Hard to read..Hope Gopal sir is o.k.. :(( Hard to read..Agilahttps://www.blogger.com/profile/14867625114513648997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43537052470145521702013-11-13T06:15:08.692+13:002013-11-13T06:15:08.692+13:00அண்ணா உடம்பு நல்லபடியாத் தேறி வரட்டும்..அண்ணா உடம்பு நல்லபடியாத் தேறி வரட்டும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com