tag:blogger.com,1999:blog-8463914.post1080544774808014951..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: அக்கரையில் ஒரு நவராத்ரி (ப்ரிஸ்பேன் பயணம் 1)துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8463914.post-82043264270097658882012-06-28T09:43:04.687+12:002012-06-28T09:43:04.687+12:00வாங்க குறும்பன்.
ஆஹா.... கப்புசீனோ.....கொழுப்பைக்...வாங்க குறும்பன்.

ஆஹா.... கப்புசீனோ.....கொழுப்பைக் கொழுப்பாலேதான் அடிக்கணும். அதான் ஒரே அடி:-)

எப்பவாவதுதானே..... அதிலும் பயணங்களில் மட்டுமே. இல்லைன்னா காஃபி ஆறிப்போய் கிடைக்குதே!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-3942675924801952322012-06-28T09:41:11.587+12:002012-06-28T09:41:11.587+12:00வாங்க வேதா,
வாழ்த்துகளுக்கு நன்றிகள்.
சோடிப்புறா...வாங்க வேதா,

வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

சோடிப்புறாக்களா இருக்கோமா:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-26887768168461445072012-06-27T08:21:04.622+12:002012-06-27T08:21:04.622+12:00வணக்கம் துளசி கோபால்.
முதலில் தங்கள் திருமணநாள் ச...வணக்கம் துளசி கோபால்.
முதலில் தங்கள் திருமணநாள் சோடிப்படம் கண்டேன்.
முதலில் பூவையும் வாழ்த்தையும் பிடியுங்கள்! நீடு நலமுடன் ஆரோக்கியமாக மகிழ்வாக வாழ்வு தொடரட்டும்.
பயணக்கதை இன்று 1 வாசித்தேன். இதில் காப்பிப் பிரச்சனை எனக்கும் நிறையப் பால் வேணும். இல்லாவிடில் 3.4. குப்பிகள் உடைக்க வேண்டும். மற்றும் படி சுவையாகப் போகிறது. நன்றி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85105861141864661582012-06-15T11:20:51.895+12:002012-06-15T11:20:51.895+12:00வாங்க கோவியாரே,
கார்ன்ஃப்ளேக்ஸ்க்கும் ம்யூஸிலிக்க...வாங்க கோவியாரே,

கார்ன்ஃப்ளேக்ஸ்க்கும் ம்யூஸிலிக்கும் பச்சைப்பால் ஓக்கே. ஆனா.... நீங்க சொன்னதுபோல் கும்பகோணம் டிகிரிக்காப்பி நாக்குக்கு மத்ததெல்லாம் எடுபடாது:-)

ஜிபிஎஸ் வச்ச வண்டி கிடைக்கலை. கேட்டால்.... அதான் மேப் இருக்கேன்னு சொல்றாங்க. போன முறையும் இதே கதிதான்.

பெரிய வண்டிகளில் ஜிபிஎஸ் இருக்கு. நாமோ ரெண்டு பேர்தானேன்னு சின்னதே எடுக்கறோம்.

ஆனா; கோபாலின் ப்ளாக்பெரியில் உள்ள ஜிபிஎஸ் மாதிரி சாலை காமிக்கும் லொகேஷன் மேப் மூலம் மகள்தான் அப்பாவை கைடு பண்ணிக்கிட்டு இருந்தாள்.

எனக்கு இன்னும் அதெல்லாம் பழக்கத்துக்கு வரலை.:(

செல்ஃபோன் தடுமாற்றம் நிறைய இருக்கு என்னிடம். பழைய நாய்க்குப் புது வித்தை கற்றுக்கொடுப்பது கஷ்டமே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-65729709157389837122012-06-15T11:14:12.781+12:002012-06-15T11:14:12.781+12:00வாங்க குமார்.
முன்பு எழுதுனதில் உள்ளவைகளை விட்டுட...வாங்க குமார்.

முன்பு எழுதுனதில் உள்ளவைகளை விட்டுட்டு எழுதணுமுன்னுதான் பார்க்கிறேன்.

ஆனால்........

வருகைக்கு நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27873920204596656922012-06-15T11:12:03.175+12:002012-06-15T11:12:03.175+12:00வாங்க மாதேவி.
கூடவே வர்றதுக்கு நன்றிகள்.வாங்க மாதேவி.

கூடவே வர்றதுக்கு நன்றிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-43302774105521321472012-06-14T13:03:39.983+12:002012-06-14T13:03:39.983+12:00//நம்ம 'ருசிகண்ட பாழாப்போன நாக்கு'க்குப் ப...//நம்ம 'ருசிகண்ட பாழாப்போன நாக்கு'க்குப் பச்சைப்பால் ஊத்திக் குடிக்கும் காஃபி இன்னும் பழகமாட்டேங்குது. //

பெரும்பாலும் ஓட்டல் காலை உணவுகளில் கெல்லாக்ஸில் பச்சைப் பாலில் ஊற்றிச் சாப்பிடுவது தான் வழக்கம். அதுவும் ஒரு ருசியாகத்தான் இருக்கு.

காப்பிக்கு பால் சேர்கிற வழக்கம் ஆசிய நாடுகளில் தான் இருக்கு, மற்ற நாடுகளில் ப்ளாக் காப்பி தான் குடிக்கிறார்கள், கும்பகோணம் டிகிரி காப்பி குடிச்சிட்டு அதைக் குடிக்கச் சொன்னால் நமக்கு கசக்கும் தான்.

ஜிபிஎஸ் வசதி இல்லையா பின்னே ஏன் மோட்டலுக்குச் செல்ல தடுமாறீனீர்கள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-80350337703612388712012-06-14T05:15:23.737+12:002012-06-14T05:15:23.737+12:00\\நானும் மகளும் ரெண்டு வருசமா இங்கிருந்து எங்கேயும...\\நானும் மகளும் ரெண்டு வருசமா இங்கிருந்து எங்கேயும் போகலை:(\\
என்ன கொடுமை இது. காப்புசீனு கொழுப்பு ஆச்சே.
\\விமானத்தில் டாய்லெட் பயன்படுத்த தனிக்கட்டணம் கேக்கலை:-)\\ கம்பெனி நட்டத்துல போகுதுன்னு சொல்லி சீக்கிரம் அதுக்கும் கேட்டாலும் கேப்பாங்க சொல்லமுடியாது.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47881868602070607062012-06-14T04:38:13.070+12:002012-06-14T04:38:13.070+12:00வழக்கம் போல் இத்தொடரும் நன்றாக இருக்கு.வழக்கம் போல் இத்தொடரும் நன்றாக இருக்கு.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-27972081522165888542012-06-14T01:46:25.123+12:002012-06-14T01:46:25.123+12:00காப்பியுடன் பயணமும் சுவைக்கின்றது.காப்பியுடன் பயணமும் சுவைக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62588062766580218142012-06-13T17:22:38.273+12:002012-06-13T17:22:38.273+12:00வாங்க கவிதாயினி..
எல்லாத்தையுமே நீங்க லைக் பண்ணது...வாங்க கவிதாயினி..

எல்லாத்தையுமே நீங்க லைக் பண்ணது எனக்கு ரொம்ப லைக்கிருச்சு:-)))

ஃபேஸ்புக்கில் நம்ம சுவரில் யாரையும் விளையாடவிடலை:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36203097053461623012012-06-12T17:23:16.041+12:002012-06-12T17:23:16.041+12:00///கோபாலுக்கு கோரு க்ளப் கார்டு இருப்பதால் நமக்கு ...///கோபாலுக்கு கோரு க்ளப் கார்டு இருப்பதால் நமக்கு அவுங்க லௌஞ்சில் இலவசமாவே சாப்பிட்டுக்கலாம். ///

ஹி ஹி ஹி:)))

பயணத்தை இனிதாக முடிச்சிட்டு வாங்க.பேஸ்புக் நினைவில் கன்னா பின்னான்னு லைக் போட லைக் பட்டனைத் தேடறேன் காணலை.
எல்லாமே லைக்க்க் துளசி
:)மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79453835985046058632012-06-12T15:24:07.686+12:002012-06-12T15:24:07.686+12:00வாங்க மோகன்ஜி.
தொட்டில் பழக்கமா!!!!
நான் சுடு சா...வாங்க மோகன்ஜி.

தொட்டில் பழக்கமா!!!!

நான் சுடு சாதம் சூடான பால் & உப்பு சேர்த்து சாப்பிடுவேன். தொட்டுக்க ஒரு வாழைப்பழம். கோபால் முகத்தை அப்பப் பார்க்கணுமே:-))))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60109830169377629402012-06-12T15:21:53.440+12:002012-06-12T15:21:53.440+12:00வாங்க ஜீரா.
தொடாம எப்படி? காலையில் கண் முழிச்சதும்...வாங்க ஜீரா.
தொடாம எப்படி? காலையில் கண் முழிச்சதும் கடவுளுக்கு முன்னே காஃபிதானே வந்து நிக்குது மனசுலே:(

கப்புச்சீனோ வந்துச்சோ.... தப்பிச்சோமோ ன்னுல்லே இருக்கு:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-89546738796027368112012-06-12T15:19:05.458+12:002012-06-12T15:19:05.458+12:00வாங்க வெங்கட் நாகராஜ்.
இந்தக் காஃபி நம்மை இப்படி ...வாங்க வெங்கட் நாகராஜ்.

இந்தக் காஃபி நம்மை இப்படி ஆட்டி வைக்குதே!

மைக்ரோவேவ் காலத்துக்கு முந்தி, ஒரு எவர்சில்வர் டம்ளர் கொண்டு போவேன்.
அறையில் இருக்கும் வெந்நீர் கெட்டில் மூடியைத் திறந்துட்டு (கூஜா டம்ப்ளர் மாதிரி) டம்ப்ளர் பால் வச்சால் தண்ணீர் கொதிக்கும்போது பால் சூடாகிரும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49205277789090746582012-06-12T14:51:01.481+12:002012-06-12T14:51:01.481+12:00பச்சைப் பால் காப்பி. கேட்கவே என்னமோ போல் இருக்கே. ...பச்சைப் பால் காப்பி. கேட்கவே என்னமோ போல் இருக்கே.
எங்களுக்கு வேண்டப்பட்ட ஒருத்தர் சூடு சோற்றிலே சூடான காபியை பிசிந்து சாப்பிடுவார். குழந்தையிலேருந்து பழகிட்டாராம்... உவ்வே!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52052692116003093592012-06-12T14:45:35.233+12:002012-06-12T14:45:35.233+12:00பிரிஸ்பேன் பயணமா.. கலக்குங்க.
ஒங்களோட பயணக்கட்டுர...பிரிஸ்பேன் பயணமா.. கலக்குங்க.

ஒங்களோட பயணக்கட்டுரைகளைப் படிக்கிறதே ஒரு இன்பந்தான். எத்தனையோ ஊர்கள். அத்தனைக்கும் போக முடியுமா? போனவங்க மூலமா இப்படிக் கதையும் படமுமா தெரிஞ்சிக்கிறதுதான். :)

காப்பியத் தொட்டுட்டீங்களே டீச்சர். :) வெளிநாட்டுல இத்துணூண்டு சின்ன குப்பியில் பால் குடுப்பாங்க. சயனைடு குப்பி கூட கொஞ்சம் பெருசா இருக்கும் போல.

வெளிநாடு போயாச்சுன்னா நான் காப்புசீனோவிடம் சரணடைஞ்சிருவேன். வேற எதுவும் பிடிக்கிறதில்லை.

ஆம்ஸ்டர்டாம் போன புதுசுல நல்ல காப்பி கெடைக்காம.. கடகடையா ஏறி எறங்கி.. கடைசில ஒரு கடையில ஒரு டச்சம்மா என்னோட சோகக்கதையக் கேட்டு அவங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி காபி போட்டுக் கொடுக்க, அது அட்டகாசமா இருந்ததும் நினைவுக்கு வருது.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-76068092554168339072012-06-12T14:13:41.004+12:002012-06-12T14:13:41.004+12:00வாங்க கீதமஞ்சரி.
போற போக்குலே கொஞ்சம் சரித்திர வக...வாங்க கீதமஞ்சரி.

போற போக்குலே கொஞ்சம் சரித்திர வகுப்பும் எடுக்காமப்போனால் நான் என்ன சரித்திரி சொல்லுங்க?

அப்பப்பக் கொஞ்சம் பூகோளத்தையும் சேர்த்துக்குவேன்:-)))))

சிட்னியில் இப்ப இருக்கீங்க போல! அக்ராஸ் த டிச் என்று கொஞ்சம் உங்கூர் விவரம் உண்டு நேரம் இருந்தால் வாசிச்சுச் சொல்லுங்க. வெறும் 8 பகுதிகள்தான். அதுலே கடைசி வெறும் படங்களே:-)

ஆ 'ரம்பம்' இங்கே:-)

http://thulasidhalam.blogspot.com/2006/10/t-d-1.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86736933764600395402012-06-12T14:05:42.056+12:002012-06-12T14:05:42.056+12:00வாங்க அமைதிச்சாரல்.
ஊஹூம்.... அது மட்டும் நடக்காத...வாங்க அமைதிச்சாரல்.

ஊஹூம்.... அது மட்டும் நடக்காது. நாம் தலையை அப்படி இப்படித் திருப்பாம நேரா அந்தத் தூணையே வெறிச்சுக்கிட்டு இருக்கணும் என்பதுதான் சட்டம்!

பராக்கு பார்த்தால் தலையில் ஒரு குட்டு வைக்கும் மிஷின் வச்சுருவாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41900076991528205192012-06-12T14:02:14.693+12:002012-06-12T14:02:14.693+12:00வாங்க ராமலக்ஷ்மி.
ஆஹா.... நான் தனி இல்லைன்னதும் ம...வாங்க ராமலக்ஷ்மி.

ஆஹா.... நான் தனி இல்லைன்னதும் மனசுலே கர்வம் துளிர்க்குது:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-4993521328915798562012-06-12T14:01:31.126+12:002012-06-12T14:01:31.126+12:00வாங்க ஹுஸைனம்மா.
ஹையோ! ரொம்பச்சரியாச் சொன்னீங்க.
...வாங்க ஹுஸைனம்மா.

ஹையோ! ரொம்பச்சரியாச் சொன்னீங்க.

இண்டியன் கரீஸ்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு சமாச்சாரங்கள் உலகம் முழுசும் விக்குது பாருங்க அந்த வகைகளை, உள்ளூர்க்காரர்கள் புகழும்போது..... எனக்கு வரும்பாருங்க.....

உண்மையான ருசின்னா என்னன்னு உக்காரவச்சுச் சொல்லித்தரணும்,ஆமா:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-24940475208291395442012-06-12T13:58:30.715+12:002012-06-12T13:58:30.715+12:00வாங்க மீனாட்சி அக்கா.
உங்க மாமியார் சொன்னது ரொம்ப...வாங்க மீனாட்சி அக்கா.

உங்க மாமியார் சொன்னது ரொம்பச்சரி.

உங்க மருமகள் கொடுத்துவச்சவங்க!

டிகாஷன் இறங்கியாச்சான்னு போய்ப் பார்க்கணும். வரட்டா? :-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-8721301915264360942012-06-12T02:47:47.146+12:002012-06-12T02:47:47.146+12:00பச்சைப் பால் காபி.... :(
நமக்கு இதெல்லாம் ஒத்து...பச்சைப் பால் காபி.... :(

நமக்கு இதெல்லாம் ஒத்து வராதே....

சுவாரசியமாக ஆரம்பித்துவிட்டது உங்கள் பயணம்... எங்களுக்கும் சுவாரசியம் ஆரம்பித்துவிட்டது உங்கள் கட்டுரை... தொடருங்கள்..வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-53949857877478956582012-06-11T21:20:42.654+12:002012-06-11T21:20:42.654+12:00பிரிஸ்பேனில் இரண்டு வருடம் வசித்திருந்தாலும் அதைப்...பிரிஸ்பேனில் இரண்டு வருடம் வசித்திருந்தாலும் அதைப் பற்றிய விவரங்கள் ஏதும் அவ்வளவாக தெரியாது. ஆஸ்திரேலியா வந்திறங்கிய புதிது. உங்கள் மூலமாக பல விவரங்கள் தெரியவருகிறது. இந்த மழையையும் குளிரையும் எப்படித்தான் சமாளித்தீர்களோ என்றுதான் வியக்கிறேன். உங்கள் பாணியில் தொடரும் சுவாரசியமான பயண அனுபவத்தை அறிந்துகொள்ள காத்திருக்கிறேன் மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14948496552559487272012-06-11T20:58:57.011+12:002012-06-11T20:58:57.011+12:00//பேசாம ஒரு பச்சை லைட்டைக் காமிக்கப்படாதோ?//
லைட்...//பேசாம ஒரு பச்சை லைட்டைக் காமிக்கப்படாதோ?//

லைட்டு மட்டும் போறுமா?.. அக்கம்பக்கத்தைக் கவனிக்கிறேன்னு பராக்குப் பார்த்துட்டுருக்கற ஆட்கள் லைட்டைக் கவனிக்காம இருக்க வாய்ப்பிருக்கே,.. அதனால ஒரு அனவுன்ஸ்மெண்டும் இருந்தா நல்லாருக்கும் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com