tag:blogger.com,1999:blog-8463914.post1061367001874444840..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: நியூஸிலாந்து பகுதி 66துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8463914.post-12262828710614200522007-06-07T11:41:00.000+12:002007-06-07T11:41:00.000+12:00வாங்க ராகவன்.//ஒங்கூர் ஐயா படமெங்க? //ஐயாவும் இங்க...வாங்க ராகவன்.

//ஒங்கூர் ஐயா படமெங்க? //

ஐயாவும் இங்கே யுனிவர்சிடியில் வேலை. படத்தைப் போடணுமா?
அடுத்த பகுதியில் போடறேன்.

//யாராவது ஜினிமாக்காரங்க
அரசியல்ல இருக்காங்களா? இல்லைன்னா
பாட்டுப்பாடுறவங்க....ஆடுறவங்க..அந்த மாதிரி?//
இதுவரை யாரும் இப்படி இல்லை. ஆனா ஒரு வலைப்பதிவாளர்
அரசியலுக்கு வர்ற ச்சான்ஸ் இருக்கு என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக்கொள்ளும்
இந்த நேரத்திலே.................

அரசியல்வாதின்னதும் எப்படி நிறுத்தமுடியாம சொற்பொழியுது பாருங்க:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18943403255117615202007-06-07T11:35:00.000+12:002007-06-07T11:35:00.000+12:00வாங்க வைசா.//நீங்கள் எழுதும் பல விடயங்கள் பிரிட்டன...வாங்க வைசா.

//நீங்கள் எழுதும் பல விடயங்கள் பிரிட்டனில்
நடப்பதோடு ஒத்து வருகின்றன.//

இருக்காதா பின்னே? நாங்க இன்னும் மாட்சிமை பொருந்திய
மகாராணியின் மக்கள்தான்!
அதான் உங்க ஊர் நிலவரம் இங்கேயும் பொருந்தி வருது:-)

//உண்மை. இங்கு நிறைய கீவீக்கள் ஆஸ்பத்திரிகளில்
வேலை செய்கிறார்கள்//

ஸ்பெஷல் நன்றிப்பா. என்னடா..........பத்திரிக்கைகளில் வர்றதையும்,
அக்கம்பக்கம் கேட்டதையும் வச்சு எழுதுறோமேன்னு கொஞ்சம் பயமாத்தான்
இருந்துச்சு. உண்மைன்னு தெரிஞ்சதும் மனசு சமாதானமாச்சு.

கிவீக்கள் அங்கேயே இருக்கட்டும். எங்களுக்குச்' சேச்சிமார்' போதும்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78608054520868365642007-06-07T11:31:00.000+12:002007-06-07T11:31:00.000+12:00வாங்க சிஜி.மைமகாரா தெரியாதா? மெய்யாலுமா? பார்த்துர...வாங்க சிஜி.

மைமகாரா தெரியாதா? மெய்யாலுமா? பார்த்துருப்பீங்கன்னு
நினைச்சேன். 4 x கமல்:-)))))

அன்பு மணியே ஆனாலும் இங்கே வந்தா பரிட்சை எழுதித்தானாகணும்.
'அவருக்குப் பரவாயில்லை'ன்னா அனுப்புங்களேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-91484091884805555492007-06-07T11:30:00.000+12:002007-06-07T11:30:00.000+12:00வாங்க வல்லி.எங்கம்மா அழகுக்கு என்ன குறைச்சல்? 57 ...வாங்க வல்லி.

எங்கம்மா அழகுக்கு என்ன குறைச்சல்? 57 வயசுக்கு எப்படி
'ச்சிக்'னு இருக்காங்க பாருங்க! மனசும் அழகுதான்.
நல்லாப் படிச்சவுங்க வேற. அவுங்க பி.ஹெச்.டி thesis கூட
ரூரல் பொலிட்டிக்கல் பிஹேவியர். அரசியலுக்கு வர்றதுக்கு முன்னே
ஜூனியர் லெக்ச்சரர் வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. பொலிடிகல்
ஸ்டடீஸ். அதான் ஏழைகள் சிரிப்பில் இறைவன்
இருக்கிறான்னு நினைச்சுட்டாங்க. உண்மையைச் சொன்னா இவுங்க ஒரு
Agnostic. இதை அவுங்களே சொல்லி இருக்காங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12484061282030858562007-06-07T08:22:00.000+12:002007-06-07T08:22:00.000+12:00ஒங்கூரு அம்மாவும் நல்லா செவசெவன்னு ஜம்முன்னுதான் இ...ஒங்கூரு அம்மாவும் நல்லா செவசெவன்னு ஜம்முன்னுதான் இருக்காங்க. ஆனா என்ன..நல்லா சிரிச்சாப்புல இருக்காங்க. ஒங்கூர் ஐயா படமெங்க? யாராவது ஜினிமாக்காரங்க அரசியல்ல இருக்காங்களா? இல்லைன்னா பாட்டுப்பாடுறவங்க....ஆடுறவங்க..அந்த மாதிரி?

இங்க நெதர்லாந்துலயும் குடும்ப மருத்துவர் கட்டாயம். வந்ததும்...அதச் செய்யச் சொன்னாங்க. அதுவுமில்லாம...எல்லாரும் புதுசா வர்ரவங்கள ஏத்துக்க மாட்டாங்க. ஆபீஸ்ல ஒருத்தங்க ஒரு நம்பரு குடுத்தாங்க. டாக்டர். கோஃபர்தோன். அவருதான் நம்ம குடும்ப மருத்துவரு. ரொம்ப நல்ல மனுசரு. ஒரு வாட்டி பாக்க 25யூரோதான் வாங்குவாரு. நல்லவேளைக்கு காப்பீடு இருக்கு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-49341319164114224682007-06-07T05:22:00.000+12:002007-06-07T05:22:00.000+12:00// மேலும் பிரிட்டனிலும் வேலைவாய்ப்பு இந்தத் துறைய...//  மேலும் பிரிட்டனிலும் வேலைவாய்ப்பு இந்தத் துறையில் ஏராளம்.  //

உண்மை. இங்கு நிறைய கீவீக்கள் ஆஸ்பத்திரிகளில் வேலை செய்கிறார்கள்.

நீங்கள் எழுதும் பல விடயங்கள் பிரிட்டனில் நடப்பதோடு ஒத்து வருகின்றன.

வைசாவைசாhttps://www.blogger.com/profile/07442123365225018385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-23842561117715585332007-06-06T22:42:00.000+12:002007-06-06T22:42:00.000+12:00மைமகாரா ரொம்ப நல்லவருங்க!அது சரி. அவர் யாருங்க?அன்...மைமகாரா ரொம்ப நல்லவருங்க!
அது சரி. அவர் யாருங்க?

அன்புமணிய அங்கே வந்து ட்ரெயினிங்
எடுக்கச் சொல்லலாமா?siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-77566981853045972262007-06-06T17:36:00.000+12:002007-06-06T17:36:00.000+12:00இங்கேயும் நாமா மருந்து வாங்க முடியாதா.கஷ்டமாச்...இங்கேயும் நாமா மருந்து வாங்க முடியாதா.கஷ்டமாச்சே.
வீகெண்ட் எல்லோருக்கும் பிரச்சினை. நம்ம ஊரில கூட ஞாயித்துக்கிழமை காய்ச்சல் வரக்கூடாதேனு வேண்டிக்குவேன்.
இங்க பாசல்ல, எதுக்கெடுத்தாலும் எமர்ஜென்சிக்கு ஓடிடராங்க.

ஓடரதெல்லாம் நம்ம சைடுதான். இந்த ஊர்க் குழந்தைகள் டச்வுட்
நல்லாவே இருக்கு.
ரொம்ப நல்லா அழகா இருக்காங்க உங்க அம்மா.:-))) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-33490656295386930372007-06-06T13:31:00.000+12:002007-06-06T13:31:00.000+12:00வாங்க கொத்ஸ்.'இலவசம்' கூட இங்கே இன்னும் கூட்டம் அத...வாங்க கொத்ஸ்.

'இலவசம்' கூட இங்கே இன்னும் கூட்டம் அதிகமானா வரும்காலங்களில் குறைஞ்சிரும். 'டாக்ஸ்' புடுங்கிடுறாங்களே.
அப்பக் கொஞ்சமாவது 'கருணை' காட்டணுமா இல்லையா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-81799162282058298272007-06-06T13:28:00.000+12:002007-06-06T13:28:00.000+12:00வாங்க காட்டாறு.தவறாம வாசிக்கிறீங்களா? அது போதும் ப...வாங்க காட்டாறு.

தவறாம வாசிக்கிறீங்களா? அது போதும் பாஸே பாஸ்:-))))

//Demand-supply// இது இங்கே பொருந்துமான்னு தெரியலை. அதான் அவுங்க இஷ்டத்துக்கு ஃபீஸ்
வாங்க முடியாதே. ஆனா டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கறது கஷ்டமாயிரும்(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-14077303606964406592007-06-06T13:25:00.000+12:002007-06-06T13:25:00.000+12:00வாங்க குமார்.'அம்மா' மட்டுமில்லை நாங்களும் இப்படித...வாங்க குமார்.

'அம்மா' மட்டுமில்லை நாங்களும் இப்படித்தான் லிப்ஸ்டிக் போடுவோம்:-))))))

இல்லாட்டி குளிருக்கு உதட்டுலே வெடிப்பு வந்துருமுல்லே(-:

எங்க 'அம்மா' நல்ல ஸ்போர்ட்டிவ். ராக் க்ளைம்பிங், ஓட்டம் அது இதுன்னு எல்லாத்துலேயும்
கலந்துக்குவாங்க. மத்த 'தலை'களைப்போல 'நாசூக்கு' பார்க்கறதெல்லாம் இல்லை. சிலசமயம்
அவுங்க போட்டுருக்கற உடுப்புகளைப் பார்த்தா...............'நாமே இவுங்களைவிட நல்லா ட்ரெஸ்
பண்ணியிருக்கோமு'ன்னு தோணும்:-)))) down to earth தான்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44411351021460402432007-06-06T13:17:00.000+12:002007-06-06T13:17:00.000+12:00வாங்க CVR.வீக் எண்ட்லே டாக்டரைப் பார்க்கறது இன்னும...வாங்க CVR.

வீக் எண்ட்லே டாக்டரைப் பார்க்கறது இன்னும் கஷ்டம். ஊருக்கெல்லாம் ஒரு இடமுன்னு
ஒரு ஆஃப்டர் அவர் க்ளீனிக். வெள்ளி சாயங்காலம் அஞ்சரை முதல் திங்கள் காலை 9 வரை
எதுன்னாலும் அங்கேதான் ஓடணும். அரசாங்க ஆஸ்பத்திரிக்கும் போகலாம். இங்கே 2 மணி நேரம்
காத்திருப்புன்னா அங்கே 5 மணி நேரம்!

புள்ளைங்களுக்கெல்லாம் எப்படித்தான் தெரியுமோ வீக் எண்ட் வந்துருச்சுன்னு! மகள், குழந்தையா
இருக்கும்போது வருஷத்தின் எல்லா வீக் எண்டும் மேற்படி இடங்களில்தான்(-:

அங்கேயும் இதே 'கதி' தானா?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59720387275661431682007-06-06T13:14:00.001+12:002007-06-06T13:14:00.001+12:00படிப்புக்கு கடன் எல்லாம் இங்க சர்வ சாதாரணம். மருத்...படிப்புக்கு கடன் எல்லாம் இங்க சர்வ சாதாரணம். மருத்துவத் துறையோ வெறும் ரணம். கொடுமைடா சாமி. விரிவா பதிவு போடற அளவு மேட்டர் இருக்கு.

மத்தபடி உங்க ஊர் அளவு இலவசம் குடுத்து இங்க கட்டுப்படி ஆகாது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86762379328057463842007-06-06T13:14:00.000+12:002007-06-06T13:14:00.000+12:00டீச்சர் உங்களுக்கு மறு மொழி எழுதலைன்னு பெயிலாக்கிற...டீச்சர் உங்களுக்கு மறு மொழி எழுதலைன்னு பெயிலாக்கிறாதீங்க. கூகிள் ரீடர்ல தவறாம வாசிக்கிறேன்.

//வடுவூர் குமார் said... உங்க ஊருக்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதே நல்லது தானே!!

அய்யா... என்ன இப்பிடி சொல்லிட்டீங்க? குறைவா மருத்துவர் இருப்பதால.... நமக்கு மருத்துவச் செலவு அதிகம்; அவங்களுக்கு வருமானம் அதிகமால்ல போயிடும். Demand-supply யோசிச்சிப் பாருங்க.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15047941605622234732007-06-06T13:11:00.000+12:002007-06-06T13:11:00.000+12:00வாங்க ச்சின்ன அம்மிணி.நம்ம புகழா? அத்த்த்த்தையேன்...வாங்க ச்சின்ன அம்மிணி.

நம்ம புகழா? அத்த்த்த்தையேன் கேக்கறீங்க...........:-)
நியூஸியின் சரித்திரத்தில் இடம்புடிச்சுட்டோம்லெ!
ஒரு நாள் நம்ம கூகுள்லே Tulsi Gopal னு போட்டுப் பார்த்ததுலே,
இங்கே கிறைஸ்ட்சர்ச் ஹெரிட்டேஜ் பக்கத்துலே நம்ம பேர் & போட்டோ
இருக்கு.நானே வாயைப் பொளந்து நின்னுட்டேன்:-)))

இத்தைப் பாருங்க

நம்ம புகழ் திக்கெட்டும் தீப்போல் பரவுது! ( வசன உதவி: மை.ம.கா.ரா)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-62828536102504701062007-06-06T12:39:00.000+12:002007-06-06T12:39:00.000+12:00நம்மூர் அம்மா,பிலிபைன்ஸ் அம்மா(இமெல்டா) வுக்கு செர...நம்மூர் அம்மா,பிலிபைன்ஸ் அம்மா(இமெல்டா) வுக்கு செருப்பு கணக்கில்லாமல் இருந்ததை போட்டோவில் பார்த்த ஞாபகம்..
உங்கூர் அம்மாவுக்கு என்ன லிப்ஸ்டிக்கா? சும்மா கோவில் சுவற்றில் அடிக்கிற மாதிரி அடித்திருக்கிறார்கள்.அவுங்க வீட்டில் ரெய்ட் வந்தா கணக்கில் காட்டப்படாத (கணவரிடம்/பார்ட்னரிடம்) லிப்ஸ்டிக் படம் உலகுக்கு காணக்கிடைக்கும்.
மகப்பேரு விடுப்பு இங்கு சம்பளத்துடன் 2 மாதங்கள்.அதை 4 மாதங்களுக்கு மாற்றலாமா என்று யோசிக்கிறார்கள்.கர்பமான சில தனியார் நிறுவனங்கள் வேலையில் இருந்து தூக்கிறார்கள் என்ற குறை கூவலும் அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறது.
கடன் எடுத்து படிப்பா?கொடுத்து வைத்தவர்கள்.
சுத்தமான காற்று,தூய்மையான தண்ணீர் உள்ள உங்க ஊருக்கு டாக்டர்கள் குறைவாக இருப்பதே நல்லது தானே!!வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45648986844886100742007-06-06T11:37:00.000+12:002007-06-06T11:37:00.000+12:00இங்க கூட மருத்துவம் என்பது ரொம்ப தொந்தரவு பிடிச்ச ...இங்க கூட மருத்துவம் என்பது ரொம்ப தொந்தரவு பிடிச்ச வேலை டீச்சர்.
போனமா டாக்டரை பார்த்தோமா,மருந்து வாங்கினோமான்னு இல்லாம நிறைய complications!! :-(CVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38538405229572954802007-06-06T11:11:00.000+12:002007-06-06T11:11:00.000+12:00திருமண நாள் வாழ்த்துக்கள். long weekend க்கு ஹாமில...திருமண நாள் வாழ்த்துக்கள். long weekend க்கு ஹாமில்டன் வரை போயிருந்தேன். உங்க புகழ் நியூஸி முழுக்க பரவி இருக்குChinna Amminihttps://www.blogger.com/profile/17274409598496142262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60687824047606407702007-06-06T10:07:00.001+12:002007-06-06T10:07:00.001+12:00வாங்க விவசாயி.எப்படி இருக்கீங்க?//இதெல்லாம் எனக்கு...வாங்க விவசாயி.
எப்படி இருக்கீங்க?

//இதெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க//

எதெல்லாம்? மருத்துவத்துறைக்கே இப்படிச் சொன்னா
அப்ப உங்க 'விவசாயத்துறை'?

திடீர்னு உங்க வருகைதான் எனக்கு இப்போ ஆச்சரியமா இருக்கு:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-47773543240323468302007-06-06T10:07:00.000+12:002007-06-06T10:07:00.000+12:00வாங்க பெருசு.//பாடத்தை கவனிப்போம்.//இது..........:...வாங்க பெருசு.

//பாடத்தை கவனிப்போம்.//

இது..........:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-15428224410616431842007-06-06T10:01:00.000+12:002007-06-06T10:01:00.000+12:00இதெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க. இப்பட...இதெல்லாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குங்க. இப்படி கூட இருக்குமான்னு நெனச்சு பார்க்கவே முடியலILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-45023238805340892092007-06-06T09:48:00.000+12:002007-06-06T09:48:00.000+12:00கும்மானிங்க டீச்சர்அங்கிட்டும் அம்மா,அதுவும் கறுப்...கும்மானிங்க டீச்சர்

அங்கிட்டும் அம்மா,அதுவும் கறுப்பு சிவப்பு. ம்ம்ம்ம்ம்.

கலரைப்பாத்து என்ன ஆவப்போவுது.

பாடத்தை கவனிப்போம்.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com