tag:blogger.com,1999:blog-8463914.post105630468311901028..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: என்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger49125tag:blogger.com,1999:blog-8463914.post-63282564893786845212008-06-04T15:13:00.000+12:002008-06-04T15:13:00.000+12:00வாங்க ரிஷான்.ஒரு மூணுநாலு வாரமா கொஞ்சம் ஓட்டம் (வல...வாங்க ரிஷான்.

ஒரு மூணுநாலு வாரமா கொஞ்சம் ஓட்டம் (வலை மொழியில் சொன்னால் ஆணிகள்) கூடிப்போச்சு.

முந்தாநாள் முதல் 'ஹைபர்நேட்' காலம் தொடங்குச்சு. கண்ணு தொறக்கும்போதெல்லாம் மெதுவா உங்க வீடுகளுக்கெல்லாம் பொடிநடையில் வருவேன்:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-21651848240249549102008-06-04T15:11:00.000+12:002008-06-04T15:11:00.000+12:00வாங்க கிரி.சிங்கையே ஒரு குட்டி இந்தியாவா இருக்குல்...வாங்க கிரி.

சிங்கையே ஒரு குட்டி இந்தியாவா இருக்குல்லே? அங்கே நம்ம சாப்பாட்டுக்கு என்ன பஞ்சம்?

ஆனாலும் அம்மாவின் கைமணம் நம்ம கோமளத்துக்கு வருமோ?

அம்மாகிட்டேக் கேட்டு புதுசமையல் குறிப்புகள் போடுங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-52458261011745972952008-06-04T15:07:00.000+12:002008-06-04T15:07:00.000+12:00வாங்க வாசன்.நலமா? ரொம்ப நாளாச்சே உங்களைப் 'பார்த்த...வாங்க வாசன்.

நலமா? ரொம்ப நாளாச்சே உங்களைப் 'பார்த்து'!

உங்க 'நாயார்' எப்படி இருக்கார்?

இங்கே அந்த முந்திரி வடிவம் நல்ல வேளையா வர்றதில்லை:-)))

கூடுதல் தகவலுக்கு நன்றி. நம்ம தோழி ஒருத்தர் 'ஜெயா'வை 'யெயா'ன்னுதான் கூப்புடுவார்.அவுங்க மொழியில் j என்பதை y ஆக உச்சரிக்கிறார்களாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-86877335808059341352008-06-04T08:35:00.000+12:002008-06-04T08:35:00.000+12:00டீச்சர்,என்ன உங்களை இங்கிட்டு http://rishansharif....டீச்சர்,என்ன உங்களை இங்கிட்டு http://rishansharif.blogspot.com/ இன்னும் காணோம்? :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-75148680639964375352008-06-04T03:42:00.000+12:002008-06-04T03:42:00.000+12:00//தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்...//தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்க, கவர்ச்சியாவா இருக்கு?)//

ஹீ ஹீ ஹீ அப்படி எல்லாம் சொல்ல படாது...

அப்புறம் ஊர்ல இருந்து என் அம்மாவ கூட்டிட்டு வந்துட்டேன்.. இனி நாங்களும் இப்படி சாப்பிடுவோம்ல :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-18656268244170241422008-06-02T16:18:00.000+12:002008-06-02T16:18:00.000+12:00சுவையான பதிவு திருமதி.துளசி. பெர்சிமன் பழம் 2 வடிவ...சுவையான பதிவு திருமதி.துளசி.

பெர்சிமன் பழம் 2 வடிவங்களில் வருகிறது; உருண்டை மற்றும் முந்திரிபழம் போன்று. முந்திரி பழம் போன்ற வடிவம் சில சமயம் நாக்கில் அரிப்பைத் தருகிறது. உருண்டையே சிறந்தது. பெர்சிமன் பற்றி மார்க் ட்வெய்ன் ஹக்கில்பெரி ஃபின்னில் சொல்வார்.

Feijoas என்பதை ஃபியிஹோஸ் என்பதாக உச்சரிக்க வேண்டும்.ஸ்பேனிஷ்,போர்த்துகீசிய மொழிகளில் jo என்பது ho என்பது போல. h வந்தால் அதற்கு ஒலி கிடையாது...ஒரு தகவலுக்கு ;)Vassanhttps://www.blogger.com/profile/11189885468486751871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90357542629848921262008-06-02T12:57:00.000+12:002008-06-02T12:57:00.000+12:00வாங்க வல்லி.சொறிப்பிடிச்சவன் கையும், ஆடுன காலும், ...வாங்க வல்லி.

சொறிப்பிடிச்சவன் கையும், ஆடுன காலும், எழுதறவங்க கையும்/மனமும் சும்மா இருக்குமா? :-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-60529163737599151442008-06-01T22:42:00.000+12:002008-06-01T22:42:00.000+12:00ஒவ்வொரு பழமா எடுத்துத் தொப்புள் வைக்க 'புதரக அதிபர...ஒவ்வொரு பழமா எடுத்துத் தொப்புள் வைக்க 'புதரக அதிபரே' வந்து செஞ்சாத்தான் உண்டு//

வந்துட்டாலும்.....
அப்பாடி இவ்வளவு கவர்ச்சி காட்டக் கூடாதுப்பா துளசி. கலருக்கு கலர். அழகுக்கு அழகு ருசி தூக்கலா இருக்கும் போல இருக்கே:)

சூப்பர் படங்கள். என்ன கை அரிக்குதா:))

என் கை இப்போ பின்னூட்டம் மட்டுமே போட அரிக்குது!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-69772639568024094502008-06-01T22:25:00.000+12:002008-06-01T22:25:00.000+12:00வாங்க சீனா.நலமா? என்ன ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு?பழ...வாங்க சீனா.

நலமா? என்ன ரொம்ப நாளுக்கு ரொம்ப நாளு?

பழங்கள் கிடைக்குதான்னு பார்க்கப்போனீங்களா என்ன?

இப்ப எல்லாமே கிடைக்குமளவு உலகம் சுருங்கிருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-56483821436649497992008-06-01T22:23:00.000+12:002008-06-01T22:23:00.000+12:00வாங்க டெல்ஃபீன்.பழங்களை வச்சு 'யாரையோ'விரட்டலாமாம்...வாங்க டெல்ஃபீன்.

பழங்களை வச்சு 'யாரையோ'விரட்டலாமாம்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73984071584793021502008-06-01T22:22:00.000+12:002008-06-01T22:22:00.000+12:00வாங்க உண்மைத் தமிழன்.1. குறைஞ்சபட்சம் படம் 'பளிச்'...வாங்க உண்மைத் தமிழன்.

1. குறைஞ்சபட்சம் படம் 'பளிச்'ன்னு இருக்குன்னு சொல்லலாம்:-)

2. கொத்ஸ் நம்ம வகுப்புக்கு லீடர். அவர்தாம் மொதல்லே வரணும். வகுப்பறை ஒழுங்கா இருக்கா, கரும்பலகையைப் பளிச் ன்னு துடைச்சு வச்சுருக்கான்னெல்லாம் யார் செக் பண்ணுவா சொல்லுங்க?:-))

அவர் தூக்கமில்லாம எப்பவும் அலெர்ட்டா இருந்துக்குவார்.ஆமா....துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50733644215297191472008-06-01T04:34:00.000+12:002008-06-01T04:34:00.000+12:00இடும்பி,நான் இடும்பன் கச்சி இல்ல - அதுக்கு எதிர்க்...இடும்பி,

நான் இடும்பன் கச்சி இல்ல - அதுக்கு எதிர்க்கச்சி - முத்தல் எல்லாம் பிடிக்காது. சீத்தாப்பழம் பிடிக்கும். தொப்புள் ம்ம்ம்ம் - குளோசப் உவ்வே தான். இவ்வளவு பழங்களையும் தேடிப்பிடிச்சு தெரிஞ்சிக்கிட்டுல்ல வாங்கிச் சாப்பிடணும். ம்ம்ம்ம்ம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-71818272556425308272008-05-31T21:21:00.000+12:002008-05-31T21:21:00.000+12:00ரீச்சர்ரெண்டு சந்தேகம்..நம்பர்-1. இந்தப் பதிவுக்கு...ரீச்சர்

ரெண்டு சந்தேகம்..

நம்பர்-1. இந்தப் பதிவுக்கு நான் என்ன கமெண்ட் போட முடியும்..?

நம்பர்-2.. எப்பவும் பதிவு போடறதுக்கு முன்னாடியே கொத்தனாருக்கு மட்டும் சொல்லிருவீங்களா..? எல்லாப் பதிவிலேயும் அவர்தான் முதல் ஆளா வந்து நிக்குறாரு..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-46836871442537224652008-05-31T17:03:00.000+12:002008-05-31T17:03:00.000+12:00வாங்க நியூபீ.ருசியா இருந்துச்சா? பேஷ் பேஷ்.அடுத்தவ...வாங்க நியூபீ.

ருசியா இருந்துச்சா? பேஷ் பேஷ்.

அடுத்தவாரம் முழுசும் சாப்பாடே போட்டுறவா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-64170073028300772982008-05-31T17:02:00.000+12:002008-05-31T17:02:00.000+12:00வாங்க கோபி.கல் மனசுதான் கூடாது இல்லே?:-))))சின்னப்...வாங்க கோபி.

கல் மனசுதான் கூடாது இல்லே?:-))))

சின்னப்புள்ளையில் ஆல்மண்ட் உள்ளே இருக்கும் கோழிமுட்டை முட்டாயை வாயில் அடக்கிக்கிட்டு இருப்பேன். அதானே ரொம்ப நேரம் திங்க முடியும்.

பொரு(ள்)விளங்காய் உருண்டையும் இதே கேட்டகிரிதான்:-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-11217177366302048202008-05-31T16:59:00.000+12:002008-05-31T16:59:00.000+12:00வாங்க குமார்.ஒரு நாலைஞ்சு வாங்கிக்கலாம்.இங்கே இப்ப...வாங்க குமார்.

ஒரு நாலைஞ்சு வாங்கிக்கலாம்.

இங்கே இப்ப கிலோ 3.50க்குக் கிடைக்குது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-79784443964766334592008-05-31T16:58:00.000+12:002008-05-31T16:58:00.000+12:00வாங்க மீனாட்சி பாட்டி.நீங்க 'கவர்ச்சி பற்றி'ச் சோன...வாங்க மீனாட்சி பாட்டி.

நீங்க 'கவர்ச்சி பற்றி'ச் சோனது அவ்வளவும் நெசந்தான்.

இங்கே நம்ம நாட்டுலே ஜெனெடிக்லி மாடிஃபைடு எதுக்கும் அனுமதி இல்லீங்க. அந்தவரை தப்பிச்சேன்.

கீரை காய்கள் எல்லாம் கூட ஆர்கானிக் வகைன்னு பூச்சிமருந்து அடிக்காத வகைகள் கிடைக்குது.

ஆனாலும் இங்கேயும் கான்சர் நிறையத்தான். பாதிக்கும் மேல் தோல் புற்றுதான். அதான் ஓஸோன் லேயரில் ஓட்டை இருக்காமே(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90577220670335570142008-05-31T03:18:00.000+12:002008-05-31T03:18:00.000+12:00உள்ளேன் டீச்சர்,சில நேரங்கள்ல (காலங்கள்ல) நேவல் ஆர...உள்ளேன் டீச்சர்,

சில நேரங்கள்ல (காலங்கள்ல) நேவல் ஆரஞ்சு, கண்ல படும்.

//என்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்?//

தலைப்பப் பார்த்துட்டு, நான் கூட...சரி விடுங்க.:D :D

பி.கு.:அட!பதிவுக்கு முன்னாடிப் படம் பார்த்துட்டோம்ல.அதனால,தலைப்பப் பார்த்துட்டு நான் கூடத் தக்காளின்னு தான் நினைச்சேன்னு சொல்ல வந்தேன். :)))).பதிவு ருசியா இருந்தது டீச்சர்.NewBeehttps://www.blogger.com/profile/01497152649601277805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48353313188314833682008-05-31T00:10:00.000+12:002008-05-31T00:10:00.000+12:00\\எனக்கோ..... நறுக்குன்னு கடிக்கணும். கொஞ்சம் முத்...\\எனக்கோ..... நறுக்குன்னு கடிக்கணும். கொஞ்சம் முத்துனதை நம்ம பக்கம் தள்ளி விட்டுருவாங்க. அசரமாட்டேன். \\

ஐஐஐ.....டீச்சர் நானும் அப்படி தான்...சென்னையில இளசா கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் வேற..;))

படங்கள் எல்லாம் கலக்குது டீச்சர்...;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-38541586706070460112008-05-30T23:21:00.000+12:002008-05-30T23:21:00.000+12:00தெரியாத்தனமா ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு அடிமையாகிவி...தெரியாத்தனமா ஒரு நாள் சாப்பிட்டுவிட்டு அடிமையாகிவிட்டேன். இங்கு விலை கொஞ்சம் அதிகம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48064038781353764702008-05-30T23:13:00.000+12:002008-05-30T23:13:00.000+12:00// கலிஃபோர்னியா நேவல் ஆரஞ்சு//. // தொப்புளுக்கு ஒ...// கலிஃபோர்னியா நேவல் ஆரஞ்சு//.
// தொப்புளுக்கு ஒரு குளோஸ் அப்! (உண்மையைச் சொல்லுங்க, கவர்ச்சியாவா இருக்கு?)

என்னம்மா இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டீங்க. அதுவும் 'உண்மையைச் சொல்லுங்க'ன்னு
வேற சொல்றீங்க ..
நான் என்னத்த சொல்லுவேன். எப்படி சொல்லுவேன்.
வீட்டுகாரரு வேற ஊரிலே இல்ல.. பாத்தூட்டா என்ன சொல்வாரோ தெரியல்லீங்க

இருந்தாலும் சொல்லிப்போடறேனுக ..

இந்த கவர்ச்சி சமாசாரமே நிலைச்சு நிற்கிறது இல்லைங்க..
இன்னிக்கு இருக்கும் நாளைக்கு போயிடும்.
கவர் பண்ணி இருக்கிற வரைக்கும்தாங்க எதற்கும் கவர்ச்சி.
கவர் போயிடுச்சுன்னா சீன்னு போயிடுங்க.

சும்மாவா சொன்னாங்க அந்தக் காலத்துலே
பொம்பள சிரிச்சாப்போச்சு, புகையிலை விரிச்சாப்போச்சு .. அப்படின்னு

எதிலும் ஒரு அடக்கம், ஒரு மறைவு இருக்கணும்க, அதுலே தாங்க அழகு கீது.

இன்னொரு சமாசாரம் இருக்குங்க.
இப்ப வர இந்த தினுசு ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள் எல்லாமே genetically modified
அப்படின்னு எங்க ஊட்டுகாரரு ஹின்டு பேப்பர்லே போட்டிருக்குதாம். சொல்றாரு.
அலர்ஜி வரும் கான்ஸர் வரும் அப்படின்னு போட்டிருக்குதாம். நீங்க படிச்சீகளா ?
ஒரு மாசத்துக்கு முன்னாடி ஞாயிறு ஹின்டுலே விலாவாரியா போட்டிருக்காங்க.
ஆப்பிள் இறக்குமதி ஆவுதுங்க .. பேரிக்கா மாதிரி இருக்குதுங்க.
ஆரஞ்சு . கலர் சூப்பரா இருக்குங்க. டேஸ்ட் நம்ம ஊட்டி ஆரஞ்சு இல்லைங்க.
மாம்பழம் இறக்குமதி சரக்கெல்லாம் மண் மாதிரி இருக்குங்க.
இதெல்லாம் யாருங்க கவனிக்கப் போறாங்க ?

உலகம் எல்லாமே நீங்க சொன்ன கவர்ச்சி பின்னாடிலே போவுது ..

மீனாட்சி பாட்டி.paattiennasolkiralhttps://www.blogger.com/profile/07831781579763869321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-82964198588730554752008-05-30T22:07:00.000+12:002008-05-30T22:07:00.000+12:00வாங்க சின்ன அம்மிணி.சீத்தா கிடைச்சாளா? அடடா.... நம...வாங்க சின்ன அம்மிணி.

சீத்தா கிடைச்சாளா? அடடா.... நமக்கு இன்னும் அந்த பாக்கியம் வரலையே.....

புஷ்பக விமானத்துக்கு எங்கே போவேன்?

இல்லேன்னா துளசிப் பாலம் கட்ட வேண்டியதுதான்.

தீவு, நடுவில் கடல் எல்லாம் பொருந்தி வருது பாருங்க:-)

இங்கே ஆரஞ்சும் பச்சையும் கோபாலுக்கு அவ்வளவா விருப்பம் இல்லை.

தனியொருவளா 'முடிச்சுக்கிட்டு' இருக்கேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-12654400013002144522008-05-30T22:04:00.000+12:002008-05-30T22:04:00.000+12:00வாங்க முரளிகண்ணன்.இனிமேல் சாப்பாடு ஆனபிறகு மட்டுமே...வாங்க முரளிகண்ணன்.

இனிமேல் சாப்பாடு ஆனபிறகு மட்டுமேப் பதிவைப் படியுங்க:-))))

அடுத்தவாரம் 'உணவுத்திருவிழா வாரம்' வைக்கலாமுன்னு இருக்கேன்.

வசதி எப்படி?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-37068619035035937682008-05-30T19:13:00.000+12:002008-05-30T19:13:00.000+12:00Persimmon அப்படீன்னுதான் இங்கே சூப்பர் மார்கெட்லயு...Persimmon அப்படீன்னுதான் இங்கே சூப்பர் மார்கெட்லயும் போட்டிருக்கு, சீதாப்பழம்கூட கஸ்டர்ட் ஆப்பிள் னு கிடைக்குது. ஒரு பழம் எட்டு டாலர். எங்க வீட்டுல ஒரு சீதாப்பழம் இருந்துச்சு. ஆனா அண்ணன் , அக்கா யாருக்கும் பிடிக்காது. நமக்கு வந்த வாழ்வுக்கு கேக்கணுமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-19715432622073521862008-05-30T18:08:00.000+12:002008-05-30T18:08:00.000+12:00உங்கள் பதிவுகளை படிக்கும்போதெல்லாம் பசி எடுக்கிறது...உங்கள் பதிவுகளை படிக்கும்போதெல்லாம் பசி எடுக்கிறதுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com