tag:blogger.com,1999:blog-8463914.post1028971005294007254..comments2024-03-29T00:52:18.789+13:00Comments on துளசிதளம்: இந்த வருச தீபாவளி...இப்படி!துளசி கோபால்http://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8463914.post-256652897396273802011-11-28T14:40:59.605+13:002011-11-28T14:40:59.605+13:00வாங்க மாதேவி.
நன்றிப்பா.வாங்க மாதேவி.

நன்றிப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73493756803308243482011-11-28T14:40:26.938+13:002011-11-28T14:40:26.938+13:00வாங்க வெற்றிமகள்.
இந்தமுறையும் பொதுத் தேர்தலில் அ...வாங்க வெற்றிமகள்.

இந்தமுறையும் பொதுத் தேர்தலில் அவுங்க ஜெயிப்புதான். முந்தாநாள் நியூஸி தேர்தல் நடந்தது. இரவு 12 க்கு முன்பே ரிஸல்ட்டும் வந்துருச்சு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-90898513442771523322011-11-28T14:35:46.772+13:002011-11-28T14:35:46.772+13:00வாங்க இராஜராஜேஸ்வரி.
எல்லாத்தையும் கொஞ்சம் ஓவராவே...வாங்க இராஜராஜேஸ்வரி.

எல்லாத்தையும் கொஞ்சம் ஓவராவே செஞ்சு பழகிட்டோம். இந்த வருசம் அதுக்கெல்லாம் ஆப்பு வச்சுருச்சு இயற்கை:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-87012531544779757362011-11-28T14:34:44.921+13:002011-11-28T14:34:44.921+13:00வாங்க ராமலக்ஷ்மி.
உங்கள் நட்சத்திரப்பதிவுகள் அனைத...வாங்க ராமலக்ஷ்மி.

உங்கள் நட்சத்திரப்பதிவுகள் அனைத்தும் அருமை!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-16962391589364814592011-11-28T14:34:03.940+13:002011-11-28T14:34:03.940+13:00வாங்க வல்லி.
திடீர் இளைப்பெல்லாம் இப்போ ஒரு நிலைக...வாங்க வல்லி.

திடீர் இளைப்பெல்லாம் இப்போ ஒரு நிலைக்கு வந்துருச்சு. நானும் நிலையை முழுசும் புரிஞ்சுக்கிட்டேன்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-36696637520303630202011-11-28T14:32:38.145+13:002011-11-28T14:32:38.145+13:00வாங்க R S.
என் வருகையே அங்கே பெரிய இனிப்புக்குச் ...வாங்க R S.

என் வருகையே அங்கே பெரிய இனிப்புக்குச் சமம் இல்லையோ:-)))))

கோவிலுக்குச் சிலைகள் வரப்போகுது. அதனால் செலவுகளில் சின்னப் பங்களிப்பு நம்முடையது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-68429324861215160882011-11-28T14:30:29.462+13:002011-11-28T14:30:29.462+13:00வாங்க அமைதிச்சாரல்.
ஹூம்....அது அந்தக் காலம். ஃப...வாங்க அமைதிச்சாரல்.

ஹூம்....அது அந்தக் காலம். ஃபிப்ரவரி 22 எல்லாத்தையும் புரட்டிப்போட்டுருச்சுப்பா.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-48114565711345509942011-11-28T14:28:49.564+13:002011-11-28T14:28:49.564+13:00வாங்க புதுகைத்தென்றல்.
கொஞ்சம் இளைப்புதான். பழைய...வாங்க புதுகைத்தென்றல்.

கொஞ்சம் இளைப்புதான். பழைய உடுப்புகளுக்குள்ளே மீண்டும் நுழையமுடியுதான்னு பார்க்கணும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-78266806326786194162011-11-28T14:27:54.365+13:002011-11-28T14:27:54.365+13:00வாங்க வெங்கட் நாகராஜ்.
நன்றி.வாங்க வெங்கட் நாகராஜ்.

நன்றி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-50068876094338758552011-11-28T14:27:15.525+13:002011-11-28T14:27:15.525+13:00வாங்க கோவியாரே.
கண்களுக்கு மட்டுமா? மனதுக்கும்தான...வாங்க கோவியாரே.

கண்களுக்கு மட்டுமா? மனதுக்கும்தான் :-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-44607096882080598792011-11-13T00:57:40.165+13:002011-11-13T00:57:40.165+13:00தீபாவளி அமர்களம்.:)தீபாவளி அமர்களம்.:)மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-28856083209119455952011-11-11T06:37:20.377+13:002011-11-11T06:37:20.377+13:00ஜாலியா எம் பி கூடெல்லாம் பேசி போட்டோ எடுத்த அழகே அ...ஜாலியா எம் பி கூடெல்லாம் பேசி போட்டோ எடுத்த அழகே அழகு.
எங்க எம் பி எப்படி இருப்பார் என்று கூட எங்களுக்கு தெரியாது. ;-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-17173655641465460402011-11-11T06:08:59.889+13:002011-11-11T06:08:59.889+13:00இந்தக் கணக்கில் ஒரு வருசம் 13 தீபாவளிகூட கொண்டாடி ...இந்தக் கணக்கில் ஒரு வருசம் 13 தீபாவளிகூட கொண்டாடி இருக்கோம். முழுசா ரெண்டு மாசம் ஆச்சு கொண்டாடி முடிக்/

ரொம்ப ஓவரா இருக்கே!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-59954410781443101622011-11-10T16:37:43.493+13:002011-11-10T16:37:43.493+13:00// 'ரன்னிங் லேட் அஸ் யூஷுவல்'ன்னு சொல்லிவச...// 'ரன்னிங் லேட் அஸ் யூஷுவல்'ன்னு சொல்லிவச்சேன்.//

ஹி. வேற என்னத்த சொல்ல?

நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-57224569412291333162011-11-10T16:07:22.455+13:002011-11-10T16:07:22.455+13:00ரசித்துப் படித்தேன் துளசி.
ஸ்வாமி நாராயணன் கோவில் ...ரசித்துப் படித்தேன் துளசி.
ஸ்வாமி நாராயணன் கோவில் அதன் தத்துவம் எல்லாம் நன்றாகச் செழிக்கணும்.
இளைத்தால் நல்லதுதான்.சரியான காரணம் வேண்டும். சுகர் எப்பவும் செக் செய்துக்கறது நல்லது.
பதிவு கலர்ஃபுல் பா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-85807094509356280702011-11-10T03:53:34.910+13:002011-11-10T03:53:34.910+13:00//எனக்கென்னவோ நீங்க இளைச்சா மாதிரி தெரியுல போட்டோவ...//எனக்கென்னவோ நீங்க இளைச்சா மாதிரி தெரியுல போட்டோவுல.//

அவங்களுக்கு போட்டோவுல குண்டாகிற techniqueஅ சொல்லித்தரலியா டீச்சர் :-)

அன்னக்கூட்ல உங்க இனிப்பு எது டீச்சர்.RShttps://www.blogger.com/profile/07579088839387669160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-84881896666557998122011-11-10T01:41:05.190+13:002011-11-10T01:41:05.190+13:00அக்கா உண்மையிலேயே இளைச்ச மாதிரி இருக்குது. உடம்பைக...அக்கா உண்மையிலேயே இளைச்ச மாதிரி இருக்குது. உடம்பைக் கவனிங்க..

ரெண்டு மாசம் தீபாவளியா!! ஜமாய்ங்க :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-31448565686783040622011-11-09T17:51:16.741+13:002011-11-09T17:51:16.741+13:00அன்னக்கூட்.... ம்ம்ம்
நல்லாத்தான் கொண்டாடியிருக்க...அன்னக்கூட்.... ம்ம்ம்

நல்லாத்தான் கொண்டாடியிருக்கீங்க. எனக்கென்னவோ நீங்க இளைச்சா மாதிரி தெரியுல போட்டோவுல.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-73544753720775077272011-11-09T16:41:35.508+13:002011-11-09T16:41:35.508+13:00டைமிங் நம்ம தேசிய உரிமை ஆச்சே... :) எப்பவும்போல ...டைமிங் நம்ம தேசிய உரிமை ஆச்சே... :) எப்பவும்போல மெதுவாகத் தான் ஆரம்பிப்பாங்க... :)

கண்ணாலேயே தின்ன முடிவு... எங்களுக்கு வேற வழியில்ல... உங்க பக்கம் வந்து கண்ணாலேயே தான் சாப்பிட்டோம்... :)

நல்ல பகிர்வு டீச்சர்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8463914.post-41138163276825790992011-11-09T16:11:48.901+13:002011-11-09T16:11:48.901+13:00//இனி அடுத்த அன்னக்கூட் வரை இனிப்பைக் கண்ணால் மட்ட...//இனி அடுத்த அன்னக்கூட் வரை இனிப்பைக் கண்ணால் மட்டும் தின்ன முடிவு.//

:) ம் காட்சியும் இனிமை தானே, கண்களுக்கு விருந்துகோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com